என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra #Sivakumar #ChaiWithChithra #Sivakumarinterview என் உடம்பில் ஓடுவது சிவாஜி ரத்தம் | Sivakumar | Exclusive Interview | Chai With Chithra
Пікірлер: 247
@user-rajan-0074 жыл бұрын
ரசனை உள்ளவர்கள் எல்லோரும் சிவாஜி ரசிகர்கள்
@KVPTVR2 жыл бұрын
That is correct Kamaraj v
@kalaivivin51955 жыл бұрын
As it's great show of urz Mr. Chitra. சிவக்குமாரின் ஞாபக சக்தி வியக்கத்தக்க வகையில் உள்ளன. தான் கஷ்டப்பட்டு இந்த நிலையில் தற்போது இருப்பதை வெகுளித்தனமாக பகிர்ந்து கொள்ளும் நல்ல மனிதன்.
@Varu-cx2og5 жыл бұрын
because he is a decent man and very simple person without glamour
@kalaivivin51955 жыл бұрын
@@Varu-cx2og As a actor his glamour is default. But the discipline in the style of living as an actor is inbuilt in the cine field. Tnx for valuing my view dear.
@gm.41703 жыл бұрын
@@kalaivivin5195 உண்மை நட்பே
@murugayyanrubendr1023 жыл бұрын
Hi
@basheersmh66285 жыл бұрын
ரஜினி கமல் சிவகுமார் ...சிவாஜியின் தீவிர ரசிகர்கள்...
@anithiru1525 жыл бұрын
basheer Smh Y G மகேந்திரன்.
@karthickharini57053 жыл бұрын
உயர்ந்த மனிதர்
@dhanashekar468211 күн бұрын
அற்புதமான கலைஞர். வாழ்க நூற்றாண்டு வளமுடன்.🙏🙏🙏🙏🙏
@babujishanmugathevar1785 жыл бұрын
Simply Super Chithra Sir... SENIORS எல்லாரையும் மனம் திறந்து OPEN ஆக பேச விட்டு இதுவரை மற்றவர்களிடம் சொல்ல தயங்கிய ரகசியங்களை கூட அவர்கள் வாயாலேயே சொல்ல வைத்து விடுகிறீர்கள்.. HATS OFF TO YOU
@aanmigaarularul68165 жыл бұрын
கலைஉலகமார்க்கண்டேயன். சிவாஜியின் நடிப்பு திறன் எம்.ஜி ஆரின் வசீகரம். இரண்டும் ஒருங்கிணைந்த அற்புதமான கலைஞர். வாழ்க நூற்றாண்டு வளமுடன்.
@mri33845 жыл бұрын
Highly over-rated non-actor. Ask him to be humble first.
@muthusamy28593 жыл бұрын
@@mri3384 x x
@muthusamy28593 жыл бұрын
@@mri3384 ,
@irudayarajm23983 жыл бұрын
Oopoo
@irudayarajm23983 жыл бұрын
Oooopoooooo
@user-df8mv9bb9g5 жыл бұрын
வாய்ப்பு இருந்தும் சபலம் கொள்ளாத ஒழுக்கம் நிறைந்த நடிகர் மிகச்சிலரில் இவரும் ஒருவர்......
@sagadevn95075 жыл бұрын
Siva Kumar ,unmaithan, but movie la padu nerukkamaga naditthuvittu thaan ozhukka seelar endru sollikkolvathil niyayam illai, but cinimavil mattum alla nijatthilum pira pengalai thodatha kanniyamana ore actor Mathippirkkuriya T Rajendhar orvar mattume enbathai thazhmaiyudan koorikkolgiren, T R Really good and great sir
@RaviKumar-ek3oq5 жыл бұрын
@@sagadevn9507 அவ்வளவு நெருக்கமாக நடித்தும் சபலம் தட்டாமல் இருக்கிறாரே அதை பாறாட்டித்தான் ஆகவேண்டும்
Not only sivakumar, P.S.VEERAPPA &M.N.NAMBIAR& R.MUTHU RAMAN are GREAT.
@r.krishnakumar98484 жыл бұрын
Yes
@visvaananth8615 жыл бұрын
சரித்திர நாயகன் சிவகுமார் அவர்கள் உன்னதமான கலைஞன் வசிகரமான அற்புத படைப்பாளி, அப்பா: என்ன நடிகர், என்ன பேச்சாளர்,, முழு நிறைவான மனிதர்,
@sekarmurugesan1945 жыл бұрын
Azhvu
@thamizhselvan90053 жыл бұрын
Shivaji avargallin verithannamaanha rasigan ivarr
@vinothinimohan44255 жыл бұрын
Super interview sir sivakumar sir is pakka gentleman 🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
@nalini9525 жыл бұрын
Great actor and wonderful inspiration for others👏👏👏👏 respect to you Sir 🙏
@singaraja16285 жыл бұрын
We can compare Mr.Sivakumar with a good book.We should read and follow it.
