வேத ஆராய்ச்சி / Bible Study / 09/09/22 Theos Gospel Hall / சாலமன் திருப்பூர்

  Рет қаралды 22,790

Theos Gospel Hall

Theos Gospel Hall

Жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 45
@cdjeyaraj536
@cdjeyaraj536 Жыл бұрын
இச்செய்தி எனக்கு மிகவும் பிரயோஜனமாய் இருந்தது.🙏🏻🙏🏻👍🏻❤️
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
🙏💐🙏 சத்தியமுள்ள பிதாவே சத்தியமுள்ள இயேசுவே சத்தியமுள்ள ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏💐🙏
@SathikMohideen-ke3jo
@SathikMohideen-ke3jo 8 ай бұрын
உன் மூளையை தெளிவு பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்தனை செய்.
@athisayamathisayam5637
@athisayamathisayam5637 Жыл бұрын
ஆமென் தேவனுக்கே மகிமை
@hdihdu355
@hdihdu355 7 ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@sasikalasosamma5407
@sasikalasosamma5407 7 ай бұрын
❤❤
@josephinealex5940
@josephinealex5940 Жыл бұрын
Jonah....was the best example to learn ......how to ran away from the God's plan and overcome from his worst condition...,yes ...our god is powerful......to realise ourself......who we are?and we have to understand the God's plan with in us.Amen
@gerardgeorge9688
@gerardgeorge9688 Жыл бұрын
Praise the Lord.
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen Amen Amen Amen
@christoperchristochirstope9421
@christoperchristochirstope9421 10 ай бұрын
🙏🏼🙏🏼🤲🏾🤲🏾
@ranisrinivas9949
@ranisrinivas9949 Жыл бұрын
Praise the Lord Jesus Christ praise the lord brother
@emmanueljohn3881
@emmanueljohn3881 6 ай бұрын
Thanks for the very useful message.
@prajkumar8387
@prajkumar8387 Жыл бұрын
Praise the Lord 🙏
@elizlawrence9734
@elizlawrence9734 Жыл бұрын
Awesome teaching ..It teaches me to learn to be Obedient..trust God
@devigaa7386
@devigaa7386 6 ай бұрын
Very useful for me bro thank you jesus thank you bro
@kalaijaanu9764
@kalaijaanu9764 8 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக போதகரே என்னுடைய சந்தேகத்திற்கு தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் வந்துள்ளேன் எனது குடும்ப உறுப்பினர் ஒருவர் தேவனை வேண்டுகின்ற போது சுவாமி தெய்வம் என்ற நாமத்தை உரத்து சத்தமாய் சொல்லி யெபிக்கிறார். எனக்கு அந்த சொற்கள் எனது அப்பாவை நோக்கி சொல்வது அருவருப்பாக உள்ளது.அவர்களின் மனதில் நான் எவ்வாறு மாற்றம் கொண்டு வர முடியும்... நான் இரட்சிக்க பண்பாட்டு இரண்டு வருடங்கள் ஆகின்றது.
@s.lilavetdililavetdi3174
@s.lilavetdililavetdi3174 3 ай бұрын
Wonderful teaching sir
@SudhakarThiruvenkadam-sf1im
@SudhakarThiruvenkadam-sf1im 5 ай бұрын
❤ glory to God.. God bless you brother
@jesudas9581
@jesudas9581 Жыл бұрын
Amen
@gershomnaphtali3635
@gershomnaphtali3635 Жыл бұрын
அருமையான செய்தி, இன்றைக்கு நான் முக்கியமா, காணிக்கை முக்கியமா என்பது போல, நான் முக்கியமா,எனது ஊழியம் முக்கியமா என்பதை ஒவ்வொரு ஊழியனும், மூப்பனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடைசியாக நீங்கள் சொன்னது போல ஏதோ சில கட்டளைகளுக்கு நான் கீழ்ப்படிந்து விட்டதனாலே நான் தேவனுக்கு பிரியமானவனாகி விட முடியாது.நான் உணர்த்திவிக்கப்பட்டு மாறி இருக்கிறேனா என்பதே முக்கியம். எனக்கும் பயனுள்ளதாய் இருந்தது. நன்றி சகோதரா.
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 Жыл бұрын
