திருமணத்தை நிறுத்த மாப்பிள்ளை போட்ட பலே பிளான்.. பெண் செய்த தரமான செயல்..

  Рет қаралды 353,569

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 132
@SaiKari-mk8kl
@SaiKari-mk8kl 2 ай бұрын
அவனப் பார்த்தாலே தெரியுது அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு அந்தப் பெண்ணின் வாழ்க்கை தான் இப்போ பாவம்... கட்டாயம் கல்யாணம் பண்ணாதீங்க....
@kavinkohith624
@kavinkohith624 2 ай бұрын
Correct bro
@rafirafi83705
@rafirafi83705 2 ай бұрын
Romba sariya sonninga
@Thiyagarajan-gl1mb
@Thiyagarajan-gl1mb 2 ай бұрын
திருமணத்துக்கு முன்னாடியே இருவரும் தப்பு செய்ததால் பெண் வீட்டாருக்கு வேற வழி தெரியல அவனுக்கே கல்யாணம் செய்தது வைத்து விட்டனர்
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn 2 ай бұрын
சர்சையில் நடக்கும் கல்யாணம் சந்தோஷத்தில் முடியுது. சந்தோஷமாக செய்யும் கல்யானம் சர்சையில் முடிகிரது
@parttimejobwithoutinvest-so7cs
@parttimejobwithoutinvest-so7cs 2 ай бұрын
​@@z.bz.b-xb3fnathuku pudikatha oru ponna marriage Pannuna yeppiti
@ThenuThenu-1998
@ThenuThenu-1998 2 ай бұрын
அவன் விட்டு ஓட போறான் ஏன் பா தெரிஞ்சி அந்த பொண்ணு வாழ்க்கைய கெடுக்க போறீங்க
@v.vinodhavishnumoorthivino9952
@v.vinodhavishnumoorthivino9952 2 ай бұрын
டைட்டில் பாத்ததும் அந்த பொண்ணு கல்யாணத்த நிறுத்திருக்கும் நினச்சி full news பாத்து ஏமாந்தவர்கள் 😭
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 ай бұрын
குடும்பத்தினரை குறுக்கில் ஏறி மிதித்தால் எல்லாம் சரியா போயிடும் வாழப்போறவன் இவன் அது என்ன குடும்பம் 😅
@selvamania8745
@selvamania8745 2 ай бұрын
எதற்காக நிச்சயதார்த்தம் பண்ணனும் பெண் வேண்டாம் என்று சொல்லி இருக்கலாமே
@arunrock3710
@arunrock3710 2 ай бұрын
Sona odane veetla seri pa venam nu solrangala
@vp2840
@vp2840 2 ай бұрын
@@arunrock3710anupavam pola irukku 😂😂
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
after engagement paiyan veetla enna kettalum ponnu veetla seinji than aganumnu nenachi engage panni iruppanga ippo paiyan veetla expect pantrathu kedaikkala pola athan ipadi oru plan
@__PRAVEENAISABELLAP
@__PRAVEENAISABELLAP Ай бұрын
​@@arunrock3710 adhu unga prachana... Andha ponnu pavum illaya... Ponnu pakkumbodhey ponnu v2la solavendhiyadhaney
@Deepika07440
@Deepika07440 Ай бұрын
​@@arunrock3710Ungaluku brain illaya? Ponnu vasathiya illayanu therichu thana marriage fix pannirpaga..
@yathav143
@yathav143 2 ай бұрын
கட்டாய படுத்தி திருமணம் செய்து வைத்து விட்டீர்கள் அந்த பெண்ணின் நிலை இனிமேல் அவள் தினம் தினம் நரகத்தில் இருப்பது போல் தான்.... வசதியை காரணம் காட்டி விட்டு விட்டு போக நினைப்பவன் எப்படி அவளை மகிழ்ச்சியாக வைத்திருப்பான்...திருமணத்தை கட்டாய படுத்தி செய்து வைக்க முடியும் ஆனால் கட்டாய படுத்தி அந்த பெண்ணை மகிழ்ச்சியாக வாழவைக்க முடியாது
@joshuaorange6758
@joshuaorange6758 2 ай бұрын
திருமணத்திற்கு முன்பு பெண்கள் இவன் வருங்காலகணவன்தான் என்று அதிக உரிமையுடன் பேச பழகுவதற்கு என்று இடம் கொடுத்தால், சிறிது நாட்களில் இப்படிதான் சண்டையில் முடிந்து திருமணம் நடக்காமல் வாழ்க்கை முடிந்துவிடும்.எப்பொழுதும் கண்ணியம் ஒழுக்கம்தான் பெண்ணை வாழ்வின் உயர்விற்கு கொண்டுசெல்லும்.இதனால் பெண்ணின் மேல் இருக்கும் மரியாதை வருங்கால கணவனுக்கும் நாகரிகத்தைதான் வெளிபடுத்தும்.
