ஆவியானவர் குறித்த 6 தவறான போதனைகள் | Wrong Teachings of Holy Spirit

  Рет қаралды 82,171

Theos Gospel Hall

Theos Gospel Hall

4 жыл бұрын

இன்று சில சபைகளில் ஆவியானவர் குறித்து வேதம்சாராத பல போதனைகளை காணமுடிகிறது, அவைகளில் 6 போதனைகள் மட்டும் இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது
சாலமன் திருப்பூர் | theosgospelhall
இத்தளத்தில் வெளியிடப்படும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதைப் போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்

Пікірлер: 845
@cumbumisrael2833
@cumbumisrael2833 4 жыл бұрын
கடந்த சில ஆண்டுகளாக என் உள்ளத்தில் இருந்த பாரத்தை கர்த்தர் உங்கள் மூலமாக கிறிஸ்துவ மக்களுக்கும் ஊழியர்களுக்கும் வெளிப்படுத்த சித்தம் கொண்டதற்காய் கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் இது என் பாரம்மட்டுமல்ல வேத சத்தியத்தை சத்தியமாக அறிந்து கர்த்தரை ஆராதிக்கும் ஒட்டுமொத்த தேவ பிள்ளைகளின் மன குமுறல் இது...இன்னும் இது போன்ற பல தவறான உபதேசங்களை வெளிப்படுத்த தேவன் உங்களை பெலப்படுத்துவாராக தொடர்ந்து உங்களுக்காக ஜெபத்துடன் Israel Antony Cumbum
@Christopher-dy4cx
@Christopher-dy4cx 4 жыл бұрын
Super brother,ithanai nal man act pannittu irundheno,I don't know,but my doubt is clear, kai neettinavudan Keele viluvadhu,idhellam pathu man think panninadhai ninga sollittinga, praise the Lord
@6weds53
@6weds53 3 жыл бұрын
Praise the Lord.. Alleluia
@cumbumisrael2833
@cumbumisrael2833 3 жыл бұрын
@@Christopher-dy4cx Thanks sister may God bless you all
@cumbumisrael2833
@cumbumisrael2833 3 жыл бұрын
@@6weds53 Praise the lord
@jeyaprasad2944
@jeyaprasad2944 3 жыл бұрын
என்னைப்போல் ரொம்ப பேர் இருக்கிறார் போல நன்றி யேசப்பா
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 3 жыл бұрын
In one occasion when i happened to attend a service in a Penticostal church the pastor kept his hand on me and while praying pushed me down but i didn't fell and the pastor told me that I was not filled with the Holy Spirit. But i know very well that by the Grace of our Triune God I'm being led by the power of the cleansing blood of Jesus and the Holy Spirit of the eternal God in the Highest. Many thanks pastor Saloman of Tiruppur for ur clarification about the Holy Spirit of God. Amen,Hallelujah 🙏🙏🙏
@arutko9147
@arutko9147 3 жыл бұрын
Amen
@sonabeno8208
@sonabeno8208 3 жыл бұрын
ரொம்ப அருமையான விளக்கம் brother கர்த்தர் உங்களுக்கு கொடுத்த ஞானத்திற்காக அவரை ஸ்தோத்தரிக்கிறேன்...
@annky1001
@annky1001 3 жыл бұрын
Super.மிகவும் பிரயோஜனமான பதிவு.Thank you for shedding light!
@Angel-mg2kp
@Angel-mg2kp 3 жыл бұрын
Very enlightening, brother. Praise God for your messages
@ruthkirubai7729
@ruthkirubai7729 3 жыл бұрын
Thank you so much lord for teaching me correct think through this Anna. Lord i need nine fruits love,joy peace,patience,kindness, goodness faithfulness, humility, and self- control.
@RajaRaja-kh7ir
@RajaRaja-kh7ir 4 жыл бұрын
ABSOLUTELY CORRECT DOCTRINE...I AM ALSO A PASTOR (AGED 65) IN A PENTECOSTAL CHURCH...I TOTALLY AGREE WITH YOU...MAY GOD BLESS YOUR MINISTRY.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@subadhraa7207
@subadhraa7207 4 жыл бұрын
I came across your video by accident and i am really blessed by this explanation. The questions and doubts i had is cleared by God's grace. Thank you and may your messages be a blessing to many.