Praise The Lord Jesus Amen
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 7 ай бұрын
Nice. Good message brother.
@josephrufus9155
@josephrufus9155 Жыл бұрын
Perfect Bible study. Praise God.
@magilajohn2164
@magilajohn2164 Жыл бұрын
Amen🙏
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 Жыл бұрын
Thank you Jésus
@chitraedwin1055
@chitraedwin1055 Жыл бұрын
I thank God for this wonderful message... God bless you brother
@nishababu3341
@nishababu3341 Жыл бұрын
Amen... Praise the lord
@manipandian8014
@manipandian8014 Жыл бұрын
Right message at the right time for me... I felt so many...
@servantofchrist8262
@servantofchrist8262 Жыл бұрын
Praise the Lord 7
@manipandian8014
@manipandian8014 Жыл бұрын
Thank you pastor
@sumathisasikumar1648
@sumathisasikumar1648 Жыл бұрын
🙏
@devasangeetham8040
@devasangeetham8040 Жыл бұрын
Very useful Bible study bro 🙏🙏 from ap . thank you lord
@sampathkumar8796
@sampathkumar8796 Жыл бұрын
Greetings 2 bro. Pastors ' s knowledge. Isaia 8 : 20. Gud.
@haroldsamuel7965
@haroldsamuel7965 Жыл бұрын
Super biblical analysis brother. So blessed 🥵
@karupaiahperiyasamy57
@karupaiahperiyasamy57 Жыл бұрын
🙏💯
@gracydavid5566
@gracydavid5566 Жыл бұрын
Join with jehova witnes for more truth
@sundaribai7586
@sundaribai7586 Жыл бұрын
Thank you lord
@user-bd8gu5lh7z
@user-bd8gu5lh7z 6 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yosephmagimai1506
@yosephmagimai1506 Жыл бұрын
சகோதரரே நீங்கள் முதலில் அஸ்திபாரத்தை உறுதி படுத்துங்கள் திரித்துவம் தவறு தேவத்துவம் மட்டுமே வேதத்தில் இருக்கிறது அப்படி என்றால் இயேசு ஒருவரே பிதாவும் குமாரனும் பரிசுத்த ஆவியுமாயிருக்கிறார் ஆதாரம் : அப்போஸ்தலர்- 2:38 இயேசு கிறிஸ்து நாமத்தில் தான் இரட்சிப்பும் ஆசீர்வாதமும் உண்டு ஆகையால் இந்த நாமத்தில் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் உங்களுக்கே செரியான வெளிபாடும் இரட்சிப்பும் இல்லை இதில் உங்களை நம்பி இருக்கிறவர்களுக்கு எப்படி நடத்தமுடியும் இதை எத்தனை முறை உங்களிடம் சொல்லியும் நீங்கள் எனக்கு எல்லாம் தெரியும் நீ சொல்லி ஒன்றும் தெரிந்த கொள்ள முடியாது என்று இவ்வளவு கடினமாயிருக்காதிர்கள் இயேசு வருகிறார் அவர் ஒருவரே மெய்யான தேவன் ( 1 யோவான் - 5 :21) ஆதலால் அவர்க்கு முன்பாக தாழ்மை படுங்கள் இதுதான் சத்தியம் என்று உணர்ந்து கொண்டு இதிலே நடவுங்கள் இல்லனா உங்களுக்கும் அதிக ஆக்கினை தீர்ப்பு பாவம் உங்களை நம்பி இருக்கிற உங்கள் விசுவாசிக்கும் இரட்சிப்பு இருக்காது தயவு செய்து உங்களை தாழ்மையுடனும் மிக மிக மிக வருந்தி ஏன் உங்கள் கால்களை குட பிடித்து கேட்பதுபோல் குட நினைத்து கொள்ளுங்கள் இயேசு வருகிறார் செரியான உபதேசத்தில் நீங்கள் நிலைத்து அதிலே ஜனங்களை நடத்துங்கள்
@BalaKrishnan-qh9hx
@BalaKrishnan-qh9hx Жыл бұрын
இசுவும்தேவனும்ஒன்றா
@thomasjefrin6164
@thomasjefrin6164 11 ай бұрын
Amen
@swetharajkumar4332
@swetharajkumar4332 Жыл бұрын
❤️❤️
@MahaLakshmi-up9yu
@MahaLakshmi-up9yu Жыл бұрын
Amen
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 66 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
🅻🅸🆅🅴 20 Signs - You Are Prideful | Salaman Tirupur | 08/09/23
49:51
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3 МЛН