லியாகத் அலிகான் சார் என்னுடைய நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது மீண்டும் தலைவர் ரஜினி படத்திற்கு வாய்ப்பு வரும் வாழ்த்துக்கள் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம்
@marshalrajeshp24912 жыл бұрын
Thanks to Chai With Chithra program for making world to know about this wonderful writer !
@mohanmohanji83023 жыл бұрын
லியாகத் அலிகான் சார் நீங்கள் மீண்டும் வலம் வருவீர்கள் நல்லவங்க வாழ்வாங்க காலம் நேரம் சந்தர்ப்பம் சூழ்நிலை கை கூடும் ஆண்டவர் சோதிப்பார் கை விட மாட்டார்கள்
@Akash-jj8pi3 жыл бұрын
Liakath Ali Khan career growth kum and avaroda Failure Kum ore reason than Vijayakanth and Rawatore. This generation people don't know him that much but if he directed Rajini he would have reached some heights.
@Redlotus902 жыл бұрын
I feel that duo made him to depend on them. Restricted him from being independent creater
@stamizharasan Жыл бұрын
அவ்வளவு அருமையான நேர்காணல் ... மிக திறமையான வசனகர்த்தா ..
@beeteekarthick3 жыл бұрын
மாநகர காவல் - dialogues வேற லெவல். Childhood memories 🥰
@sivakumarv32033 жыл бұрын
Innocent person.. He doesn't understand that two persons spoiled his earlier career... God bless him🙏
@thananjeyanthanapathi30343 жыл бұрын
Yes.. that's what proves him Great 🌟
@has48962 жыл бұрын
🤭🤭🤭😁😂
@mthennarasu3584 Жыл бұрын
அருமையான. எழுத்தாளர்
@DavidBilla-m7t Жыл бұрын
Time ponadhey therilla very interesting episode
@pugalpugal7579 Жыл бұрын
❤ உண்மையான தமிழ் இயக்குனர்
@rjstarmail2 жыл бұрын
My favourite writer. ... Many Powerful dialogues .. and good hearted person...
@v2flashviews4383 жыл бұрын
சார் உங்கள் அனுபவம் பெரிது. திரை உலகம் எப்படி பட்டது மனிதர்களின் மனோபாவம் புரிந்தது. லியாகத் அவர்கள் குணநலம் வெளிப்படுத்திய டூரிங் டாக்கிஸூக்கு நன்றி.!!
@sundar..68793 жыл бұрын
Very very very nice 👍 interview 😊😁😊
@Mayu33243 Жыл бұрын
Nice person...don worry sir...keep writing...🙂
@prabakarm50253 жыл бұрын
Really nice sir
@balajayakumar55273 жыл бұрын
TRUE man...
@todaytech69403 жыл бұрын
உடனே போயி தாய் பாசம் title card பார்த்தேன்... கொட்டை எழுத்தில் உங்க பேரு இருந்தது... சூப்பர் சார்.... நீங்க சொன்ன அந்த mgr abcd seen கட் பணிட்டங்க சார்
@sundar..68793 жыл бұрын
Sir I'm interested samudra Gani interview 👍 please I'm waiting
@tempnomore82073 жыл бұрын
Vijayakanth and Raavutthar spoiled so many talented directors; they just used all people for their own gain.
@TheJoshucan10 ай бұрын
கதாநாயகி, பெண்களைக்குறிப்படும்போது அது, இதுன்னு குறிப்பிடாமல் அவர்கள்னு குறிப்பிட வைப்பது சித்ரா சாரின் கடமை மற்றும் பொறுப்பாகும்..
@johnsonjo84543 жыл бұрын
Super interview
@shivaramnadar9546 Жыл бұрын
1:31:17
@arunkumaarr57503 жыл бұрын
Audio is messing up@ 2:00:40 ! Please check.
@srinivasanarabia627811 ай бұрын
Ncie
@arunb8841 Жыл бұрын
Any idea where can we watch 'Arasiyal' movie?😊
@sathsmedia81903 жыл бұрын
ithukku peru pasam illa poramai................
@praveenkumarp.97073 жыл бұрын
I love Truth movie
@elangosam72583 жыл бұрын
என்ன sir.. interview ஆரம்பிச்சத்துல இருந்து அது சரியா வரல இது சரியா வரல னு பொலம்பிட்டே இருக்காரு.. ஒரு சோக படம் பாத்த feel வருது🙄🙄🙄
@sritraders35682 жыл бұрын
Rani maharani awesome movie
@kamalakkannan979 Жыл бұрын
நயந்தார... சிவகார்த்திகேயன் கூட நடிக்கும் போது ரசிக்கவில்லையா..?
@jayaramangovindasamy79683 жыл бұрын
என்ன படம் அது..
@lathiffathima15532 жыл бұрын
உழைத்து வாழ வேண்டும்
@akadirnilavane2861 Жыл бұрын
Such a political dialogue writter!
@mohanmkumar23693 жыл бұрын
Sir liakath Ali khan no pls
@dineshsomasundaram74363 жыл бұрын
இந்த எழுத்தாளர்களுக்கு ஏன்தான் இவ்வளவு தலைக்கனமோ? டினேஷ் கனடா