@origamidr2098
@origamidr2098 2 ай бұрын
Super
@elangob330
@elangob330 2 ай бұрын
இன்னும் ஒரு மூன்று மாதத்தில் வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்த போறான்
@GaneshGanesh-yb1db
@GaneshGanesh-yb1db 2 ай бұрын
Correct 💯
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
yes.... athukku ippo mrg panni vaikkama irunthu irukkalam.. oru time problem vanthutuchinna life long varaikkum athaye than solli kattuvanga antha ponnu pavam
@mysteryofstory5320
@mysteryofstory5320 2 ай бұрын
கட்டாயப்படுத்தி ஒரு ஆணி வாழ்ந்தால் அந்த ஆண் மிகவும் கஷ்டப்படுவான் அதனால் விட்டு விலகுவதே ஒரு பெண்ணின் சிறந்த செயல்
@abinayasridhar2452
@abinayasridhar2452 2 ай бұрын
Really
@JACKLEGEND000
@JACKLEGEND000 2 ай бұрын
Really than, but thenwhy accept the engagement?
@rmonisha3821
@rmonisha3821 2 ай бұрын
Avana Kalyan panna ponnutha pavam avanum Avan moonjium avan mathri pasanga kashta padalam thappu ela ,
@KumarStore
@KumarStore 2 ай бұрын
​@@rmonisha3821இந்தியா மாதிரி ஒரு ஏழு நாட்ட பெண் உரிமை ரொம்ப அதிகமா இருக்குன்னு சொல்றாங்க ஆனா இந்தியால ஒரு ஏழை பையன் மனைவிக்கு குழந்தையை கஷ்டப்பட்டு இருக்கும் மற்ற நாடுகளை மனைவி குழந்தை வேணும்னா தனியா போய் வாழலாம் அந்த நாட்டில் குழந்தையை பெண்ணா வளர்க்கிறேன் கஷ்டப்பட்டு ஆண்கள் வழக்குறது இல்ல ஆனா நம்ம நாட்டுல குழந்தையோடு சேர்த்து பெண்ணையும் சேர்த்து கஷ்டப்பட்டு பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இந்தியால இருக்கு இந்தியாவுல பொறக்கவே கூடாது
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 2 ай бұрын
Antha ponnu vendam sonna antha kodumbam venda solla poragala .ponnu sonna ketka mattaga
@JegathaJones
@JegathaJones 2 ай бұрын
அவன் மாலை போடும் போது 😂😂
@vanimohan5167
@vanimohan5167 2 ай бұрын
இப்படி ஒருத்தன் உனக்கு தேவையே இல்லை.
@gunasekaran5319
@gunasekaran5319 2 ай бұрын
டேய் பிடிக்க வில்லை என்றால் விட்டவிடுங்கடா 😡 எதுக்கு கட்டாயபடுத்தி இந்த மாதிரி செய்ய ரிங்க😡😤 நாளைக்கு குழந்தைகள் பிறந்தால் கஷ்டம் படும் டா 🤔😡
@rmonisha3821
@rmonisha3821 2 ай бұрын
Avana yaru kattaya paduthala , nichayam pannun pothu evanuku therilaya , apo arivu enga pochu
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
@@rmonisha3821 after enagement problem agi irukkum so athan.... athu mattum illlama engegement anathukku aprama mrg cancel agituchina antha ponnu family tha suffer aganum unmaiyana reason theriyama oorla irukkavan la antha ponna than thappa pesuvanga sooo... athukku payanthu koda antha piayn ku mrg panni vachi irukkalam...