@vineyardjstalin6574
@vineyardjstalin6574 4 жыл бұрын
God Bless you Brother.. Your theological clarification is much needed for this age.. Keep it up...
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@Julie-ws5mu
@Julie-ws5mu 3 жыл бұрын
பாஸ்டர் உங்கள் போதனை மிக தெளிவு. பல நாள் நான் யோசித்து இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்து விட்டது. நன்றி பாஸ்டர். Praise the Lord!
@god.save.us.and.lead.us.6072
@god.save.us.and.lead.us.6072 4 жыл бұрын
சரியான தெளிவான கருத்துக்கள். இந்த கொடிய வஞ்சனையில் சிக்கிக்கொள்ளாமல் காக்க பலரை இந்த செய்தி சென்றடைய வேண்டும்.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@malathygladis943
@malathygladis943 4 жыл бұрын
சரியான விளக்கம் சகோதரரே. திரியேக தேவன் எப்பொழுதும் உங்களோடுகூட இருப்பாராக. 🙋
@indraabie7559
@indraabie7559 3 жыл бұрын
So nice bible study. I am so happy for you to take interest to teach the truth
@johnandrew2310
@johnandrew2310 3 жыл бұрын
பரிசுத்த ஆவியானவர் பற்றி மிக மிக சரியாக விளக்கம் கூறினீர்கள் அண்ணன் நன்றி அண்ணன். வரம் இல்லாத மரம் என்று வேதம் கூறவில்லை. கனி இல்லாத மரம் எல்லாம் வெட்டுண்டு அக்கினிலே போடப்படும்
@davidsamuel3164
@davidsamuel3164 3 жыл бұрын
Jesus rise preacher like this man. All glory and honor unto Jesus Christ alone. Amen Continue the work brother till the end really opens the eyes.
@vincentvijay1488
@vincentvijay1488 3 жыл бұрын
Wonderful... Ilaiya talaimurai thevanukkaai elumbum neram ithu... Blessings from Malaysia
@paulsilas5545
@paulsilas5545 4 жыл бұрын
Brother keep up ur good work... Educating BeLiEveRs concerning these basic doctrines have become essential for today's generation to keep them from fAlse teachings..I have personally gone through every of these false teachings ...He who has ears let him ear...tq for mkng video on dz
@jezrilvlog758
@jezrilvlog758 3 жыл бұрын
Excellent explanation pastor......so many times I was confused regarding all those false teaching...I had many doubts too..but today u revealed the truth.👍👍👍👍
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@SudhakarSudhakar-jf2pr
@SudhakarSudhakar-jf2pr 3 жыл бұрын
ஆமென்... தெளிந்த புத்தி உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்
@jasminrosalind1879
@jasminrosalind1879 4 жыл бұрын
கர்த்தரே ஆவியானவர் 2கொரிந்தியர் 3:17 ஆவியாய் இருக்கிற கர்த்தரால் 2கொரிந்தியர் 3:18
@kumarjeyapandian9117
@kumarjeyapandian9117 4 жыл бұрын
Here this refers to holy Spirit only , who is Lord.... Thats his lordship. And the Lord is spirit person.
@sujayjohneasterdoss1373
@sujayjohneasterdoss1373 3 жыл бұрын
வார்த்தை = ஆவி = தெய்வம் யோவான் 4 : 24; யோவான் 1 : 1 ; யோவான் 6 : 63
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 7 ай бұрын
❤❤❤❤❤❤❤ i am thankful to Lord Jesus Christ. Thank you brother in Christ
@reginthvethanayagam422
@reginthvethanayagam422 4 жыл бұрын
அன்னிய பாஷை ஒரு வரமே.சிலர் அன்னிய பாஷை பேசாவிட்டால் பரலோகம் போக முடியாது என்று தவறாக பேசுகிறார்கள்.ஆவியின் கனி தான் பரலோகத்தின் திறவு கோல்.அன்னிய பாஷையை பற்றிய உங்கள் கருத்து சரியானதே.
