அய்யாவின் திருக்குறள் உண்மை உரை மிகவும் அருமை சிறப்பாக உள்ளது வாழ்த்துகள் . அய்யாவை இந்த கடைசி காலத்தில் கடவுள் அபரிமிதமாக ஆசீர்வதித்து வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
@voiceofspiritualnews2377 Жыл бұрын
திருத்தொண்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.
@brevindoss7938 Жыл бұрын
அய்யாவின் ஆன்மீகப் பணி அளவற்றது
@kandasamyshanmugam1798 Жыл бұрын
ஈசன் வந்து பூமியிலே என்றும் ஆளுகை செய்வதற்கு உகந்த இடமாய் நம் இதயம் உலகில் அமைந்திட பிரார்த்திப்போம்!
@namashivayanamashivaya91919 күн бұрын
மனிதனை படைத்தால். அவன் வயோதிகம் வியாதி மரணம் என துன்புறுவான் என அறிந்த இறைவன் விஞ்ஞானத்தை நொறுக்கி வேலை வெட்டி இன்றி மனிதனை படைக்கும் இறைவன் மூடன் என்கிறது மறுபிறவி ஓம் ஒலியில் தொடர் பெருவெடிப்பு பரிணாமம் எண்ணற்ற அண்டம் இணை அண்டம் 64 டைமென்ஷன் குவாண்டம் இயற பற்றி பேசும் ஈசன் மகாவிஷ்ணு வின் பகவத் கீதை சிவ கீதை மற்றும் 4 வேதம்😂😂 ..பகவத் கீதை யை இரண்டு வரியில் பாடும் திருவள்ளுவரும் மனிதனை படைக்கும் இறைவனை அழிப்பேன் என்கிறார் தன் 1062 ஆம் குறளில் ஏன் என படி
@namashivayanamashivaya91919 күн бұрын
🙆♀️ மனிதனை படைக்கும் இறைவனை மூடன் என்கிறது பகவத் கீதை சிவ கீதை....ஏன்? படி👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் சாத்தானிடம் சிக்கி கொலை கொள்ளை குண்டு வெடிப்பு கற்பழிப்பு என செய்வான் என எதிர்கால நடப்பை மனிதனை படைக்கும் முன்பே இறைவன் அறிவான்.படைக்கும் முன் இதை அறிந்த இறைவன் அம்மனிதனை படைத்து கற்பழிப்பு கொலை கொள்ளை குண்டு வெடிப்பு என செய்ய வைக்கும் இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் குருடு ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே இறைவன் அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்தும் இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் சாத்தானிடம் தன்னை நம்ப மாட்டான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..நீதி தீர்த்து.. அக்கினி குளத்தில் கொலை செய்யும் இறைவன் அறிவாளியா.? ஆகவே மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது " சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது ஆனால் சக்தி மாற்றம் மட்டுமே அடையும்" என்ற விஞ்ஞானம் தந்த ஈசன் மகாவிஷ்ணு வின் சிவ கீதை மற்றும் பகவத் கீதை போதனை 👍🏼🇮🇳 மனித படைப்பில் 𝗘= 𝗺𝗰^𝟮 என்ற மேற்கல்வி விஞ்ஞானத்தை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூட பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதை யின் விஞ்ஞானமே பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.இந்த சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள்
@namashivayanamashivaya91918 күн бұрын
திருக்குறள் இரண்டு வரி பகவத் கீதை என கூகுள் பார் ..ஏசு வேலை வெட்டி இன்றி விஞ்ஞானம் தெரியாமல் படைக்க இயலாத பூமி மனிதனை படைத்தேன் என்கிறார் 😢ஆகவே பகவத் கீதை சிவ கீதை மற்றும் வேதத்தின் விஞ்ஞானத்தை மீண்டும் பாடும் திருவள்ளுவர் தன் 1062 ஆம் குறளில் மனிதனை படைக்கும் இறைவனை ( ஏசுவை) அழிப்பேன் என்கிறார் ஈசன் என்றால் சமஸ்கிருதத்தில் இறைவன் எனப் பொருள்😂. உலகில் பல இறைவன் வந்தாயிற்று நீ எந்த நாட்டில் இருந்து இறைவனை சொல்கிறாய் 😂.?? . பல பேர் நான் தான்டா சாமி என தன் கற்கால கடவுள் கதையுடன் வந்தான்😢 ஆனால் அவன் கதை அனைத்தையும் விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்டு விட்டனர் ஆனால் சனாதன தெய்வமான ஈசன் மகாவிஷ்ணு தந்த உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை செலாலும் விஞ்ஞானம் தான் பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் பட்டு உலகை ஆள்கிறது. நீயும் சனாதன தெய்வம் தந்த பூமி மனிதன் வந்த கீழே உள்ள விஞ்ஞானத்தை தான் கற்று ஆக வேண்டும் உலகை ஆளும் பகவத் கீதை சிவ கீதை யின் சட்டத்திற்கு அடிபணிந்து தான் ஆக வேண்டும் 😂 சனாதன தெடய்வம் ஈசன் மகாவிஷ்ணு வின் பூமி மனிதன் வந்த இன்றைய விஞ்ஞானம் படி 👉👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூட பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதை யின் விஞ்ஞானமே பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.இந்த சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள் ஆகவே நீ எந்த இறைவனைச் சொன்னாலும் அவன் வாக்கு உலக சட்டமாக உலகை ஆள்கிறா... பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படுகிறாதா.. விஞ்ஞானிகள் உன் இறைவன் வாக்கை ஏற்றார்களா என ஆதாரத்துடன் சொல்
@namashivayanamashivaya91918 күн бұрын
சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தும்.. நிலத்தை 5 ஆகப் பிரித்து முருகன் திருமால் துர்கை போன்ற சனாதன தெய்வம் ஆள்வதை கூறி சனாதன தெய்வம் ஈசன் மகாவிஷ்ணு தன் பகவத் கீதை சிவ கீதை 4 வேதத்தில் பூமி மனிதன் தோன்றிய விஞ்ஞானமாகிய மறுபிறவி...கர்மா.. விலங்குகளை உண்பவன் மாபாவி .. மனிதனை படைக்க ஈசன் மகாவிஷ்ணு மூடன் இல்லை ..மனிதனை படைக்க இயலாது என்று சனாதன இறைவன் ஓம் கார நாயகன் ஈசன் மகாவிஷ்ணு கூறும் விஞ்ஞானத்தையும்....கடவுள் துகள் ஓம் ஒலியில் பெருவெடிப்பு. பரிணாமம் மூலம் பூமி மனிதன் வந்த விஞ்ஞானத்தை பாடி மறுபிறவி அறுக்கும் சனாதன தெய்வம் ஈசன் மகாவிஷ்ணு மட்டுமே உண்மை தெய்வம் என அனைத்து தமிழ் நூல்களும் சத்தியம் செய்து பாடுகிறது..🇮🇳👍🏼 நீ எந்த ஈசனை சொல்கிறாய் 😢 உன் ஈசன் தந்த விஞ்ஞானம் பற்றி கூறு.. உன் ஈசன் வாக்கு எங்கே ஆட்சி செய்கிறது என கூறு 😂 ஏனெனில் ஏசு சொன்ன மத துவேச வன்முறை வசனத்தை நீ செயல் படுத்தினால் சனாதன தெய்வமான ஈசன் மகாவிஷ்ணு தந்த உலகை ஆளும் சிவ கீதை பகவத் கீதை யின் சட்டம் உன்னை கைது செய்து தண்டிக்கும் என்பதை கீழே படி..
