கடினமான உழைப்பு மற்றும் காத்திருக்கும் பொறுமைக்கும் கட்டாயம் பலன் கிடைக்கும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்மாதிரி சார்.
@indiraperumal4642 жыл бұрын
Yes
@sathishbatteryorganicvegit74312 жыл бұрын
சுமார் 6 மாத காலமாக 15 சென்ட்டில் நானும் காய்கறிகள் தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறேன் , உங்களது வீடியோக்கள் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது , நன்றி சிவா அண்ணா அவர்களே
@ThottamSiva2 жыл бұрын
ரொம்ப சந்தோசம். உங்கள் தோட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். 15 சென்ட் என்றால் ஆட்கள் வைத்து செய்கிறீர்களா? விற்பனைக்கும் காய்கறி வளர்க்கிறீர்களா?
@sathishbatteryorganicvegit74312 жыл бұрын
@@ThottamSiva அண்ணா ,வேலைக்கு ஆள் போடவில்லை,வீட்டிற்கு போக 20குடும்பங்களுக்கு விற்பனை செய்கிறேன்
@sasikalagovindreddy5672 жыл бұрын
உங்களுடைய ஆர்வமும் கடின உழைப்பும் எங்களுக்கும் ஊக்கம் அளிக்கிறது ஆடி பட்டம் நல்ல அறுவடை எடுக்க என் வாழ்த்துகள் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
விருப்பத்தோட விவசாயம் செய்யும் உங்களுக்கு எல்லா காலமும் வசந்தகாலமாக வாழ்த்துக்கள்..👍🙏🙏
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@amirthamamirtham78822 жыл бұрын
மாடி தோட்டம் கனவு தோட்டம் சிவா சார் ரொம்ப அருமையா இருக்கு உங்க தோட்டத்தை பார்த்து எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு நானும் உங்களை பார்த்து ட்ரை பண்ணி பண்ணி இருக்கேன் தக்காளி கத்திரிக்காய் வெண்டைக்காய் பீக்கங்காய் புடலை பீர்க்கங்காய் 4 வந்தது புடலங்காய் பூ காய் வந்தது கருகி விட்டது அதனால் இந்த தடவை மாடி தோட்டத்தில் மண் கலவை செய்து காய்ந்த இலை சருகு மாட்டு தொழு உரம் இவை அனைத்தும் கொடுத்து மீண்டும் ஆடி பட்டத்திற்கு தயார் செய்யலாம் என்று இருக்கிறேன் இதற்கு முன் உதாரணமே தங்களுடைய வீடியோக்களும் மாடித் தோட்டம் கனவு தோட்டம் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்திருந்தது அனைத்து வீடியோக்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் வாழ்த்துக்கள் சார் தேங்க்யூ
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் தோட்ட ஆர்வம் பார்க்க சந்தோசம். விளைச்சல் சரியில்லை என்று வருந்த வேண்டாம். ஒரு வேலை தவறான சீசனில் ஆரம்பித்து இருப்பீங்க. இந்த ஆடிப்பட்டத்தில் நீங்கள் திட்டமிட்ட மாதிரி மண் கலவை ரெடி பண்ணி ஆரம்பிங்க. நன்றாக வரும். 👍
@roselineselvi23992 жыл бұрын
கிழங்கு வகைகள்,மஞ்சள் வகைகள், மற்றும் தோட்டத்தில் வாழை அருவடை தோட்டம் சீரமைப்பு அனைத்தும் அருமை அனைத்தையும் பார்த்து பார்த்து செய்யிரீங்க வாழ்த்துக்கள் அண்ணா.God bless you and your family anna..