@irudayadavidkumar.j35105 жыл бұрын
இந்தப் பதிவைத் தந்த குழு மொத்தத்திற்கும் வாழ்த்துகள்!
@gkenish5 жыл бұрын
3:38 apdiye intha cinema irunthu iruka koodatha...namma ellarum nalla irunthu iruppom..who is with me here
@chithraramanaguru91605 жыл бұрын
Mr. Siva kumar has a very good memory power👌
@kayalvizhi45 жыл бұрын
Man of principles...so nostalgic...very successful human being both personal and professional, ivarukku 77 aa?? Naan ippave vayasana mathri unaruren..marvelous inspiring sir.
@sivaheartshooter19503 жыл бұрын
நான் இவரது தீவிர ரசிகை இவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை நிறைவானமனிதர் ..கலைவாணி லோகநாதன்
Dear Mr. Sivakumar, you may be a student of Dr. Sivaji Ganesan, but, the healing power of Dr. MGR has made you a such an actor. Please don't forget that.
@sakthivasan99465 жыл бұрын
He cannot digest Dr MGR's Fame. His stomach Burn is very visible in his face.Using this opportunity to downplay Dr MGR
@mahaboobjohn39825 жыл бұрын
சினிமா அகராதியில் சிவாஜி என்பதற்கு நடிப்பு என்று பொருள் இருப்பதைபோல ஒழுக்கத்திற்கு பொருள் சிவகுமார் என இருக்கும்
@mri33845 жыл бұрын
தற்பெருமை மற்றும் அகந்தை என்பதற்கு சிவகுமார் எடுத்துக்காட்டு
@mahaboobjohn39825 жыл бұрын
@@mri3384 நான் கூறியதற்கு பொருள் இன்றுவரை அவருடன் எந்த நடிகையையும் இணைத்து செய்திகள் வயவில்லை. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய நடவடிக்கைகளில் குறை இருப்பது உண்மை சிலர் வயதானால் குழந்தைகள் போல சிறுபிள்ளைதனமாக நடந்து கொள்கிறார்கள்
@subramanipalanisamy58665 жыл бұрын
@@mri3384 நேர்மையாக இருப்பவர்களுக்கு எப்போதும் அகந்தை இருக்கும்
@sivakumart96464 жыл бұрын
Excellent and interesting interview with Siva Kumar
@gm.41703 жыл бұрын
@@mri3384 தற்பெருமை மற்றும் அகந்தை தவிர்த்து ஒழுக்கமான மனிதர், கணவர், தந்தை .
@subramanianramamoorthy3413 Жыл бұрын
சிவ குமார் அண்ணனை பார்த்து சிறுவயதில் மிகவும் வியந்துளேன். அழகு அண்ணன்
@narendranshanmugam92923 жыл бұрын
Sivakumar's talking is too speed ie his tamil speaking is very speed and it takes me some time to catch up with him. Chitra Laxman sir's is easy to go through.
@logicalmind56245 жыл бұрын
Wow.. the best part of this interview is Sivakumar has never been so candid ever before. He’s talking as though he’s not sitting in front of a camera . And he’s not trying to be politically correct.👌👌😊
@SIVAKUMAR-vo7hp4 жыл бұрын
Chitra Sir, please put a Wikipedia page on chai with chitra. Will provide valuable inputs
@chandruramaswamy.k4754 жыл бұрын
மகாபாரதம் ஒரு பெரியகாவியம் நிறையபாத்திரங்கள் ஒன்று விடாமல்அழகாகூறுவார்
@user-wz7ri9zk7o5 жыл бұрын
ஆன்மீகமும் தியானமும் நல்ல பழக்க வழக்கமும் கொண்டவர் என்கிறார்கள் உண்மையாகவும் இருக்கலாம் ஆனால், சமீபகால இவரின் அற்ப செயல்கள் அவற்றை கேள்விக்கும் உட்படுத்துகிறது இப்போது நல்ல பார்வை கொள்ள முடியவில்லை.
@johnselvakumar8745 жыл бұрын
கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது தமிழர் நாகரிகமல்ல. விமர்சனங்கள் நல்ல தமிழில் எழுதவும். கெட்ட வார்த்தைகள் உபயோகிக்க வேண்டாம் தமிழ் நண்பர்களே
@Varu-cx2og5 жыл бұрын
Well said Aiya , but this generation have much changed and they lost our Tamil culture
@rajashekarwella5 жыл бұрын
அப்போ அந்த கெட்ட வார்த்தைய வெள்ளகாரன் கண்டுபிடிச்சானா?