@namashivayanamashivaya91918 күн бұрын
உலகை ஆளும் சிவ கீதை / பகவத் கீதை மாபாவம் என தண்டனைக்குரிய செயலை ஏசு செய்யச் சொல்கிறார்😢 . . 1ஏசு வன விலங்குகளை தின்று வன விலங்குளை திங்கச் சொன்னார் திராட்சை ரசம் பருகி திராட்சை ரசம் பருகச் சொல்கிறார். ஆனால் விலங்குகளுக்கும் வாழ உரிமை உண்டு ஊன் உண்பது இறைத்தன்மை இல்லை மாபாவம் என்ற சிவ கீதை/பகவத் கீதையின் விலங்கு நலச் சட்டம் ஏசு சொன்னது போல யாரும் விலங்குகளை துன்புறுத்தினால் கைது செய்து தண்டிக்கிறது ..திராட்சை ரசம் தீவிரவாதத்தை ஊட்டும் உணவு என்கிறது பகவத் கீதை / சிவ கீதை😢 2.😭ஏசு அடிமைகள் எஜமானுக்கு அடங்க வேண்டும் என்றார் ஆனால் உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை/பகவத் கீதையின் மனித உரிமைச் சட்டம் ஏசு சொன்னது போல மனிதனை அடிமையாக பிடித்தால் கைது செய்து தண்டிக்கிறது. 🇮🇳👍🏼3 😭ஏசு பெண் ஆணின் எலும்பில் வந்தாள் பெண் ஆணுக்கு அறிவுரை கூற கூடாது அடங்க வேண்டும் என்றார் 😭 ஆனால் ஆணும் பெண்ணும் சமம் என உலகை ஆள பெண் தெய்வத்தை தந்த சிவ கீதை/பகவத் கீதையின் பெண்கள் நலச் சட்டம் ஏசு சொன்னது போல பெண்ணை இழிவு செய்வோரை தண்டிக்கிறது 🇮🇳👍4 😭. ஏசு என்னை சாத்தான் 3 முறை சோதித்தது நான் தப்பி விட்டேன்😭 மனிதனை சாத்தான் சோதிக்கும் என்றார் 🙆♀️ஆனால் மனிதனின் அஞ்ஞானம் மனிதனை தவறு செய்ய தூண்டுகிறது ஈசனின் வேத யோக தியானம் யோகா கல்வி அஞ்ஞானத்தை அழிக்கும் என சில கீதை/ பகவத் கீதை கூறுவதற்கு அடிபணிந்த உலகம் ஜூன் 21 உலக யோகா தினமாக வைத்து கல்வி ஞானம் அளித்து அஞ்ஞானத்தை அழித்து ஏசு சொன்னது போல சாத்தான் தவறு செய்ய வைத்தது என நீதி பதியிடம் கூறினாலோ .. பள்ளி குழந்தைகளிடம் கூறினாலோ சாத்தான் என்பது மூடநம்பிக்கை என பேசும் பகவத் கீதையின் பகுத்தறிவு சட்டம் தவறாக வழிநடத்தியதற்கு தண்டிக்கிறது 👍🏼 5 🙆♀️என்னை நம்பாதவனுடன் உண்ண உறவு வேண்டாம்.. என்னை நம்பாதவன் அழிந்து விடுவான்.. பிற தெய்வம் சாத்தான் என்று மத நல்லிணக்கத்தை அழிக்கும் ஏசு போதனையை யாரும் பொது இடங்களில் பேசினால் ..மனிதன் தன் கர்மா படி யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதையின் மத நல்லிணக்க சட்டம்.. *பிறர் தெய்வம் சாத்தான் * என ஏசு போதனையை சொன்னவரை கைது செய்து தண்டிக்கிறது👍🏼 6. தன்னை நம்பாதவனை அக்கினி குளத்தில் கொலை செய்வார் என்ற ஏசு போதனை யை யாரும் கூறி பிற மதத்தவரை இழிவு செய்தால் நான் நாத்திகனையும் நேசிப்பேன் என்ற இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வின் பகவத் கீதை சிவ கீதை யின் மத நல்லிணக்க சட்டம் தண்டிக்கிறது👍🏼. 7.. ஊழியம் செய்து என்னை பரப்பு என்ற ஏசு போதனையை யாரும் பின்பற்றி மதமாற்றம் செய்தால் ஆன்மா சுதந்திரமானது அது யாரை வணங்கினாலும் என்னையே சேரும் என்ற பகவத் கீதை மதநல்லிணக்க சட்டம் 10 ஆண்டு சிறை தண்டனை தருகிறது. 8. தர்மத்தை காக்க பாரபட்சம் காட்ட கூடாது என்ற பகவத் கீதை சட்டம் ஏசு சொன்னது போல என்னை நம்பாதவனை கொல்லுவேன் அவனுடன் உறவு வேண்டாம் என்ற போதனையை பின்பற்றி மத பாகுபாடு செய்வோரை தண்டிக்கிறது 👍🏼. 9.. ஏகலைவன் தண்டிப்பு மூலம் பகவத் கீதை கூறும் மக்கள் தண்டிக்க கூடாது ஆயுதம் தயாரிக்க கூடாது என்ற சட்டம் ஏசு பிதா சொன்னது போல பிற மதத்தவரை கொலை செய்வோரை.. குண்டு துப்பாக்கி செய்வோரை தண்டிக்கிறது.👍🏼🇮🇳.10. குடும்பத்தில் பிரிவினை செய்வேன் என்ற ஏசு போதனை படி பிறர் குடும்பத்தை மத மாற்றம் செய்து கலைத்தால்.. உலகம் ஒரு குடும்பம் என்ற சிவ கீதை /பகவத் கீதை சட்டம் தண்டிக்கிறது.தொடர்ச்சி ..
@namashivayanamashivaya91917 күн бұрын
😭🙆♀️ அஞ்ஞான உலகம் ..மறு பிறவி கூட தெரியாது..😭மறு பிறவி உண்மை ..வெனிசூலா யுனிவர்சிட்டி யின் 𝟯𝟬𝟬𝟬 ரிப்போர்ட்..கூகுள் பார்👉 👍🏼🇮🇳𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝗹𝘆 𝗮𝗿𝘁𝗶𝗰𝗹𝗲𝘀 𝗳𝗼𝗿 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝘃𝗲𝗻𝗲𝘇𝘂𝗲𝗹𝗮 𝗽𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗿𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵 𝟮𝟬𝟮𝟭 𝟯𝟬𝟬𝟬 𝗿𝗲𝗽𝗼𝗿𝘁 🇮🇳👍🏼 மறுபிறவி உண்மை லண்டன் ஆராய்ச்சி கூகுள் பார் 👉 𝗣𝗮𝘀𝘁 𝗯𝗶𝗿𝘁𝗵 𝗽𝗿𝗼𝘃𝗲𝗱 𝗕𝗕𝗖 𝘃𝗶𝗱𝗲𝗼. ஒரே பிறவியாம்.🙆♀️ 😂. இறைவன் முழு மூடனாய் புதிய பச்சிளம் சிசுவை கூன் குருடு ஊனம் பைத்தியம் ஏழை குறுகிய ஆயுள் ஆர்டீசம் என படைத்து அந்த சிசு தன் மலத்தை உண்டு நிர்வாணம் அறியாத மூளை வளர்ச்சி அற்ற விலங்காய் வாழும்படி அச்சிசுவை படைத்து இறைவன் ரசிக்கிறான் 😮 என இறைவனை முழு மூடனாக்குகிறது உலகம் இப்படி கூடவா நம்புவீங்க 🙆♀️😭 நம்புங்கடா..என்றும் இருக்கும் மனிதனை படைக்கவே இயலாது.அதை விட வேலை வெட்டி இன்றி ..ஞானமுள்ள இறைவன் மனிதனை படைப்பானா..? அதை விட தன் படைப்பை தானே கொலையும் செய்வானா🙆♀️😭? உலகம் உள்ள வரை பல மதத்தவர் / நாத்திகர் இருப்பார்கள்..மதம் மாறியவர்களும் செழிப்பாக வாழ்கிறார்கள் என்ற உண்மை..இறைவன் மனிதனை படைக்க வில்லை என்ற பகவத் கீதை/ சிவ கீதை / வேத விஞ்ஞானத்தை நிருபிக்கிறதே..இந்த அடிப்படை பகுத்தறிவு கூடவா இல்லை 🙆♀️?? பகவத் கீதை சிவ கீதை வேத விஞ்ஞானம் கல்லூரியில் படிங்கடா..நம்புங்காடா ..சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது..ஏனெனில் அண்டத்தில் இருக்கும் சக்தி சமநிலையில் இருக்க வேண்டும்.. நினைத்தேன் படைத்தேன் என அண்டத்தின் சக்தியை கூட்டவோ குறைக்கவோ இயலாது.. ஒரு ஸ்டார் அழிந்தால் கூட அது இன்னொரு பிளாக் ஹோல் அல்லது 𝗻𝗲𝘂𝘁𝗿𝗼𝗻 𝘀𝘁𝗮𝗿, ஆக மாறி அண்டத்தின் சக்தியை சமநிலை செய்யுமடா.. இந்த பகவத் கீதை சிவ கீதை மற்றும் வேத விஞ்ஞானத்தை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗢𝗳 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 ல் 𝗘𝗻𝗲𝗿𝗴𝘆 𝗰𝗮𝗻 𝗻𝗲𝗶𝘁𝗵𝗲𝗿 𝗯𝗲 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲𝗱 𝗻𝗼𝗿 𝗱𝗲𝘀𝘁𝗿𝗼𝘆𝗲𝗱 𝗯𝘁 𝘁𝗿𝗮𝗻𝘀𝗳𝗼𝗿𝗺𝗲𝗱 𝗶𝗻𝘁𝗼 𝗮𝗻𝗼𝘁𝗵𝗲𝗿 𝗳𝗼𝗿𝗺 𝗶𝗲 𝗘= 𝗺𝗰^𝟮 என நிருபித்தார்.. என்ன சொல்லி உனக்கு என்ன புரிய போகுது .. பகவத் கீதை / வேதத்தின் இந்த விஞ்ஞானம் படித்த ஐன்ஸ்டீன் கடுப்பில் .. மனிதனை ஏசு ஒரே நாளில் படைத்தார் என கூறும் பைபிள் சிறு பிள்ளை தனமானது என கூறி விட்டார் 😭 பகவத் கீதை சிவ கீதை வேதம் கூறும் 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ...𝗣𝗮𝗿𝗮𝗹𝗹𝗲𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ...𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲....𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 உண்மை யாக இருக்குமோ 🤔 என இப்போது தான் மூட உலகம் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார் 🇮🇳👍🏼𝟭𝟬 𝗥𝗲𝗮𝘀𝗼𝗻𝘀 𝘁𝗵𝗲 𝗠𝘂𝗹𝘁𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗶𝘀 𝗮 𝗥𝗲𝗮𝗹 𝗣𝗼𝘀𝘀𝗶𝗯𝗶𝗹𝗶𝘁𝘆.. 🇮🇳👍🏼 பகவத் கீதை / சிவ கீதை /வேதம் கூறும் 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 உண்மையோ என மூட உலகம் இப்போது தான் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார்.. 𝗪𝗵𝘆 𝗩𝗲𝗱𝗮𝗻𝘁𝗮 𝗮𝗻𝗱 𝗚𝗶𝘁𝗮 𝗮𝗿𝗲 𝗶𝗺𝗽𝗼𝗿𝘁𝗮𝗻𝘁 𝗶𝗻 𝗲𝘅𝗽𝗹𝗼𝗿𝗶𝗻𝗴 𝘁𝗵𝗲 𝘁𝗿𝘂𝘁𝗵 𝗼𝗳 𝗹𝗶𝗳𝗲 𝗮𝗻𝗱 𝘄𝗵𝗲𝗿𝗲 𝘁𝗵𝗲𝗿𝗲 𝗶𝘀 𝗻𝗼 𝗱𝗶𝗳𝗳𝗲𝗿𝗲𝗻𝗰𝗲 𝗯𝗲𝘁𝘄𝗲𝗲𝗻 𝗔𝗱𝘃𝗮𝗶𝘁𝗮 𝗩𝗲𝗱𝗮𝗻𝘁𝗮 𝗮𝗻𝗱 𝗻𝗼𝗻 𝗱𝘂𝗮𝗹𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗤𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 👍🏼🇮🇳𝗜𝘀 𝗥𝗲𝗮𝗹𝗶𝘁𝘆 𝗿𝗲𝗮𝗹 ? 𝗧𝗵𝗲 𝗳𝗮𝗺𝗼𝘂𝘀 𝗱𝗼𝘂𝗯𝗹𝗲 𝘀𝗹𝗶𝘁 𝗲𝘅𝗽𝗲𝗿𝗶𝗺𝗲𝗻𝘁 𝗮𝗻𝗱 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝗱 𝗚𝗶𝘁𝗮 𝗲𝘅𝗽𝗹𝗮𝗶𝗻 𝗶𝘁 𝗮𝗹𝗹 🇮🇳👍🏼 வேதம் / பகவத் கீதை கூறுவது போல அண்டம் 𝗜𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 ஆக இருக்குமோ என மூட உலகம் இப்போது தான் புருவத்தை உயர்த்துவதை கூகுள் பார்.. 𝗜𝘀 𝘁𝗵𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗲 𝗶𝗻𝗳𝗶𝗻𝗶𝘁𝗲? பகவத் கீதை வேதம் இவற்றில் உள்ள விஞ்ஞானத்தை படித்த விஞ்ஞானிகள் வியந்து கூறியதை இப்படி கூகுள் பார் 👍🏼🇮🇳 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝘀𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗮𝗯𝘁 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 👍🏼🇮🇳 𝗪𝗵𝘆 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 𝗮𝗿𝗲 𝗳𝗮𝗿 𝗮𝗱𝘃𝗮𝗻𝗰𝗲𝗱 𝘁𝗵𝗮𝗻 𝗺𝗼𝗱𝗲𝗿𝗻 𝘀𝗰𝗶𝗲𝗻𝗰𝗲 👍🏼🇮🇳 𝗦𝗰𝗶𝗲𝗻𝘁𝗶𝘀𝘁𝘀 𝗶𝗻𝘀𝗽𝗶𝗿𝗲𝗱 𝗯𝘆 𝗾𝘂𝗮𝗻𝘁𝘂𝗺 𝗽𝗵𝘆𝘀𝗶𝗰𝘀 𝗶𝗻 𝗩𝗲𝗱𝗮𝘀 𝗻 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮'𝘀 👍🏼🇮🇳 𝗪𝗼𝗿𝗹𝗱'𝘀 𝗹𝗮𝗿𝗴𝗲𝘀𝘁 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗽𝗹𝗮𝗻𝗲𝘁𝗮𝗿𝗶𝘂𝗺 𝗺𝗮𝘆𝗮𝗽𝘂𝗿 𝗪𝗲𝘀𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹 𝘃𝗶𝗱𝗲𝗼 🇮🇳👍🏼 𝗩𝗲𝗱𝗶𝗰 𝗺𝗮𝘁𝗵𝗲𝗺𝗮𝘁𝗶𝗰𝘀 𝘃𝗶𝗱𝗲𝗼 😭🙆♀️என்னத்தை சொல்லி என்னத்தை உனக்கு புரிய வைக்க.. சரி..ஓடு ஓடு 🏃♂️🏃♂️ ஓடி இன்றைய நாளைய என அனைத்து விஞ்ஞானத்தையும் பேசும் சனாதன வேதம் /பகவத் கீதை / சிவ கீதையை உன் அஞ்ஞானத்தை வைத்து இழிவு செய் 😂. இப்போது 190 மேற்கு நாடுகளில் பகவத் கீதை மற்றும் வேதத்தின் விஞ்ஞானம் சென்றடைந்து விட்டது..ஒரு நாள் உலகம் விஞ்ஞான அறிவைப் பெரும் அப்போது இறைவன் விஞ்ஞானம் தெரியாமல் மனிதனை படைத்தான் என அஞ்ஞான உலகம் நம்பியது என எதிர் கால விஞ்ஞான உலகம் சிரிப்பாய் சிரிக்கும்😂
@christyrajendram6500 Жыл бұрын
God bless your ministry’s
@namashivayanamashivaya91917 күн бұрын
🙆♀️😭 அட அஞ்ஞானமே..முதல் பிறவிக்கு முந்தைய கர்மா என்ற கேள்வி எப்போது வரும்.. அஞ்ஞான இறைவன் விஞ்ஞானம் அறியாமல் மனிதனை படைத்திருந்தால் முதல் பிறவி அதற்கு முந்திய கர்மா என்ற கேள்வி வரும் ஆனால் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது ஆனால் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என்ற விஞ்ஞானம் தந்த இறைவன் ஈசன் மாகாவிஷ்ணு ஆன்மா = சக்தி ஆகவே மனிதனை படைக்கவே இயலாது அவன் என்றும் இறைவன் ஈசன் மாகாவிஷ்ணு வுடன் இருக்கும் நித்திய சக்தி ( ஐன்ஸ்டீன் நிருபித்த விஞ்ஞானம்) ஆனால் கர்மா மீண்டும் வர ( நியூட்டனின் மூன்றாம் விதி) மறு பிறவியில் நிறை யற்ற ஆன்மா நிறையுள்ள உடலாக சக்தி மாற்றம் அடைந்து ( ஐன்ஸ்டீன் நிருபித்த விஞ்ஞானம்) பல மறு பிறவி எடுத்து திருந்தி இறுதியில் இறைவன் ஈசன் மாகாவிஷ்ணு வுடன் கலந்து பிறவி பலன் அடையும் சக்தி தான் மனிதன் என்ற சிவ கீதை பகவத் கீதை வேத விஞ்ஞானத்தை விஞ்ஞானிகள் உண்மை என நிருபித்ததை இப்படி கூகுள் பார்.. 👉𝗙𝗶𝗻𝗮𝗹𝗹𝘆 𝗮𝗹𝗹 𝘄𝗶𝗹𝗹 𝗺𝗶𝗻𝗴𝗹𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗮 𝘀𝗶𝗻𝗴𝘂𝗹𝗮𝗿𝗶𝘁𝘆.