துலாம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!

  Рет қаралды 101,213

sivasri manikandasivam

sivasri manikandasivam

8 ай бұрын

#thulam #rasipalan #astrology #jothidam
துலாம் - உங்களின் விதியை மாற்றும் விடை | வாழ்க்கையை மாற்றும் வழி..!
Follow Us:
/ sivasrimanikandasivam

Пікірлер: 399
@LNR578
@LNR578 8 ай бұрын
வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. நம்பிக்கை துரோகம் மட்டும்தான் மிச்சம்.......
@riyarajam6843
@riyarajam6843 8 ай бұрын
நம்ப வச்சு ஏமாத்தி நம்பி ஏமாறாது தான் வெளையவே போச்சு ...33 வயசு முடிஞ்சு போச்சு.......சத்தியமா இந்த ராசி லா பிறக்க கூடாது
@radhag6960
@radhag6960 8 ай бұрын
True
@rukmangathan647
@rukmangathan647 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது அனைத்து உண்மை உண்மை .. தெய்வத்தின் வாக்கு என கருதுகிறேன். நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்.
@rekhabanu2595
@rekhabanu2595 8 ай бұрын
Same to me
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 8 ай бұрын
Same to me all his words...May God bless all🙏
@dhanapackiam5197
@dhanapackiam5197 8 ай бұрын
I'm also same rasi Natchathiram very happy😊 🙏🙏🙏thanking you sir
@revathiloganathan1265
@revathiloganathan1265 8 ай бұрын
Me to
@rubanrockyy
@rubanrockyy 8 ай бұрын
Same😢
@johnxavier8124
@johnxavier8124 8 ай бұрын
சந்தோஷம் மட்டும் கிடைக்காது செய்யாத தப்புக்கு தன்டனை மட்டும் கிடைத்துவிடும்
@radhikaprakash7500
@radhikaprakash7500 8 ай бұрын
குருவே🙏 அனைத்தும் உண்மை வார்த்தைங்கள் அன்பு, பாசம் கருணை, நீதி, சத்தியம் இது என் அடையாளம், இறைவன் உங்கள் வாக்கு மூலமாக உரையாடுவதாக எண்ணி வணங்குகிறேன் 🙏 எவ்வளவு prblm இருந்தாலும் உங்க வார்த்தை boost பண்ணுது சாமி, love u குருவே🙏❤❤❤❤
@divyaammu5815
@divyaammu5815 8 ай бұрын
௨ண்மை தான் ௮ய்யா💯 துலாம் ராசி அன்பு,நேர்மை, பாசம் ௨ண்மை ,இதுக்கு ௮டிமை..💯🙏
@rvalli8129
@rvalli8129 8 ай бұрын
💯 % உண்மை தான் அய்யா நானும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் தான் அருமையான பதிவு நன்றி அய்யா
@mrRajeshece
@mrRajeshece 8 ай бұрын
Same feel
@SuniethaaVishalPillai
@SuniethaaVishalPillai 8 ай бұрын
Correct 💯 ... Ennoda life venna ponna Karanum my mother ... but now she realised and talking talking to me God knows she change or not .. anyway she is my mother I am giving respect to her all truth sir .... 👌👌👌💯🙏
@chanthrusreechanthrusree6290
@chanthrusreechanthrusree6290 8 ай бұрын
💯 true aiya.. but nobody understand me.. really very bad my life..I'm telling good things also.. they no like me..when they need used me..if not don't bother about me 😭😭😭
@sudharsanavalli6679
@sudharsanavalli6679 8 ай бұрын
200%உண்மை ஆனால் உடல் ஆரோக்கியம் எப்போது மேம்படும்.
@jayanthinagendran308
@jayanthinagendran308 8 ай бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை ஐயா.இதுவரை இத்தனை சரியாக யாரும் சொல்லி நான் கேட்கவில்லை ஐயா.எல்லோருக்கும் நல்லது செய்து துரோகம் மட்டுமே பிரதிபலன் கிடைத்து அதற்காக மனவேதனை அடைந்து பட்டாலும் புத்தி வராமல் இன்றும் நல்லது செய்து வாழ்கிறேன்.மாற்றி கொள்ள முயற்சி செய்கிறேன்.முடியவில்லை ஐயா.கடவுள்.கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை யில் வாழ்கிறேன்.
