என்மனதில் நீண்டகாலமாக இருந்த மனக்கிடக்கைகளை பேசுகிறீர்கள் . அருமை போதகர் . கர்த்ருக்கே எல்லா கனமகிமையும் உண்டாவதாக . உங்களைப்போன்ற அனேக ஊழியரகள் எழும்பவேண்டும் 🙏🏾
@balachandrann2344 жыл бұрын
சித்தாந்தம் தெளிவாக இருக்கிறது தங்களது உரைகளில். 👍 "தேவனின் சுபாவத்தை அணிந்துகொண்டு " என்ன அழகான சொற் பிரயோகம்.
@alphonsafernandez35013 жыл бұрын
அருமை தேவ பிள்ளையே. தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
@navomijansi31702 жыл бұрын
உலகத்தில் இருக்கிறவனை விட என்னில் இருக்கிறவர் பெரியவர் 🙏🏽
@mahabsraju53074 жыл бұрын
👏👏இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. 👌👌
@T.Ravikumar4 жыл бұрын
👌🏻 இவை அவ்வளவும் உண்மைதான். ஆனால் இது மூட நம்பிக்கை இல்லை. இது இரட்சிக்கப்படாத ஒரு நிலமையை காட்டுகிறது. இப்படி மூடத்தனமா போதிக்கிறவர்கள், மக்களை வஞ்சித்து ஏமாற்றுகிறவர்கள்.
@rajkumaremmanuel53574 жыл бұрын
இவர் இரட்ச்சிக்கப் பட்டவர்
@T.Ravikumar4 жыл бұрын
@@rajkumaremmanuel5357 இவர் இரட்சிகப்பட்டவர், நிச்சயம். நான், இவர் சொல்வது போல் மூடத்தனமா போதிக்கிறவர்களை பற்றி சொன்னேன்.
@afrancisxavier12254 жыл бұрын
Lj
@babuselvaraj29594 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXUlWCmgJ5ji68
@T.Ravikumar4 жыл бұрын
@@babuselvaraj2959 "வசனத்தை அறிக்கை செய்வது", இன்னொரு மூடத்தனத்தின் எடுத்து காட்டு.
@Lakshman_Handle4 жыл бұрын
Lemon Fresh ah இருந்தா ஜீஸ் போட்டு குடிச்சிருங்க.. 🤣🤣🤣
@samdavied19384 жыл бұрын
இத தான் எங்க அண்ணாவும் சொல்லுவாங்க....
@status7forever5824 жыл бұрын
Illa bro, Athu mela kal vacha valiki vilunthuduvom especially lemon and pusani atha suthi povom
@Lakshman_Handle4 жыл бұрын
@@status7forever582 வலுக்கி விழுந்துவிடுவோம்னா, அது எடுத்து ஓராமா போட்டுட்டு போனும் bro, நாம ஓரமா போக கூடாது.. 😊
@status7forever5824 жыл бұрын
@@Lakshman_Handle s bro, Vera yarum viluga kudathla. Tq bro.
@jaffersadiq80114 жыл бұрын
Ithu tha enga paster Thatha sollu varu
@forex88574 жыл бұрын
I am a roman Catholic. I am in my fifties. I have ever never seen a sathan in my life. But வீட்டில் சமாதானக்குறைவு சண்டைசச்சரவுகள் வரும்போது அது சாத்தானின் வேலையே என்பதை உணர்வேன். அதற்கு ஒரே மருந்து என்னுடைய சொந்த ஜெபம் தான்
@samuelraj92044 жыл бұрын
நல்ல பதிவிற்கு நன்றி சகோதரரே 🙏🏻💐
@amiwithyou26504 жыл бұрын
சகோதரரே அவர் போட்டது நள்ள பதிவு அல்ல விவாதிப்போம் 8939235638
@babuselvaraj29594 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXUlWCmgJ5ji68
@Raji-j3o10 ай бұрын
ஆமென் பிரதர் நான் இப்பொழுது வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்னோடு கூட வேலை செய்கிறவர்கள் எனக்கு விரோதமாக பேசி என்னை பகைக்கிறார்கள் ஆனாலும் நான் அவர்களுக்கு உதவி தான் செய்கிறேன் ஆனாலும் எனக்கு விரோதமாக விரும்புகிற ஆயுதங்கள் வாய்க்காது போக பண்ணும். மற்றும் என் சாஸ்திரங்களுக்கு முன்பதாக எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி என் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்கிறிர் இன்று தினந்தோறும் வேதனையோடு ஜெபிக்கிறேன்
@athim-kr6bg8 ай бұрын
God will change everything
@meenalmeenal56144 жыл бұрын
தேவனுக்கே மகிமை.தேவனைப்பற்றிய நல்ல புரிதல் இல்லாமையால் இந்த மூட நம்பிக்கை.நன்றி சகோதரரே.