@User_1235hiu
@User_1235hiu 2 ай бұрын
பலச மறந்துட்டு நல்ல குணத்துடன் அன்பு கருணை உடன் வாழ்க... பெண் வந்த யோகம் உனக்கு நல்லது நடக்கும்...
@Logesh24821
@Logesh24821 2 ай бұрын
Avan munjiya partha le teriuthu avanuku 1% kuda ithula virupam illenu Virupam illena Vida vendiyathu dhane
@parthiban51643
@parthiban51643 2 ай бұрын
அவன் நல்லவன் மாதிரி தெரியல.பொரிக்கி மாதிரி இருக்கிறான்
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
ama...ana pakka decent ah irukkavanum nallavan illa ...
@பாரதியார்
@பாரதியார் 2 ай бұрын
Romba thappu da 😢
@geethasubramaniam4154
@geethasubramaniam4154 2 ай бұрын
Miga peria muttaal thanam pidikathavanaku kalyanam panni ponnu vaalkaya keduthiteenga
@b4k637
@b4k637 2 ай бұрын
Vedunga Aduthua news thuku potu marenam ethu sahajem thanay 😢😢
@Aaravlogs_Banglore
@Aaravlogs_Banglore 2 ай бұрын
Yes
@iamgunasekaran
@iamgunasekaran 2 ай бұрын
இனி அந்த பெண்ணால் நிம்மதியாக வாழ முடியுமா?
@SangeethaSelam-jr9px
@SangeethaSelam-jr9px Ай бұрын
அவனுக்கு முழு முழு முழு மனசே இல்ல அவன் வந்து ஏதோ பெயருக்கு தாலி கட்டி இருக்கா அப்படி கட்டாயப்படுத்தி அந்த பிள்ளைக்கு தாலி கட்ட வச்சீங்க என்றால் அந்த பிள்ளை எப்படி நிரந்தரமா அந்த கொஞ்சமா பெத்தவங்க யோசிக்கணும் அவை இல்லைன்னா என்ன இன்னொரு மாப்பிள்ளை இருக்கான்னு சொல்லிட்டு விட்டு இருந்திருக்கணும் அதை விட்டுட்டு நீங்க திரும்பி கட்டாயப்படுத்தி ஒரு ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வச்சீங்க என்றால் அது கடைசி வரைக்கும் வந்து ஒரு இதுல தான் போய் முடியும் வரைஞ்சு சந்தோஷம் என்பது கிடையவே கிடையாது அதனால எந்த இதுவும் அவசரப்படாம பொறுமையா எதுவுமே எடுத்து செய்யணும்
@exploresciencewithanto628
@exploresciencewithanto628 2 ай бұрын
Avan antha ponna தொட்டு கூட தாலி கட்டல....edukku kalyanam panni vakkanum
@revathivelraj6458
@revathivelraj6458 2 ай бұрын
Avanuku virupam ilama tha kalyanam panran pavam intha ponnu
@Rishvanaaadhil.
@Rishvanaaadhil. 2 ай бұрын
Intha panam paithiya kutumpathula poi antha ponnu enna kastapata pogutho.athukku kalyanatha niruththi nalla paiyanukku kalyanam panni vachirukkalam.ivan epputi antha ponna nalla paathuppan😢
@BoopathiPalanisami-jh7qc
@BoopathiPalanisami-jh7qc 2 ай бұрын
Super panuge akka 👍👍
@rajasekarpandian1733
@rajasekarpandian1733 2 ай бұрын
விருப்பமற்ற திருமணம். அந்த பெண் மறுத்து இருக்கலாம்
@islamtherightway2767
@islamtherightway2767 Ай бұрын
Avanum pavam andha ponnum pavam🙄
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
😪😪😪😪😪😪😪 after engagement enga rendu family kullayum misunderstanding agii ....mrg cancel agituchii...entha thappum pannatha enakku punishment kedachitu...😔
@selvarajskg2731
@selvarajskg2731 2 ай бұрын
Atha ponukku airvu illa ya pidikala nu soenavana poi marriage Pannalam ma life full lam kaestam thariyala ya
@Jeni407
@Jeni407 Ай бұрын
Antha ponnuku ennasa kurai azhaka iruku
@diananeeta3058
@diananeeta3058 2 ай бұрын
He removed the garland immediately. She cannot live happily with him
@srisairam592
@srisairam592 2 ай бұрын
Vallkka fulla kastam
@MonuKumar-xv9so
@MonuKumar-xv9so 2 ай бұрын
Good
@komathi764
@komathi764 Ай бұрын
Oru ponnu vazhkaiya enda ipdi kedukiringa😢
@vidhyanaveenkumar1946
@vidhyanaveenkumar1946 2 ай бұрын
Oh My God Arcot,, Ranipet My Birth place
@Introvert0696
@Introvert0696 2 ай бұрын
Best of luck sister wish u all the best , God will be with u 🙏 🕉️ 🚩
@pavithra8869
@pavithra8869 2 ай бұрын
ஒரு சில ஆண் எப்படி தான் இருக்காங்க
@gurunaveen2647
@gurunaveen2647 2 ай бұрын
Ipidi than irukanum. Neenga ponnunga kooda than mostly kasu irukaravan thaanpathu Kalyanam panringa. Apa aangal mattum en kasu paka koodha .
