No video

Thirupalliezhuchi || Thiruvasagam || Erode Thanga Viswanathan || Siva Songs || Vijay Musicals

  Рет қаралды 268,195

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Albaum : Thiruvasagam || Discourse : Erode Thanga Viswanathan || Singers : Subramaniam, Muthukumar, Pazhani K Venkatesan, Pazhani Sanmugasundharam || Morsing : Thirumurugan || Mridangam : Sivakumar || Veena : Nellai Vasandhan || Organize : Manikrishna || Vijay Musicals, Siva Songs, Om Namasivaya, Siva Mandhiram, Pradosham Songs, Lord Shiva, Anbe Sivam
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 649 பாடல்களையும் கொண்டுள்ளது. திருவாசகத்தில் . முதற்கண் அமைந்துள்ளன. அடுத்து வரும் ளைக் கொண்டது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி.

Пікірлер: 66
@palvannand5181
@palvannand5181 3 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி சிவாயநம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
@ksnyou
@ksnyou 3 жыл бұрын
ஏர்மருவு திருப்பள்ளி எழுச்சிபணி விடைகேட்டு, ஆர்வமுடன் ஆண்ட அரற்கு அன்புசெயும் இயல்பே! உயிருடன் பிரிப்பின்றி இரண்டறக் கலந்திருக்கும் இறைவன் தோன்றாது உயிருள் மறைந்திருக்கும் நிலை மாறி, வெளிப்பட்டு சோதியாய்த் தோன்றுமாறு வேண்டிப் பாடி விண்ணப்பம் செய்வதே திருப்பள்ளிஎழுச்சி ஆகும்! 🙏🙏🙏
@Velus8309
@Velus8309 9 ай бұрын
ஆயிரம் நாமம் கொண்ட அப்பன் ஈசன் அவன்அடியார்களுக்குள் அவன் வாசம் செய்கிறான் என்பதை நிருபிக்கும் அற்ப்புதப் பாடல்
@premalatha7660
@premalatha7660 Жыл бұрын
நம் முன்னோர்கள் பலர் உருவாக்கி ய சைவ சமய பூசை நடக்கின்றது. நன்றி🙏💕 திருச்சிற்றம்பலம்.
@mathialagan254
@mathialagan254 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹஓம் நமசிவாய ஓம் சிவாய நமஹ🙏🙏🙏
@rkrishnamurthy1698
@rkrishnamurthy1698 Жыл бұрын
பாடல் வரிகளையும் எழுதியது நன்றாக உள்ளது. இசை, மிகவும் தெய்வீகமாக உள்ளது🙏🙏
@santhakumarchokkalingam9165
@santhakumarchokkalingam9165 2 ай бұрын
பாடல் வரிகள் எழுதியது அல்ல பெருமானே ....மணிவாசக பெருமான் சொல்ல சிவ பெருமான் மகிழ்ந்து கேட்டது .....இந்த திருவாசகம் ...அய்யா ....