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏
@mggeimmar64612 жыл бұрын
சீனி வாழை சூப்பரா இருக்கும் அண்ணா 😊😊😊😀👍👍
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. இந்த செடி சீனி வாழை தானே.. பார்த்து உறுதியா சொல்லுங்க. 🙏
@arusuvailand85672 жыл бұрын
உங்களது கடுமையான உழைப்பாலும், முயற்ச்சியாலும் தோட்டம் சிறப்பாக உள்ளது, வாழைப்பழத்தார் அருமை, உடல் நலத்திலும் கவனமாக இருங்கள், எங்களிடம் நாட்டுக்கடலை உள்ளது, உங்களுக்கு வேர்க்கடலை விதைக்கு தேவைப்படுமென்றால் அனுப்புகிறோம், பெரிய வெங்காயம் விதையும் உள்ளது, இவை எங்களது தேவைக்காக இயற்கை முறையில் தயார் செய்தது,நன்றி, வாழ்த்துக்கள்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி. உடல்நலம் இப்போது நன்றாக இருக்குது. விதைகள் பகிர்ந்து கொள்ள முன்வந்து கேட்டதற்கு மிக்க நன்றி. கடலை இந்த கோடையில் ஆரம்பித்து இருக்கணும் என்று நினைக்கிறேன். மே மாதம் மழை இல்லாததால் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இனி அடுத்த சீசனில் ஆரம்பிக்கும் போது சொல்கிறேன். 🙏🙏🙏
@arusuvailand85672 жыл бұрын
@@ThottamSiva நன்றி
@படைப்பினங்கள்2 жыл бұрын
வணக்கம் அண்ணே கோவைல தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் உள்ளது. உங்களுக்கு நேரம் இருந்தால் அங்கு சென்று என்னென்ன பழ மர நாற்றுகள் கிடைக்கிறது. எந்தெந்த நாட்களில் கிடைக்கும் எப்போது விடுமுறை என்கிற விவரங்களை ஒரு வீடியோவாக பதிவிடுங்கள் அண்ணே
@ManojKumar-lm7kc2 жыл бұрын
Isha nursery in coimbatore also
@படைப்பினங்கள்2 жыл бұрын
@@ManojKumar-lm7kc isha nursery have every district bro but they collected mostly wood type of plants and medicinal plant or native plants only
@vijayas60952 жыл бұрын
அருமை சகோ கிழங்கு வகைகள் , பழவகைகள் மற்றும் மஞ்சள் வகைகள் அனைத்துமே மிக அருமை பார்ப்பதற்கு மிகவும் செழிப்பாக உள்ளது உங்கள் அப்டேட் சிறப்பாக உள்ளது வாழ்க வளமுடன்
@ManojKumar-lm7kc2 жыл бұрын
@@படைப்பினங்கள் oh okk bro. I have not visited to these places ,thats why asked.
@ManojKumar-lm7kc2 жыл бұрын
@@படைப்பினங்கள் oh okk bro. I have not visited to these places ,thats why asked.
@karthikt512 жыл бұрын
உங்கள் தோட்டத்தில் உள்ள பழ வகைகளை பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி. குறிப்பா சிகப்பு சீத்தா பழம் நான் தற்போது தான் பார்த்தேன்.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு நன்றி
@gomathisweetdreams44942 жыл бұрын
கோளிக்கூடு banana பார்க்க அருமை அண்ணா 👌👌👌👌
@ThottamSiva2 жыл бұрын
ஆமாம்.. பழுக்கும் போதே எல்லாம் வெடிக்க ஆரம்பித்து விட்டது. அருமையான ருசி
@aarthyselvi38312 жыл бұрын
அருமையான பதிவு... மஞ்சத்தூள் நிறம் கண்ணை பறிக்கிறது.. உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் சிவா அண்ணா. குரல் இன்னும் சரி ஆகவில்லை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. உடம்புக்கு பரவாயில்லை. கொஞ்சம் தலைவலி தான் லேசா தொடர்கிறது. சரியாகி விடும்.
