பல ஆண்டு காலம் மண்ணில் நல்ல வண்ணம் தாங்கள் வாழ்ந்து சைவத்தையும், திருவாசகத்தையும் அனைத்து மக்களும் ஓதும் நிலைப்பெற்று உயிர்கள் உய்ய ....அம்மையப்பர் அருளவேண்டுமாய் சிறியேன் வேண்டுகிறேன் சாமி......நமசிவாய வாழ்க
@ramalingamsivan19455 жыл бұрын
mani phd 6th
@kalaivanikumar32384 жыл бұрын
🙏🙏🙏🙏
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@Comedy_Centre1273 жыл бұрын
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
ஒவ்வொரு சொற்களும் மாணிக்கம்... பாடும்போதே... திரையில் பாடல் வரிகள் வருவதால்...நம்மை அறியாமலேயே...கூடவே பாடத் தூண்டுகிறது...அலட்டிக்கொள்ளாத... அழகான.. மென்மையான இதயம் ஈர்க்கும் இனிய குரலில்... மனம் கரைந்து உருகுகிறது... பாடலைப் பருகுகிறது... பாடல் மேல் பற்று பெருகுகிறது...மாணிக்கவாசகர் தாள் போற்றி போற்றி...
Daily My son doesn’t sleep without listening to this , he is 6 years and has fully by-hearted this song, I’m teaching Tamil from a teacher in Madurai just to know the meaning of this song now my son speaks fluent Tamil and enjoys Tiruvasagam mutrodhal here at Abu Dhabi .
@@manogaransundaram3546 to get the product update ya and rearrange the day taufik you have a great too much for you today I hope your pic is that oknow I think you should be able to get the product update the day taufik you doing today is the last part timer ⏳⏳⏳ for for a vacation from Yahoo finance for the response to the way to the house works for you today appa you want for
@raviprasanravichandran85812 жыл бұрын
@@manogaransundaram3546 to get the product update ya and rearrange the day taufik you have a great too much for you today I hope your pic is that oknow I think you should be able to get the product update the day taufik you doing today is the last part timer ⏳⏳⏳ for for a vacation from Yahoo finance for the response to the way to the house works for you today appa you want for
@anandhanm3582 Жыл бұрын
@@manogaransundaram3546 in
@sundaramoorthysundaramoort90095 жыл бұрын
அகத்துள் இருக்கும் ஈசனை உணரவைக்கும் அருமையான பதிகம். தேன் போன்ற அருமையான குரல். வளரட்டும் இவரது இறைபணி. நால்வரின் அருளையும் இறையின் அருளையும் பெற்றவர்தான்.
தாமு ஐயாவின் திருவாய்மலர ! நுண் கனி ததும்ப !! அதை ஐம்புலன் நுகர !!! எல்லா புகழும் இறைவன் திருவடி சேர !!!! முட்டிற்று இச்சென்மம் .....🙏🙏🙏.
@mkblackofficial8033 Жыл бұрын
😊uxx😮8
@Thiyagadhayalan2 жыл бұрын
அய்யா அவர்கள் அந்த ஐயன் அருளால் பூரண ஆரோக்கியத்துடன் இறை சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏
@111aaa111bbb1114 ай бұрын
ஓம் அருணாசல சிவா🙏 ஓம் நமசிவாய சிவாயநம ஓம்🙏 எல்லாம் சிவமயம்🙏🙏🙏
@rampurushoth1890 Жыл бұрын
🕉️இனிமேலாவது எம்மை ஆளுமே... சிவமே 🙏🙇♂️
@fathimaroja67434 жыл бұрын
தழல் அதை கண்ட மெழுகது போல திருவாசகத்தை கேட்டு கேட்டு உருகுகிறேன்.ஓம் நமசிவய.🙏🙏🙏
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@gopalakrishnakiruthik10703 жыл бұрын
,
@sakthivels54162 жыл бұрын
ஓம் நமசிவயா
@munusrock11524 жыл бұрын
தினமும் நான் இதை கேட்கும் பாக்கியம் கிடைத்தது, மிக்க நன்றி அய்யா , உஙகள் குரல் கேட்டு மெய்மறந்தேன் தினந்தினம், ஓம் நமசிவாய...
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@Comedy_Centre1273 жыл бұрын
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
@nycnishanthnishanth57715 жыл бұрын
திருவாசகத்திற்க்கு உருகாதோர் ஒரு வாசகத்தை உணரமாட்டார் என்பது உண்மையே. நன்றி தாமோதரன் ஐயா. சிவ சிவ சிவ சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய சிவாய நம சிவாய நம திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@sreenithi1754 жыл бұрын
Very very super
@saravananc58014 жыл бұрын
திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@suriyakumar65533 жыл бұрын
J
@gopinathselvam599 Жыл бұрын
அருமையை அருமையாய் அறிய வைத்த அய்யா போற்றி...
