திருவாலங்காடு | thiruvalangadu | வடராயணேஸ்வரர் |பத்ரகாளிகோயில் | pancha sabai | Sivan temple

  Рет қаралды 14,906

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh

2 жыл бұрын

திருச்சிற்றம்பலம்
தேவாரபாடல்பெற்ற ஸ்தலங்கள்
ஊர் - திருவாலங்காடு
வரிசை - 15.தொண்டை நாடு
மூலவர் - வடராயணேஸ்வரர்
அம்பாள்-வண்டார்குழலி
பாடியவர் - திருஞானசம்பந்தர்-1
- திருநாவுக்கரசர்-2
- சுந்தரமூர்த்தி-1
தேவாரம் - "முத்தா முத்தி தரவல்ல"
விருக்ஷம் - ஆலமரம்
தீர்த்தம் -முக்தி தீர்த்தம்
மாவட்டம் -திருவள்ளூர்
இந்த ஸ்தலத்தை பற்றி சொல்வதற்கு ஒன்றா இரண்டா பல அதிசயங்கள் நிறைந்த கோயில் இந்த பதிவின் நீளம் கருதி இரண்டு பகுதியாக வெளியிட்டுள்ளேன் இந்த முதல் பகுதியில் திருவாலங்காட்டில் நாம் தரிசிக்க வேண்டிய பத்ரகாளியை பற்றியும் முக்தீஸ்வரரை பற்றியும் மூஞ்சிகேஸ்வரரைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
I hope this video will help your temple pilgrimage
I will meet again an another padal petra sthalam.....
Thank u
Thedikandukonden
Vadarenyaswar Temple
maps.app.goo.gl/rYGkXGr3qnESt...
Contact us -ganeshrm80@gmail.com