@santhoshkumar-fb7qg2 жыл бұрын
9:44 இது நார்த்தங்காய் தான் But சாத்துக்கொடி பார்த்தது இல்லை
@mehalashruthi19692 жыл бұрын
எனக்கு வெற்றிலை வள்ளிக்கிழங்கு மிகவும் பிடிக்கும்.. இரண்டு வகைகளும் நன்றாக இருக்கும்.. மற்ற வகைகள் புதிதாக இருக்கிறது.. நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் அவைகளை காண 🤩
@ThottamSiva2 жыл бұрын
சந்தோசம். நானும் இந்த கிழங்குகள் அறுவடைக்கு காத்திருக்கிறேன்.
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு, வெயிலிலும் பட்டைய கிளப்புது கனவு தோட்டம். செடிகளின் வளர்ச்சி அருமை கண்களுக்கு இனிமை. நன்றி அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@SivaKumar-zi9tt2 жыл бұрын
ஆடி பட்டத்துக்கு வாழ்த்துகள்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@kalakala36152 жыл бұрын
காலை வணக்கம் சார் காலை வேலையில் அருமை யான பதிவு அருமை யான அறுவடை கிடைக்கும் வாழ்த்துக்கள் இத்தனை வகை கிழங்கு இருப்பது இப்போ தான் பார்க்கிறேன் அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@vasanthjeevan88282 жыл бұрын
சிவா அண்ணா... உங்களைப் போலவே நாங்களும் ஆடிப் பட்டத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்... பதிய பல வீடியோக்களை எதிர்பார்த்து....
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. வரும் ஆடி பட்டத்தை சிறப்பாக செய்வோம். 👍
@ruby2211862 жыл бұрын
Vaazhai pazham paaka arumai
@srijaya58962 жыл бұрын
கிழங்கு வகைகள் அனைத்தும் சூப்பர் சார்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@devilegale2 жыл бұрын
Tnq bro unga video pathathom oru idea kidachiruku 👌bro.....
@ThottamSiva2 жыл бұрын
Romba santhosam. Nantri
@devilegale2 жыл бұрын
@@ThottamSiva bro kothamalli eppide growth panrathonu tips koncham sollunga atha pathi oru video podunga bro... Enaku use fulla erukum bro
@vethavalli68632 жыл бұрын
Super bro, excellent,,,parkavum ketkavum, migavum santhosama ullathu,🙌🙌🙌🙌🙌🙌💐💐💐💐💐💐👍👍👍👍👍👍👍
@umamaheswarivasudevan96882 жыл бұрын
அருமை, அருமை..அத்தனையும் அருமை...
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@psgdearnagu99912 жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா.. மனநிறைவு அண்ணா கனவு தோட்டம் தற்போதைய நிலை கண்டு மகிழ்ச்சி. ஆடிப்பட்டம் நீங்கள் என்ன எதிர்பார்கிறீர்களோ அதை உங்களுக்கு தர இயற்கை வழி செய்யட்டும்.. நற்பவி. வாழ்த்துக்கள் அண்ணா. 👏👏👏👏👏👌✅💯💐👍🙏
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் வார்த்தைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி. 🙏🙏🙏
@deepab26562 жыл бұрын
Sir kovaikai cuttings venum share pannungha pls
@thottamananth55342 жыл бұрын
சென்னையில் வாங்கி வந்த வெற்றிலை வள்ளி கிழங்கு முளைத்து நடவு செய்து விட்டேன். பெருவெள்ளி கிழங்கு ஆட்டுக் கொம்பு காவள்ளி கிழங்கு இன்னும் முளைக்க வில்லை. வீட்டு மஞ்சள் 25 செடி போன ஞாயிறு நடவு செய்துள்ளேன் அண்ணா. கனவு தோட்டத்தில் மரங்களின் வளர்ச்சி அருமை நன்றி
@ThottamSiva2 жыл бұрын
மஞ்சள் செடியா.. சந்தோசம் ஆனந்த். பெருவள்ளி கிழங்கு காயற்பித் ல தானே வச்சிருப்பீங்க. சீக்கிரம் முளைக்கும். காத்திருங்கள்.