இது எல்லாம் உனக்கு புரியாது.. ஓடு ஓடி உன் அஞ்ஞான கும்பலுக்கு மனிதன் கொலை கொள்ளை கற்பழிப்பு என செய்வான் என அறிந்த பிறகும் இறைவன் மூடனாய் வேலை வெட்டி இன்றி விஞ்ஞானம் அறியாமல் மனிதனை வேறு படுத்தி படைக்கிறான் என உன் அஞ்ஞான கதையை அவிழ்த்து விடு... இந்த வேதம் பகவத் கீதை யின் விஞ்ஞானத்தை தான் வள்ளுவர் தன் 1062 குறளில் மனிதனை வேறு படுத்தி படைக்கும் இறைவனை ( ஏசுவை) அழிப்பேன் என சூளுரைக்கிறார்😂😂 ஆனால் நீ திருவள்ளுவருக்கு விழா எடுத்து ஏசு தலையில் மண்ணைப் போடுகிறாய்🙆♀️ ..பைபிளை பேசினாயா போனாயா என இருந்தால் அஞ்ஞான இந்துக்களை மதம் மாற்றி பிழைக்கலாம் ஆனால் இப்போது 190 மேற்கு நாடுகளும் பகவத் கீதை வேதம் இவற்றின் விஞ்ஞானத்தை உணர்ந்து இந்துவாக மாறுவது போல ஒரு காலத்தில் அனைவரும் பகவத் கீதை/ சிவ கீதை/ வேத விஞ்ஞானத்தை அறிந்து ஞானம் பெறுவார்கள் 👍🏼 ஏனெனில் மகாபாரதத்தில் 5000 ஆண்டுகளுக்கு பிறகு தான் வேதம் அனைவருக்கும் கிடைக்கும் என இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்..இப்போது 5000 ஆண்டு ஆனது..ஏன் 5000 ஆண்டு காலம் வைத்தார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்? ஏனெனில் பல பேர் நான் தான்டா சாமி என வருவான் வேதத்தை திருடி தன் போதனையைச் செய்து வேதத்தை இழிவு செய்வான் என இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவார் ஆகவே உலகின் மூலை முடுக்கெல்லாம் வந்தவன் சொன்ன கடவுள் கதை பரவும் படி செய்து அதை யாரும் மாற்ற இயலாத நிலையில் வைத்து பின் இன்டர்நெட் காலம் வந்ததும் யு டியூப் மூலம் அனைவரும் வேதம் பகவத் கீதை படிக்கும் போது..எவனும் வேதம் பகவத் கீதை யின் விஞ்ஞானத்தை ஆட்டைய போட்டால் உலகம் காறி துப்பி விடும் என்ற ஏற்பாடு தான் ஆனாலும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது போல சனாதன வேதத்தில் ஏசு உள்ளார் என ஆட்டைய போட்டு கோமாளி ஆகிறான் 😂😂.
@Wills-s4n6 күн бұрын
😊😊😊
@thirusony9011 Жыл бұрын
அய்யா அவர்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@fernandostanislas5995 Жыл бұрын
PRAISE THE LORD JESUS ஐயாவின் ஆன்மீக விளக்கம் அளவற்றது எனக்கு ஒரு கேள்வி கிறிஸ்துவுக்கும் இயேசுவுக்கும் உள்ள வித்தியாசம் புரியவில்லை புரியவைக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன் நன்றி ஐயா MAY GOD BLESE YOU PASTOR STANY FRANCE
@WordisGod3in126 күн бұрын
கிறிஸ்து = தேவ குமாரர் இயேசு = மனுஷ குமாரர்
@namashivayanamashivaya91918 күн бұрын
அட பைபிளே பிழை என கூறிவிட்டார் எனவே பைபிளை தூக்கி வீசு..
@namashivayanamashivaya91918 күн бұрын
@@WordisGod3in1 தேவ குமாரனின் தாய் யார்😮
@namashivayanamashivaya91918 күн бұрын
👍🏼🇮🇳 பைபிளில் உள்ள விஞ்ஞாம் பேசு..குறள் விளக்கம் 👉ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்க் கோமான் இந்திரனே சாலுங் கரி என்கிறார் வள்ளுவர் ... இங்கு கோமான் / இந்திரன் என இரண்டு சொல் வருகிறது... கோமான்=தலைவன் ஆகவே கோமான் என்பது தலைவன் எனப் பொருள்.. யார் தலைவன்?? வானத்தாரின் இந்திரன் தான் தலைவன் என்கிறார் இந்திரன் என்ற சொல்லை கீழே பயன்படுத்தும் வள்ளுவர்..வேதம் பகவத் கீதை சிவ கீதை யில் வரும் வானவரின் இந்திரனைத் தான் கோமான்= தலைவன் என்ற சொல்லால் கூறுகிறார் வள்ளுவர் 😂 ஆக மிகத் தெளிவாக தலைவன் என்ற சொல்லையும் கூடவே வானவரின் தலைவன் இந்திரன் என்ற சொல்லை யும் தனித்தனியே சொல்கிறார் இரண்டு வரியில் பகவத் கீதை யை பாடும் வள்ளுவர். இந்திரன் என்ற சொல்லை பயன்படுத்தாமல் வள்ளுவர் தலைவன் என்ற பொது சொல்லை மட்டும் மூடத் தனமாக பயன்படுத்தி இருந்தால் அந்த தலைவன் தாலி பான் தலைவனாக கூட இருக்கலாம்.😂. அண்டர் வேர்ல்ட் டான் தலைவனாக கூட இருக்கலாம்.😂. தேடப்படும் குற்றவாளிகளின் தலைவனாக கூட இருக்கலாம் 😂.. ஆகவே வேதம் பகவத் கீதை சிவ கீதை யில் வரும் வானத்து இந்திரன் என வள்ளுவர் கூறாமல் பொதுவாக உள்ள பல தலைவன்களை கூறி இருந்தால் தாலிபான்..அண்டர் வேல்டு டான் போன்ற தலைவன்கள் ஐந்து புலன்களை அடக்கியவர் எனப் பொருள் வந்து வள்ளுவர் அடி மூடனாகி விடுவார்😂 எனவே தான் பகவத் கீதை யை பாடும் ஞானி வள்ளுவர் வேதம் பகவத் கீதை சிவ கீதை கூறும் வானவர் தலைவன் இந்திரன் என குறிப்பிட்டு கூறுகிறார்.. நீ எப்படி கத்தினாலும் பள்ளி கல்லூரியி ல் குறளுக்கு நீ கூறும் மூடத்தனமான எடக்கு முடக்கான பொருள் விளக்கத்தை கல்வியாளர்கள் ஒருநாளும் மூடனாய் கற்பிக்க மாட்டார்கள்..😂உன் பேச்சு சர்ச்சோடு நின்று விடும் 😢 உலகை ஆளாது 😢 திருக்குறளை திரித்து விட்டால் வேதம் பகவத் கீதை சிவ கீதை போல மனிதன் பூமி வந்த பள்ளி கல்லூரி கற்பிக்கும் இன்றைய விஞ்ஞானம் கடவுள் துகள் ஓம் ஒலியில் தொடர் பெரு வெடிப்பு பரிணாமம் இணை அண்டம் மல்டி வெர்ஸ் எண்ணற்ற அண்டம் 64 டைமென்ஷன் மற்றும் யோகா தியானம் ஓம் மந்திரம் இயல் இசை நாடகம் நடனம் அணு நியூக்ளியர் குவாண்டம் இயற்பியல் வேதியல் கணிதம் இயற்பியல் கட்டிட சிற்ப கலை மற்றும் 18 சித்துக்களை கூறும் பகவத் கீதை சிவ கீதை வேதம் போல விஞ்ஞான நூலாகுமா பைபிள்😢? கிறித்தவம் பைபிளில் வாழ்திறதா.. அல்லது திருக்குறள் மற்றும் இந்து வேதத்தில் ஏசு உள்ளார் என முட்டுக் கொடுப்பதில் வாழுமா 😢 உலகம் விஞாஞான அறிவு பகுத்தறிவு பெற பெற அனைத்து கற்கால கதையையும் வரும் தலைமுறை அறியுமா இப்போது 190 மேற்கு நாடுகளும் பகவத் கீதை சிவ கீதை வேதத்தின் விஞ்ஞானம் கண்டு மின்னல் வேகத்தில் 𝗜𝗦𝗞𝗖𝗢𝗡 மூலம் இந்துவாக மாறுகிறது..