@joyfca2
@joyfca2 4 жыл бұрын
Yes brother it's a Gift from God., but it's not a Just Gift
@lissythomas8419
@lissythomas8419 4 жыл бұрын
Yes one pastor’s wife told me the same. With out tongue we won’t go to heaven.
@joyfca2
@joyfca2 4 жыл бұрын
@Murali Samuel brother.... He is a good journalists.... If you watch good news and read good newspaper you will also speak like this.. Only thing you need to know is Bible verse correctly since he is speaking and comparing with Bible words..... Illuminati pathi pesuruven kuda ivare mathiri ye pesuren athuku avanum prophets nu sola mudiyuma
@vadivelraju1301
@vadivelraju1301 3 жыл бұрын
@@lissythomas8419 dear sister gifts will not take to heaven it helps you yeild fruits.the fruits and Grace of our Lord take you to heaven. Gifts are like the leaves of the tree. When sees the leaves he will expect frits if there is no fruit then it will cursed
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@surya2302
@surya2302 4 жыл бұрын
அண்ணா நீங்க சொல்கிற ஒவ்வொரு வார்த்தைகளும் நான் என்றோ தெரிந்து கொண்டேன் ஆனால் என் மனதுக்குள்ளே வைத்திருக்கிறேன். உங்கள் தைரியமான போதனைக்கு நன்றி .
@kauhsanthosh8008
@kauhsanthosh8008 4 жыл бұрын
கர்த்தரின் நாமம் மகிமை உண்டாவதாக ரொம்ப நன்றி அண்ணா ஆவிக்குரிய வாழ்க்கையை பற்றி ரொம்ப தெளிவான செய்தியை தந்ததற்காக நன்றி எனது எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சுன்னா சபைகளில் நம்ம ஜெபிக்கும்போது அநேகர் இருக்கிறார்கள் எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு ஆனா இப்போ இந்த செய்திகளை அந்த பயம் என்னை ஆட்கொள்ளத் இல்லை நாமே
@jancys3141
@jancys3141 3 жыл бұрын
உண்மை சகோ என் மனதின் பாரங்கள் இறங்கி இருக்கிறது🙏🙏
@ThankyouJesus2008
@ThankyouJesus2008 3 жыл бұрын
அற்புதமான உண்மை விளக்கம் ஐயா!
@sasidharan1549
@sasidharan1549 3 жыл бұрын
Very useful and clear msg. God bless you brother.
@Keer-ne3gc
@Keer-ne3gc 3 жыл бұрын
Thank you Brother for the true message. In the beginning of my christian life I was sure that I had the Holy spirit because I had a positive change in my behaviour. But when I see people's speaking in tongue and dancing in the church, I felt bad and thought something was wrong with me. Then I asked God to give be tongues for many days. Then I left it to the Gods will. Now I thank God for leading me in the right path.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@Keer-ne3gc
@Keer-ne3gc 3 жыл бұрын
@@varatharajanjeevanantham6276 Brother don't try to confuse people.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
@@Keer-ne3gc if u think that we confuse people then u don't read bible word because we try to say the bible words but u don't understand that Please tell me that what error u found in that video
@Keer-ne3gc
@Keer-ne3gc 3 жыл бұрын
@@varatharajanjeevanantham6276 @Varatharajan jeevanantham simply reading the Bible is not important but living by the word is. Seriously...can you tell me what is wrong in this video of "6 assumption of Holy spirit"??
@anthonykumar2406
@anthonykumar2406 3 жыл бұрын
Wonderful message God bless you brother
@DrRamasubbu
@DrRamasubbu 3 жыл бұрын
Very few people like you bring about the business involved in conversion; appreciate your revelation and explanation.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@Chennai_girl_
@Chennai_girl_ 5 ай бұрын
Thank you for this clarity Pastor! God bless you abundantly! 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
@ruthsolomon9942
@ruthsolomon9942 3 жыл бұрын
So true pastor..... god bless you... may god open people eyes through you.