@uzhavanuzhavi2 жыл бұрын
vithaikal kidaithal nanraka irukkum
@harsath2433002 жыл бұрын
Nice சிவா 👍👍👍 முடிந்தவரை நம்மா ஊர் vedaikalai payanbathulaam 🙏
@ThottamSiva2 жыл бұрын
நன்றி.
@chitraraj93052 жыл бұрын
உங்கள் உழைப்பின் பலன் அருமை. வாழ்த்துகள் சகோதரரே. சிவப்பு சீதா விதை தயவுசெய்து பகிருங்கள்.எங்கள் ஊரில் கேட்டும் பார்த்து விட்டேன். கிடைக்கவில்லை.
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. சிவப்பு சீத்தா விதைகள் ரெடியானதும் சொல்கிறேன்.
@rajrajrajasekara44442 жыл бұрын
Kamala Orange 🍊🍊🍊 irukka poguthu
@krishhub.37242 жыл бұрын
அருமையான பதிவு
@sumathyselva89982 жыл бұрын
உங்களின் தோட்டகிழங்கு வகைகளிலே நிறைய கிழங்குகள் புதுசாய் கேள்விப்படாத மாதிரி இருக்கு.உங்களை மாதிரி நானும் அறுவடை பாக்க ஆவலுடன் இருக்கிறேன்.இங்கையும் சம்மர் தோட்டவேலை களை கட்டிற்றுது.கத்தரி பூசணி,மிளகாய்,தக்காளி,பீற்றுட்,லீக்ஸ்,வெங்காயம்,அவரை ,கீரை,சுகிணி,உருளைக்கிழங்கு என்று வரிசையாய் எல்லா மரக்கறியும் ஆரம்பிச்சாச்சு. அறுவடைக்கு 2 மாதம் இருக்கு.கீரை இப்பை கிடைக்குது.உங்களின் Video தான் எனக்கு வழிகாட்டி.நன்றி.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் தோட்டம் அப்டேட் கேட்க சந்தோசம். காய்கறி அறுவடையில் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் . 👍
@sumathyselva89982 жыл бұрын
@@ThottamSiva நன்றி
@kathiresannallaperumal43722 жыл бұрын
ஆடிப்பட்டத்திற்காக ஆடி ஆடி பொறுமையாக வேலை செய்திருக்கிறீர்கள்.அருமை.தோட்டம் ஓரத்தில் புங்கை மரம் வளர்க்கலாம் என்பது என் கருத்து. புங்கைமர இலைகள் பூச்சிக்கொல்லி என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். வித விதமான கிழங்கு வகைகள் பயிரிட்டுருக்கிறீர்கள்.அருமை.
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. புங்கை மரங்கள் வேலியோரத்தில் வளர்க்கும் மரம் இல்லை. ரொம்ப பெரிய மரமாய் வரும். ஒரே ஒரு மரம் தோட்டத்தின் முன்பு வைக்கலாம். நீங்கள் சொல்வது சரி. போச்சி விரட்டியா இதன் இலைகள் பயன்படும்.