@m6face5 ай бұрын
எப்படியாவது குரானில் கூறப்பட்டுள்ளது ஏசு போதனைகள் தான். முகமது ஞானஸ்நானம் பெற்று தான் அதை சொன்னார் என்றும் சேர்த்து விடுங்கள். கோயம்களுக்கு பரலோகம் கிடைக்கட்டும்.
@namashivayanamashivaya91918 күн бұрын
😭🙆♀️ இரண்டு வரியில் பகவத் கீதை யை பாடும் வள்ளுவர் குறளை திரித்து அசிங்கப் படுத்தினால் மறு கேள்வி கேட்கும் போது பதில் இன்றி சொன்ன பொய் வெளி வரும் 😂 ஏசு விலங்குகளை திங்கச் சொல்கிறார்😭🙆♀️ ஆனால் இந்த குறள் ஊன் உண்ணாமை அதிகாரத்தில் வருகிறது இந்த குறளில் பகவத் கீதை சிவ கீதை வேதத்தின் போதனைப் படி தெய்வத்தை வணங்கா விட்டாலும் பரவாயில்லை விலங்குகளை திங்காதே என்கிறார் வள்ளுவர் 👍🏼🇮🇳 ஊன் உண்பவனை மாபாவி என்கிறார் வள்ளுவர்😢 குறள் 👉அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. விளக்கம்: 1...அவி👉 .. தேவர்களுக்கு தரும் அவிர் எனப் படும் நெய் போன்ற உணவு.. 2...சொரிந்..தாயிரம்..வேட்டலின்👉👉👉 நெய் போன்ற உணவு அளித்து ஆயிரம் வேள்வி செய்வதிலும் 3..ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. 👉 ஒன்றின் உயிரை அழித்து உண்ணாமை நல்லது என ... விலங்குகளை தின்னுங்கள் என்ற ஏசுவை சாடுகிறார் வள்ளுவர் 🙆♀️😭
@andallearumugam578626 күн бұрын
Shall I get this BOOK to read❤
@மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ Жыл бұрын
நன்றி ஐயா
@ravijoseph511629 күн бұрын
இந்த நூள் இப்பொழு எங்களுக்கு கிடைக்குமா?
@AnbeSiv-o9uАй бұрын
ஓம்! ஆம்!! ஆமென்!!! இம்மூன்றும் ஒரே அர்த்தத்தை உடையவைகள் ஆம்! ""இயேசு சுவாமி'' நீர், அன்பாகவே இருக்கிறீர். அன்பே சிவம்!எல்லாம் சிவமயம்!!
@namashivayanamashivaya91918 күн бұрын
ஒவ்வொரு ஒலிக்கும் தனி அதிர்வெண் வைப்ரேஷன் உண்டு ஓம் ஒலி அண்டத்தின் வைப்ரேஷன் ஓம் ஒலியை ஆம் அமென் என உச்சரித்தால் அதன் வைப்ரேஷன் அழிந்து விடும் உடலுக்கு தீங்கு செய்யும்
@namashivayanamashivaya91916 күн бұрын
ஆம் ஓம் ஆமேன்... ஒன்றா.?. விஞ்ஞானம் தெரியுமா..??ஒவ்வொரு எழுத்து சொல்லிற்கும் ஒலி அதிர்வெண் உண்டு ஒரு எழுத்து மாறினாலும் அதிர்வெண் மாறும்.. ஈசன் தந்த உடல் 7 சக்கரத்தை தூண்ட தனி தனியாக மந்திர சொல் உண்டு.. ஆகவே ஆம் ஓம் ஆமேன் இவற்றின் அதிர் வெண் வேறுபடும் அண்டத்தின் வைப்ரேஷன் ஓம் மந்திரம் என ஆராய்ச்சி நிருபித்துள்ளது.. நீ ஆமேன் ஆம் என்றால் அதிர்வெண் கெட்டு அண்டத்தின் உயிர்கள் அழியும் 😢😢விஞ்ஞானம் படி கற்கால கதை படிக்காதே 😢
@namashivayanamashivaya91919 күн бұрын
🙆♀️ மனிதனை படைக்கும் இறைவனை முழு மூடன் என்கிறது பகவத் கீதை சிவ கீதை 4வேதத்தின் விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவு.. .ஏன்? ..பகவத் கீதையை இரண்டு வரியில் பாடும் திருவள்ளுவரும் தன் 1062 ஆம் குறளில் மனிதனை படைக்கும் இறைவனை அழிப்பேன் என்கிறார்😂😂ஏன்? படி👉இறைவன் சில மனிதனை படைக்கும் முன் இவன் சாத்தானிடம் சிக்கி கொலை கொள்ளை குண்டு வெடிப்பு கற்பழிப்பு என செய்வான் என எதிர்கால நடப்பை மனிதனை படைக்கும் முன்பே இறைவன் அறிவான்.படைக்கும் முன் இதை அறிந்த இறைவன் அம்மனிதனை படைத்து கற்பழிப்பு கொலை கொள்ளை குண்டு வெடிப்பு என செய்ய வைக்கும் இறைவன் அறிவாளியா..? 2.சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் ஊனம் குருடு ஏழை என பிறந்து துன்புறுவான் என அம்மனிதனை படைக்கும் முன்பே இறைவன் அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை ஊனம்/ஏழை என படைத்து துன்புறுத்தும் இறைவன் அறிவாளியா..? சில மனிதனை இறைவன் படைக்கும் முன் இவன் புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி விபத்து என சிக்கி இறப்பான் என அவனை படைக்கும் முன்பே அறிவான் ஆனால் இதை முன்பே அறிந்த இறைவன் அம்மனிதனை படைத்து அவனை புயல் வெள்ளம் பூகம்பத்தில் சிக்க வைத்து கொலை செய்யும் இறைவன் அறிவாளியா? .. சில மனிதனை இறைவன் படைக்கும் முன்பே இவன் சாத்தானிடம் தன்னை நம்ப மாட்டான் என அம்மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன்.. அவனை படைத்து ..நீதி தீர்த்து.. அக்கினி குளத்தில் கொலை செய்யும் இறைவன் அறிவாளியா.? ஆகவே மனிதனை படைக்கும் இறைவன் அஞ்ஞானி என்கிறது " சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது ஆனால் சக்தி மாற்றம் மட்டுமே அடையும்" என்ற விஞ்ஞானம் தந்த ஈசன் மகாவிஷ்ணு வின் சிவ கீதை மற்றும் பகவத் கீதை போதனை 👍🏼🇮🇳 மனித படைப்பில் 𝗘= 𝗺𝗰^𝟮 என்ற மேற்கல்வி விஞ்ஞானத்தை இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார் 👉 மனிதனை படைத்தால் அவன் வயோதிகம் வியாதி விபத்து என துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் மூட பலனற்ற செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா= சக்தி.. . ஆகவே மனிதனை படைக்கவே இயலாது ஆனால் நிறையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 நிறையுள்ள உடலாக 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 என மறுபிறவி யில் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் .. பல பிறவிக்கு பிறகு திருந்தி வந்த மூல சக்தியாகிய என்னுடன் கலக்கும்.. சக்தியாகிய பூமியையும் படைக்கவே இயலாது. .ஹிரண்ய கர்பா என்ற God Particle,OM+ Multiple big bangs, Infinite universe,Parallel universe, Multiverse, 64 dimension, Evolutionary theory என்ற விஞ்ஞானம் தான் என்றும் இருக்கும் பூமி/ உயிர் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்க காரணம் என்கிறார் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த பகவத் கீதை யின் விஞ்ஞானமே பள்ளி கல்லூரியில் கற்பிக்க படுகிறது.இந்த சிவ கீதை / பகவத் கீதையின் விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆 𝗜 𝗹𝗮𝘄 𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் 𝗡𝗲𝘄𝘁𝗼𝗻 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 விலும் நிருபிக்கிறார்கள்
