மந்திரம் என்றால் அது திருமந்திரம் தான்,அனைத்தும் அற்புதமாக கூறப்பட்டுள்ளது,சிவாய நம,நன்றி
@AalayamSelveer3 жыл бұрын
ஆம் சகோதரி. நன்றி வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@shneghass9668 Жыл бұрын
Nandri,narpavi🙏
@saranikiprajith31703 жыл бұрын
🙏🙏Om namashivaya
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@muralidharansitaram32663 жыл бұрын
மிக அருமை, குறிப்பாக தலைவன் பற்றிய விளக்கம்!👌⭐⭐⭐⭐⭐
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@paneer02 Жыл бұрын
ஓம் திருமூலர் சித்தரே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏
@yogik38903 жыл бұрын
Ungal kural valam bakthi arumai
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@devarajanradha77323 жыл бұрын
Useful information
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@JUNIPER1SMYDOGGO8 ай бұрын
Nandri
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@aryashan88753 жыл бұрын
Awesome ✌🙋🏻♂️✌👍👌❤❤❤❤❤
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@aravinda9133 жыл бұрын
உங்களது தொண்டு மகத்தானது 💓💓🙏💐💐
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@eswarimurugesan20133 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி இனிய இரவு வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@eswarimurugesan20133 жыл бұрын
@@AalayamSelveer உங்கள் வாழ்த்துக்கு நன்றி🙏🙏🙏🙏
@mani.r69953 жыл бұрын
சிவமே❤️
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@schoolkid18092 жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@indirajithindirajith20043 жыл бұрын
நன்றி அண்ணா .🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@yaanpetrainbam1513 жыл бұрын
Super sir ❤️🔥🙏🔥🙏🔥🙏🔥🙏 Next please try 1957 THIRUMOOLAR
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@chitrarasuc49443 жыл бұрын
நன்றி
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@jeevajeejeeva28433 жыл бұрын
Om namachivaya pottri pottri 🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@rameshgunasekaran18522 жыл бұрын
Arumaiyana pathivu
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@devarajanradha77323 жыл бұрын
Rightly said
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@SaiKumar-wd4hj3 жыл бұрын
சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@karthikeyan54133 жыл бұрын
Sirapu
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@yogik38903 жыл бұрын
Arumai anna
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@mahasathishmahasathish45663 жыл бұрын
Super 🙏🙏🙏Om sivam
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
Bro nenga description la padal vilakkam kodukurathu than rmpa best bro Pls description laiye vilakkam eluthi podunga bro
@AalayamSelveer3 жыл бұрын
Ok sure bro we will update it shortly. Thanks for highlighting it, we have missed it today🙏👍
@kanishkumar85763 жыл бұрын
Omm thirumoolar devar-yae namaha:
@kannanstalin77603 жыл бұрын
நன்று நன்றி
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@venivelu51833 жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rameshramya90952 жыл бұрын
குருவே சரணம் ஜயா 🙏🙏🙏
@AalayamSelveer2 жыл бұрын
🙏🙏🙏
@kanishkumar85763 жыл бұрын
Nandri... Pls decode mode saying of lord thirumoolar
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@chandan80822 жыл бұрын
Please put the video for students for improving studies get more intelligent Power
@AalayamSelveer2 жыл бұрын
Pl chk these kzbin.info/www/bejne/i5TSoJ2wrpiDadk kzbin.info/www/bejne/bIeZgWego894Z7c kzbin.info/www/bejne/jnSxinyDptt7bqc
@elangopoojaeswari4569 Жыл бұрын
சிவ சிவ
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@ennampolvazhkai-motivation75623 жыл бұрын
Super msg bro
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@arundorairaj81063 жыл бұрын
Pls upload daily thirumandiram
@AalayamSelveer3 жыл бұрын
Yes we are doing it in regular intervals, daily it will be practically difficult
@sanjaysurya68403 жыл бұрын
Vanakkam Sir, Iam a person with clean habits n I have been a pure vegetarian from birth.. Right from birth, Iam different.. I was not like other kids n I often used to talk about jenmam n iraivan. Pls tell me what should I do in this birth as the first step to move towards moksham that is liberation. 🙇♂🙏
