ஐயா ஸ்ரீ ல ஸ்ரீ சிவாக்கர சுவாமிகள் அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள். என் மகன் மகளுக்கு திருமணம் நடத்த வேண்டி திருமருகல் ஸ்ரீ மாணிக்கவண்ணனார் சன்னதிக்கு சென்று வணங்கினேன். இன்னும் அந்த பாக்கியம் கிட்டவில்லை. ஸ்வாமி தாங்களின் ஆசீர்வாதமும் பகவானின் அனுக்ரஹமும் வேண்டுகிறேன்.ஓம் நமசிவாய.