@Varu-cx2og5 жыл бұрын
@@rajashekarwella dey dey unga tholla thanga mudiyallada hehehehe
@rajaindia37495 жыл бұрын
great badminton player sivakumar
@gowthamhari24365 жыл бұрын
Pakka Gentleman
@sunbaga535 жыл бұрын
Sivakumar Saar is already 78 so there is some slurring in his speech. Wonderful experiences and great information
@rickyr13555 жыл бұрын
Mr. Chithra...the production & video quality is top notch. Of course the content too. 👍
@rajaramanv68965 жыл бұрын
எத்தனை paer உடம்பில் சிவாஜியின் இரத்தம் ஓடுகிறது Appa பிரபு எல்லாம் yaaru Success has many fathers
@sarathicreations18865 жыл бұрын
I wonder why ppl dislike this video.
@marymagdalene8915 жыл бұрын
Why negative comments about him? Yes I got the point because he talk about ramayanam, mahabaratham to common people. If he talk about bible this was not happen people should think about it.
@srimayuran8745 жыл бұрын
Haha you are wrong. Negative comments are for his Rude behavior like selfie issue. You BJP Bakthaal guys always think in this way. Lotus Mayirilathaan malarum.
@premkumar-jy7xk5 жыл бұрын
@@srimayuran874அந்த issue கும் காரணம் மதம்தாண்டா மைரான்.
@suriyaspec15 жыл бұрын
prem kumar Ootha
@rickyr13555 жыл бұрын
Wild & weird imagination. Maybe be you are ignorant about the incidents! The negative comments is because Sivakumar twice(not once) arrogantly slammed to the ground the mobile phones from the hands of 2 fans while they tried to take a selfie with him. When it happened the first time Sivakumar apologised in public and bought the guy a new phone. But after some time...he repeated it again! This is the second incident video : kzbin.info/www/bejne/omO1cmt7g6llrM0 kzbin.info/www/bejne/i6Wsp6l8bLWhmtU
@RaviKumar-ek3oq5 жыл бұрын
@@rickyr1355 the second time that selfie boy purposely irritated sivakumar.bloody,he knows that sivakumar doesn't like selfies and wantedly irrited him standing at his back and putting his hand in front of sivakumar 's face,thus obstructing his walk.if I had been there,I would have broken that bloody's phone.it is a clear act of irritating others
@iamDamaaldumeel5 жыл бұрын
*கலைஞ்சர்* என்று உச்சரிக்காமல் _கலைஞர்_ என்று உச்சரிக்கவும் திரு. லட்சுமணன்.
Sivakumar is multi talented, disciplinarian orator & good actor yet he is egotistical. This interview is like story telling & not impressive. Sivakumar takes his own time to explain things & incidents in its minutest details. It is testing our patience. Such interviews should be like question & answer type with brief explanation for vital points. So that we the viewers could grasp the question first & corelate that question with his reply. Hardly are there any questions from chithra except a couple. The rest is story telling. Sivskumar will never misses an occasion like this. He likes it immensely just as a fish takes to waters. Only thing is that our time & patience is very much limited.
@Gokupathy105 жыл бұрын
Super interview with sivakumar 👌
@Aronam8615 жыл бұрын
NSK didn't know 40000
@rkathiravanr19824 жыл бұрын
Supar sir thank-you
@jeyasheelamj23505 жыл бұрын
Sivakumar sir,i am really impressed by your tamil,i have ur book,idhu raja pattai alla Write another book sir We can listen to your talk the whole day
How dare Mr siva kumar cant downplay Former CM of Tamil nadu Reform leader MGR ,when he tries to praise Sivaji sir. If MGR was alive,this kind of people would have never even opened their mouth
சிவகுமார் பேசுவது சரியாக புரியவில்லை. சற்று இடைவெளி விட்டு பேசலாமே
@keithcobin47215 жыл бұрын
2:00 All the men are sitting and the ladies are standing.
@thesammuthusamy5 жыл бұрын
So wat
@keithcobin47215 жыл бұрын
@@thesammuthusamy definition of "wat" /wät/ noun noun: wat; plural noun: wats (in Thailand, Cambodia, and Laos) a Buddhist monastery or temple.
@thesammuthusamy5 жыл бұрын
@@keithcobin4721 Shakespeare wasn't my teacher but wat translates to what in text.
@keithcobin47215 жыл бұрын
@@thesammuthusamy well, your text definition is wrong too.
@thesammuthusamy5 жыл бұрын
@@keithcobin4721 Ok wats the charge for wrong type.
@sakthikumarsakthikumar68235 жыл бұрын
Selfie Kumar 🔥👍
@ssnathan6099 Жыл бұрын
பேசுவதே புரியல... ஒரே mumbling....😢
@sashti23805 жыл бұрын
Pesra speed la onum puriyala...konjam interview edukravangalukum pesa chance kudunga...