@namashivayanamashivaya91916 күн бұрын
😭 பைபிள் பற்றி பேச கூச்சம் 😢 தன் மத நூலை மக்களுக்கு தர அதை காக்க வல்லமை அற்றவன் இறைவன் அல்ல புனித நூல் அற்ற இறைவன் அழிந்து விடுவான்.. திருவள்ளுவரால் ஏசு வாழ இயலாது 😢 மனித படைப்பு தேவாரம் சித்தர் பாடல் இவற்றால் ஏசு வாழ இயலாது😢..190 மேற்கு நாடுகளை பகவத் கீதை விஞ்ஞானம் இந்துவாக மாற்றுகிறது 🇮🇳👍🏼 ஆன்மா = சக்தி அண்டம்= சக்தி ஆகவே மனிதனை பூமியை படைக்கவே இயலாது ஆனால் கடவுள் துகள்/ ஓம் ஒவியில் பெரு வெடிப்பு/ பரிணாமம்/ இணை அண்டம்/ மல்ட்டி வெர்ஸ்/ எண்ணற்ற அண்டம்/ பல லோகம் /64 டைமென்ஷன் குவாண்டம் இயற்பியல் என்ற விஞ்ஞானம் தான் மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பூமி மனிதன் தோன்ற காரணம் என்ற பகவத் கீதை/ சிவ கீதை/ வேத விஞ்ஞானம் பள்ளி கல்லூரியில் அமெரிக்க 𝗦𝗲𝘁𝗼𝗻 𝗛𝗮𝗹𝗹 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆.. 𝗖𝗮𝗺𝗯𝗿𝗶𝗱𝗴𝗲 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 ..𝗛𝗮𝗿𝘃𝗮𝗿𝗱 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆..𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗖𝗮𝗻𝗮𝗱𝗮 𝗚𝗲𝗿𝗺𝗮𝗻𝘆..𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮 போன்ற யுனிவர்சிட்டி யில் கற்பிக்கப் பட்டு இப்போது 190 மேற்கு நாடுகளிலும் பகவத் கீதையின் விஞ்ஞானம் சேர்ந்து விட்டது.𝗜𝗦𝗞𝗖𝗢𝗡 𝟱𝟬𝟯.𝟯𝟵𝟬,𝟬𝟬𝟬 காப்பி பகவத் கீதை விநியோகித்துள்ளது 👍🏼🇮🇳 ஆகவே திருக்குறள்😢 தேவாரம்😢 பாரதியார் சித்தர்கள் பாடல் 😢போன்ற மனிதன் படைப்பு ஏசுவை வாழ வைக்காது🙆♀️😭 ஏசு விஞ்ஞானத்திற்கு எதிராக 😢மனிதனை வேறு படுத்தி படைக்கிறேன் என்கிறார் ஆனால்மனிதனை படைக்க இயலாது என்ற பகவத் கீதை யை இரண்டு வரியில் பாடும் வள்ளுவர் தன் குறள் 1062 ல் மனிதனை வேறுபடுத்தி படைக்கும் இறைவனை( ஏசுவை) அழிப்பேன் என்கிறார் . பல நீதி நூல் உள்ளது எனவே மத நூல் நீதி போதனையும் தேவை இல்லை..ஆனால் மத நூல் சொல்லும் மனிதன் பூமி வந்த விஞ்ஞானிகள் ஏற்கும் விஞ்ஞானம் மட்டுமே உண்மை இறைவனை வெளிக் காட்டும் 😂 . விஞ்ஞானம் மாறும் என்று நீண்ட நாள் கம்பி கட்ட இயலாது😂 ஏசு சொன்ன ஒரே நாளில் மனிதன் குதித்த ஆண் எலும்பில் பெண் வந்த கதை..ஆறே நாளில் சூரியனுக்கு முன் வந்த 6000 ஆண்டு வயதுடைய பில்லரில் பவுண்டேஷனில் சூரியனை சுற்றி சுழலாமல் அசையாமல் நிற்கும் 4 மூலை உள்ள முடிவுறும் பூமி...நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் ...பூமி முழுவதும் சாத்தான் ஏசு விற்கு மலைமீதிருந்து காட்டிய சூரியனுக்கு முன் வந்த பூமி..சூரியனுக்கு முன் வந்த ஒளி..இரவு பகல்..நீர்..தாவரம். இரவிற்கு சிறிய ஒளி நிலா .. கதையை விஞ்ஞானிகள் நிருபித்து அது பள்ளி கல்லூரியில் யுனிவர்சிட்டி யில் கற்பிக்கப் பட்டால் மட்டுமே வரும் விஞ்ஞான அறிவுள்ள பகுத்தறிவான சந்ததியிடம் ஏசு வாழ இயலும் 😭
@namashivayanamashivaya91918 күн бұрын
ஆக ஏசு பாவம் 😭😂😂 ஏன் மனிதன் படைக்கப் பட வேண்டும்😂? ..வேலை வெட்டி இன்றி மனிதனை படைக்கும் இறைவன் முழு மூடன் என்கிறது பகவத் கீதை சிவ கீதை யின் விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவு 😂 பகவத் கீதை சிவ கீதை கூறும் மனிதன் பூமி வந்த விஞ்ஞானத்தை தான் விஞ்ஞானிகள் பள்ளி கல்லூரியில் கற்பிக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள்..ஏன் என கீழே படி..முதல் பிறவி கர்மா எங்கே என அஞ்ஞானிய் கேட்கிறாய்😂 ?? பகவத் கீதை. சிவ கீதையின் விஞ்ஞான விளக்கம் அதையே பேசும் திருக்குறள் ..இவற்றை படி..முற்பிறவி பலன் தான் இந்த பிறவி எனில் முதல் பிறவி கர்மா எங்கே என பகவத் கீதை சிவ கீதை யின் விஞ்ஞானம் அறியாத மூடன் கேட்கிறான்😂 ஆனால் திருவள்ளுவர் இவன்களைப் போன்ற பகவத் கீதை சிவ கீதை யின் விஞ்ஞானம் அறியாத மூடனா..?? 1062 ஆம் குறளில் பகவத் கீதை சிவ கீதை கூறுவது போல மனிதனை படைக்கும் இறைவனை அழிப்பேன் என சூழுறைக்கும் திருவள்ளுவர் பகவத் கீதை சிவ கீதையின் விஞ்ஞானம் அறியா மூடனா..அஞ்ஞானியே .சக்தி அண்டத்தில் சமநிலையாக அதாவது 𝗘= 𝗺𝗰^𝟮என இருக்க வேண்டும்..நீ பாட்டுக்கு புதிய மனிதனை பூமியை படைக்கிறேன் என்றால் எப்படி அண்டத்தில் சக்தி சமநிலை பெரும்...ஒரு சூரியன் அழிந்தால் கூட பிளாக் ஹோல் 𝗯𝗹𝗮𝗰𝗸 𝗵𝗼𝗹𝗲𝘀 𝗼𝗿 𝗻𝗲𝘂𝘁𝗿𝗼𝗻 𝘀𝘁𝗮𝗿𝘀 என தோன்றி சக்தி சமநிலை அடையும் விஞ்ஞானம் அறியா அஞ்ஞானிகளே சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது ஆனால் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என்ற விஞ்ஞானத்தை தந்த இறைவன் ஈசன் மகாவிஷ்ணு ஆன்மா= சக்தி ஆகவே ஆன்மாவை அதாவது மனிதனை புதியதாக படைக்கவே இயலாது .அண்டம் பூமியும் சக்தி .ஆகவே பூமி அண்டத்தையும் படைக்கவே இயலாது .அண்டம் .ஆன்மா என்றும் இறைவன் ஈசன் மகாவிஷ்ணு வுடன் நித்தியமாக இருக்கும் சக்தி எனக் கூறிய 𝗘= 𝗺𝗰^𝟮 விஞ்ஞானத்தை ஐன்ஸ்டீன் தன் 𝗧𝗵𝗲𝗿𝗺𝗼𝗱𝘆𝗻𝗮𝗺𝗶𝗰𝘀 𝗖𝗼𝗻𝘀𝗲𝗿𝘃𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗲𝗻𝗲𝗿𝗴𝘆..𝗜 𝗹𝗮𝘄 வில் சக்தியை ஆக்கவோ அழிக்கவோ இயலாது ஆனால் சக்தி மாற்றம் மட்டுமே அடையும் 𝗘= 𝗺𝗰^𝟮 எனவும் நியூட்டன் தன் 𝗜𝗜𝗜 𝗹𝗮𝘄 வில்..