@prabhunepal5429
@prabhunepal5429 8 ай бұрын
உங்களை என் சிறம் தாழ்த்தி வணங்குகிறேன் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா
@senthilsmfh27
@senthilsmfh27 8 ай бұрын
உண்மை உண்மை. ஐயா. நெஞ்சு பொறுக்குதில்லையே . நேர்மையாக இருப்பது ரொம்பவே கஷ்டமா இருக்கு. பொய் சொல்லவே தெரிய மாட்டேங்குது. உடன்பிறந்தவர்கள் வெறுகிரர்கள்.
@sa-ckumar4694
@sa-ckumar4694 8 ай бұрын
💔
@krishnamoorthysubramanian2506
@krishnamoorthysubramanian2506 8 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.நன்றி.வாழ்க வளமுடன்
@vv2262
@vv2262 8 ай бұрын
True anbu thavira thulam ku edhuvum theriyadhu ❤sharing and caring 😊 Proud being a libra ♎⚖️
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 8 ай бұрын
கண்ணீர் வழிய பார்த்தேன் அப்பா. ஒருவர் பாக்கியில்லாமல் ஏமாத்துறாங்க. அவர்களிடம் என்னால் சுதாரிக்க முடியவில்லை.
@Vibash2626
@Vibash2626 8 ай бұрын
அய்யா நான் நீதி நேர்மை நியாயம் என்று பார்க்கும் நிலைமை உடைய நபர். ஆனால் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்..... எல்லா வற்றையும் இழந்து😢
@vijaymadhavan9226
@vijaymadhavan9226 8 ай бұрын
நானும் தான் 😢
@abineshs3149
@abineshs3149 8 ай бұрын
Same here
@priyadp9690
@priyadp9690 8 ай бұрын
நாம் துலாம் ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களை நம்புவதை விட நம்மைத்தவிற யாரிடமும் நம்பிக்கையை வேண்டாம் இவர் இப்படித்தான் என்று தெரியும் நாம்நாமாகவே இருப்போம்
@ravimadhu2656
@ravimadhu2656 8 ай бұрын
ஜாய நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்
@RamyaRajeswariAgatheesan-zr1ep
@RamyaRajeswariAgatheesan-zr1ep 8 ай бұрын
உங்கள் வார்த்தைகள் மிகவும் மகிழ்ச்சியை தருகிறது மிகவும் நன்றி ஐயா.நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் மகிழ்ச்சி யுடன் வாழ இந்த பிரபஞ்ச இறை பேராற்றலால் வாழ்த்துக்கள்.நன்றி . வணக்கம்😊
@bhuvanat1726
@bhuvanat1726 8 ай бұрын
ஐயா நீங்க சொன்னது முற்றிலும் உண்மை என் வாழ்க்கையில் அதுதான் நடந்துட்டு இருக்கு நீங்க சொல்றது தெய்வ வாக்கு சொன்ன மாதிரி இருக்கு துலாம் ராசி சுவாதி நட்சத்திரம்❤
@vishaalvinayak4169
@vishaalvinayak4169 8 ай бұрын
என்டா பிறந்தும் ரெம்பா கஷ்டப்பட்டு விட்டேன்
@tamilprabhu9787
@tamilprabhu9787 8 ай бұрын
100% Real fact about what I am thinking and doing so far❤
@vasinivisubha9996
@vasinivisubha9996 8 ай бұрын
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ஐயா.... நா நம்பிக்கை அதிகமா வைக்கும் இடம் எல்லாம் ஏமாற்றம் ஐயா 😢😢😢😢😢 துலாம் ராசி துவாதி நட்சத்திரம் ஐயா😢😢
@senthil_prince
@senthil_prince 8 ай бұрын
🎉🎉
@sattanathan3662
@sattanathan3662 8 ай бұрын
எப்படி சமாளிக்கிறீங்க..... முடியல
@Rks2.13
@Rks2.13 8 ай бұрын
எல்லாம் உண்மை அய்யா நன்றி நன்றி கெட்டவர்கள் எங்களை சுற்றி உள்ளவர்கள்
@amalanathanamalanathan6563
@amalanathanamalanathan6563 8 ай бұрын
ஐயா நான் விசாகா நட்சத்திரம் நீங்கள் கூறுவது அனைத்து உண்மை 🙏🌾🙏🌾🙏 என்று நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@mageshnkmageshnk2887
@mageshnkmageshnk2887 8 ай бұрын
Nenga sollurathu ... 💯 💯 Unmai anna ...enaku than naraiya ethiri erukanga ....
