நான் ரொம்ப கவலைப்பட்டுக் கொண்டே இருந்தேன் டாக்டர் ..மிகச் சரியான வழிமுறைகளை சொன்னீர்கள் நன்றி!
@jayapratha551919 күн бұрын
நான் ஒரு திருமணமான பெண். சமீபத்தில் என் திருமணம் நடந்தது. மிக சரியாக சொன்னீர்கள் டாக்டர்..நன்றி
@PillaiPhysio19 күн бұрын
Nice
@sri_bujii794818 күн бұрын
Sir yanakku 25 days ah thala sutral padapadappu..kai kaal marathu porathu sometimes muchi ezhukkum podhu suruku surukku kuthurathu ellam erukku sir..na Ecg,blood test, sugar test, jaundice test, thyroid test, ellamey eduthutta ellamey normal nu dhaa solranga..apo sathukaga injection.trips la kuda potta..3 days oky va erunthuchii again epdi aguthu sir ena pandrathuney therila..my age 22 female 😭😭
@sri_bujii794818 күн бұрын
Plzz sir reply pannunga😭study's la ozhunga concentration panna mudila sir bayama iruku
@Sf.பொக்கிஷம்17 күн бұрын
Sis naa unnu solluren thappa nenaikathinga neeinga yathachu tension na irrukinga nu nenaikuren athunalathan ippadina pannuthu oungalluku and padikuringala athunala appadi thaan irruku relax ah irruthinganathan appatha ithuna poogum. koja naaliku appadithan irrukum sari aagidum inshallah...❤❤❤nalla sapuduinga thanni nalla kudinga vegetables keerai, makhana, fruits and nuts nalla. saputuinga yathuchum feel pannadinga my dear sis...❤ Kojanaalaiku verah yathachum ungalluku puduchatha pannuinga nalla vesayatha mattum... Relax feel pannuvinga... God keda pray pannuinga sari aagidum...😊
@Sf.பொக்கிஷம்17 күн бұрын
Sis nee garlic tablets pooduinga daily um or weeky two times mochu vedupothu surukku surukkunu kuthathu try panni paruinga and hot water kodinga... neeinga onnu sudden ah weight loss or increase aagi irrukalam athunala koda irruku or tension aanalum aapadi irrukum weight loss aagi irruthingala nalla sapudu increase pannuinga or weight increase aagi irruthingana weight loss pannuinga exercise walking and diet irruinga sari aagidum... Aavolotha feel pannathinga nalla padinga al the best your future dear inshallah nalla own business pannuinga or velaiku pooinga athan women nallathu namba happay irrukalam nalla savings pannuinga ok va...❤🎉🎉🎉 And sorry yathuvom thappa solli irruthana...
@sri_bujii794817 күн бұрын
@@Sf.பொக்கிஷம் thanks you sister for your energetic words.. thank you so much 🥺❤🙏🏻
@Sf.பொக்கிஷம்17 күн бұрын
Your always welcome pattu...❤😊
@Aathisivan867717 күн бұрын
எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருடங்கள் ஆகுது ஆனா எனக்கு உடம்பு ஏறவில்லை ஒரு கிலோ கூட ஏறவில்லை எனக்கு ஒரு பாப்பா இருக்காங்க என்னோட வயது 25 என்னோட weight 35 😢 கஷ்டமா இருக்கு எனக்கு மட்டும் weight podave illa weight ஏறனுனு நினைக்குறவங்களுக்கு ஏறவே மாட்டேங்குது😢😢😢
@Sf.பொக்கிஷம்17 күн бұрын
அக்கா நான் ஒன்னு சொல்லுவேன் தப்பா நினைக்காதீங்க... நீங்க சாப்பிடற அளவோட அதிகமா சாப்பிடுங்க, ஒரு வாழைப்பழம் காய்ச்சின பால் ஒரு கிளாஸ் தேன் ஒரு டீஸ்பூன் இதை மூன்றும் மிக்ஸியில் போட்டு அடிச்சு டெய்லியும் குடிங்க நல்லா வெயிட் ஏறும் அவகோடா ஜூஸ் டெய்லியும் குடிங்க... டெய்லியும் ரெண்டு முட்டை சாப்பிடுங்க, சீஸ், பன்னீர், கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கோங்க, நெய் டெய்லியும் சாப்பாட்டுல ஒரு டீஸ்பூன் ஊத்தி சாப்பிடுங்க, பாதாம் ஐந்து முந்திரி 10 வாழைப்பழம் இரண்டு மூன்றையும் அரைத்து ஜூஸ் போட்டு தேன் ஊத்தி குடுங்கள் நன்றாக வெயிட் ஏறும்... ஏதாவது தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடுங்க... எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க இதை ட்ரை பண்ணுங்க அக்கா...❤❤❤
@Aathisivan867716 күн бұрын
@Sf.பொக்கிஷம் இல்லை அதெல்லாம் தப்பா எடுத்துக்கல ரொம்ப நன்றிங்க🙂