எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினாலே அளக்கப்படும் /

  Рет қаралды 37,502

Theos Gospel Hall

Theos Gospel Hall

Күн бұрын

#Solomontirupur #theosgospelhall
#salamantirupur #Election
#lentdays #fastingprayer
#TGH #tamilchristiansermons #tamilchristianmessages #cult #biblestudy #tamilbiblestudy #biblicalfamily #biblicaleconomy #worship #meaning #notdiebeforekingdomeofgod #falsepreachers #falseprophets #falseteachers #humilityofjesus #MarkoftheBeast
Theos Gospel Hall Ministry
Contact us : 9363207478 (Call me 11 am to 1 pm Monday to Friday)
Email theosgospelhall@gmail.com
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 143
@sathiyavedham6616
@sathiyavedham6616 3 жыл бұрын
சரிர தாகமுள்ளவனுக்கு தண்ணீர் ருசிக்கும் . ஆவியில் தாகமுள்ளவனுக்கு ஜீவத்தண்ணீர் ருசிக்கும் ஆமென்
@repentministry1234
@repentministry1234 3 жыл бұрын
Super super இத்தனை நாளாக இப்படி ஒரு அருமையான விளக்கத்தை நான் கேட்டதே இல்லை. பாஸ்டர் தேவன் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக நன்றி ஆமென்
@srithar1459
@srithar1459 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் நான் வேத வசனத்தை கேட்க ஆர்வம் அதிகமாக உண்டு. இப்படி எனக்கு ஆத்மா தாக்கத்தை தந்த கர்த்தராகிய ஏசுவுக்கே ஸ்தோத்திரம்.
@rohria9640
@rohria9640 3 жыл бұрын
சகோதரரே அனுதினமும் உங்களுடைய வேத படிப்புக்கள் எனக்கு மிகவும் பிரோயஜனமாக உள்ளது,, உங்களை குறித்து தேவனுக்கு நன்றி சொல்கிறோம் 🙏🙏🙏
@logaarvin5366
@logaarvin5366 3 жыл бұрын
Ennudaya vendukol ithuve
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
அவருடைய வார்த்தையை வாஞ்சித்து தேடுகிற பொழுது .....தேவன் தாமே அதற்குரிய வாசல்களையும் திறந்து வைக்கிறார் ....அவருடைய வார்த்தையை விரும்புகிறவனுக்கு அவனுடைய செவியை திறந்துவைக்கிறார் .அற்புதமான போதனை நன்றி 🙏
@jeevavenkatesh4654
@jeevavenkatesh4654 3 жыл бұрын
நானும் இந்த வசனத்தை தவறாக புரிந்துகொண்டிருந்தேன் இப்பொழுது இந்த பதிவை பார்த்து உண்மையான விளக்கம் புரிந்துகொண்டேன் நன்றி அண்ணா ஆமென் 🙏🙏🙏😇😇😇😇
@immanuel.a3755
@immanuel.a3755 3 жыл бұрын
மிக நேர்த்தியான விளக்கம்.. அருமை அண்ணா
@holy403
@holy403 2 жыл бұрын
இரவும் பகலும் வேதத்தை தியானிக்கிற மனுஷன் பாக்கியவான் praise the lord🙏
@anishajeeva8450
@anishajeeva8450 2 жыл бұрын
1
@vincentvincent1321
@vincentvincent1321 2 жыл бұрын
Praise the Lord Jesus Christ Amen thanks brother very clearly Holy Spirit message 🌹🌹🌹🌹🙏🙏🙏
@vallikkannujeyakumar974
@vallikkannujeyakumar974 3 жыл бұрын
Excellent message. ALL GLORY TO GOD JESUS
@meganathanmasilamani4788
@meganathanmasilamani4788 3 жыл бұрын
நன்றி சகோதரரே - ஆவிக்குரியவைகளை அதிக வான்ஜெய் யோடு பெற்று கொள்கிற இடத்தை விட, அஞ்ஞானிகள் தேடும் உலக தேவைகளுக்கு முக்கியத்துவம் போதனையில் கொடுத்து, ஆசிர்வாதத்தை பெற்றுக்கொள்ள வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, மக்களை செவிசாய்க்க வைத்து, அஞ்ஞானிகளாய் மாற்றுகிறார்களே இக்காலங்களில் .