@manikkamv-uc6js
@manikkamv-uc6js 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது உண்மை 100,/100/
@shanthusahnadarajah1621
@shanthusahnadarajah1621 8 ай бұрын
100% உண்மை ஐயா
@santhirangasamy7747
@santhirangasamy7747 8 ай бұрын
சத்தியமான. உண்மைதான் சுவாதி. கன்னிலக்னம்குடும்பத்தில்நிறையகஷ்டப்பட்டுடேன். வயது57. நன்றிங்க. ஐயா வணக்கம்🙏🙏🙏💐கண்டிப்பாக செய்கிறேன்ஐயா
@muruganp7133
@muruganp7133 8 ай бұрын
Naanum tha saganum pollaeruku
@rajeswaripalani6615
@rajeswaripalani6615 8 ай бұрын
🙏 நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை அய்யா என் வாழ்க்கையில் இவை யாவும் நடந்து கொண்டு இருக்கிறது இந்த வீடியோ முழுவதும் கேட்கும் பொழுது சிரித்து கொண்டு தான் இருந்தேன் இதை மற்றவர்களுக்கும் அனுப்பினேன் அவர்களும் பார்த்து சிரித்தார்கள் இதை பல முறை கேட்டு விட்டேன் அய்யா 🙏
@thilagamgk9118
@thilagamgk9118 8 ай бұрын
Your BLESSINGS gives us energy..
@MAHESWARI7777
@MAHESWARI7777 8 ай бұрын
உண்மை ஐயா . நான் துளராசி சுவாதி நட்சத்திரம் ஐயா💯💯💯🙏🙏
@t.sivasankarisankari1782
@t.sivasankarisankari1782 8 ай бұрын
100%unmai.I like your speech always.Thank you very much.
@sdevibhavani
@sdevibhavani 8 ай бұрын
Neenga sonna ellamey 100% true sir. I am blessed to be born in thulam raasi. I can understand things much more better than others. Grateful to God to bless me this life. 🙏
@chandranchennai8743
@chandranchennai8743 8 ай бұрын
துரோகத்தை சந்தித்தவர்களும்துலாராசிதான்ஐயா
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 8 ай бұрын
💯💯 உண்மை . ரொம்ப ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏💐.💗💖🕉️
@rathaa2082
@rathaa2082 8 ай бұрын
⚖💯✔ உண்மை உண்மை உண்மை 👌👍 அம்மா பரம எதிரி 😱
@easyandtastycooking3925
@easyandtastycooking3925 8 ай бұрын
👍😥
@tavamaniarumugam5084
@tavamaniarumugam5084 8 ай бұрын
Nandri Ayya. You're amazing. It's true. I'm thulam rasi. I feel like guru daksinamurthy advicing me.
@suriyapriyaamudha2616
@suriyapriyaamudha2616 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
@sprcutie1563
@sprcutie1563 8 ай бұрын
அருமை..மிக்க நன்றி...
@shajank5095
@shajank5095 8 ай бұрын
Thank you sir. What you said all is truth. You speech was a eye opener. Thank you for you guidance 🙏
@mageshnkmageshnk2887
@mageshnkmageshnk2887 8 ай бұрын
Nallathu seithalum.....pollapu than varuthu anna
@dakshinamoorthym6691
@dakshinamoorthym6691 8 ай бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை நன்றி அய்யா
@manimuthug9425
@manimuthug9425 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையை
@menumeenu1968
@menumeenu1968 8 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை... துரோகம் நிரைய ....