@VickyAmmu-k1n
@VickyAmmu-k1n 2 ай бұрын
@@gurunaveen2647 ama pakka kodathu. ... yen nalla thana job ku poi samarikkurenga apram ethukkaga antha ponnu family la ellarayum kashta paduthi unga lexurious life ku avnagala kashta paduthanum...antha ponnu family la ellarayum kashta paduthu unga family ku kondu vanthu koduthuttu antha ponnu happy ah irukkuma...???????? sollunga ...manasatchii illatha maadu mathiri sila peru ithey mathiri than irukkanunga... l
@shankark1664
@shankark1664 2 ай бұрын
@@gurunaveen2647 super bro. panathukkagathaan perumbaalaana ponnunga kalyaanam pandranga. pala ponnungaloda appakkal panathukkaga kalyaanamndra perla thannoda ponna panakaaranaa paarthu vithuduraanunga
@Raj-ug3ul
@Raj-ug3ul 12 күн бұрын
பெண்கள்.மட்டும்.ஆண்களை.ஏமாற்றலாமா
@mageshkannan7484
@mageshkannan7484 2 ай бұрын
Kalyanam munbae pudikalai endral vittutda vendiyathu thanae,ini antha pennirku kidaikkum pattam valaavetti 😢😢
@z.bz.b-xb3fn
@z.bz.b-xb3fn 2 ай бұрын
இறைவன் அமைத்து வைத்தமேடை இனையும் கல்யான மாலை இன்னார்கு இன்னார் என்று எழுதி வைத்தானே இறைவன் அன்று
@Thalapathy_fans_official_
@Thalapathy_fans_official_ 2 ай бұрын
Akka neenga romba periya thappu pannittingaaa.....😢
@Deepaselvaraj-qc5ib
@Deepaselvaraj-qc5ib 2 ай бұрын
antha paiyanuku virupamae ila kalam pooraum antha ponoda nilamai
@WednesdayAddams-i5h
@WednesdayAddams-i5h 2 ай бұрын
Why force. This is going to divorce and torcher
@rajkumari2054
@rajkumari2054 2 ай бұрын
இவன கல்யானம் பண்ணி உன் வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்ட
@v.manikandanaliasv.m.k2359
@v.manikandanaliasv.m.k2359 2 ай бұрын
பெரியார் பேரனா இருப்பான் போல
@senthilkothandaraman9116
@senthilkothandaraman9116 2 ай бұрын
உனக்கு இப்ப இருக்கிற உயிரும் அவன் வீட்டில் போக போகுது.