@jayasrivel1999
@jayasrivel1999 3 жыл бұрын
Tq brother my long years doubt our God give the clear information through you. Tq lord. It's useful for the all chirist and others..... Karthar ungalai melum payanpathuvaraga.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@indraabie7559
@indraabie7559 3 жыл бұрын
God bless you abundantly for your concern to teach the truth about the Holy Spirit
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@jesusstatus9706
@jesusstatus9706 4 жыл бұрын
Idhu pondru melum unmaigal thelivaga valipaduthugal brother 🙏 Amen 🙏 Praise the lord 🙏
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@vstrhythm-keys1639
@vstrhythm-keys1639 4 жыл бұрын
Point no 4 what you mentioned is partially correct brother.
@velichoreselvakumaran8826
@velichoreselvakumaran8826 3 жыл бұрын
Thank you for your explanation.
@enochjebaraj6926
@enochjebaraj6926 4 жыл бұрын
Very good, nice clarification Brother
@vigneswarisivanand
@vigneswarisivanand 3 жыл бұрын
Really useful All my doubts cleared brother God bless
@jcatherine6269
@jcatherine6269 3 жыл бұрын
Praise the LORD 🙏❤️❤️💖💖
@kandasamyshanmugam1798
@kandasamyshanmugam1798 3 жыл бұрын
ஒன்றான மெய்த்தெய்வமாகிய உம்மையும் நீர் அனுப்பின உம்முடைய குமாரனையும அறிவதே நித்தியஜுவன் தேவன் தம்முடைய ஆவியை அவருக்கு அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் கர்த்தரே ஆவியானவர் ஆவியின் கனிகள் ஒன்பதையும் நன்றாக வளர்க்கும் மனநிலை உடையவன் தெய்வீக குணங்களை உடையவன் தேவனுடைய ஆவியைப் பெற்றவன் ஆவான். ஆவி என்பது தெய்வீக குணங்களின் மற்றும் வல்லமையின் முழு பூரணத்துவம் பெற்ற பிதாவின் சித்தமே ஆகும். உம்முடைய வெளிச்சத்தில் வெளிச்சம் காண்போம். வரும் காலங்களில். சாதி மத இன பேத சாஸ்திர குப்பைகள் எல்லாம் சத்தியத்தின் முன் சாம்பல் ஆகும். தேவையில்லாத ஆடல். பாடல் கூத்து எல்லாம் அழிந்தே போகும் மண்ணுலகில் வெகு விரைவில் சத்தியத்தை ஒரு சிறிதும் ஆதாய எண்ணம் நம் அடி மனதில் தோன்றூமல் விரைவில் இறை இராஜ்யம் இம் மண்ணுலகில் மலர்ந்திட. நற்செய்தி கூறிட ஈசன் இயேசு எந்நாளும் தாங்களுக்கு மெய்ஞானம் அருள் பாலித்திட ஈசன் இயேசுவின் திருவடி சரணடைந்து பிரார்த்தனை செய்கின்றேன்.
@velavansubramaniam3822
@velavansubramaniam3822 4 жыл бұрын
Bro can you pls clarify, that if we cannot pray to the Holy Spirit then what do you mean by ‘communion of the Holy Spirit’ ?
@jcxkzhgco3050
@jcxkzhgco3050 3 жыл бұрын
Jesus says the only way to the Father is through him. Not the holy spirit
@helent7406
@helent7406 4 жыл бұрын
God bless you, thank you bro
@malarvanitha288
@malarvanitha288 3 жыл бұрын
All praise n Glory only to God. Hallelujah. Amen
@rexemmanuel6506
@rexemmanuel6506 3 жыл бұрын
I found no link in the description box. Could you send it to me ?
@teddy88
@teddy88 4 жыл бұрын
Which app you are using for editing bro...
@marypaul3041
@marypaul3041 3 жыл бұрын
you're absolutely right Thambi , the very same thing im teaching to people , but they are telling I'm talking against the Holy spirit . I praise the Lord for using you to bring the truth to the world n the arrogant people . i will pray foryou also here after , you are truely blessed n given knowledge about the word of God .
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@classicchoice2023
@classicchoice2023 3 жыл бұрын
Praise the Lord Jesus Christ.... Jesus Christ is coming soon... I love you Jesus.. Amen Amen Amen
@lambertdaniels
@lambertdaniels 4 жыл бұрын
I agree with you that everyone is not given the 'gift' of tongues. But everyone can have the Spirit enabled ability to pray in tounges. In such instance tongues is not given as a gift but as a prayer language to communicate with the Father. This is clear in 1 cor 14.