@kathiresannallaperumal43722 жыл бұрын
👍நன்றி
@srinaveen11172 жыл бұрын
அருமை சார் இன்னும் ஆடி பட்ட வேலை ஆரம்பிக்கவில்லை
@tamilelakkiyagnanasundar84012 жыл бұрын
Valthukkal anna thottam pakkavey asaiya eruku evalo manjal variety ya nu
@ThottamSiva2 жыл бұрын
Nantri 🙂
@ajithkumar-my6pi2 жыл бұрын
🙏அண்ணா மஞ்சள் அருமையாக இருக்கு மரங்கள் சூப்பராக இருக்கு சிவப்பு சீதா 😋😋😋😋 ஆடி பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி
@indiraperumal4642 жыл бұрын
வணக்கம் நீண்ட. நாட்களுக்கு ப் பிறகு வீடீயோ பாக்கிறேன்வாழை அருவடை மற்ற செடிகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது கூடிய. சீக்கிறம் ஆடிப்பட்டத்தை தோட்டத்தில் பசுமையாக எதிர் பார்க்கிறோம்
@thottamumparavaigalum95552 жыл бұрын
Super Gurunaatha, உங்கள் video எதிர் பார்த்து கொண்டே இருந்தேன், பழ மரம், மஞ்சள் update அருமை, உங்க ஆடி பட்டம் purchase, seedling update காக waiting, என் மிளகாய் செடி பூ வைக்குது ஆனால் பிஞ்சு பிடிக்க மாட்டேங்குது , தேமொர் கரைசல் ஸ்பிரே பண்றேன், but result illa oru பிஞ்சு கூட வைக்கல, climate காரணமா, காந்தாரி நல்ல அறுவடை கொடுக்குது, உங்கள் gardening பயணத்தில் நானும் கலந்து கொண்டு , இப்போ ஒரு 2 step எடுத்து வச்சி உங்களை follow பண்ணிட்டு வரேன், நன்றி Gurunaatha 🙏🧒
@ThottamSiva2 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. கோடை காலம் என்பதால் பூ உதிர்வு மிளகாயில் தவிர்க்க முடியாதது. ஜூலை ஆகட்டும் அப்புறம் பிஞ்சி பிடிக்கும்.
வணக்கம் சிவா உங்கள் முயற்சி உழைப்பு என்றுமே வெற்றி தரும் நமக்கு ஒரு ஆசை மஞ்சள் அறுவடை தறுவாயில் தங்கள் தோட்டத்தை பார்க்கணும்னு ஆசை
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. எனக்கும் எல்லா வித மஞ்சளும் கிழங்கு வகைகளும் அறுவடை பண்ண ஆர்வமாய் இருக்குது
@karthi_neymar2 жыл бұрын
இந்த வருஷம் வேட்ட இருக்கு🔥🔥
@ThottamSiva2 жыл бұрын
👍 கலக்கிருவோம்.
@Neelakkadal2 жыл бұрын
தோட்டத்து ராஜா நீங்கள் தான்
@ThottamSiva2 жыл бұрын
நன்றி 🙏
@baskaransubramani20972 жыл бұрын
அருமை 🌹🌹🌹
@geetharaman89722 жыл бұрын
Sir, so much Khizhangu varieties which didn't hear before. Happy to see your gardening!! Sir,show your madi thottam pl.
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Maadi thottam need to get ready by July month for aadi pattam..working on it
@mahesh200920112 жыл бұрын
கோழிக்கூடு வாழை பழத்தின் நிறமே ஈர்க்குதே❤️❤️
@avinashgowtham66182 жыл бұрын
கோழிக்கூடா😂
@ThottamSiva2 жыл бұрын
நன்றி. ருசியும் அருமையா இருந்தது.
@vimalraj63252 жыл бұрын
அருமையான பழ மரங்கள் அண்ணா...
@ThottamSiva2 жыл бұрын
நன்றி
@vimalraj63252 жыл бұрын
@@ThottamSiva அண்ணா சாத்துக்குடி இலையை கிள்ளி முகர்ந்து பாருங்கள் அண்ணா...அது சாத்துகுடி வாசனை வருதா என்று
@vedhanayakijagadeesan88452 жыл бұрын
Vazhga valamudan sir.
@ThottamSiva2 жыл бұрын
Nantri
@dandocus1602 жыл бұрын
excellent. you will grow more
@ThottamSiva2 жыл бұрын
Thank you
@selavarajchinnachamy51712 жыл бұрын
NICE
@minminineram20242 жыл бұрын
வணக்கம் அண்ணா அருமை🎉🎊 எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் அமைத்துள்லேன் உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு தேவைப்படுகிறது மாடித்தோட்டம் விடியோவை விரிவாக விரைவில் போடுங்கள் அண்ணா நன்றி🙏 வாழ்க வளமுடன்
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் மாடித் தோட்டம் பற்றி கேட்க சந்தோசம். இந்த ஆடிப்பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். கண்டிப்பா விரைவில் மாடித் தோட்டம் வீடியோ கொடுக்க ஆரம்பிக்கிறேன்.