@maiyappansp65544 жыл бұрын
திருவாசம் அய்யா பாடும் போதுஅதனைகேட்க மேலும் இனிமையாக உள்ளது கேட்க கேட்க திகட்டாத வாசகம்
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@Comedy_Centre1273 жыл бұрын
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
@vallimayilmuthuraman28015 жыл бұрын
மிகவும் அற்புதமான குரல், கேட்டவுடன் கண்ணீர் அருவியாய் பெருக்கெடுக்கிறது.உங்கள் புகழ் எத்திசைக்கும் பரவட்டும்.ஓம் நம சிவாய
@venkateshvenki11435 жыл бұрын
Venkatesan
@sathyamoorthy3065 жыл бұрын
ஓம் நமசிவாய
@dsekarsekar23504 жыл бұрын
Dhxjgbhb
@prabhuprabhu39404 жыл бұрын
prabhu
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@ecrsaravanan1089 Жыл бұрын
முழு பாடலும் பார்த்து பாடினேன் 💐 திருச்சிற்றம்பலம் 🙏🌺
@sekarassociates90095 жыл бұрын
என் உயிர் பறந்தாலும் மறவாமல் சொல்லிடும் நா... நமசிவாய ஈசனடி போற்றி சிவன் சேவடி போற்றி
@jayakumar63064 жыл бұрын
sivasiva
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@besttech4208 Жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை 🙏ஓம் நம சிவாய திருச்சிற்றம்பலம் இந்த பாடல் கேட்க என்ன புண்ணியம் செய்தேன் 🙏போற்றி போற்றி சிவ தமோதிரன் ஐயா உங்கள் பாதம் சரணம் 🙏
@sakthisakthivelu35454 жыл бұрын
சிவனை வனங்குவதும் சிவனடியாரை வணஙங்குவதும் ஒன்றே ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் சிவ தொன்டு
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@arunachalam38124 жыл бұрын
Anthaalu fraud
@thamizchelvi36514 жыл бұрын
🙏🙏🙏
@ajiththala90724 жыл бұрын
ஓம் நமச்சிவாய🙏🙏🙏
@thaiyalnayakit75033 жыл бұрын
@@thamizchelvi3651 qar💠dgfgtvvbvvszg
@M.kumaran1987 Жыл бұрын
சக்தி லிங்கம் ***************** ஓம்நமசிவாய. சிவசிவ
@aravindjram4 жыл бұрын
8:59 என்னை அறியாமல் ஆடிய கால்கள்...சிவ சிவ நமசிவாய....🔥🙏கேட்க கேட்க அமுத மொழி வாசகம்....எங்கள் ஆசன சிவன் அருளிய திருவாசகம்....... போற்றி...போற்றி....🙏🙏
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@M.kumaran19872 жыл бұрын
சிவாயநம🔱ஓம்
@pachaiyappank8110 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது மிக மிக ஆனந்தமாக உள்ளது,உள்ளம் சிலிர்க்கிறது, இந்த பாடலுக்கு நான் அடிமை,சிவாய நம ஓம்🙏🕉️.
@ayyasamyk.m9862 жыл бұрын
உங்கள் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போது என்னுள் ஏதோ ஒரு இனம் புரியாத மன அமைதியும் ஆனந்தமும் ஏற்படுகிறது சிவாய நம
@Suresh35442 жыл бұрын
திருவாசகம்
@karthiksanthiya138114 күн бұрын
அடியேன் உருகி நின்ற தருணம் ... திருச்சிற்றம்பலம் ✨💆🏻🙏🏻
@Rasakumaran4 жыл бұрын
அருமையான பாடல்கள், ஐயாவின் குரலில் கேட்பது எமக்குக் கிடைத்த வரம். 👌
🙏🙏💐💐 எல்லா வீடுகள் மற்றும் நமது தமிழ் கடவுள் உள்ள அணைத்து கோவில்களிலும் நம் தமிழ் கடவுலுக்கு பிடித்த திருவாசக பாடலை ஒலிக்க செய்ய வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் கடவுளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
@ponnusamythiyagarajan48173 жыл бұрын
F9g
@selvarajg19743 ай бұрын
திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவரும் இல்லை, தங்களின் பாட்டுக்கு உருகாத வரும் ஒருவரும் இல்லை, சிவனே தங்கள் நாவில் இருந்து பாடுகிறார், சாமி அவர்களை வணங்குகிறேன்
@ELANGOGUNA-bw3yl Жыл бұрын
அருமையான குரல் வளம் மிகவும் அற்புதம் 🙏ஓம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
@selvakumar-pb6up6 ай бұрын
இந்த பாடலுக்கு உயிர் இருக்கும் வரை அடிமை ஓம் நமசிவாய
@veeraselvan19162 жыл бұрын
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஐயா அவர்களுக்கும் நன்றி 💐💐💐💐💐
@m..sivanarulsivanadiyar25833 жыл бұрын
ஓம் நமசிவாய மருந்தீசர் அருளால் பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார்👣 திருபாதம் வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய.
