சிவாஜி இல்லன்னா படம் வேண்டாம்! | Sivaji Ganesan | Nadigarthilagam | Paar Magale Paar | Tamil

  Рет қаралды 25,916

The Rise Nalla Cinema

The Rise Nalla Cinema

Жыл бұрын

#sivajiganesan #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #tamil #aaroordas
Check Our Playlist for more exciting videos
Nalla Cinema Shorts
link: • Nalla Cinema Shorts
திரையும் தமிழும்
link: • திரையும் தமிழும்
Aaroor Das
link: • Aaroor Das
Dhinam Oru Cinema Thagaval
link: • Dhinam Oru Cinema Thag...
===================================================
Follow Us On Our Social Network:👇👇
risenallacinema
risenallacinema
===================================================
Join this channel to get access to perks:
/ @therisenallacinema
Dr. Inba shares some very interesting trivia about how Sivaji's ardent fan became a part of his film, in fact acted as his daughter. Also, he reveals how the political factors influenced the outcome of his movies in this video.
CAST:
Produced by - S. Dinakaran
Camera - Subbu
Voice & Edit - S. Dinakaran
Technical - Ramachandran Mani
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
KZbin : bit.ly/nallacinema
Facebook : / therisetubes
Twitter : / therisetubes
Instagram : / therisetubes
MUSIC CREDIT:
This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
freepd.com

Пікірлер: 49
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
அறிஞர் அண்ணாவுக்கு சிவாஜியின் மீது அன்பும், சிவாஜிக்கு அண்ணாவிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் உண்டு. 1945 வாக்கில் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகத்தில் அண்ணாவுடன் சிவாஜியும் நடித்தார். ஆறு மாத காலம் அண்ணாவின் திராவிடநாடு பத்திரிகை அலுவலகத்தில் தங்கி கழக நாடகங்களில் நடித்தார்.1956ல் சிவாஜியின் வளர்ச்சி பிடிக்காத சில திமுகவினரால் அண்ணாவிடமிருந்து பிரிய நேரிட்டது.
@SelvarajSelvaraj-jb4cp
@SelvarajSelvaraj-jb4cp Жыл бұрын
ஆரம்ப காலத்தில் திமுகவை வளர்த்தவர் சிவாஜி கணேசன் ஜயாதான்
@seenivasan7167
@seenivasan7167 Жыл бұрын
உண்மை மனிதர் மக்களுக்கு தன் நடிப்பால் வாழ்ந்து காட்டிய கலைக்கடவுள்
@mohand8969
@mohand8969 Жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புகழ்
@kumaransanthi6941
@kumaransanthi6941
எங்கள் சித்தர் பெருமான் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் உண்டு முதுகில் குத்திகிழித்தவர்களும்.உண்டு.நடிகர்திலகதிற்கு விட்டுக் கொடுக்கும் தன்மை உள்ளவர் போல.
@natarajanseshadri6829
@natarajanseshadri6829 Жыл бұрын
சிவாஜி போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கு அரசியல் ஒத்து வராது அதனால் தான் அவரால் அரசியலில் ஒரு இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை தயவுசெய்து அவர் நடிப்பு தொழிலில் மட்டும் இருக்கட்டும் தயவுசெய்து
@RajaRaja-gt8uf
@RajaRaja-gt8uf Жыл бұрын
Thambi niraiya news podappa
@venkatachalammarappan9017
@venkatachalammarappan9017 Жыл бұрын
அறிஞர் அண்ணா எம் ஜி ஆர் அவர்களின் கலரை நம்பினார் பேச்சை நம்பினார்
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Good information. sivaji senior most leader in congress. when sivaji was in congress vote 24 percentage.
@krishnanvenugopal1486
@krishnanvenugopal1486 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் நற்பணி.
@jaganathanv3835
@jaganathanv3835 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி
@huntergaming1966
@huntergaming1966 Жыл бұрын
அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Fine message
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Жыл бұрын
அருமை அருமை 🙏👌👌👌👌
@pandiarajan9571
@pandiarajan9571 Жыл бұрын
great
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Very good information ! Thank you Inba !
@krishnamurthyponurangam7926
@krishnamurthyponurangam7926 Жыл бұрын
True and excellent. Prasentation.thank you somuch.krep it up.
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 14 күн бұрын
அண்ணன் சிவாஜி எல்லோரையும் வளர்ப்பார்
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 Жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏அய்யா
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 Жыл бұрын
தெ ய்வமகன் நம்அண்ணன்
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 83 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 14 МЛН
Sivaji Speech and Kalaignar Speech
28:45
ALL IS ONE
Рет қаралды 8 М.
Simply SPB Episode -42 (Nadigar Thilagam Sivaji Ganesan) (Tamil)
35:26
SP Balasubrahmanyam
Рет қаралды 822 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 83 МЛН