@minminineram20242 жыл бұрын
@@ThottamSiva நன்றி அண்ணா 🙏
@p.s.jana.p.s91942 жыл бұрын
அருமை அண்ணா
@madhanmekala99732 жыл бұрын
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்
@m.vivekanandan20612 жыл бұрын
Anna konjam uyirveli vainga na kambi veli la oru 10years tha na life uyir veli niraya payangala tharum ippo vachutinyingana kambi veli irukum bothu maintainence easy aah irukum
@ThottamSiva2 жыл бұрын
intha idaththukku uyir veli set agathu.. athai pathi fencing ideas video-la solli irukken..
@mailmeshaan2 жыл бұрын
Welcome aadi 🌹🌹🌹🌹🌹🌹🌹
@ThottamSiva2 жыл бұрын
🎉🎉🎉
@santhiyavit89532 жыл бұрын
Nenga rendu panai maram vainga unga thottathula nala irukum
@ThottamSiva2 жыл бұрын
Kandippa intha varudam arambikkiren
@malaradhakrishnani88222 жыл бұрын
சீனி வாழை செம்ம போஸ் ! சீமை துரை போல! சொல்லாவிட்டால் ஏதோ அலங்காரச் செடி ரகம் என்றே நினைக்கத் தோன்றும்.
@ThottamSiva2 жыл бұрын
உண்மை. ஏதோ குரோட்டன்ஸ் மாதிரி தெரியுது.
@kalaichelviranganathan32582 жыл бұрын
Thambi Health ok va.🙌 ஆனால் voice ல் weak ஆக இருக்கிறீர்கள். நிறைய கிழங்கு வகைகள் தெரிந்து கொண்டேன். மஞ்சள் செடி மிகவும் அழகாக இருக்கிறது. நல்ல ஆரோக்கியத்துடன் ஆடி பட்டத்தை தொடருங்கள். என்னோட avacoda fruit tree failure. 🌳 பழ மரங்கள் super 👌 👍 .Valzha valamudan 👏 👏 👏
@ThottamSiva2 жыл бұрын
உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மிக்க நன்றி. இப்போது உடல்நிலை சரியாகி விட்டது. கொஞ்சம் மெதுவாக தான் சரியாகிட்டு வருது.உங்களோட அவகடோ மரம் என்னவாயிற்று?
@kalaichelviranganathan32582 жыл бұрын
@@ThottamSiva என்னோட அவகோட பழ செடி காய்ந்து விட்டது. மீண்டும் வாங்கி வைக்க வேண்டும்.
@hariganesh11752 жыл бұрын
Anna muruingai tree illaya
@mayaanil26862 жыл бұрын
My small pavakka variety plants are growing very small leaves and doesn’t look healthy, any suggestions on what to do ? Growing medium and grow bag size is as per your specifications and it’s been growing for over one month . Appreciate any advice you have to offer .
@amrithasivakumar6892 жыл бұрын
Vanakam Anna. Udambu.paravaelangila. ivlokizhangu vagaigaigal super anna. Take care u and ur family anna..
@ThottamSiva2 жыл бұрын
Nantri. ippo udambukku nalla irukku
@youchap2 жыл бұрын
Hats off to your passion and persistence. God bless you
🙂🙂🙂 அறுவடை பண்ணி ஆட்டு கால் மாதிரியே சூப் செய்து வீடியோ கொடுத்திருவோம்.
@Princessmedia33522 жыл бұрын
அந்த வீடியோவை சீக்கிரமா பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம் ப்ரோ🤩
@neelavathykrishnamurthy11862 жыл бұрын
@@ThottamSiva முடவாட்டுக்கால் நாம பயிர் பண்ணா அதன் சிறப்பான தன்மை மாறுபடும்ன்னு சொல்றாங்கண்ணா..அது மலைகளின் இடைவெளியில்தான் வளருமாம்..எலும்புகளுக்கு சிறப்பான பயன் தர வல்லதாம்..