@sankarirajasekar93014 жыл бұрын
இப்போது ம் நீங்க தப்பாதான் புரிஞ்சி க்கிறீங்க சகோதரி
@sankarirajasekar93014 жыл бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயமே
@Ezheckiel863 жыл бұрын
இயேசு கிறிஸ்து நம்மை ஆசீர்வதிப்பாராக... ஆமேன் ஆமேன் ஆமேன்
@gjpchannelvlog81874 жыл бұрын
Praise the Lord, pastor I use this word often Victory in the blood of Jesus whenever I'll encounter fear or any evil spirit...n it healed me evertime.
@pk-io2wp4 жыл бұрын
Repentance is key brother. My son was suffering in arm pain due to cold bite. I was praying for more than half hour commanding in the NAME OF Jesus. But nothing happened. Holy Spirit reminded me to repent for bitterness towards my brother in law. I repented and cried that I will love my bil according to the word of God. Immediately my son told pain gone when I now repented and commanded in the NAME OF Jesus. Amen Glory to Jesus.
@josephrufus70214 жыл бұрын
A fantastic message. My Prayers are with you and your Ministry.
@markantony1534 жыл бұрын
சாத்தானன வெட்கபடுத்தினதில் யோபுவிற்கு மிக பெரிய பங்கு உண்டு
@JoshuaRMani3 жыл бұрын
Yes
@vigneswaran-victor55254 жыл бұрын
Praise the Lord. Good Explanation.
@nithyanithya69912 жыл бұрын
தெளிவாக விளக்கம் கொடுத்தற்க்கு மிக்க நன்றி அண்ணா
@aprchristumas32114 жыл бұрын
பயனுள்ள பதிவு.... நன்றி.... உங்கள் பணி கிறிஸ்துவுக்குள்ளாக தொடரட்டும்.......
@fellowshipwithJesuschrist4 жыл бұрын
SUPER DEAR PASTOR. THANK YOU FOR SOUND DOCTRINE
@dmanasseh1492 жыл бұрын
அன்புள்ள போதகர், அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக புரையோடி கிடக்கிற, கிறிஸ்தவ ஜீவியத்தில் நிரம்பி இருக்கிற ,அருவருப்புகளை அகற்றுவதற்கு, நீங்கள் எடுத்திருக்கிற முயற்சி, ஒரு பெரிய வெற்றியை, பலனை, தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெரும்பாலும் இப்படிப்பட்ட காரியங்கள் கிறிஸ்தவத்திலே புகுந்ததற்கு காரணம், நம்மில் பெரும்பாலானவர்கள் ,இந்து மதத்தில் இருந்து, இயேசு கிறிஸ்துவை சொந்த தெய்வமாக ஏற்றுக் கொண்டவர்கள் . ஆகையால் இந்து மதத்திலே, நாம் கடைப்பிடித்த ,எல்லா இந்து மத மூடநம்பிக்கைகளை, கிறிஸ்துவ மதத்திற்கு ,ஏற்ற விதமாய், மாற்றிவிட்டது தான் இதற்கு அடிப்படை காரணம் . உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் எனக்கு 60 வயது ஆகிறது.அதனால இதைச் சொல்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@prema59174 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@linusajulinusaju5952 жыл бұрын
pastor God Bless You...You Are Doing Super GOD'S WORK
@Heartbeat_JP3 жыл бұрын
உங்கள் காணொளியை பார்க்கும் போது ஒரு தெளிவு கிடைத்து விட்டது கர்த்தருக்கு நன்றி
@s.senthilkumar80614 жыл бұрын
Superb Pastor. Eye Opening Points.
@Athy06103 жыл бұрын
இறுதிக்காலத்தில் இருக்கும் நமக்கு இறைஞானத்தின் வெளிப்பாடு அருளப்பட்டமைக்கு இறைவா உமக்கு நன்றி.
@adamimran.jimran.j58294 жыл бұрын
All should follow jesus. He is the way truth and life.