@AalayamSelveer3 жыл бұрын
Vanakkam bro, Great to hear it, its a vast subject and will be difficult to explain in a single comment, watch our Sivvakiyar Siddhar playlist it will have answers, we have done nearly 95 plus posts, also check this kzbin.info/www/bejne/fmqoiKKIoNeMi6s kzbin.info/www/bejne/ematcn6lnKmbqMU
@mariselvam43893 жыл бұрын
Super super ❤️❤️❤️❤️❤️❤️❤️
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@quotozmusic56965 ай бұрын
100 % percent true sir 🤍🤍🤍
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@jayabavi3 жыл бұрын
அண்ணா நான் முதல் முறை ஷஷ்டி விரதம் இருக்க போறேன் என் குழந்தை எலும்பு வளர்ச்சி குன்றிய நோய் ல இருந்து விடுபட... விரதம் இருக்கும் போது பாட திருபுகழ் சொல்லுங்க... குழந்தை நலம்பெற...🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
சகோதரி, அருணகிரிநாதர் அருளிய பின்வரும் மந்திரத் திருப்புகழ் பாடல் தீராத நோய் தீர்க்கும் இருமல் உரோகம் முயலகன் வாதம் எரிகுண நாசி விடமே நீர் இழிவு விடாத தலைவலி சோகை எழுகள மாலை இவையோடே பெருவயிறு ஈளை எரிகுலை சூலை பெருவலி வேறும் உளநோய்கள் பிறவிகள் தோறும் எனை நலியாத படிஉன் தாள்கள் அருள்வாயே வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய அநேக இசைபாடி வரும் ஒரு கால வயிரவர் ஆட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதில் உறைமுகில் ஊர்தி தரு திரு மாதின் மணவாளா ஜலமிடை பூவின் நடுவினில் வீறு தணிமலை மேவு பெருமாளே!
@jayabavi3 жыл бұрын
நன்றி சகோ...🙏🙏🙏
@okayworld12083 жыл бұрын
Homoeopathy medicines Abrotanum and calcarea phos will help your child. But consult with a homeo doc too. God bless.
@jayabavi3 жыл бұрын
Sir..., Edhukku treatment ella nu soldraanga... Genetic problem nu sollitaanga...
@okayworld12083 жыл бұрын
இறைவன் சாட்சியாக தீர்வு உண்டு. நல்ல Homeopathy மருத்துவரை அணுகவும்.
@karthikomshakti43303 жыл бұрын
👍👌👌👌👌🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@Skr72224 ай бұрын
🦚🦚🦚🦚🦚🦚🦜🦜🦜❤️❤️❤️🙏🙏🙏Thank you universe thank You brother'
@AalayamSelveer4 ай бұрын
🙏🙏🙏
@g.gurumaniguru50973 жыл бұрын
🌷🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌷
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@sangliraju71163 жыл бұрын
Nanri sir
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@user-praba3 жыл бұрын
சாமுண்டிய பத்தி வீடீயோ போடுங்கள்... தயவுசெய்து
@AalayamSelveer3 жыл бұрын
ஆராய்ந்து பதிவிடுகிறோம் சகோ
@jeevananthamdevanasamy46693 жыл бұрын
💯👌👌👌.............
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏🙏
@okayworld12083 жыл бұрын
கணியன் பூங்குன்றனார் வரிகளும் இதுவே: தீதும் நன்றும் பிறர் தர வாரா
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@elamaransivasamy56103 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@kkteam66723 жыл бұрын
Bro description la vilakkam eluthi podunga
@AalayamSelveer3 жыл бұрын
1. தானே தனக்குப் பகைவனும் நட்டானும் "நட்டான்' என்பது நண்பன் என்று பொருள், நமக்குப் பகைவனாகவும், நமக்கு நண்பனாகவும் நாமே தான் அமைகின்றோம் பிறர் அல்ல என்பது இந்த வரியின் பொருள். 2. தானே தனக்கு மறுமையும் இம்மையும் "இம்மை' என்பது இந்த பிறவியையும்; "மறுமை' என்பது இனி எடுக்கப்போகும் பிறவிகளையும் குறிக்கும். ஒரு மனிதன் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும், இனிவரும் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் இன்ப துன்பங்களுக்கும் அவன்தான் காரணம். இது எப்படி என்பதை பாடலின் அடுத்த அடி விளக்குகிறது. 3. தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் ஒருவன் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவை அனைத்திற்கான வினைப் பயன்களையும் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரோடும் அதை பங்கிட்டுக் கொள்ள முடியாது. தான் செய்த வினைகளின் பயனை தானேதான் அனுபவிக்க வேண்டும். இதையே இந்த மூன்றாவது அடியில் அழுத்தமாக நமக்கு உபதேசிக்கிறார் திருமூலர். 4. தானே தனக்குத் தலைவனும் ஆமே தன் உள்ளே தேடி, இறைவனைக் கண்டு உணர்வதே உண்மையான ஞானம். இந்த ஞானம் வரும்போது அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஞானமும், அன்பும் உருவாகும். இந்த நிலையில் வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை. ஒரு விழிப்படைந்த ஆன்மா தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும். இதையே "தானே தனக்குத் தலைவனும் ஆமே' என சூட்சுமமாகக் கூறுகிறார் திருமூலர்.