@Love-andLight3 жыл бұрын
நம சிவாய
@VinothiniVinothini-q2o Жыл бұрын
🕉️அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏
@tsk88215 жыл бұрын
மிகவும் உன்னதமான வரிகளுக்கு உயிர் கொடுத்ததற்கு நன்றி. தமிழ் இருக்கும் வரை நீங்கள் இருப்பீர்கள்.
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@maiyappansp65544 жыл бұрын
திருச்சிற்றம்பலம் என அய்யா தொடங்குவதை கேட்க மேலும் சிறப்பு
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@thangamshiva82332 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க 🙏❤️
@palanichellam95562 жыл бұрын
Om namasivaya....
@besttech4208 Жыл бұрын
ஐயா திருவாசகம் கேட்க கேட்க இனிமை இனிமை
@PMP0607.2 жыл бұрын
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி போற்றி
@snarasimhan6013 Жыл бұрын
சிவநேய செல்வர்கள் தினமும் பாட வேண்டிய பாடல் ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருசிற்றம்பலம்
@maiyappansp65544 жыл бұрын
அற்புதமானபாடல் அற்புதமானகுரலில் கேட்பது இனிமை
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@tamilselvan5132Ай бұрын
Ayya 🙏🙇 unka voice la thiruvasagam ketka nalla irukuthu ayya kettu kittai irukanum pola irukuthu ayya 🙏🙇
@arumugama87285 жыл бұрын
ஆழ்மனதில் மிக அழுத்தமாக பதிகிறது திருவாசக பாடல். உங்கள் குரல் மிக அருமையாக உள்ளது. தெளிவாக புரியும்படி சரியான ராகத்தை தேர்வு செய்து பாடி உள்ளீர்கள். பாடலை கேக்கும்போது உலகையே மறந்து விடுகிறேன். வாழ்த்த வயதில்லை உங்களை இருகரம் கை கூப்பி வணங்குகிறேன் ஐயா.
@deepakrajaram28074 жыл бұрын
🙏🙏🙏🎵🎶👌
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@velumanibhairavi16243 жыл бұрын
@@Sivayam1 sivaaa
@Comedy_Centre1273 жыл бұрын
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
ஓம் நமச்சிவாய எதற்கும் ஒப்பற்ற அருமையான பாடல் நன்றி
@PrakashPrakash-ig2yy4 жыл бұрын
Ucu
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@Comedy_Centre1273 жыл бұрын
kzbin.info/www/bejne/f5OqepWYpZekj5I சிவ தாமோதரன் ஐயாவின் திருவாசக விளக்க உரை..... 4.போற்றி திருஅகவல் பகுதி−01
@sivailavarasusivailavarasu61773 жыл бұрын
Omshiva Shiva Shiva Om
@vkamalakannan46514 жыл бұрын
நான் உங்கள் சிவத்தை கேட்டு மெய் மறந்து போனேன் ஐயா🙏🙏
@saravananmaruthai52702 жыл бұрын
Xxx8s9xikx9ikocilkix no j xysjixixiixkxoskxkwiisisisiksisisisisosisixidizmnxjzjskskzjdjxskxkxxjxxkxkxkkxkxkxkckckckckckckckcxkkckckcckckkckckckckckckckckxkxkkxkkkkdkkek
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
ஐயா பாடி பாடி பரவசம் அடைந்தேன் ஐயா கோடி கோடியாய் புன்னியம் சேர்த்தேன் ஐயா நமச்சிவாயா நமக நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா பாடல் இது சிவாய நமக
@Sivayam14 жыл бұрын
சிவாயநம
@arulmani60552 жыл бұрын
சிவ சிவ ஓம் நமச்சிவாய
@SankarSankar-zt6zq4 жыл бұрын
தெய்வம் என்பதேர்சித்தம்உன்டாகி சிவ சிவ தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி
@EaswaranMoorthy-j2x Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க
@rajalakshmi9019 Жыл бұрын
இந்தப் பாடல் கேட்க பரவசமானேன்.
@ramanibaik57003 жыл бұрын
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுறு ஆனாய் போற்றி தங்கள் குரலில் இறைநிலையை எளிதில் உணரலாம் ஓம் நமசிவாய
@muniyappans99172 жыл бұрын
சந்தன சாந்தின் சுந்தரா போற்றிசிந்தனைக்கு அறிய சிவனே போற்றி