அனைத்து விசைக்கும் சமமான எதிரி விசை உண்டு என மீண்டும் நிருபித்த பள்ளி கல்லூரியில் கற்பிக்க பட்டு உலகை ஆளும் பகவத் கீதை சிவ கீதை வேதத்தின் விஞ்ஞானம் படி 👉 படைத்தால் வயோதிகம் மரணம் என மனிதன் துன்புறுவான் என அறிந்த நான் மனிதனை படைக்கும் பலனற்ற மூடச் செயலைச் செய்ய மாட்டேன் ஆனால் ஆன்மா = நித்திய சக்தி அண்டம்= நித்திய சக்தி ஆகவே பூமியை மனிதனை படைக்கவே இயலாது ஆனால் மனிதன் திருந்தி என்னுடன் கலந்து பிறவி பலன் அடைய கர்மா மீண்டும் வர( நியூட்டன் மூன்றாம் விதி) மறு பிறவியில் நிறையுள்ள உடல் 𝗠𝗮𝘀𝘀 𝘁𝗵𝗲 𝗯𝗼𝗱𝘆 நிலையற்ற ஆன்மா 𝗠𝗮𝘀𝘀 𝗹𝗲𝘀𝘀 𝘀𝗼𝘂𝗹 என சக்தி மாற்றம் மட்டுமே அடையும்..( ஐன்ஸ்டீன் தெர்மோடைனமிக்ஸ் கன்சர்வேஷன் ஆப் எனர்ஜி முதல் விதி) . என்றும் இருக்கும் பூமி மனிதன் ..ஹிரண்ய கர்பா என்ற கடவுள் துகள் ஓம் ஒலியில் தொடர் வெடிப்பு , பரிணாமம் இணை அண்டம் எண்ணற்ற அண்டம் பல லோகம் குவாண்டம் இயற்பியல் 64 டைமென்ஷன் மூலம் உயிர் அண்டம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து சக்தி மாற்றம் மட்டுமே அடையும் என்று கூறும் மகாவிஷ்ணு ஈசனின் வேதம் பகவத் கீதை சிவ கீதை விஞ்ஞானம்/ பகுத்தறிவிற்கு எதிராக..மனிதனை ஏசு படைத்தார் என ஏசுவை கிறித்தவன் இழிவு செய்கிறான்😂 பூமியை மனிதனை படைக்கும் முன்பே தான் படைக்கும் மனிதன் சாத்தானிடம் சிக்கி தன்னை எதிர்ப்பான்..புயல் வெள்ளம் பூகம்பம் வியாதி வயோதிகம் மரணத்தில் சிக்குவான் ஊனம குருடு நொண்டி ஏழை மூடன் எனப் பிறப்பான் மற்றும் சுயநலம் ஆசை கோபம் விரோதம் குரோதம் போட்டி பொறாமை போர் காமம் கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு என செய்வான் என ஏசுவிற்கு மனிதனை படைக்கும் முன்பே அவனின் எதிர்கால நடப்பு தெரியும் . ஆனாலும் சாத்தானிடம் சிக்கும் மனிதனை படைத்து கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு என ஏசு செய்ய வைக்கிறார் நீதி தீர்க்கிறார் கொலை செய்கிறார் என ஏசுவை இழிவு செய்கிறான் கிறித்தவன் 😭🙆♀️.
@brevindoss7938 Жыл бұрын
சற்று ஒலி ஒளி வசதிகளை வரும் நாட்களில் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்
@namashivayanamashivaya91917 күн бұрын
😂 உண்மை அறி..190 மேற்கு நாடுகளில் மக்கள் இந்துவாக மாற காரணம் படி 👉 பல கோடி பேர் நீதி போதனை கூறி விட்டார்கள்..திருக்குறள் ஔவையார் பாடல்களே போதும் ஆக உண்மை இறைவனை காட்டுவது நீதி போதனை அல்ல ஆனால் அந்த மத இறைவன் கூறும் மனிதன் பூமி அண்டம் வந்த விஞ்ஞானம் ஏற்கும் விஞ்ஞானம் தான் ஒரு இறைவன் உண்மையா எனக் கூறும்.. விஞ்ஞானம் மாறும் என நீண்ட காலம் கம்பி நீட்டி ஏமாற்ற இயலாது..ஏனெனில் வரும் சந்ததி விஞ்ஞானம் அறிந்த மேம்பட்ட சந்ததியாக இருக்கும் .இதற்கு உதாரணம் ..பள்ளி கல்லூரியில் கற்பிக்கப் படும் மனிதன் பூமி வந்த விஞ்ஞானத்தை பகவத் கீதை சிவ கீதை வேதத்தில் கண்ட 190 மேற்கு நாட்டு கிறிஸ்தவன் இந்துவாக மாறுவது தான் வருங்காலத்தின் விஞ்ஞான தேடலை சொல்லும் உதாரணம் 👍🏼🇮🇳..ஆகவே திருக்குறளை திரித்து ஏசுவை வாழ வைக்க இயலாது இந்து வேதத்தில் ஏசு உள்ளார் என சொல்லி ஏசுவை வாழ வைக்க இயலாது.ஏனெனில் சமஸ்கிருதம் மேற்கு நாட்டு பள்ளியில் கற்பிக்கப் படுகிறது 𝗜𝗻𝘁𝗲𝗿𝗻𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝘀𝗰𝗵𝗼𝗼𝗹𝘀 𝗶𝗻 𝗟𝗼𝗻𝗱𝗼𝗻 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗦𝗮𝗻𝘀𝗸𝗿𝗶𝘁 𝘃𝗶𝗱𝗲𝗼..𝗔𝗺𝗲𝗿𝗶𝗰𝗮'𝘀 𝗦𝗲𝘁𝗼𝗻 𝗛𝗮𝗹𝗹 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗖𝗮𝗺𝗯𝗿𝗶𝗱𝗴𝗲 𝘂𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗛𝗮𝗿𝘃𝗮𝗿𝗱 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗨𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗶𝘁𝘆 𝗼𝗳 𝗖𝗮𝗻𝗮𝗱𝗮 𝗚𝗲𝗿𝗺𝗮𝗻𝘆 𝗔𝘂𝘀𝘁𝗿𝗮𝗹𝗶𝗮 𝗲𝘁𝗰 𝘁𝗲𝗮𝗰𝗵𝗶𝗻𝗴 𝗕𝗵𝗮𝗴𝗮𝘃𝗮𝘁𝗵𝗴𝗶𝘁𝗮 .இந்துக்களின் மஞ்சள் குங்குமம் சந்தனம் பூ பொட்டு தாலி மெட்டி இவற்றை சூடிக் கொள்வதின் மூலம் விஞ்ஞானம் பகுத்தறிவு விவேகம் மேம்படும் எதிர்கால சந்ததியிடம் ஏசுவை வாழ வைக்க இயலாது ஆனால் ஏசுவை வாழ வைப்பது பைபிள் தரும் மனிதன் பூமி வந்த விஞ்ஞானிகள் ஏற்கும் விஞ்ஞானம் மட்டுமே .பிறர் மதத்தை பொய் என இழிவு செய்யாத கொலை போதனை மற்றும் பகவத் கீதை சிவ கீதை வேதம் கூறும் மனிதனின் அனைத்து கேள்விக்குமான பகுத்தறிவான பைபிள் பதில் உதாரணமாக.. 1.ஏசு நான் மட்டுமே சாமி என்கிறார் ஆனால் 30 % கிறித்தவன் ஏசு பொய் என ஏசுவை நம்பாத 70% பிற மதத்தவர் உதவி இன்றி வாழ இயலாத அவல நிலை இருக்கும் போது ஏசு மட்டுமே எப்படி சாமி ஆவார் 😂 ? 2.மனிதன் வயோதிகம் வியாதி விபத்து மரணம் என துன்புறுவான் என அறிந்த இறைவன் மனிதனை படைத்தால் அவன் அறிவாளியா 😂?3..மனிதன் துன்புறுவான் என அறிந்தும் மனிதை படைத்த இறைவனுக்கும் மனிதனுக்கும் மனித படைப்பில் என்ன பலன்? 4.மனிதனை படைக்கும் முன் இறைவன் என்ன செய்தான்?5.மனிதனை இறைவன் படைத்து சுய புத்தியும் கொடுத்து பாவம் செய்பவனை தண்டித்தால் ஒரு குற்றம் கூட செய்யாத மனிதனை இறைவன் காண்பானா 😂?? 6..மனிதனை படைக்கும் முன் தான் படைக்கும் மனிதன் பகுத்தறிவை தீய வழியில் செலுத்தி கோபம் சுயநலம் போட்டி பொறாமை காமம் விரோதம் ஆசை கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு என செய்வான் என மனிதனை படைக்கும் முன்பே அறிந்த இறைவன் பகுத்தறிவை தீய வழியில் செயல் படுத்தும் மனிதனை படைத்து கொலை கொள்ளை கற்பழிப்பு குண்டு வெடிப்பு என செய்ய வைத்தால் அந்த இறைவன் அறிவாளியா😂?7..பூமியைப் படைத்தால் புயல் வெள்ளம் பூகம் என வரும் அதில் மனிதன் சாவான் என எதிர்கால நடப்பு அறியும் இறைவன் பூமியைப் படைத்து புயல் வெள்ளம் பூகம்பத்தில் மனிதனை கொன்றால் அவன் அறிவாளியா😂? 8.. மனிதன் பிறக்க என்ன காரணம்.8. நான் என் உடலா 9.நான் என் மனமா? 10.நான் யார்..? 11.மனிதன் ஏன் வேறுபட்டு பிறக்கிறான்? .