Пікірлер: 79
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@burma.2609
@burma.2609 Ай бұрын
👌🙏🤝 அருமை
@ritugopalan7353
@ritugopalan7353 3 ай бұрын
Thanks a lot sir.May God Shiva bless you
@PandaiyaThirukovilgal61119
@PandaiyaThirukovilgal61119 Жыл бұрын
Nice... Thank you🙏...
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@sulochanarangan3618
@sulochanarangan3618 2 жыл бұрын
🙏🏻🙏🏻தங்களின் பதிவுவெளியான ஒருசில தினங்களில் காளி அம்மனுக்கு தங்க சூலம் பொருத்தப்பட்டது அதென்ன தங்கள் சென்ற ஆலயங்களில் ஏதேனும் குறைப்பாடு இருப்பின் பதிவிட்டவுடன் நிவர்த்தி ஆகிறது ஆலயம் இல்லாத ஊரில் முதன் முதலில் ஊரின் நன்மைக்காக விநாயகரின் ஆலயம் கட்டப்படுகிறது பின்பு அவ்ஊர் சிறப்படைகிறது தாங்கள் சென்ற இடமெல்லாம் சிறப்படைகிறது 🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அதை அடியேணும் கவனித்தேன் அம்மா.. அனைத்தும் ஈசன் செயல்
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Жыл бұрын
நேற்று குறு௩்காலீஸ்வரர் கோயில் பார்த்து வந்தேன். ஒரு அற்புதமான கோயில். சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் பார்க்க முடியும். வீடியோ பதிவு பண்ணி உள்ளேன். அதை பார்த்து மகிழலாம். நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
ஆமாம் ஐயா அதை நானும் கவனித்திருக்கிறேன் ஆனால் அங்கு ஒவ்வொரு சிற்பங்களுக்கும் பூஜைகள் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது
@cgsekar4574
@cgsekar4574 2 жыл бұрын
அருமையான பதிவு. ஓம் நமச்சிவாய. தான் என்ற ஆணவமும், பொறுமையின்மையும் இன்று பலருக்கு உள்ளது. அதன் நீக்கும் விதமாக உள்ளது தங்களின் பதிவு. நன்றி
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நுணுக்கமாக கவனித்து கருத்துக்களை பதிவிடுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே மிக்க நன்றி
@m.d.velayudam3480
@m.d.velayudam3480 Жыл бұрын
பதிவு.அருமைஐயா திருத்தணி கோயில் துனை கரிம்பேடுகிரம்மத்தில் நாதாதீஸ்வர்கோயில்பற்றி பதிவுபோடவும்ஐயா காணும்பொங்கல்அன்று விழாஆந்தரநகரியில்நடக்கு மலைசுத்துவிழாயில் நாதாதீஸ்வர்செல்லும்போது18 கிராமசாமிகள்சந்திப்புநடக்கம் இந்தசாமிலேட்காவருவதால் இந்த சாமிக்குஒருபெயர்உன்று சந்திப்பு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
நிச்சயம் இறைவனின் திருவருளுடன் கூடிய விரைவில் பதிவிடுகிறேன் ஐயா
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌿சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏 காளி கோவில், கோவில் குளம் மற்றும் சிவாலயங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. பல முறை சென்றிருந்தாலும் முக்தேஷ்வர் கோவிலுக்கு செல்லவில்லை. கண்டிப்பாக விரைவில் கோவிலுக்கு போவேன்🙏🙏🙏 பாலைனூர் கிராமத்தில் மிக அருகில் உள்ள கைலாசநாதர் கோவிலில் வீடியோக்களை பதிவிடவும் . Thank you for all efforts and your dedication..
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
பலர் தெரியாமல் தரிசிக்க தவறி விடுவதால் தான் இந்த பதிவை பதிவிட்டு இருக்கிறேன் அம்மா... நீங்கள் குறிப்பிடும் இந்த ஊர் எந்த மாவட்டத்தில் எங்கு உள்ளது
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 Thank you for all your work 🙏🙏🙏
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 திருவாலங்காடு அருகே உள்ளது சிறிய கிராமம். காளி கோவிலில் இருந்து 15 நிமிடம். கிராம மக்கள் என்னை கைலாசநாதர் கோவிலுக்கு வழிநடத்தினர்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
பழையனூர் கைலாசநாதர் நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே பதிவிட்டு விட்டேன்
@Ayshwariya
@Ayshwariya 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 Great.. thank you 🙏🙏🙏
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 жыл бұрын
மிகவும் அருமை, மிக்க நன்றி, வணக்கம் 🙏ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏
@vijiveeran7632
@vijiveeran7632 2 жыл бұрын
அருமையான தகவல்கள். சிவ சிவ
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@yogiji5492
@yogiji5492 2 жыл бұрын
கோவில் அற்புதம் வர்ணனையும் அபாரம் நேரில் தரிசனம் செய்த உணர்வு ஏற்பட்டது நன்றி நண்பரே
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
தங்களைப் போன்றவர்களின் உற்சாகப்படுத்துதலே இதற்கு முக்கிய காரணம் ...மிக்க நன்றி நண்பரே
@sulochanarangan3618
@sulochanarangan3618 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻இறைவனையும் இறைவியையும் வணங்கும் விதிமுறை தகவல் அருமை அங்கு முக்கிதீஸ்வரர் ஸ்தலம் இருப்பதையே தங்கள் பதிவில் தான் பார்த்தேன் ஒற்றை கல்லில் பன்னிரண்டு ராசிகள் பற்றிய ஆபூர்வமான தகவல் பலமுறை சென்றுள்ளேன் ஆனால் இதுவரை இத்ஸ்தலத்தை பார்த்தது இல்லை நீங்கள் கூறும் வரலாற்று நிகழ்வுகளை பார்க்கும்போது அங்கு சென்று பார்க்க தோன்றுகிறது. ஏற்கனவே காட்டில் உள்ள பைரவரின் பதிவு பார்த்ததிலிருந்து மீளவில்லை இப்பொழுது சிந்தாமல் சிதறாமல் வர்ணித்த வர்ணனை பவுர்ணமி நிலவின் ஒளிபோல் இருந்தது சிறப்பு! சிறப்பு! புதிர் கதையைபோல் இரண்டாம் பாகம் என்றீர்கள் ஐயா சீக்கிரமாக பதிவிடுங்கள் "அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே" இப்படி நாம் அழைப்பவரை காண ஆவலாக உள்ளது நன்றி!🌴🌴🌴🌴🌲🌲🌲💐💐💐