@chitradevi2408
@chitradevi2408 8 ай бұрын
நன்றி ஐயா.
@RichardDworkin
@RichardDworkin 8 ай бұрын
அருமை, அருமை, அருமை!!!!!
@mithraguhantalks633
@mithraguhantalks633 8 ай бұрын
Super sir❤❤❤❤100 percent unmai
@kavithas3600
@kavithas3600 8 ай бұрын
🙏நீங்கள் சொல்வது சரிதான் மிகவும் அருமை 🙏 ஐயா வணக்கம் 🙏
@Subbu-qc6vu
@Subbu-qc6vu 8 ай бұрын
Romba Nandri aiyaa .🙏
@sundars5944
@sundars5944 8 ай бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@ranjithamanikandan5485
@ranjithamanikandan5485 8 ай бұрын
💯 percentage correct Sir 👍👍👍
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 8 ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை சிவாய நம ஃ
@chidambaravadivu5721
@chidambaravadivu5721 5 ай бұрын
True sir .nantrikal
@ruksmuthu8446
@ruksmuthu8446 8 ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை உண்மை உண்மை. சிறந்ததோர் வழிகாட்டியாக எங்களுக்கு என்றென்றும் இருக்க இறைவனைப் பிரார்த்தனை செய்கிறோம். .
@thanaletchumy1057
@thanaletchumy1057 8 ай бұрын
very truly said aiyah. Nandri.
@yogaraji837
@yogaraji837 8 ай бұрын
நன்றி ஐயா
@sathyabhama7457
@sathyabhama7457 8 ай бұрын
Iyya Ungal petchai kettu Aanandha kanneer varukirathu, Nandri iyya.
@Rose443
@Rose443 8 ай бұрын
நீங்க சொல்றது எல்லாம் உண்மைதான் ஐயா 🙏
@welcometochuttieskitchen419
@welcometochuttieskitchen419 8 ай бұрын
Thanks sir
@dinakaran8040
@dinakaran8040 8 ай бұрын
தங்கள் ஆறுதலுக்கும் ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி ஐயா.
@dhanyalakshmi9700
@dhanyalakshmi9700 8 ай бұрын
True words❤
@user-qw3yp5my2w
@user-qw3yp5my2w 8 ай бұрын
Thank you thalaiva
@renukam7650
@renukam7650 8 ай бұрын
Thank u verymuch
@thambidurai_sowntharya
@thambidurai_sowntharya 8 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா ❤❤❤❤❤😮
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 8 ай бұрын
Super very nice cent percent correct
@ashadivakar4441
@ashadivakar4441 8 ай бұрын
நன்றி தூலாம் பற்றி அருமையாக சொன்னுர்கள் ஐயா
@ranjinirose1522
@ranjinirose1522 8 ай бұрын
Super sir thanks
@Rajeshkumar-yq6xc
@Rajeshkumar-yq6xc 8 ай бұрын
😌peaceful mind , all true✨ thulam rasi suvathi nattathiram ellam like pannuga
@valavanthalnagarajan9373
@valavanthalnagarajan9373 8 ай бұрын
உண்மை ஐயா
@vimalasomasundram3422
@vimalasomasundram3422 8 ай бұрын
உண்மை தான்
@prashanth_1993
@prashanth_1993 8 ай бұрын
Nenga sonnathu ellam 💯 true ayya nandri 🙏🙏
@snpdy6175
@snpdy6175 8 ай бұрын
Correcta sonninga Amma lines
@rajakumari4425
@rajakumari4425 8 ай бұрын
Iyyaa neengal sollrathu ellam unmai en vazhkaiyil nanapathai appadiye solringa.