@vengateshvengatesh73842 жыл бұрын
Super.super
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@kkteam66723 жыл бұрын
Athan bro ne podura video la best vilakam ellam podura thu discription la
@AalayamSelveer3 жыл бұрын
1. தானே தனக்குப் பகைவனும் நட்டானும் "நட்டான்' என்பது நண்பன் என்று பொருள், நமக்குப் பகைவனாகவும், நமக்கு நண்பனாகவும் நாமே தான் அமைகின்றோம் பிறர் அல்ல என்பது இந்த வரியின் பொருள். 2. தானே தனக்கு மறுமையும் இம்மையும் "இம்மை' என்பது இந்த பிறவியையும்; "மறுமை' என்பது இனி எடுக்கப்போகும் பிறவிகளையும் குறிக்கும். ஒரு மனிதன் இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும், இனிவரும் பிறவிகளில் அனுபவிக்கப் போகும் இன்ப துன்பங்களுக்கும் அவன்தான் காரணம். இது எப்படி என்பதை பாடலின் அடுத்த அடி விளக்குகிறது. 3. தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும் ஒருவன் இப்பிறவியில் செய்யும் நல்லவை, தீயவை அனைத்திற்கான வினைப் பயன்களையும் இப்பிறவியிலும் மறுபிறவியிலும் அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரோடும் அதை பங்கிட்டுக் கொள்ள முடியாது. தான் செய்த வினைகளின் பயனை தானேதான் அனுபவிக்க வேண்டும். இதையே இந்த மூன்றாவது அடியில் அழுத்தமாக நமக்கு உபதேசிக்கிறார் திருமூலர். 4. தானே தனக்குத் தலைவனும் ஆமே தன் உள்ளே தேடி, இறைவனைக் கண்டு உணர்வதே உண்மையான ஞானம். இந்த ஞானம் வரும்போது அனைத்து உயிர்களும் ஒன்றே என்ற பிரபஞ்ச ஞானமும், அன்பும் உருவாகும். இந்த நிலையில் வழிநடத்த தலைவர்கள் தேவையில்லை. ஒரு விழிப்படைந்த ஆன்மா தன்னைத்தானே வழி நடத்திக்கொள்ளும். இதையே "தானே தனக்குத் தலைவனும் ஆமே' என சூட்சுமமாகக் கூறுகிறார் திருமூலர்.
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@KabaddisportsK13 жыл бұрын
nice
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@arundorairaj81063 жыл бұрын
Shiva Shiva
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@JUNIPER1SMYDOGGO8 ай бұрын
Nandri😂
@AalayamSelveer8 ай бұрын
🙏🙏🙏
@manikandanmanikandan19622 жыл бұрын
om nama shivaya
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@quotozmusic56965 ай бұрын
🤍🤍🤍
@AalayamSelveer5 ай бұрын
🙏🙏🙏
@lavanyamohan88923 жыл бұрын
Sir, nan en dream la innaiku ramar ha paatha, 6:43am eluthukum pothu ethuku Ena meaning
@@AalayamSelveer nandri sir , unga videos ellam super
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@tidingwaves49522 жыл бұрын
Please try to give the translation ..english
@AalayamSelveer2 жыл бұрын
Sur we will try that in future
@lokeshwarin56822 жыл бұрын
Yes
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@indrajsanthosh60953 жыл бұрын
shiva shiva
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@srikanthanbhat14992 жыл бұрын
Great
@AalayamSelveer2 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E
@muralidharansitaram32663 жыл бұрын
மிக அருமை, குறிப்பாக தலைவன் பற்றிய விளக்கம்!👌⭐⭐⭐⭐⭐
@ashaganr1146 Жыл бұрын
நன்றி
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@sinnathuraikalaivani3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@prajendranperiaswamy70553 жыл бұрын
ஓம் சிவாயநம
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@eladesingu95653 жыл бұрын
♥️♥️♥️♥️
@AalayamSelveer3 жыл бұрын
🙏🙏
@ramyabala70613 жыл бұрын
🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
🙏👍
@manisekar1913 жыл бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer3 жыл бұрын
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. "திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும்" மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/ZqOoh6Gsa7Npl9E