@Princessmedia33522 жыл бұрын
சிவ ப்ரோ நேற்று திருப்பூரில் மழை⛈⛈⛈⛈⛈ உங்க பக்கம் மழை வந்து தா???? வரலையா???
@ThottamSiva2 жыл бұрын
இங்கேயும் மழை வந்தது.. தோட்டத்தில் நல்ல மழை.
@Princessmedia33522 жыл бұрын
நல்லது ப்ரோ🙏 இன்றும் திருப்பூரில் மழை🌧🌧🌧
@jayaraj15882 жыл бұрын
Good morning pls tell me when is AGRiexpo in Coimbatore so I can meet you and every one there.
@ThottamSiva2 жыл бұрын
Hi, will share the Agri intex details in channel community tomorrow
@shanmugasundaram50432 жыл бұрын
கோவைக்காய் கொடி அல்லது கிழங்கு கிடைக்குமாங்க சார்?
@pandiyammalkannan78092 жыл бұрын
கோயம்புத்தூர் எங்க இருக்கீங்க அண்ணா
@yuvaradhi71252 жыл бұрын
July month la enna vithaikalam
@maruvarasijustine45532 жыл бұрын
வணக்கம் சிவா sir. சீனி வாழைக் கிழங்கை பற்றி நான் கேட்டறிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்கிறேன். இந்த வகை கிழங்கு செடி ஆறு முதல் ஏழு அடி வரை கூட வளரும் ஆம். பக்கவாட்டில் நிறைய கிழங்கு வந்து கொண்டே இருக்குமாம், ஒவ்வொரு முறை புதிய முளை நாற்று வரும்பொழுது மண் அனைத்து விடுவது நல்லது என்கிறார்கள்......
@ThottamSiva2 жыл бұрын
முன்பும் இந்த கிழங்கு பற்றி விவரங்கள் பகிர்ந்து இருந்தீர்கள். நன்றி. 🙏🙏🙏
@redboyschannel41722 жыл бұрын
அருமை 👌
@subalakshmisubalakshmi58462 жыл бұрын
Super Anna ...great effort ...trees ellam amazing...
@ThottamSiva2 жыл бұрын
Thank you so much 🙂
@rmeenakshi99192 жыл бұрын
வாழைப்பூவை cutபண்ணி எடுத்தால் காய் வளர்ச்சி குன்றுமா
@ThottamSiva2 жыл бұрын
அப்படி இல்லை. ஒரு அளவுக்கு மேல் பூவை விட்டு பயன் இல்லை.. கட் பண்ணி விடலாம்.
@muralidaran22292 жыл бұрын
Super
@parimalasowmianarayanan52032 жыл бұрын
Vazhatharu is beautiful. I want red seetha seeds. If you happen to come to chennai please bring some red seetha seeds I will find you and collect it from you Had good shower here last night. I reaped sweet potato, around 4 kg. I remembered you. All seeds are ready from agri expo. Waiting eagerly for Adi pattam. Happy gardening.
@ThottamSiva2 жыл бұрын
Thank you. Once the red seetha is ripe, will inform in the channel. If I happen to visit Chennai during that time, will inform. Nice to hear about your sweet potato harvest. Congratulations 🎉🎉🎉
@parimalasowmianarayanan52032 жыл бұрын
@@ThottamSiva thank you
@balavela63882 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramasamykrishnamurthy88262 жыл бұрын
Super bro
@Naanthaaaan2 жыл бұрын
Thalaila matikiramari umberlla vangikonga anna
@ThottamSiva2 жыл бұрын
Thalaippa kattittale pothum.. umbrellaa matti velai seithaal pakkathil irukkiravanga oru maathiri parpaanga 😁😁😁
@raginisundar75592 жыл бұрын
Fantastic update so many tuber vairity some are nit even heard the name. All the best. After seeing u land i too feel like having this type of land. Please show u terrace garden update. In agri expo when u will be there want to meet u
@ThottamSiva2 жыл бұрын
Thank you. I am also eagerly waiting for all bulbs to give yield. Agri Index, I showed the date in this video. We will plan channel friends meet in that Sunday
@rajrajrajasekara44442 жыл бұрын
Anna manjal sairkarai kizangu valairthingala
@ThottamSiva2 жыл бұрын
Athu ready agittu irukku.. ini thaan thottathil vaikkanum.