@s.myilsamykongu9893
@s.myilsamykongu9893 3 жыл бұрын
சிவ சிவ
@hmcmillenium
@hmcmillenium 4 жыл бұрын
திருப்பள்ளியெழுச்சி - மணிவாசகர் போற்றி ! என் வாழ்முதலாகிய பொருளே! புலர்ந்தது; பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய் ! எனையுடையாய்! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (1) அருணண் இந்திரன் திசை அணுகினன்; இருள்போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடிமலர் மலர, மற்று அண்ணல் அங்கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர்! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே! (2) கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய்! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! யாவரும் அறிவரியாய் ! எமக்கெளியாய்! எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (3) இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் ; இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் ; துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் ; தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் ; சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் ; திருப்பெருந்துறையுறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும் எம்பெருமான் பள்ளியெழுந்தருளாயே! (4) பூதங்கள் தோறும் நின்றாய் எனின், அல்லால் போக்கிலன் வரவிலன்" என நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரைச் சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய் ! எங்கண் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (5) பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் பந்தனை வந்தறுத்தார்; அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத்து இயல்பின் வணங்குகின்றார்; அணங்கின் மணவாளா! செப்புறு கமலங் கண் மலரும் தண்வயல் சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே! (6) "அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு அரிதென, எளிதென", அமரும் அறியார், "இது அவன் திருவுரு; இவன் அவன்" எனவே; எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும் மதுவளர் பொழில் திருஉத்தர கோச மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே! (7) முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றறிவார்! பந்தணை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடில் தொறும் எழுந்தருளிய பரனே! செந்தழல் புரை திருமேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்; ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (8) விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே ! உன தொழுப்பு அடியோங்கள் மண்ணகத்தே வந்து வாழச்செய்தானே! வண் திருப்பெருந்துறையாய் ! வழியடியோம் கண்ணகத்தே நின்று களிதரு தேனே! கடலமுதே ! கரும்பே ! விரும்படியார் எண்ணகத்தாய் ! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே! (9) "புவனியில் போய்ப் பிறவாமையின் நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறு" என்று நோக்கித் திருப்பெருந் துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப் படவும் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்! ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே! (10) திருச்சிற்றம்பலம் Source: www.shaivam.org/siddhanta/thivempalli_t.htm
@abiramasundarimathiyazhaga8737
@abiramasundarimathiyazhaga8737 3 жыл бұрын
Namasivaya poottri
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க🌿🙏🙏🙏🙏🙏 மாணிக்கவாசகர் பாடிய பாடல் அருமை அருமை
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
பக்தி மணம் கமழும் தெய்வீக குரல்
@lakshminarayan4644
@lakshminarayan4644 4 жыл бұрын
Nandri nandri Shiva shiva
@nadeesancasipillai6196
@nadeesancasipillai6196 4 жыл бұрын
om namasivaya sivaya nama om ellam avan seiyal sivane un patham adaikalam elloraium kaththaruvai sivane
@ramagurunathannathan9413
@ramagurunathannathan9413 2 жыл бұрын
shedding tears when we hear the hymns
@peramumarimuthu702
@peramumarimuthu702 2 жыл бұрын
Bbye
@kavirajappavu2674
@kavirajappavu2674 2 жыл бұрын
ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏
@agambbaramchennakrishnan9823
@agambbaramchennakrishnan9823 2 жыл бұрын
Om Namasivaya 🙏
@nsenthilkumar2319
@nsenthilkumar2319 3 жыл бұрын
குரல் அருமை
@adyagu
@adyagu 5 жыл бұрын
Sambho Mahadeva👌👌
@kokilavanim868
@kokilavanim868 6 ай бұрын
சிவாய நமஹ
@kasthurisreenivasan7865
@kasthurisreenivasan7865 3 жыл бұрын
Sivayanama good morning
@karusamy2524
@karusamy2524 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@kanagasabaianandan1395
@kanagasabaianandan1395 3 жыл бұрын
🙏 super very useful thanks
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
Welcome 😊
@kavasanthavasanthasubraman8718
@kavasanthavasanthasubraman8718 5 жыл бұрын
Om Hara Hara Maha Dev. ...
@siratheesh4232
@siratheesh4232 Жыл бұрын
Om namah shivaya
@lpnpdm3741
@lpnpdm3741 5 жыл бұрын
ஓம் சிவாயநம
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 3 жыл бұрын
Arpudham.arumai.🙏🙏
@lpnpdm3741
@lpnpdm3741 4 жыл бұрын
OM NAMASIVAYA
@logaiyanm146
@logaiyanm146 7 жыл бұрын
very nice
@a.surendharleelee5550
@a.surendharleelee5550 5 жыл бұрын
ஓம்நமசிவாயாபோற்றி
@anantakrisna1516
@anantakrisna1516 6 жыл бұрын
om Namashivaya
@pushpavallisoundararajn5880
@pushpavallisoundararajn5880 4 жыл бұрын
Very nice while singing the words are very clear and could understand the meaning Easy to follow We tried and could sing in the same way The lyrics were also found in the comment , No words to express our gratitude
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
Thanks a lot mam, we are very happy to know that from you. It's our pleasure to serve you.
