அம்பிகாபதி படம் பார்க்க நான் பட்ட அவஸ்தை- Kalaignanathin Payanam | Part - 27

  Рет қаралды 32,403

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 56
@thangavelupillai1066
@thangavelupillai1066 4 жыл бұрын
வாழ்க்கையில் தோல்விகள் வெற்றிகள் பெற்றவர்கள் கேட்க வேண்டிய பதிவு. 100 பதிவுகளுக்கு காத்திருக்க உள்ளோம்.நீங்கள் சொல்லும் விதம் அருமை.வாழ்த்துக்கள் .கலைஞானம் ஐயா
@lnmani7111
@lnmani7111 4 жыл бұрын
ஒவொரு பாகமும் ஒரு திரைப்படமே எவ்வளவு ஞாபக சக்தி சொல்லி கொண்டே இருங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம், வாழ்கவளமுடன் !!
@askrushnamurthy4799
@askrushnamurthy4799 3 жыл бұрын
ஐயா எனது நண்பர்கள் அனைவரும் சேர்வைகார்கள் தான் உங்கள் அனுபவம் நன்றாக இருக்கிறது நன்றி
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 4 жыл бұрын
Ayya You suffered a lot in childhood. But, God has made you a prominent personality in later life. You have the guts and grit from young and you struggled to keep progressing despite all obstacles. You give hope to all hopeless people.
@சாலையோரசோலை
@சாலையோரசோலை 4 жыл бұрын
சோகமான வாழ்க்கையை விவரிக்கும் போது நீங்கள் ஒரு சிரிப்பு சிரிக்கிறீர்களே, அழகுங்க
@murugesanm8213
@murugesanm8213 4 жыл бұрын
😂00pllllll
@vaseer453
@vaseer453 3 жыл бұрын
1:53 ஐயா, பாகவதர் நடித்த அம்பிகாபதி திரைப்படம் நான்கு பாகஸ்தர்களால் தயாரிக்கப்பட்டது. என் பாட்டனார் அருணாசல முதலியார்(பிறப்பு 1908 ம் வருடம்.) ஒரு பாகஸ்தர். இப்படம் கல்கத்தா பிரீமியர் ஸ்டுடியோவில் தயாரிக்கப்பட்டு 1937 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பிரமாண்டமான வெற்றி பெற்றது.என் பாட்டனார் 1996 ஆம் ஆண்டு காலமானார். எல்லீஸ் ஆர் டங்கன் இப்படத்தை இயக்கினார்.லண்டனில் தயாரிக்கப்பட்ட, இப்படத்தின் ஸ்டில் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் என்னிடம் உள்ளது. (என் பாட்டனார் காலமாவதற்கு முன் என்னிடம் வழங்கினார்.) அதை பொக்கிஷம் போல் பாதுகாத்துவருகிறேன். கொரோனா முடிந்த பின்னர் தங்களிடம் இதைக்காட்ட விரும்புகிறேன் ஐயா!. ராஜமனோகரன்.
@PuspavathiKanthasamy-gk9ss
@PuspavathiKanthasamy-gk9ss Жыл бұрын
கண்ணீர் வருது நாங்களும் கஸ்டப்பாட்டவங்கதன்
@சாலையோரசோலை
@சாலையோரசோலை 4 жыл бұрын
உண்மையை சொல்வதற்கு தனி வீரம் வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது என்றாலும் உங்கள் சிறு வயது வாழ்க்கை மிகவும் சோகமாக இருக்கிறது
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
Interesting...telling hi ow ppl treated others based on caste n all..thanks sir. Akka thambi pasam..👌 Chinna vayasulaye Unga akka ku evlo kashtamana life
@josenub08
@josenub08 4 жыл бұрын
what kind of story telling..amazing screen play ..salute sir whether to laugh or cry..madurai is a great place
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
ஐய்யா, சோதனைகள் நிறைந்த வாழ்க்கை கற்றுத்தந்த பாடத்தை, நன்றாய் படித்தவன் சாதனையாளனாகிறான். உங்கள் அனுபவம், எங்களுக்கு மிக நல்ல பாடம்.
@silverevents6177
@silverevents6177 4 жыл бұрын
Gst c
@thanikachalamr2894
@thanikachalamr2894 4 жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை தான் ஐயா.நன்றி.
@babuks4697
@babuks4697 4 жыл бұрын
எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் சிரித்து கொண்டே கடந்து போகிறார்
@vijayakannan3054
@vijayakannan3054 3 жыл бұрын
Sir you sufferred a lot in young age and your sister also. It makes me sad sir.
@saravanant2083
@saravanant2083 4 жыл бұрын
ஐயா உங்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக உள்ளது. தவறாமல் நான் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன் 🙏🙏🙏...
@ramasara848
@ramasara848 4 жыл бұрын
romba intrestinga irukku.
@aruk3421
@aruk3421 4 жыл бұрын
Make me cry
@sivaraman5528
@sivaraman5528 4 жыл бұрын
சூப்பர் அய்யா
@sastachu
@sastachu 4 жыл бұрын
பெற்றோர்கள் இழந்த பிள்ளைகளின் அவலநிலை
@venkatesankannan8583
@venkatesankannan8583 4 жыл бұрын
அருமை
@sujathasankar8838
@sujathasankar8838 4 жыл бұрын
விவரித்து சொல்லும்போது உங்களுக்கு நிகர் வேறு யாருமில்லை.