@jomjumpatuhan Жыл бұрын
VANAKAM
@palanisamyp.s.67525 ай бұрын
திருவள்ளுவரை பிடித்து விட்டது. அவருக்கு பிந்தைய காலத்து ஏசுவை திருவள்ளுவருக்கு குருவாக்க விரும்புகிறீர்கள். திருவள்ளுவருக்கு குரு ... சைவம், வைணவம், இந்துமதம்
@palanisamysubbayapillai2785 ай бұрын
❤
@augustinedineshkumar24814 ай бұрын
Hindu samayam yaaral uruvakkapattathu..aariyargal..that means mixture of Persians and israelians
@augustinedineshkumar24814 ай бұрын
Yesu pinnadi vanthavarnu yar sonnathu.. history ah mathurathu nama India ku onnum pudhusu illa..for example, history of India under British...yevlo poi ithukulaye
@namashivayanamashivaya91918 күн бұрын
@@augustinedineshkumar2481மதம் என்ற சொல் மூடனின் சொல் 😢 இந்து மதம் என சொல்லாதே சனாதன தர்மம் எனச் சொல்.. விஞ்ஞானிகள் பிழை என புறம் தள்ளி பள்ளி கல்லூரியில் கற்பிக்க தடை போட்ட ஒரே நாளில் மனிதன் குதித்த ..ஆண் எலும்பில் பெண் வந்த ஆதாம் ஏவாள் சாத்தான் ஆப்பிள் கதை😢 6000 ஆண்டு வயதுடைய சூரியனை சுற்றாமல் சுழலாமல் பில்லரில் பவுண்டேஷனில் நிற்கும் 4 மூலை உள்ள மலைமீதிருந்து பூமி முழுவதையும் சாத்தான் ஏசுவிற்கு காட்டிய முடிவுரும் தட்டை பூமி கதை..சூரியனுக்கு முன் ஒளி இரவு பகல் நீர் உயிர் பூமி வந்த நட்சத்திரம் அத்திப்பழம் போல் விழும் இரவிற்கு சிறிய ஒளியான சுய ஒளி தரும் நிலா என்ற ஆறே நாளில் பூமி வந்த கற்கால கதை சொல்லாத சனாதன தர்மம் பஞ்ச பூதங்களின் வடிவமான ஈசன் மகாவிஷ்ணு வை வணங்கும் மறு பிறவி கர்மா என்ற விஞ்ஞானம். படைக்க பட இயலாத மனிதன் பூமி . வந்த..கடவுள் துகள் ஓம் ஒலியில் தொடர் பெருவெடிப்பு பரிணாமம் இணை அண்டம் பல லோகம் எண்ணற்ற அண்டம் குவாண்டம் இயற்பியல் என்ற . விஞ்ஞானம் சொல்லும் ஈசன் மகாவிஷ்ணு வழிபாடு கைலாய மலையின் வயது.. 15 லட்சம் ஆண்டு வயதுடைய திருவெள்ளரை புண்டரீஸ்வரர் வழிபாடு என கூகுள் பார்..
@gabrielgnanadickam76212 ай бұрын
Jesus is son of God Amen
@danielshellaiah5068Ай бұрын
Dear friends thirukural ….! Thirukural is not a religious book! Some of kural close to Hindu religions! Some of kural close to Christian religion! Some of them atheist ! Some of them lifestyles ! Some of them questionable…..!? My humble request is If believe thirukural is Christianity ✝️ book 📖?? Every Sunday you must preach in church the thirukural equal bible!! Can you do it?????
@MosesKrishnagiri Жыл бұрын
இவர் விளக்கம் இவருக்கே உரியது. பைபிள் கால நிகழ்வுகளை விளக்க சொல்லப் படும் மத்தேயு 1:1 னை முரனாக புரிந்து கொள்கிறார். பெயருக்கு விளக்கம் கேட்ட பைபிள் வந்த விளக்கம் கொடுக்கிறார். ஈசனை தாங்கள் கண்டுகொள்ள முதலில் உங்களை சந்தித்து எது.?
@MosesKrishnagiri Жыл бұрын
ஞானஸ்நானம் எப்படி கொடுக்க வேண்டும் என தெரிந்திருந்தும் தயங்குகிறார்
@rahulmugilan2865 ай бұрын
😂😂😂😂
@babu.pganesh19 күн бұрын
திருவள்ளுவர் தமிழர் எதற்காக ஆரச்சி அவர் எந்த மதத்தோட தொடர்பானவர் என்று
@phaarezz Жыл бұрын
திருக்குறள் உண்மை ... திருவள்ளுவர் கற்பனை கதாபாத்திரம் ... திருக்குறளை எழுதியது யாரென்று யாருக்கும் தெரியாது .. பாப்பான் உருவாக்கிய கதாபாத்திரங்களை குறித்து பேசுவது தேவையற்றது
@ezhilarasi8839 Жыл бұрын
பார்ப்பான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் தொடர்பே இல்லாமல் திருக்குறள் உரைக்குள் நுழைக்கப்பட்டிருப்பது கொடுமை அல்லவா?
@phaarezz Жыл бұрын
@@ezhilarasi8839 நத்தம் போல் கேடும் உளவாகும் சாக்காடும் வித்தகர்க்கல்லால் அரிது 235- குறள் நத்தம்- நண்டு ... நண்டு தன் குஞ்சுகள் வாழ தன் உடலை உணவாக கொடுத்து தான் சாகும் ... நண்டு போல் இறந்தாலும் உயிர்த்தெழுவர் மரணத்தினின்று அது வித்தாக அவதரித்தவர் தவிர மற்றவரால் முடியாது ... அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார் மத்தேயு 26.26 ________ பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் .. குறள் 1121 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன்னதப்பாட்டு 4:11
@namashivayanamashivaya91918 күн бұрын
திருக்குறள் இரண்டு வரி பகவத் கீதை தான் என கூகுள் பார்
@phaarezz8 күн бұрын
@ கிருசுணர் என்ற ஆபாச கற்பனை கதாபாத்திரத்தோடு வரலாற்றுக்கு என்ன தொடர்பு ?