@pastor.b.abrahamnewdelhi8913
@pastor.b.abrahamnewdelhi8913 4 жыл бұрын
Yes this is the correct answer for those confused with speakung tongues .
@janicemylla482
@janicemylla482 4 жыл бұрын
@@MuraleetharanKanagalingam Jibberish aaa 😅
@mercyjoges4981
@mercyjoges4981 3 жыл бұрын
An eyes opening message brother. Awesome 👍
@delphinmartin7656
@delphinmartin7656 2 жыл бұрын
Excellent explanation regarding born again experience
@magezhum1975manam
@magezhum1975manam 3 жыл бұрын
Super.The holy spirit of God speech through truth clearly.Praise god.Thank you your explanation brother.
@ssubramanim8199
@ssubramanim8199 3 жыл бұрын
What is unknown tongue What is miracle?
@ssubramanim8199
@ssubramanim8199 3 жыл бұрын
What is thr definition of pastors
@vasanthak2310
@vasanthak2310 3 жыл бұрын
👏🏿👏🏿👏🏿👏🏿 May god bless you dear brother 🙏🏿 God's spirit is very discipline Not a and undiscipline.
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@sathyamoorthy.sathyamoorth3506
@sathyamoorthy.sathyamoorth3506 4 жыл бұрын
Praise the lord
@thamilarasipandian9871
@thamilarasipandian9871 4 жыл бұрын
என் வயது 70 என் மகன் போல உங்களைக் காண்கிறேன் நல்ல விளக்கங்கள் நன்றி
@arulkumar9935
@arulkumar9935 3 жыл бұрын
kzbin.info/door/mSk1zKQaiijxQ-6zNkqs4wvideos
@RajeshS-zu6wy
@RajeshS-zu6wy 3 жыл бұрын
Arumai Thank you brother
@mr.mclenn3125
@mr.mclenn3125 3 жыл бұрын
Well said brother, very useful topics that you are taking , very interesting and useful, keep rocking Brother, everyone should understand the word of God clearly. God bless 🧚‍♂️ 🧚‍♂️ 🧚‍♂️ 🧚‍♂️ 🧚‍♂️ 👌👌👌👌👌
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@manjulaarulrajah2883
@manjulaarulrajah2883 3 жыл бұрын
Nice God bless you Pastor.
@jebinandroid1184
@jebinandroid1184 4 жыл бұрын
You spoke the with the 'Knowledge of God'.. Not with your own understanding.. Good..
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@johncysebastian3888
@johncysebastian3888 3 жыл бұрын
Praise the Lord
@mercifulhandministry8557
@mercifulhandministry8557 3 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் பிரியமானஅன்பு சகோதரனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்பரிசுத்த ஆவியின் அதுகுறித்துநீங்கள் பேசிய வார்த்தைகள்அருமையாகவும் தெளிவாகவும்இருந்ததுஇரண்டாவது பாயிண்டில் நீங்கசொன்னஆவியானவர் ஒரு மனுஷனுக்கு வரும்போதுதன்னை அறியாமல்மெய்மறந்துஆராதிப்பேன்என்பது தவறானதுஏண்டி நீங்க சொன்னவார்த்தைகளைஎன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைகாரணம்சவுல் ராஜாதீர்க்கதரிசிகள் உடையகூட்டத்தில்போய் சேரும் போதுஅவன் தன்னை அறியாமல்நிரப்பப்பட்டுதீர்க்கதரிசன பேசினார்என்றுவேத வசனம்தெளிவாக சொல்லுகிறதுஅப்படிஅப்படி இருக்கும் போதுஅது பிசாசினால்அலைக்கழிக்கப்படுகிறார்கள்என்பது தவறான ஒரு உபதேசம்ஆகவேஆவியானவர் வரும்பொழுதுஒரு மனுஷன் மெய்மறந்து ஆராதிப்பது என்பதுஉண்மைஆனால் அபிஷேகத்தால் நிரப்பப்படுவது மட்டுமே ஆவியானவருடையசெயல்பாடு என்று நான்சொல்லவில்லை...