@sivakumarv3203
@sivakumarv3203 4 жыл бұрын
Super presentation...very interesting
@Kanmanibulletrajan
@Kanmanibulletrajan 4 жыл бұрын
What amazing knowledge mind of kalaignanam sir
@sarojini763
@sarojini763 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vaseer453
@vaseer453 4 ай бұрын
🙏🙏🙏🙏
@seyonagro6057
@seyonagro6057 4 жыл бұрын
Sound ah increase panni upload pannunga konjam
@plukejayakumar80
@plukejayakumar80 4 жыл бұрын
Dear Kalai Gnanam Aiya, ungal Kathai , neengal patta kashtam, chinna vayathinil ungalidam irundha andha nayrmai, ungal akka veerayee ungalai kandu kattipidithu azhuthathu, ungalai ungal akka kanavar veettukku vazhikayttu therindu kondu pinbu ungalai adithathu, pazha kadaila velaikku serthuvittathu, Anga nadandha honesty testla NEET test pola neenga pass pannunathu ,ellamay mihavum suvarasiyam Aiya, ungalukku KALAIGNAR yethum parisu kodukkavillaya ? Bathil kooravum.
@jai-jj6jj
@jai-jj6jj 4 жыл бұрын
உங்க கதையே படமா எடுக்கலாம் போல இருக்கு....
@lathasankar6933
@lathasankar6933 4 жыл бұрын
உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை கேட்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அனுபவித்த உங்களுக்கு?
@mri3384
@mri3384 10 ай бұрын
அடப்பாவமே..
@Vijaykumar-wu9ut
@Vijaykumar-wu9ut 3 жыл бұрын
வீரம் விளைந்த மண்ணின் மைந்தன்....
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
அனுபவம் பேசுகிறது!
@RundranMaha
@RundranMaha 4 жыл бұрын
Soo great
@rameshkumari8943
@rameshkumari8943 4 жыл бұрын
Sound very low
@SaiDanu6621
@SaiDanu6621 4 жыл бұрын
எந்ந ஜாதியாஇருந்தா என்னா வறுமை வந்தா எல்லாரும் ஒரே ஜாதிதான்
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
Very interesting sir.
@sankarsubramaniyan8081
@sankarsubramaniyan8081 4 жыл бұрын
Kuwait sankar, sir,u r sad life history also u r saying intrasting comedy story same like sir,
@shanmugarajabalakrishnan6988
@shanmugarajabalakrishnan6988 4 жыл бұрын
ஐயா உங்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக உள்ளது. தவறாமல் நான் உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறேன்.உண்மையை சொல்வதற்கு தனி வீரம் வேண்டும், அது உங்களிடம் இருக்கிறது என்றாலும் உங்கள் சிறு வயது வாழ்க்கை மிகவும் சோகமாக இருக்கிறது.உங்களுக்கு நடந்த நிகழ்வுகளை கேட்பதற்கே மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அனுபவித்த உங்களுக்கு?எனக்கு என்ன வேதனை என்றால் உங்களின் ஞாபக சக்தியின் ஆதரவாக நீங்கள் சொல்லும் அழகான நினைவுகளையும் உங்களின் உழைப்பையும் வைத்து உக்கார்ந்து உழைக்கின்றார்கள் !தெரியுதா ? நீங்கள் கலை ஞானம் பேசுறான் என்று ஒரு (யூ டூப்) ஆரம்பிங்க உங்களுக்கு உதவி பண்ண கோடி பேர் இருக்காங்க . என்ன பாவம் இவளவு இருந்தும் உங்களை வைத்து பணம் பண்ணுறாங்க . நீங்க ஒண்டும் கண்டு பிடிக்க வில்லை பிடித்து இருந்தால் உங்கள் வாழ்க்கை தேவரையும் வியக்கவைத்திருக்கும் . (என்கதை உன்கதை)
@l.m.g.r5717
@l.m.g.r5717 4 жыл бұрын
Best biography sir your story
@vajiramutility7503
@vajiramutility7503 4 жыл бұрын
Ayyaa. Anjalidevi-yai paathingalaa illaiyaa. .thottathu velai kedachathaa illai - thirumalan delhi
@arulball7129
@arulball7129 4 жыл бұрын
🙏😀😀
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 3 жыл бұрын
Sir. Chanceless experience aiyya
@mri3384
@mri3384 10 ай бұрын
😢😢😢
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 4 жыл бұрын
So sad
@pratheepkumar4218
@pratheepkumar4218 4 жыл бұрын
First comment ❤️
@rajesh-mumbai2606
@rajesh-mumbai2606 4 жыл бұрын
I am 2nd ...21-52😎12-9/20
@nannathigan
@nannathigan 4 жыл бұрын
அருமை அய்யா..
@manjujeeva6391
@manjujeeva6391 4 жыл бұрын
ஐயா உங்கள் கதைகள் நீங்கள் சொல்லும் விதம் அருமை. ஆனால் அப்போதும் இப்போதும் உங்கள் ஊரில் ஜாதி வேற்றுமை இருக்கிறது என்பது அவமானத்தை கூடியதாகவே இருக்கிறது.
@saravanakumarn8533
@saravanakumarn8533 4 жыл бұрын
Poor sound
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 3 жыл бұрын
Enna oru gnabagashakthi ungalukku
@mri3384
@mri3384 10 ай бұрын
அடித்த பாட்டன் மனது எப்பாடு பட்டிருக்குமோ..
@muthumari9294
@muthumari9294 4 жыл бұрын
சினிமா களஞ்சியம்
@sridharraja2293
@sridharraja2293 4 жыл бұрын
Very tragedy
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 8 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,3 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Speech l Entertainment l Cho Ramasamy l Thuglak 41st Anniversary
1:03:27
Kalakendra Humour & Drama
Рет қаралды 279 М.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,7 МЛН