@jebashanthijeyaseelan65662 жыл бұрын
மூட நம்பிக்கை குறித்து விளக்கம் மிகவும் அருமை பிரதர்
@nickson39222 жыл бұрын
Thanks lord 🙏
@antonymorris98134 жыл бұрын
உங்களுடைய கருத்து நன்றாக இருக்கிறது. தேவனுடைய பரிசுத்த பர்வதத்திற்குள் பவம் எப்படி நுழைந்து பிசாசே யில்லத கலத்தில் பாவம் எப்படி வந்தது எசே:28:14-16
@vinolind6671 Жыл бұрын
Yenga church la amavasai prayer every month vaikranga bro. Is it right or wrong?😢😢😢. Pls tell me
@athim-kr6bg8 ай бұрын
But prayer is good and useful in any day
@shreemeena47804 жыл бұрын
Very usefull message..... thank you Yesappa....🙏🙏
@pragasampaul13054 жыл бұрын
Excellent my dear brother. Keep going. God be with you
@sathishjmelekkattil68483 жыл бұрын
Very strong Explained Brother thank you 🙏❤️
@sumathycaiser94444 жыл бұрын
Pastor...kindly clarify about celebrations of festivals like Christmas, new year & easter, birthdays ...by christians...please.🙏
@akbarbasha77693 жыл бұрын
Brother new testament never celebrated any festival, some festivals has behind the story it is not commanded by God..
@noelpaulraj85762 жыл бұрын
It is not in the Bible, so it is a cult .
@stellajawahar57444 жыл бұрын
You are creating an Excellent awareness...I watched mostly all of your post.. keep it up brother.. A hearer from Andaman Islands
@rev.m.elangoebinezareci3177 ай бұрын
Praise the LORD
@smyrnapalraj57754 жыл бұрын
I have lots of questions and doubts like this for the past few years Now you had clarified I thank God for u r answers to my questions....🙏
@HemaLatha-ou9gx3 жыл бұрын
Yes,I have also .this make to struggle in personal spiritual growth
@ajithandrew67963 жыл бұрын
Anna பரிசுத்த ஆவியானவர் உங்க முலம நேரிய காரியங்கள் சொலூர் ரு thanks Anna god always with
@enensokamelammarumotunaalj32244 жыл бұрын
நான் ஒரு கத்தோலிக்க சகோதரி உங்கள் பதிவுகளை நான் பார்த்திருக்கின்றைன். ஆனால் இன்றைய பதிவு உங்கள் அறியாமை.
@meenuspark81224 жыл бұрын
Amen praise the lord brother thank u
@saravanadevi64064 жыл бұрын
When I was against the Christianity I caught in a worse situation heard some noises during my college camp. Next day morning I have faced in close while taking bath. That time my friend left somewhere by telling you pray your God. I prayed and failed. Then I sang my RC school song yesuvin naamam inidhana naamam and I was totally free and won the situation. After 15years he touched me. Power is in his name while we faith in him, follow his words, fear to him.
@c.dhayanithithelordsflame30594 жыл бұрын
Saravana Devi Glory to God! Live for God 👍🏼
@saravanadevi64064 жыл бұрын
@@c.dhayanithithelordsflame3059 yes
@wifi-techno-math81524 жыл бұрын
Truth word... Because of keeping bible on my head, I got deliverance from deliv Sprit.... Then I became a christian..
@surendranb87594 жыл бұрын
May god bless you,. You are thriving for some goal. Your boast should only be in christ and not in explaing unwanted belief. Give the goodnews of Jesus and preach it every where.
Supper pastor theliva sonninga , katharode pillaikalai thelivu paduthunge.....
@PreethiyinKaimanam4 жыл бұрын
Thank brother, I am continuingly watching your videos
@yabeshprince37084 жыл бұрын
Brother i have one question... Sharp 12am night in our church they r worshiping...
@r.kevindurai57014 жыл бұрын
அருமையான பதிவு நீங்கள் ஆதாரமாக வசனங்களோடு கூறுவது அருமை Thank you Jesus Christ
@sabarijacob2664 жыл бұрын
ஐயா என் மனதில் நான் நினைத்த அனைத்தையும் நீங்கள் சொல்லி விட்டீர்கள்..... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்....
@MrBalaji104 жыл бұрын
தேவனைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததினால் வரக்கூடிய பிரச்சினைகள் இவைகள். வேதத்தில் சொல்லப்பட்டாதவைகளை போதிப்பதும் அதை பின்பற்றுவதும் மூட நம்பிக்கையே...
@babuselvaraj29594 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXUlWCmgJ5ji68
@caruniakanaga75204 жыл бұрын
Good message brother. Let the christians be aware in future. God bless u.
@selvamaninessaiyan69862 жыл бұрын
You are so clear in your thoughts and words. Thank you brother we are really ashamed of such Christians We pray with burden. You please keep this wonderful work go on God will bring changes God bless you and your ministry
@paulrajmoses13664 жыл бұрын
Glory to God .I am pray for.you God anointed you with His Holy Spirit and His mighty power. God use you mightly in future .
@prabuchandran63914 жыл бұрын
Very good msg Praise the lord
@priyaj12044 жыл бұрын
சூப்பர் அண்ணா இவை அனைத்தும் நம் சபைகளில் இருந்து அகற்றப்பட வேண்டும்.
@babuselvaraj29594 жыл бұрын
kzbin.info/www/bejne/gpXUlWCmgJ5ji68
@jebarajnadar79322 жыл бұрын
Praise the lord Brother
@k.imman.51102 жыл бұрын
ரொம்போ ரொம்போ உண்மை பாஸ்டர் எங்க வீட்டுலயும் இந்த சம்பவம் நடந்தது எனக்கு விசுவாசம் குறைவு சத்தியம் குறைவு இருந்த போது நடந்தது.... உங்க வீட்டில் மை இருக்கிறது என்று சொல்லி பணம் 1000ரூபாய் வாங்கிட்டார் ஒரு பாஸ்டர்.... அவர் பொங்கலூர் பாஸ்டர்..... 👏👏👏👏👏👏👏👏👏👏👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Ruthstanly5234 жыл бұрын
Thank you for this message 🙏
@dpjayasingh21574 жыл бұрын
A free thinking, fearless child of God!!
@malakmps52112 жыл бұрын
நல்ல விளக்கம் இந்த Video வை கிறிஸ்தவர் மொத்தமும் பார்க்க வேண்டியது அவசியம்
@jothipriya-dj3mf3 жыл бұрын
Brother unga church enga eruku? Chennai side branch ethavathu eruka.
@krishnakicha9043 Жыл бұрын
thank u so much pastor
@JoeL-ix1lw4 жыл бұрын
Brother 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vetrislife53374 жыл бұрын
Beautiful wonderful explaination bro thank you bro may God bless you Amen
@hildazameer-ce4gx Жыл бұрын
Marvelous message brother in Christ
@jotsnadevapriyam22272 жыл бұрын
basically iam from Brahmin community and i accepted Jesus as my saviour. after hearing this msg many doubts were cleared. tnq for the clear explanation brother. Brother can you explain whether we need to follow sambradhayangal muraigal in Christian life. i found we forget our lord while performing all these.
@emilmano47784 жыл бұрын
Really nice and perfect explanation .👍🙏
@sathyasathas4 жыл бұрын
All points r super brother. But I have a doubt in 9th point. தானியேல் 21 நாட்கள் ஜெபத்தின் முடிவில் பதில் வரும். அப்போது மிகாவேல் தூதன் வானமண்டலத்தில் பிசாசு டன் போராடினான் என்று எழுதியிருக்கிறதே
@vasanthamary24544 жыл бұрын
தேவனுடைய வல்லமையை எதிர்த்து, தீமையயும், பொய்யையும் மக்களிடையே வளர்ப்பதர்கென்றே பிசாசுகள் உலக நாடுகளுக்குள்ளே ஒதுக்கப்பட்டுள்ளன. ஏசுவை ஏற்றுக்கொண்ட ஒரு விசுவாசிக்கு ஆவிக்குறிய போராட்டம் இருந்துகொண்டே தான் இருக்கும். சாத்தான் நம்மை ஜெபிக்க விடாமல் செய்வதற்க்கு தான் போராட்டம் செய்ய முடியுமே ஒழிய, ஜெபம் தேவனிடத்தில் சேருவதை அவனால் தடுக்க முடியாது. ஆனால் நம்முடைய ஜெபம் கர்த்தரிடத்தில் சேரக்கூடாமல் தடையாய் இருப்பதற்க்கு 2 காரணங்களை வேதத்தில் பார்க்கலாம் 1. நம்முடைய பாவம்(ஏதாவது பாவம் நம்மிடத்தில் இருக்கும்போது, அதை கர்த்தர் உணர்த்தினாலும், அறிக்கை செய்து விடாமல் இருக்கும்போது, நாம எவ்வளவு தான் ஜெபித்தாலும், அந்த பாவத்தினிமித்தம் ஜெபம் பரலொகத்தில் எட்டாது. ஏசாயா 59:2) 2. விசுவாசத்தொடு கூடிய ஜெபம், வேத வசனத்தில் உறுதியாய் இருத்தல், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் பிசாசின்மேல் நமக்கு இருக்கிற அதிகாரத்தை use பண்ணுதல் போன்ற இந்த ஒரு ஆவிக்குரிய அனுபவம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் நம்முடைய ஜெபம் கேட்கப்படாது.(2கொரிந்தியர் 10:3,4), (Revleation 12:11).