@sumanselvaraj6671
@sumanselvaraj6671 3 жыл бұрын
Brother your teaching very good so truth God Pleasing brother
@arunsd6577
@arunsd6577 3 жыл бұрын
May The Lprd Use U Mightly Bro U Are Genuine
@sureshphilip1280
@sureshphilip1280 3 жыл бұрын
Truly said brother. Especially point number 3 . This also a true experience of great man of God but mostly insignificant in the eyes of many popular servant of God who is founder of laymens evangelical fellowship. In the beginning of his ministry when God called him from Andhra to TN one of the Pentecostal pastor said Mr. Daniel you are a wonderful preacher but one thing you lack is speaking in tongues. Since he was not much aware of that in those time he enquired that pastor how to get the experience. He said you fast pray for whole night praising God and hallelujah. He too did till morning 3:00 generally God speaks to him immediately when prays. Since this time God didn't speak, bro. Daniel stopped this praising and started asking God. Why lord you are giving tongues is the any I should repent. Immediately our lord Jesus said Daniel iam not going to give this I have given you more than this that is living a holy sanctified life. Again don't pray for this. As in John gospel when the Holy Spirit God comes he will convict about sin, righteousness and judgement. So speaking in tongues is not the hard and fast rule that we are filled with Holy Spirit. Moreover many popular evangelist got converted through their ministry or through its believers like DGS Dinakaran uncle, Mohan clazarus uncle, sadhu chellapa, Patrick Joshua uncle, jawahar Samuel brother etc.., many of them keeping this that is LEF has no Holy Spirit because they are not enforcing speaking tongues as a main criticism and left. Offcourse God uses them mighty. All are truthful servants of God. But when our lord Jesus himself denied giving tongues means why many great pastors not even want to acknowledge this great revivalist Mr. N. Daniel and his son Joshua Daniel . Not these lovable preachers there are so many thousands and thousands of people deeply repented for their sin reconciled and restituted what they wrong got like bribe , dowry, ticket less traveled money etc.., Does this not a great revival and mighty work of Holy Spirit God. Sadly MC Lazarus uncle too didn't mention this great revivalist of Tamil Nadu and Andhra while mentioning about great revivalist of Tamil Nadu during Lock Down prayer. It's not that iam criticizing uncle . I have great love and respect for uncle. We pray for him more and no one can replace Mohan uncle anyway. God should not punish us we are not even dust infront of this most lovable uncle. V sorry if I am wrong. Just I am expressing my long time heart pain for the great man of God Mr. N. Daniel. Regina
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@jacobdasan2610
@jacobdasan2610 3 жыл бұрын
தேவன் ஒருவரே என்பது சத்தியம் தேவன் மூன்று தன்மைகளாக தம்மை வெளிப்படுத்தினர் மூன்று நபர்கள் இல்லை
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@christymary8783
@christymary8783 4 жыл бұрын
Wonderful bro. Keep on this effort
@suthasutha649
@suthasutha649 3 жыл бұрын
Super super super super super super super super super super super super super Anna 🙏
@devasangeetham8040
@devasangeetham8040 3 жыл бұрын
Well come brother ♥️♥️ from AP
@aravindhaaron9369
@aravindhaaron9369 3 жыл бұрын
நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. பிலிப்பியர் 1:2 ஆமேன்...💕💕💕
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@alexpandian9358
@alexpandian9358 3 жыл бұрын
Thank you for message Brother
@jenniferjamespeo4381
@jenniferjamespeo4381 3 жыл бұрын
Awesome explanations bro.
@johncysebastian3888
@johncysebastian3888 3 жыл бұрын
Thank you for the explanation
@vanidass814
@vanidass814 4 жыл бұрын
👌brother god bless you 🙌🙏💐
@pavijegan9141
@pavijegan9141 3 жыл бұрын
Amen yes brother nandri yesappa
@prasadpalayyan588
@prasadpalayyan588 3 жыл бұрын
ஐயா! இந்த holy rolling, slain in the spirit போன்ற பித்தலாட்டங்கள் , கடந்த 40,50 ஆண்டுகளில் மட்டும் அல்ல, 1906-ஆம் ஆண்டிலேயே - Azusa street- pentecostal inception- வந்தவை. இதனுடை ஆணிவேர் ஆர்மீனியனிசம் வழி வந்த holyness movement ஆகும்.