@BharuRathi-si4yn
@BharuRathi-si4yn 2 ай бұрын
Avan venanu sona vera nalla payana paathu kalyanam panni vachurukalam... Antha ponnoda life tha ippa kelvikuri
@VM_1612
@VM_1612 2 ай бұрын
Ipdi kalayanam pannanum nu avasiyame illa
@RekaReka-o2b
@RekaReka-o2b 2 ай бұрын
Avan activities ellame theriuthu avan odiduvannu. Antha ponnu than pavam
@sathyasathya6826
@sathyasathya6826 2 ай бұрын
பல கோடி பணம் இருக்கு .. ஆனா பொண்ணுக்கு 10 காதலன் ok va..... கல்யாணம் பண்ணுவிய...... ஏழ்மை ஒரு குறைய....🤔🤔🤔
@Saravanan-m3e
@Saravanan-m3e 2 ай бұрын
பணக்கார பொண்ணெல்லாம் ஒழுங்க கெட்டவங்க மாதிரி பேசுற.. நாளைக்கு அவனுக்கு பணம் தேவைபட்டா நீயா குடுப்ப.. பணம் தான் இந்த உலகில் எல்லாம்... பணம் இல்லைன்னா ஒன்னும் பண்ண முடியாது..
@meharnnisa5567
@meharnnisa5567 Ай бұрын
​@@Saravanan-m3epana venum na avanga Appa Amma va kekanum Oc LA ye soru thinanum nu pakrana avan
@gomathipugazh8717
@gomathipugazh8717 2 ай бұрын
Don't force to marriage
@Seetha-jw4oh
@Seetha-jw4oh 2 ай бұрын
Ippadi kalyanam panna. Antha ponnu life enna agum
@moulimouli-mj6ul
@moulimouli-mj6ul 2 ай бұрын
நீங்க பன்னது சரியா தம்பானு இன்னும் கொஞ்ஞம் நாள்ல தெரிய வரும்.
@manamparakkum3876
@manamparakkum3876 2 ай бұрын
What kind of man? 😢
@prasathvanithakavin7767
@prasathvanithakavin7767 26 күн бұрын
Pidikaatha kalyaanam yathuku sir
@pavithramanickam2454
@pavithramanickam2454 2 ай бұрын
Apdi yen interest ilatha paiyana kalyanam pananum? Vera paiyan kidaika matana ena? Thuki potutu ponum!! Force Pani valntha life long epdi happy ah iruka mudiyum
@SweatDevil-nf6fp
@SweatDevil-nf6fp 2 ай бұрын
I think It is a relative marriage to take property
@ushasenthil6262
@ushasenthil6262 2 ай бұрын
Ponu pakapora apo antha arivu enga pochu
@Revathij-km9tl
@Revathij-km9tl 2 ай бұрын
pakkave porukki mathiri erukan.and pikikalana marriage pannathinga pls ivan kandippa avanum nalla vazhamattan and andha ponnaiyum nalla parthukka mattan.ivanala confirm indha sister ku problem varatha poguthu.first engagement mudinjadhum edhukaga outing poringa? Marriage mudinji pogalame appothane indha pombala porukki marriage mudiyira varaikkum erukkana ellana vittu odiruvana theriyum😔
@Logesh24821
@Logesh24821 2 ай бұрын
Dei ithu evlo periya thapu terouma da intha boomers thola thanga mudiyala ipdi oru paiyan life spoil panitingale da
@divyae8888
@divyae8888 2 ай бұрын
No means no
@kavithaganesan8129
@kavithaganesan8129 2 ай бұрын
Avana marrige pannama irukaradhu dhan andha ponnu life ku nalladhu
@kavithaganesan8129
@kavithaganesan8129 2 ай бұрын
@S.Rkumar-e9e what
@YellowSun-l8c
@YellowSun-l8c 2 ай бұрын
Avana vittu thalitu poi irrukanum
@Pagadi5
@Pagadi5 2 ай бұрын
ஓடுனா மட்டும் விட்டுருவோமா...
