Your all videos are very very useful for us sir , you are very great sir, thank you very much sir 🙏🙏🙏🙏🙏
@srimoolavenkateshsri81834 ай бұрын
வணக்கம் சார்., என் அப்பா 1998 இல் அவருடைய நண்பருக்கு 55 சென்ட் விவசாய நிலத்தை ரூ,3000/-ம் பெற்றுக்கொண்டு மூன்றாண்டுகளுக்கு சுவதினமில்லாத (Sumple mortgage) பிறப்பித்து கொடுத்தார். ஷை அடமானம் தற்போது காலவதி ஆகிவிட்டது.(2013இல்) ஆனால் எதிரி செங்கோட்டை நீதிமன்றத்தில் என் அப்பா., எதிர்தரப்பினரிடம் ₹ 1,00,000/- வாங்கியதாக ஒரு பொய் வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஒரு இலட்சம் கொடுத்ததற்கான ஆதரத்தை இதுவரை எதிரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.மூன்று வாய்தா வாங்கி விட்டார். Case Issuse நிலையில் உள்ளது