@darlenezaneta3602
@darlenezaneta3602 4 жыл бұрын
Thanks so much brother
@rositamalar3745
@rositamalar3745 3 жыл бұрын
Thank u for this clarity
@sinthiya1151
@sinthiya1151 4 жыл бұрын
சரியான பதிவு
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Vetham vaasikka thelintha bhuthi nyanam thaarum engal pillaigal meethum engal meethum erakkamaaerum dhayavaairum bro sinthikka vaikkum message God bless you
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@samvelr6697
@samvelr6697 3 жыл бұрын
Really God bless you.brother..
@indraabie7559
@indraabie7559 3 жыл бұрын
Very true and effective teaching
@rajk.dharumraj9979
@rajk.dharumraj9979 4 жыл бұрын
Excellent...!
@ebenrubert9047
@ebenrubert9047 4 жыл бұрын
Super brother. Nice explanation
@Christopher-dy4cx
@Christopher-dy4cx 4 жыл бұрын
Super,praise the Lord
@user-sl5sk1zl3b
@user-sl5sk1zl3b 4 ай бұрын
Amen pastor
@sheeladevassy8307
@sheeladevassy8307 4 жыл бұрын
I am from Kerala you are very correct Brother
@marinaramos6200
@marinaramos6200 4 жыл бұрын
நன்றி
@suniarul2283
@suniarul2283 3 жыл бұрын
Very useful
@siddhu-mn8xk
@siddhu-mn8xk 4 жыл бұрын
super explained tqu bro
@hannahselvin4015
@hannahselvin4015 3 жыл бұрын
Please change the English title for this video...it should be 'Wrong teachings about the Holy Spirit' Pls change the word 'of' to 'about' because the Holy Spirit can never give any wrong teaching. It is some people who give wrong teaching about the Holy Spirit. Dear Brother in Christ, praise God for your clear and biblical teaching. God bless your ministry and help many to come to know Jesus and follow Him sincerely and faithfully and help Christians who are misled or who mislead others to repent and follow the teachings of the Bible truthfully.
@jothipremjothipremsjs2072
@jothipremjothipremsjs2072 4 жыл бұрын
Very useful msg.👌
@whjeyachandran8312
@whjeyachandran8312 3 жыл бұрын
Bro.Solomon, as you had mentioned in this video, you did not give the Link about Holy Spirit, WHICH KINDLY GIVE IMMEDIATELY or RE-PUBLISH THAT VIDEO IMMEDIATELY. THANK YOU. MAY GOD BLESS YOU AND YOUR MINISTRY. 🙏
@varatharajanjeevanantham6276
@varatharajanjeevanantham6276 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hpjZk6uuZ56qeqs
@victorvictor8233
@victorvictor8233 3 жыл бұрын
Praise to God🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@annselladurai7939
@annselladurai7939 3 жыл бұрын
True message. Amen
@balajbalaji881
@balajbalaji881 3 жыл бұрын
Thanks Jesus rombanaala irundha sandhegam theerndhadhu 🙏🙌
@ammub9469
@ammub9469 3 жыл бұрын
Thanks to Jesus 🙏
@kennedyrajkumara2111
@kennedyrajkumara2111 3 жыл бұрын
Really very useful
@vijivoice2974
@vijivoice2974 3 жыл бұрын
Nice explanation brother
@hefsibakutty2246
@hefsibakutty2246 3 жыл бұрын
செம்ம அண்ணா spr வார்த்தையே வரல அண்ணா ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
@ruthmary4572
@ruthmary4572 4 жыл бұрын
God bless you
@albertselvi2531
@albertselvi2531 4 жыл бұрын
பரிசுத்த ஆவியானவரைப் பற்றிய வேத விளக்கத்திற்காக நன்றி கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், உங்கள் ஊழியர்களையும். பாதுகாத்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 5 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН