@@samudrapandian6996 ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கிய போரில் நான்காம் நாள் போருக்குப் பிறகு, இன்று ஐந்தாம் நாளுக்குள் நுழையும் உலக சேனாதிபதி இறைவன் நம் முருகர் ஐயா, எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை, அவர் காலத்தில் பிறந்திருக்க என்ன தவம் வேண்டுமோ. எப்படியோ முருகப் பெருமான் சூரபதுமனை வீழ்த்தினார். முருகப்பெருமானுக்கு நம் சார்பாகவும் என் சார்பாகவும் கோடிக்கணக்கான பாராட்டுகளும் நன்றிகளும்.
@rajasekar6224 Жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது இந்த பாடல்
@durgavideos1755 Жыл бұрын
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ப்பக்கந்தன் திருத்தணி கோயில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆஆஆஆஆஆஆஆஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ப்பக்கந்தன் திருத்தணி கோயில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக்காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி ஆஆஆஆஆஆஆஆ வரிசை வரிசை என அழகுக்காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதித் லேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலொனும் சாட்சி கூறுங்கள் ஆஆஆஆஆஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ப்பக்கந்தன் திருத்தணி கோயில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் முத்துவேலும் கட்டிக்கொண்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டு தேடி வருவான் (2) இங்கே ஆணும் பெண்ணும் பாடிக் கொண்டு தேடி வருவான் தேடி வருவான் பால் காவடிகள்,பழக் காவடிகள்,புஷ்பக் காவடிகள்,மச்சக் காவடிகள்,பன்னீர் காவடிகள்,சேவற்க்காவடகள்,சர்பக் காவடிகள்,தீர்க்கக்காவடிகள் (2) வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லயே அடைவோம் கந்தசேவடி என் ஆசைக்கொண்டு எடுப்போம் இந்தக்காவடி வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லயே அடைவோம் கந்தசேவடி என ஆசைக் கொண்டு எடுத்தோம் இந்த காவடி கந்தனிடம் உந்நனையே சொந்தமென விட்டுவிடு (2)சங்கதமும் செல்வமெல்லாம் வீடுவருமே உன் சந்ததிகள் அத்தனையும் கூடவருமே கந்தனிடம் உந்நனையே சொந்தமென விட்டுவிடு சங்கதமும் செல்வமெல்லாம் வீடுவருமே உன் சந்ததிகள் அத்தனையும் கூடவருமே முருகன் அருள் கூட வருமே கந்தன் அருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே.
@rathi.v Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@karthikjhonkarthik8186 Жыл бұрын
❤❤❤❤❤
@subbarao71 Жыл бұрын
மிக்க நன்றிம்மா
@unicornsuchii95659 ай бұрын
Thank you 🙏🙏
@kumarKumar-uw4wd9 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@Mona-Sa2 ай бұрын
தமிழ் பெற்றெடுத்த பெருமையே சரவணபவனே 🦚
@karthigakarthiga330728 күн бұрын
❤️திருத்தணி முருகனுக்கு அரோஹரா ❤️🙏
@subramaniyankandhasamy62282 жыл бұрын
எங்க வூர் சினிமா டென்ட் கோட்டா முதல் பாடல்.இதுதான்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, கந்தா கடம்பனுக்கு அரோகரா, ஓம் சரவணபவ கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா.
@SELLURCRACKERS10 ай бұрын
Om muruga
@அரவிந்த்-ண9பАй бұрын
திருத்தணி முருகருக்கு அரோகரா
@sivabalansiva1471 Жыл бұрын
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ.. வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன் திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம் காவடி தூக்கி வந்தாராம் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள் புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள் சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள் பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார் வடிவேல் முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை திருத்தணி முருகனுக்கு அரோகரா வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே குமரன் அருள் கூட வருமே
@sankarankaliappansankaran7451 Жыл бұрын
காரிமங்கலம் லட்சுமி நாராயானா டூரிங் டால்கிஸ் இரண்டாவது பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanan.ksaravanan.k4894 Жыл бұрын
முருகா முருகா முருகா எல்லாரும் நல்லா இருக்கனும் முருகா முருகா நீ தான் துணை இருக்கனும் முருகா முருகா முருகா
@SANKARA-g8pАй бұрын
என் அப்பா முருகா என் மகன் நன்றாக படித்து அவன் அரசு பணியில் அமைய அப்பன் முருகன் அருள் வேண்டுமே
@saravanan.ksaravanan.k4894 Жыл бұрын
முருகா முருகா நீ தான் எல்லாருக்கும் துணையா இருக்கனும் முருகா முருகா முருகா
@irovabeautygoldyshinyrosy Жыл бұрын
சினம் எல்லாம் 🔥 தீர்த்த கந்தன் 😡 போர் புரிய..
@Swami_ji_96 Жыл бұрын
தணிகை வேலனுக்கு அரோகரா.....
@pdshanmuga Жыл бұрын
I'm in tuticorin .. inime than thiruchenthur poganum atha kumaranai kaana 🙏🙏🙏 ...
@jpvishnu20002 жыл бұрын
வழி விடும் முருகனுக்கு அரோகரா
@durgavideos1755 Жыл бұрын
Iam and my sister today night going to van to Thiruchendur and I am singing the song thiruchendooril por purindhu,Varuvandi tharuvandi,Thiruparankundrathil nee sirithal Muruga bye bye.
@dhaarshanservai3124 Жыл бұрын
அருமையான வரிகள் 🙏🦚
@samathuraidurai50211 ай бұрын
முருகா நான் செய்யும் மீன் வியாபாரத்தை ஒரு மிகப்பெரிய அளவில் நான் செய்து அதன் மூலம் பணம் நிறைய பணம் சம்பாதித்து ஒரு பத்து பேருக்கு உதவி செய்ய வேண்டும்
என்ன ஒரு அருமையான பாடல் அதுவும் சூலமங்களைத் தாயார் சகோதரிகளின் வாயால் பாடலை கேட்கும்போது நமது துன்பங்களெல்லாம் பறந்து ஓடிவிடுகிறது ; துன்பங்கள் பொடிபொடியாகிவிடுகிறது சாரி இந்தப் பாடலை பாடியவர் ராதா ஜெயலட்சுமி அவர்கள் பாடலும் இனிமையாக உள்ளது
@AjithKumar-wt1ob2 жыл бұрын
ஓம் சரவணா பவ 🦚🔱🙏🏿🙏🏿
@senthilkumar8410 Жыл бұрын
பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா
@AjithvenayakAjith10 ай бұрын
வெற்றி வேல் முருகா 🦚🙏😘🙏 வெற்றி வேல் வெற்றி வேல் முருகா 🦚🙏😘🙏 வெற்றி வேல் முருகா
@santhoshk7978 Жыл бұрын
அருள்மிகு முருகப் பெருமானே போற்றி ஓம்
@chinthadurai1792 Жыл бұрын
மனதிற்கு மிகவும் பிடித்த முருகன் பாடல், மிக்க நன்றி⚓⚓⚓
@vind9455 Жыл бұрын
If I'm not mistaken around year of 2003, most of murugan songs came out in remix version which gave goosebumps and it was played at Batu cave temple Malaysia that midnight.. Unforgettable memories
@monkupinku41412 жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🙏
@Kaleswari-pz3tj Жыл бұрын
Super song Radha Amma jaya laxmi Amma song
@sudharsanavenkatesan94743 ай бұрын
Always y favourite song,I love you muruga
@AjithvenayakAjith10 ай бұрын
வெற்றி வேல் முருகா 🦚🙏🦚
@elangodivya3172 күн бұрын
En appan muruganuku arogara vetrivel muruganuku arogara 🙏🙏🙏
@selvakumar-lh5ol Жыл бұрын
ஓம் முருகா🙏
@AjithAjith-os3ri Жыл бұрын
ஓம் ரீங் சரவணபவ
@ருசிக்கும்நேரம்-ன4த6 ай бұрын
கந்தா போற்றி
@kalaivaniramasami2422 ай бұрын
Getting goose flesh. Om muruga saranam
@Mr_Sr_Vivek_offl8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@samaypalani2497 Жыл бұрын
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤
@IndharaMari2 ай бұрын
Muruga தலைவலிய தீரு முருகா
@sivababu44610 ай бұрын
முருகா ஆண்டவா
@AjithKumar-wt1ob Жыл бұрын
🙏🏻🦚🙏🏻🦚🙏🏻 முருகா 🙏🏻🦚🙏🏻🔥🙏🏻
@HappyConchShell-wx3hw24 күн бұрын
செம பாட்டு எங்க அப்பா முருகனே 🙏🏼
@dineshnagaraja_Chozhan3 ай бұрын
Om muruga saranam 🙏⚜️🔰🚩😇💪🥲🌄🌳💚🇮🇳❤️🔥
@HARI1123-2 жыл бұрын
👌👌👌👌👌
@ranjanirakshitha3028 Жыл бұрын
Murugan appa thunai
@balasubramani21052 жыл бұрын
Murugaaa
@ajithkannan213 ай бұрын
யாமிருக்க பயமேன் 🦚🙏🏼
@saijasmitha3970 Жыл бұрын
My fvr song
@smartsenthil61872 жыл бұрын
செந்தில்வடிவேலா
@tamilstudenttipsandtrips63532 жыл бұрын
2:33
@satiisha633711 ай бұрын
Andha lyrics it's goosebumps for everyone
@MsRajasekharan Жыл бұрын
Very pleasant
@senthilkumarkandhan35865 ай бұрын
Kandhan karunai...
@samathuraidurai50211 ай бұрын
Muruga 🙏🙏 🙏🙏
@udhaikumar7705 Жыл бұрын
Super song
@SaravananSaravanan-tx2oe Жыл бұрын
yamirukka,payamen
@premalathasenthilkumar933011 ай бұрын
Om saravanabhava muruga potri
@ksofficial8849 Жыл бұрын
Om Muruga🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rajkumar-rp1hp Жыл бұрын
எ ங் க ஊ ர் பா ல ப்ப ட் டி டென் டு கொ ட் டா ய் மு த ல் பா ட் டு இ து
@PriyankaV-q2r Жыл бұрын
Kadavule i want to be your child. Enna neenga thaan pathukanum. Unga kita nan seekram vanthu seranum