@arulnagar4 жыл бұрын
புனிதமான இடம் என்பது நம் மனம் ஆனால்?
@antonchristopher41724 жыл бұрын
சாத்தான் நாங்கள் நினைப்பது போல பெரிய கொம்பும் சிவப்பு நிறமுடைய அறுவறுக்கும் உருவம் உடையவன் இல்லை எனது உலகத்து ஆசையின் வடிவமே சாத்தான்.😁😁😁
@sundarsundar76824 жыл бұрын
அருமையான கருத்து
@kumarv88912 жыл бұрын
Thank you brother, GOD bless you.
@chlm17364 жыл бұрын
அருமையான பதிவு பிரதர்
@muthukumarandaiva20704 жыл бұрын
Super pastor
@worldwidejesusmiracleminis92234 жыл бұрын
நீங்கள் சொல்வது உன்மை சார்
@anandrajanandaraj84834 жыл бұрын
Dear brother, your messages are very good. In you tube people from different faiths ll watch the program. Plz dont compare with other religions. All your messages are eye opening. God bless you.
@gayathrikabilan30534 жыл бұрын
Thanks brother super ra solli kuduthutiga 👌👌👌
@johnson30612 жыл бұрын
Tq brother 🙏
@gunasamuel69454 жыл бұрын
Ur theology are very well explained. It will be useful if u highlight on whether there are specific days for fasting I heard Tuesday for our children. Pls clarify
@Hi-Siri183 жыл бұрын
Do not fast .there is no other sacrifice after JESUS CHRIST death . He paid for sin
@alexchrist2944 жыл бұрын
Praise the lord Jesus Christ and glory to God our heavenly father. Thank you brother
@jeyachandrakumar36393 жыл бұрын
Yes you are right Praise the Lord
@jasonjaron82444 жыл бұрын
Your messages all very good brother 🙏🙏I’m ramya from London 🙏God bless you 🙏
@samuelsam25304 жыл бұрын
God Bless You
@josephinealex59402 жыл бұрын
Excellent message....🎉
@arockiasamyj64333 жыл бұрын
அருமையானப்பதிவு வாழ்த்துக்கள் பிரதர்
@pankajavallipillai77904 жыл бұрын
From Blore pankajavalli..I have not seen any pastors like u .really u r very honesty .each word has got meaningful .none of the pastors read the Bible .
@jennyshealthyhome21674 жыл бұрын
Amen thank you brother
@okpaul76864 жыл бұрын
You are Right brother. Praise the Lord.
@nahanaha55854 жыл бұрын
Amen. You are absolutely right......jesus has revealed it very nicely at end time.
@diananadz62764 жыл бұрын
This is faith ,thankyou brother to highlight all of this.
@jennyshealthyhome21674 жыл бұрын
Praise the lord brother 🙏
@sta12372 жыл бұрын
super speach. thanks 👍
@marychandra8364 жыл бұрын
Thank you Thambi , God bless you , I'm praising the Lord for removing ppls foolish beliefs.
@நேர்மைதுணிவு4 жыл бұрын
அருமையான பதிவு பிரதர், இந்த message அனைவர்க்கும் பகிருங்கள்
@marunkumar87482 жыл бұрын
Super bro prise the lord
@jennyshealthyhome21674 жыл бұрын
Amen🖐 hallelujha
@christthesaviourofindia88094 жыл бұрын
அருமையான பதிவு
@mathewmary10602 жыл бұрын
🙏ஆமென் ik
@உண்மைஎன்றுமே4 жыл бұрын
அருமை அருமை,சரியான தெளிவான விளக்கம்
@maryjayasingh52584 жыл бұрын
Daer brother,Daniel 10: 12,13 I need explanation
@renuakki59782 жыл бұрын
Anna one doubt , I am watching cinema in my free times , so am i sinner? please reply