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா இந்த ஸ்தலத்தை பற்றிய தகவல்கள் ஒன்றொன்றும் தித்திக்கும் தேனாகத்தான் இருக்கிறது. தற்போது தேனை பருகிக் கொண்டு இருக்கிறேன் நிச்சயம் அனைவருக்கும் ஓரிரு நாளில் ஈசனின் அருளால் பகிர்ந்து அளித்து விடுகிறேன்
@marimuthus2264
@marimuthus2264 2 жыл бұрын
Nice 👌👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@jayanthij4519
@jayanthij4519 2 жыл бұрын
2முறை சென்றும் அனைத்து கோவிலுக்கும் போய் தரிசிக்காமல் மூலவரை மட்டும் தரிசித்துள்ளேன் காணொளிக்கு மிக்க நன்றி கணேஷ் சார் ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அதனால் என்ன சகோதரி கரும்பு தின்ன கசக்குமா மீண்டும் ஒருமுறை தரிசனம் செய்யுங்கள்.
@dharmendrakumarnatarajan9448
@dharmendrakumarnatarajan9448 2 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி.ஓம் நமச்சிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி தர்மி
@gita1761
@gita1761 Жыл бұрын
Om Namah Shivaya
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
சிவாய நம
@vijayas1618
@vijayas1618 2 жыл бұрын
மிக அருமை ஐயா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@venkybe24
@venkybe24 2 жыл бұрын
சிவ சிவ. வாழ்த்துகள் ஐயா
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@devotionalbs6467
@devotionalbs6467 2 жыл бұрын
திருவேலவன் அத்தனுறையும் பெருநடனம் புரியும் காளியறியும் கருவரை களிப்புற கண்டுணரும் திருவாலங்காடு திருத்தலம் இருமுறை சென்றிடினும் கருத்தினில் கவரும் அருந்தகவல் ஆச்சரியம் இன் ஒருமுறை சென்றுவர ஆவல் தருகின்ற தருணம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நிச்சயமாக இந்த கோயில் ஒரு காந்த கோயில்தான்
@padminiganesan5156
@padminiganesan5156 2 жыл бұрын
காளி தரிசனம் முக்தீஸ்வரர் முஞ்சிகேஸ்வர் தரிசனம் மிக அருமை ஐயா🙏🙏🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா திருச்சிற்றம்பலம்
@aadharshravichemical
@aadharshravichemical 2 жыл бұрын
அருமையான பதிவு
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி நண்பா
@tamilselvij5582
@tamilselvij5582 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 Жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@rajam2533
@rajam2533 2 жыл бұрын
Excellent and very informative
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
Thank u brother
@mvijayanmvijayan7680
@mvijayanmvijayan7680 2 жыл бұрын
ஓம் நமசிவாய சிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@gskrishnan4059
@gskrishnan4059 2 жыл бұрын
Siva siva
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@karthiyayanibhaskar4473
@karthiyayanibhaskar4473 2 жыл бұрын
Thank u so much sir
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@subgames3.054
@subgames3.054 2 жыл бұрын
Super
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@kumars9777
@kumars9777 2 жыл бұрын
Thank u 👌👍 🙏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
நன்றி
@vanithaganesh1620
@vanithaganesh1620 2 жыл бұрын
👏👏👏👏
@sairamaamuralidharan3862
@sairamaamuralidharan3862 2 жыл бұрын
🙏🙏🙏👌👌
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏
@anguraj5052
@anguraj5052 2 жыл бұрын
சும்பன் நீசும்பன்
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@muthuk5784
@muthuk5784 2 жыл бұрын
🙏🙏🙇‍♀️🙇‍♀️🙌🙌👍🏻👑👑
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 жыл бұрын
Miga Arumaiyaga Engalluku Wilakam Thandhamaikku, Mikka Nandri Thambi!🙏🏽🙏🏽
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
பத்திரகாளி , முக்தீஸ்வரர் பின் திருவாலங்காடு சிவதரிசனம் விளக்கம் அருமை . பலருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன் ... நன்றி ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
அனைத்தும் ஈசன் செயல் மிக்க நன்றி ஐயா
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
காஞ்சிபுரம் களக்காட்டூர் ஸ்ரீ அக்னீஸவரர் பழமையான சிவாலயம் ( பாதை சற்று கடினம் ) பற்றிய விடியோ பதிவு போடப்பட்டுள்ளதா? இல்லையெனில் லிங் அனுப்பட்டுமா ? ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
kzbin.info/www/bejne/aWGZYWmKr5mpoLs
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
ஆறு மாதத்திற்கு முன்பு அடியேன் பதித்து விட்டேன் ஐயா
@muralishankark.s.9647
@muralishankark.s.9647 2 жыл бұрын
@@thedikandukondenganesh2769 ஆம் இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது . பதிலலித்தமைக்கு நன்றி ஓம் நமசிவாய
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம்
@the___blackdevil9907
@the___blackdevil9907 2 жыл бұрын
👏👏👏👏
@thedikandukondenganesh2769
@thedikandukondenganesh2769 2 жыл бұрын
🙏🙏🙏🙏
Elumiyankottur | இலம்பையங்கோட்டூர் |அரம்பேஸ்வரர் கோயில் | Sivan temple | dhakshanamurthy temple #033
13:09
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 11 МЛН
vadathillai | வடதில்லை | sivan temple | பாபஹரேஸ்வரர் | old chola temple |  thirumoolar sidhar
5:46
Thedikandukonden | தேடிக்கண்டுகொண்டேன் | ganesh
Рет қаралды 6 М.