@jesustalkingwithyou3030
@jesustalkingwithyou3030 3 жыл бұрын
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@jeradinmichael5382
@jeradinmichael5382 Жыл бұрын
Praise The Lord Jesus Christ. Amen.
@justfor7991
@justfor7991 3 жыл бұрын
Glory to Jesus Amen
@sara-eb5cs
@sara-eb5cs Жыл бұрын
,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼நன்றி
@keppurajthangaraj9364
@keppurajthangaraj9364 Жыл бұрын
நன்றி நல்ல விளக்கம் அழகான உபதேசம் நன்றாக புரிந்து கொள்ளும் படி செய்தி கொடுத்தீர்கள் தேவனிகே மகிமை உண்டாவதாக ஆமேன்
@JohnsonD-lu8pb
@JohnsonD-lu8pb Жыл бұрын
அன்பு. பொருத்துக. அன்பின் விளைவு சமாதானம். அன்பின்மை விளைவு சமாதானமின்மை. இருப்பதும் பெற்றுக்கொள்வதும. இல்லாததும் எடுத்துக்கொள்ளப்படுவதும். அன்பும் சமாதானமுமே
@santha-gb1qh
@santha-gb1qh Жыл бұрын
ஆழமான வெளிப்பாடு. நன்கு விளங்கிடும்படியான செய்தி வசனத்தின் வெளிச்சத்தோடு. நன்றி சகோதரா. 🙌🏻🙌🏻👍🙏🏻
@umamagi6493
@umamagi6493 3 жыл бұрын
Amen hallelujah praise the lord
@LIGHT-OF-JESUS
@LIGHT-OF-JESUS 3 жыл бұрын
Thank-you for your explanation pastor 🙏
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 Жыл бұрын
Amen amen amen amen amen amen
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen Praise the lord brother.today Bible message very useful for all people thank you Jesus i love you Jesus.
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 3 жыл бұрын
Praise the Lord brother அருமையான வேத விளக்கம் தேளிவான விழங்கப்படுத்திநீர்கள்
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 3 жыл бұрын
இயேசுவே பேசும் 💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫💫
@gracychellam4081
@gracychellam4081 2 жыл бұрын
Praise the lord
@rjshanth5183
@rjshanth5183 2 жыл бұрын
நன்றி ஆமேன்
@jeanbenjaminaroulmarianadi2286
@jeanbenjaminaroulmarianadi2286 3 жыл бұрын
Praise to god....!!!!! Perfect explanation brother👍🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@fathimarythomas7834
@fathimarythomas7834 3 жыл бұрын
Praise God Jesus Christ Anna really very useful and important message to grow up in spiritual life. Thank you Anna god bless your family and your ministries
@moni6913
@moni6913 3 жыл бұрын
Amen..thanks a lot brother.."ullavanevano avanukku kodukkappadum"enaku aandavar koduthirukirar..💯praise the lord..
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
I AM SEARCHING AND THINKING MANY DAYS,WHAT IS THE REAL MEANING OF THIS WORDS? Today I understood gods heart. Thank you for your wonderful message. Amen
@pubgpub3380
@pubgpub3380 3 жыл бұрын
Your messages are full of insight and truth . Thank you for continuing to preach the whole counsel of God*
@arunchetty505
@arunchetty505 Жыл бұрын
Wow amazing message 🙏 🙏 🙏 🙏 🙏
@christy7606
@christy7606 4 ай бұрын
Glory to God 🙏🙏🙏🙏
@fshs1949
@fshs1949 9 ай бұрын
God bless you Pastor.
@mr.captain4625
@mr.captain4625 Жыл бұрын
Praise the lord unga message engalukku migavum pidithirikkirathu ningal nalla paster
@durai1337
@durai1337 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@georgefernandes2047
@georgefernandes2047 3 жыл бұрын
Thanks pastor God bless you
@jananikalaivanan9620
@jananikalaivanan9620 2 жыл бұрын
Amen 🙏
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
நல்ல விளக்கம். ஆமென்
@selvakumarpandian9876
@selvakumarpandian9876 Жыл бұрын
Romba nalla intha doubt praise God 👏
@leenamol9239
@leenamol9239 3 жыл бұрын
Praise the Lord..... Thank you pastor
@ebenezerjebaraj
@ebenezerjebaraj 10 ай бұрын
For a long time I had questions on this verse. I am clarified now. Thank you Brother🙏
@marsdenvedam171
@marsdenvedam171 3 жыл бұрын
Amen, very good God's messesage Thank you.
@rjshanth5183
@rjshanth5183 2 жыл бұрын
நன்றி ஆமேன்
@santhoshbharathi5403
@santhoshbharathi5403 2 жыл бұрын
சத்தியத்தை அறிவீர் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் சூப்பர் அண்ணா
@t.selvamathan
@t.selvamathan Жыл бұрын
ஆமென்
@arulmozhi6955
@arulmozhi6955 3 жыл бұрын
Amen hallelujah
@paulvelayutham6953
@paulvelayutham6953 5 ай бұрын
Amen
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ Жыл бұрын
நன்றி bro
@durairaj5355
@durairaj5355 3 жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரரே,
@Durai1956
@Durai1956 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா!
@rajsrilanka1249
@rajsrilanka1249 3 жыл бұрын
Super exellent explanation brother God bless you.
@mr.captain4625
@mr.captain4625 Жыл бұрын
Ningal dhinamum vedhathai patri kurungal brother
@jesuspaul3927
@jesuspaul3927 9 ай бұрын
Wonderful Explanation ❤
@emimal9932
@emimal9932 3 жыл бұрын
Praise the Lord anna..Thank you.
@ambujamramiah4973
@ambujamramiah4973 Жыл бұрын
God’s words in the Bible may be interpretated as much as our understanding capacity of those words!
@yogaraj8082
@yogaraj8082 3 жыл бұрын
Amen thank you jesus God bless you brother
@SureshKumar-pu1zk
@SureshKumar-pu1zk 3 жыл бұрын
ஆமென் அப்பா நன்றி சகோதரர்
@raviravichandran9823
@raviravichandran9823 3 жыл бұрын
Arumaiyana vilakkam nadri ayia
@shanmugasunder5126
@shanmugasunder5126 3 жыл бұрын
Brilliant illustration about rain water! Was reading Mat 4:4 this morning and was trying to determine how to have a hunger/thrist & burden to know more about word of God. Thank you so much for sharing. God Bless you immensely with Isiah 11:2
@leethiyaljebas5337
@leethiyaljebas5337 3 жыл бұрын
Super message Thank you bro
@gspm14
@gspm14 3 жыл бұрын
Amen. Praise the Lord
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு நன்றி சகோதரரே 🙏💐
@aruns1613
@aruns1613 3 жыл бұрын
Super 👍👍
@maryjose7897
@maryjose7897 2 жыл бұрын
So far nobody has given like this messages after hearing everyonehavetochange Pastors.