@kolandasamyp3808
@kolandasamyp3808 4 жыл бұрын
சிவாயநம!
@r.somasundaramsundaram9086
@r.somasundaramsundaram9086 3 жыл бұрын
Suppder song
@guna_clan
@guna_clan 10 ай бұрын
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம் சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின் கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம் திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே! கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு. தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்; சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே! என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! `பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், `போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை. சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து, ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா! செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே! இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும், மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா! எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்? பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே! செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே! விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம் கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார் எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே! `புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம் அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும், அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
@sornalakshmi6198
@sornalakshmi6198 4 жыл бұрын
Thanks
@manchusri3335
@manchusri3335 4 жыл бұрын
Om namasivaya
@Manikavasagari
@Manikavasagari 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanathans2449
@ramanathans2449 2 жыл бұрын
Divine Music Great 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸🌺🌺🌺🌺🌺👌👌👍👍🙏🏻🙏🏻🙏🏻
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 жыл бұрын
Thanks for listening
@ramanathans2449
@ramanathans2449 2 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs welcome 🙏🙏🙏
@puvanarayanapuvan5956
@puvanarayanapuvan5956 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kavasanthavasanthasubraman8718
@kavasanthavasanthasubraman8718 5 жыл бұрын
om Hara Hara Maha development. ..
@nanthie17
@nanthie17 5 жыл бұрын
kavasantha vacant hash p'
@danymaurimootoo8959
@danymaurimootoo8959 8 жыл бұрын
vry nice s
@perumalperumal-qb4op
@perumalperumal-qb4op 5 жыл бұрын
ஓம் நமச்சிவாயம் திருச்சிற்றம்பலம்
@sankaritamilalagan9207
@sankaritamilalagan9207 4 жыл бұрын
Thiruchitrambalam
@murugesank8109
@murugesank8109 2 жыл бұрын
In
@MuraliMurali-qn9lt
@MuraliMurali-qn9lt 5 жыл бұрын
thirucitrampalm
@MuraliMurali-qn9lt
@MuraliMurali-qn9lt 5 жыл бұрын
thirucitrampalem
@sridharansambasivam1573
@sridharansambasivam1573 3 жыл бұрын
Tiruchirrambalam. Sir, which is this temple where Khumbhabhishekam is being performed???
@vadularama2977
@vadularama2977 2 жыл бұрын
Tirupperundurai
@vadularama2977
@vadularama2977 2 жыл бұрын
இதே தளத்தில் பாட்டுவரிகளையும் தயவுசெய்து எழுதிக்கொடுத்தால் படிக்க உதவியாக இருக்கும்
@user-ko8px1ob5e
@user-ko8px1ob5e Жыл бұрын
போற்றி ! என்வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது ; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்! சேற்றிதழ்க் கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ஏற்றுயர் கொடியுடையாய்! எனை உடையாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே !
@visalatchivijayakumaran5894
@visalatchivijayakumaran5894 8 жыл бұрын
சிவ சிவ
@ganesan.mganesan2068
@ganesan.mganesan2068 5 жыл бұрын
சிவ சிவ
@mrmurugan2099
@mrmurugan2099 5 жыл бұрын
Siivaya nama
Thiruppalli Ezhuchi Thiruvembavai
31:22
Thiruthani N. Swaminthan - Topic
Рет қаралды 142 М.
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 51 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
திருப்பள்ளியெழுச்சி (Thiruppalliyezhuchi)
9:38
திருமுறை தெய்வ பாமாலை
Рет қаралды 15 М.
Thirupalliyezhuchi with lyrics-Dharmapuram P.Swaminathan-திருப்பள்ளியெழுச்சி-தருமபுரம் சுவாமிநாதன்
22:10
Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்
Рет қаралды 203 М.