@Sssfamily2329
@Sssfamily2329 2 ай бұрын
Apadi ethuku mrg pannikanum now hea pidikala na vittaranum
@TamilEdits_2220
@TamilEdits_2220 Ай бұрын
ஏன்டா கல்யாணம் பண்ணி வச்சீங்க...😒
@tamilaga2020
@tamilaga2020 2 ай бұрын
Ava Ava ponu ilanu kastam padra ....😂
@sakthivel-ll1zt
@sakthivel-ll1zt 2 ай бұрын
Ponna Jaikirathai ahh Parthu Konga
@saktheeswariselvam7372
@saktheeswariselvam7372 Ай бұрын
Avanga elmai muthalle theriyatha ippo than theriuma pudikkalaina muthalle vendamnu solliraum
@Ushaekambaram-ku7es
@Ushaekambaram-ku7es 2 ай бұрын
இப்படி ஒரு திருமணம் தேவையா
@bhanujannu1404
@bhanujannu1404 2 ай бұрын
😂😂🤭🤭👫📱❣️📱👫👌👌🤣🤣
@abi2816
@abi2816 2 ай бұрын
Avan thaali katra lachanam....thuuuu... Kumkumatha left hand la vachitu poran... Ine ivan pinnadi antha ponnu alayanuma.... Foolishness😡
@mastermind918
@mastermind918 2 ай бұрын
Adhu onnum illa naala pottu thallirukaan ipo esc aaga paatha viduvagala😂
@mythilipachadhruv3559
@mythilipachadhruv3559 Ай бұрын
Marg edhuku panni vachinga pulla kuduthutu poiduvan andha ponnu kozhandhaingala vachutu kasta padanuma
@VillathiVillan-br5fe
@VillathiVillan-br5fe 2 ай бұрын
நான் ஆய் இருந்தபடியே 😅
@pradap2298
@pradap2298 2 ай бұрын
Osi edam kodukatha nulu nuzha mudiyathu
@RajRaj-ip5uk
@RajRaj-ip5uk Ай бұрын
Parents Sila perunala pillaiga life Veena pothu jathi pakurathu overra piltap pannitu naga periya kutumbam athulam engalugu agathu apti eptinu yarugathu vayasanavanugu kotugarathu chai
@josemarymary6385
@josemarymary6385 2 ай бұрын
🎉🎉
@Manjuvasudevan
@Manjuvasudevan 2 ай бұрын
Next he will apply divorce
@subhalakshmiraju6732
@subhalakshmiraju6732 2 ай бұрын
Ipdi force panni marriage pannivachutu avan nalla paathukala koduma paduthunanu sollurathu enna ithu antha paiyan family pannathu thapputhan but antha ponnu life than pochu
@tamilselvi5550
@tamilselvi5550 2 ай бұрын
Avan Avan ponnu ellama neriya per erukanga evanku Panam than mukkiyam pocha
@shankark1664
@shankark1664 2 ай бұрын
ponnungaloda appanukku intha arivurai sollunga sister. becase intha paiyan panakaaran.ponnu yelai. athunaalathaan intha paiyana miss panna viruppam illama varpuruthi kalyaanam panni vachurukaanga. ithuvum oru vagaiyaana panaverithaan
@aru6646
@aru6646 2 ай бұрын
Dei thali kattaraku munnadi vendanu sollita aparam enna vitra vendithu thana avana compel panni katti vachu enna panna ini epdi valva
@Littleprincesskitchen970
@Littleprincesskitchen970 2 ай бұрын
😂😂
@balasingh42
@balasingh42 2 ай бұрын
கட்டாய கல்யாணம் பண்ணுவதால் உங்கள் வாழ்க்கை தான் வீணாகும்
@thi636
@thi636 2 ай бұрын
Eazhai nu solli ennaiyum eamaathitaan 💔💔💔chai manasaatchiyee illaadha oruthana en life la kadavul vara vachathu 😒😒😒kadavulukum kann illa😭😭
@shankark1664
@shankark1664 2 ай бұрын
elaiyaana pasangannu eathana ponnungaloda appanunga paiyanukku ponnu kodukka maattenguraanuga.appo pantha paakkura ponnoda appa amma nallavangala allathu manasaatchi ullavangala. athu eappadi oru ponnukku pirachana varappo mattum intha ulagam ponnunga paavamnu solluthu. athey oru paiyannukku pirachana vanthaal ponna pethavan panam property eallam ketkathaan seivannu solrathu. irattai naakku konda kedu ketta ulagam
@P.Selvam-z8t
@P.Selvam-z8t Ай бұрын
வசதியா எவனாவது சிக்குன் விடமாட்டாலுங்க
@veluviswanathan4196
@veluviswanathan4196 Ай бұрын
அந்த பொண்ணு லட்சணமா இருக்கு குடும்பத்தை கட்டி எழுப்பும்
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,2 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 19 МЛН