@balachandransrinivasan57205 жыл бұрын
ஓரளவு நீங்கள் சொல்வது சரிதான். சிவகுமாருக்கு வாய் குழறுகிறது. தவிர அவசர அவசரமாக வேறு பேசுகிறார். பட்ட அவமானங்களைத் தாண்டி மேலே வந்துவிட்டார். ஆனால் எல்லா புதுமுகங்களுக்கும் இந்த அதிருஷ்டம் வாய்ப்பதில்லை. பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவரான ரங்கமன்னார் என்கிற புதுமுகம் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரே நாள் படப்பிடிப்புக்கு பிறகு பாலசந்தரால் தூக்கி எறியப்பட்டு காணாமல் போனார். அதற்கும் முன்பு 60களின் ஆரம்பத்தில் தேவர் முதலும் கடைசியுமாக ஒரு புதுமுகத்தை ஹீரோவாக வைத்து..பெயர் ஆதித்தன் என்று நினைவு. ..தாயும் மகளும் என்று படம் தயாரித்தார். என்ன காரணத்தினாலோ எம்.ஜி.யாருக்கு அவரைப் பிடிக்காமல் போய் அவருக்கு வந்த வாய்ப்புகளும் காணாமல் போய் சொந்த ஊரில் ஒரு தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுக்கும் வேலை பார்த்து காலத்தை ஓட்டினார். சினிமா என்றில்லை பொதுவாக வாழ்க்கையே ஒரு புதிர்தான். புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை. அந்த வகையில் சிவகுமார் புத்திசாலியோ இல்லையோ அதிர்ஷ்டசாலி:-)
@mA-fd3vu5 жыл бұрын
Why r u wearing watch in right hand?
@ABHlSHEK5 жыл бұрын
peechankai la thaan thinnuvan pola
@mfathimafarsana5 жыл бұрын
He's left hander.
@milo44313 жыл бұрын
So fast talking unable to catch....
@user-is2gb1en9e5 жыл бұрын
Why this much ads , greedy guys
@jonathanantony13005 жыл бұрын
Selfi kumAr 👍
@Aadhiyan_5 жыл бұрын
யோக்கியன் வாரான்; ஃபோனை எடுத்து உள்ள வை.!
@KVPTVR2 жыл бұрын
சிவகுமார் sir வயது என்ன ஆகிறது இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறார் கள்ளமில்ல உள்ளமும் ஒரு காரணம் ஒரு சில தவருதலுக்காக இப்படி சொல்வது நமக்கு நல்லதல்ல காமராஜ் .வா
@rathikamanickam43214 жыл бұрын
Siva kumar tamil name illaiyam. Appa ippa irukka name ellam
@kalyanikannan9275 жыл бұрын
Sivakumar sir please can you give me astrology contact no. You told Surya horsecope is predict is very correct.
@padmakumar.k5 жыл бұрын
Evlo varshama sambadhichathellam oru cell phonla pochey 😂😂😂
@ckrishna19865 жыл бұрын
நல்ல பெயர் எடுப்பதற்கு பல காலம் ஆகும் ஆனா கெட்ட பெயர் வாங்க, ஒரு நிமிடம் போதும்...
@vasugirajaram53685 жыл бұрын
இவருக்கு பெரிய இது என்று நினைப்பு
@thomasthiru2086 Жыл бұрын
இது ஏற்கனவே தெரிந்த விஷயம் அப்போ உங்க அம்மா அப்படி இதை யாரும் சபையில் சொல்வார்களா படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோவில்
@cpkabilar Жыл бұрын
It is too much Sivakumar. Praise Sivaji to any extent, but not not to the extent of owning his blood which is too much of flattory
@amazinghumans30395 жыл бұрын
ரத்தம் ஓடி என்ன பண்றது, நடிக்க வரலேயே
@karunanthamselvakumar41303 жыл бұрын
K
@mgeller32665 жыл бұрын
To be honest no use in living like him. Always being strict and angry like military
@vignezvaran5 жыл бұрын
செல்போன் சிவகுமார்..😄😄😄
@swarnalatha35913 жыл бұрын
Mobile udaithar
@g.veerasamyg.veerasamy70135 жыл бұрын
ஒமருக்கு ஏங்க இப்டி கோவம் வருது?
@hoppes9794 жыл бұрын
4:20 sulur சண்முகதேவி தியேட்டர் ... நான் சுலூரில் வாழ்ந்தேன், அதே தியேட்டரில் திரைப்படங்களைப் பார்த்தேன் ... அந்த தியேட்டர் இன்னும் இயங்குகிறதா என்று உறுதியாக தெரியவில்லை.
@MuthuKumar-nb2rf5 жыл бұрын
Selfie Kumar...😀😀😀
@magen17625 жыл бұрын
அதிக பிரசங்கி. கேட்கிற கேள்வி விட்டுட்டு மேதாவி தனமான பேச்சு எதற்கு சிவா