@maryjose7897
@maryjose7897 2 жыл бұрын
Very happy to hear your message. Well tranlatd
@hannahyong6266
@hannahyong6266 3 жыл бұрын
Very good and clear message,thank u brother,Glory to His name
@msp.philipprabumsp.philipp9562
@msp.philipprabumsp.philipp9562 3 жыл бұрын
Amen ✝️🙏💯 awesome 🤗
@boominathan5876
@boominathan5876 3 жыл бұрын
Praise god, thank you
@mosesdurairajdurairaj8004
@mosesdurairajdurairaj8004 3 жыл бұрын
Good words give by God ,
@tamilmathi1400
@tamilmathi1400 2 жыл бұрын
Praise the Lord Jesus
@jeyachandrakumar3639
@jeyachandrakumar3639 3 жыл бұрын
Praise the Lord. All your videos are spiritually very useful and interesting
@parvathiv5467
@parvathiv5467 3 жыл бұрын
Good message Anna👍👌
@hamjeenfranklin7668
@hamjeenfranklin7668 Жыл бұрын
Thank you na
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Amen 🙏 Glory to God 🙏
@renugasaravanan7161
@renugasaravanan7161 3 жыл бұрын
Price the Lord brother all message super
@gurugnanakumar
@gurugnanakumar 3 жыл бұрын
Bro.. Simply superb explanation 🎉
@ramyab3915
@ramyab3915 3 жыл бұрын
Thanks for your clear cut explanation bro
@sjohny459
@sjohny459 Жыл бұрын
சகோதர் கர்தருடையகிருபையேவசனத்தின் விலக்கம்எனக்குபரியோஜனமாயிற்று
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
அற்புதமான விளக்கம்.நன்றி பாஸ்டர்.
@yyuvarajan1
@yyuvarajan1 3 жыл бұрын
God bless u brother❤️❤️❤️❤️
@drbaburaj3603
@drbaburaj3603 3 жыл бұрын
BELOVED AND RESPECTED BROTHER, EXCELLENT EXPLANATION, BUT, HOW CAN WE INTERPRET IN SPIRITUAL MANNER, NOT FAULT FINDING, BUT,ANNOINTING WITH LORD HOLY SPIRIT,DESIRE OF RESEAVING HOLY SPIRIT DAILY, WE SATISFIED YOUR SPIRITUAL KNOWLEDGEABLE TEACHING.
@vimalakassi268
@vimalakassi268 3 жыл бұрын
Good massage brother thanks
@selvamani235
@selvamani235 3 жыл бұрын
அருமையான பதிவு
@shobanashobi517
@shobanashobi517 3 жыл бұрын
Praise the lord brother
@reenasmily9516
@reenasmily9516 3 жыл бұрын
Amen hallelujah 🙋‍♀️🙌
@rajasekardevaraj8716
@rajasekardevaraj8716 3 жыл бұрын
Thanks Anna good explanation
@Chumma_pesalam_vangaa
@Chumma_pesalam_vangaa 3 жыл бұрын
Good morning respected salaman brother praise the lord
@johnbritto4288
@johnbritto4288 3 жыл бұрын
"எவனிடத்தில் அதிகம் கொடுக்கப்பட்டதோ அவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்" இந்த வசனத்திற்கும் விளக்கம் பதிவிடுங்கள்... நன்றி🙏
@sonofjesus2512
@sonofjesus2512 3 жыл бұрын
S yenakum
@apj4560
@apj4560 3 жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌
@amoskumar5793
@amoskumar5793 3 жыл бұрын
This nice massage now know my gods word.
@VINAY-mw3zn
@VINAY-mw3zn 2 жыл бұрын
Tanq bro
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Amen......
@bharathishamma1159
@bharathishamma1159 3 жыл бұрын
Great revelation
@sathiyasathiya5235
@sathiyasathiya5235 3 жыл бұрын
Super anna.super velakkam
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
Valthukal bro
@Revelation111
@Revelation111 3 жыл бұрын
எரேமியா 15:16 வார்த்தை உட்கொள்ளுதல் பற்றி விளக்கம் உள்ளது ❤️
@arunmos2007
@arunmos2007 3 жыл бұрын
Amen!
@vimalavimal2872
@vimalavimal2872 3 жыл бұрын
This is useful message bro.
@zero7749
@zero7749 3 жыл бұрын
Vanakam
@yesuva2750
@yesuva2750 3 жыл бұрын
Super ❤️
@vinithavini7569
@vinithavini7569 3 жыл бұрын
Spr msg Brother... 👏👏👏
@immanuval8251
@immanuval8251 2 жыл бұрын
Thegnsna
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 28 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,4 МЛН