@negamiamoses57362 жыл бұрын
அண்ணா மாஇஞ்சி இலை எப்படி இருக்கும் , இஞ்சி இலை மாதிரி இருக்குமா , மஞ்சள் இலை மாதிரி இருக்குமா. இலையின் நடுவில் சிகப்பு கோடு உள்ளது. மாஇஞ்சி விதை கிழங்கு என்று தான் வாங்கினேன். சின்ன சந்தேகம் அதான் கேட்டேன் அண்ணா
@ThottamSiva2 жыл бұрын
இந்த வீடியோல காட்டி இருக்கேனே.. சாதாரண இஞ்சி இலை மாதிரி தான் இருக்கும். கோடு எல்லாம் இருக்காது.
@radhikakannan21472 жыл бұрын
👏👏waiting…
@velkumar30992 жыл бұрын
திண்டுக்கல்லில் உள்ள வாழைரகம் நடுங்கள் நன்றாக இருக்கும். மலை வாழை இல்லை வேறு ரகம். கூடவே இரண்டு ஆடுகள் வளர்த்தால் இலைதழைகளை அதற்கு உணவாகக் கொடுகமகலாம் அல்லவா?
@ThottamSiva2 жыл бұрын
பரிந்துரைக்கு நன்றி. விசாரித்துப் பார்க்கிறேன். ஆடுகள் இப்போது வளர்க்க முடியாது. தோட்டத்தில் முழு நேரமும் ஈடுபடும் போது செய்கிறேன்.
@rajeswarir85262 жыл бұрын
Siva Anna ungha video partha santhosama irruku. Pp muyarchi thiruvinai aakum example neengha anna.aadikadivideo thotam update poodungha pl Anna. Mak kutty Paya eppadi irrukan
@ThottamSiva2 жыл бұрын
Unga parattukku mikka nantri 🙏🙏🙏 Kandippa niraiya thottam video kodukkiren 🙏
@curtainspondichrrry12 жыл бұрын
Sir chinatha meen kulam poottu naatu meen podunka
@ThottamSiva2 жыл бұрын
Seiyyalaam. ange poi fulla pannum pothu arambikkiren
@manastitching2 жыл бұрын
Super👌👌👌 👍😊😊
@mggeimmar64612 жыл бұрын
அண்ணா பாதம் மரம் வளர்ப்பது அப்படி விதை முதல் மரம் வரை அண்ணா கொஞ்சம் சொல்லுங்க
@ThottamSiva2 жыл бұрын
முயற்சி செய்கிறேன். இன்னும் ஆரம்பிக்கவில்லையே
@libinantonygardener2 жыл бұрын
Great video as usual 👍
@ThottamSiva2 жыл бұрын
Thanks
@gowrikarunakaran58322 жыл бұрын
தங்கள் குரலில் இன்னும் சிறிது வேறுபாடு அவ்வப்போது தெரிகிறது கோவை Agri expo எப்போது July second weekend? ஆடிப்பட்டவிதைப்பு-அறுவடைகள் நன்றாக அமைய வாழ்த்துக்கள் மேக் எப்படி இருக்கான்
@ThottamSiva2 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. இன்னும் முழுமையா குரல் சரியாகவில்லை. கொஞ்சம் சளி இருக்கு. சரியாகி விடும். அக்ரி இண்டெக்ஸ் ஜூலை 15 முதல் 18 வரை