@SuniethaaVishalPillai
@SuniethaaVishalPillai 8 ай бұрын
Nambhika throgum panuravanga la vittuliya vechuruken ... vellila irrukuravamga pana kuda na kandukka matten ... but amma ,mamiyar , husband panna eppadi sir silent aha pogatathu ... 😔
@lathasellamuthu4016
@lathasellamuthu4016 8 ай бұрын
💯truth sir🇲🇾🙏thank u sir🙏
@aruljothyrsmaniam1513
@aruljothyrsmaniam1513 8 ай бұрын
Nandri,Nandri,Nandri,Ayya😊😊😊
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 8 ай бұрын
Vanakem Sir 🙏 I am your channel subscriber from Malaysia 🇲🇾...."""WHO ARE YOU .....Sir????? From 1st minutes...ok.. from the 6.00 minutes you are totally awesome.. amazing....all..200% correct Sir... I really appreciate you Sir... hope your all positive words come true in my life as a thulam rasi and also to all thulam rasi friend all over the world 🌎.... keep on with the motivated videos...Sir🙏 May God bless you and your family... from Malaysia 🇲🇾
@sangeethakbdm4181
@sangeethakbdm4181 8 ай бұрын
Correct ayya...ungalai vanangukiren...... unmai 100%
@radhakrishnansundaram
@radhakrishnansundaram 8 ай бұрын
நீங்கள் சொன்னது 100./.உன்மை சாமி.
@divyakarti1401
@divyakarti1401 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறியது உண்மை
@dividhivya8920
@dividhivya8920 5 ай бұрын
Thank you so much sir ur really motivated
@lalithalalitha356
@lalithalalitha356 8 ай бұрын
Super sir perfect words
@rajigaja7620
@rajigaja7620 8 ай бұрын
Manam aarudalaga ulladu iyya nandri
@chandrikakrish9377
@chandrikakrish9377 8 ай бұрын
Thank you.
@gandhirama2031
@gandhirama2031 8 ай бұрын
Welcome
@95tarak
@95tarak 8 ай бұрын
None of the phsycometric test results or personality profiling could explain as accurate as you did! Bang on breakdown of personality.🙏🏼
@arumugamkonar3109
@arumugamkonar3109 8 ай бұрын
All wards correct sir🎉
@kanimozhikathir9752
@kanimozhikathir9752 8 ай бұрын
உன்மை ஐய்யா
@Rani.R188
@Rani.R188 8 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது அனைத்து உண்மை தான்.
@jayalakshmiviswanathan5925
@jayalakshmiviswanathan5925 8 ай бұрын
Super sir . puttu puttu vaikuriga
@SarasDharmaraj-gk4lo
@SarasDharmaraj-gk4lo 8 ай бұрын
🙏 mikka nandri ayya nan thulam sithirai
@shreekrishnakrishna2741
@shreekrishnakrishna2741 8 ай бұрын
Atleast once chithrai, thuls rasi health pathi podunga. Romba kashtairuku
@Priya-uk6gg
@Priya-uk6gg 8 ай бұрын
Iya romba nandri iya .neenga soldra oru oru varthaiyum thulam rasi karargal anaivarukkum oru varaprasatham iya .kadavula manapoorvama nambara engalukku kadavule anuppi vaitha maga prabhu iya neenga .ungal varthaigal anaitthum pokisham. Aruthal nirainthathu...........
@vaishnavidivya5539
@vaishnavidivya5539 8 ай бұрын
வாழ்க வளமுடன் 🌹🌹 ஐயா
@rickylove4650
@rickylove4650 8 ай бұрын
Enaku my dad & anna tha villan .....aiyo.but neega soldrathu all is truth Enaku narasimha pray pandran
@subhathirumalaisamy4558
@subhathirumalaisamy4558 8 ай бұрын
100% unmai Nandri
@senthilthulasi2617
@senthilthulasi2617 8 ай бұрын
அம்மா எதிரியா முதல் எதிரியே அவங்க தான்யா மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறார்கள் உண்மைதான்
@thusithaanthony1976
@thusithaanthony1976 8 ай бұрын
எனக்கு கூட என் அம்மா தான் முதல் எதிரி 😢😢😢😢😢
@deepsscribble2371
@deepsscribble2371 7 ай бұрын
Exactly correct enakkum apdi than 😢😢
@saransaran9935
@saransaran9935 8 ай бұрын
Neenga solrathu pola yellamey yenaku suit aguthu sir.. 100% unmai
@sumathi5983
@sumathi5983 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா மனதுக்குள் ஒரு நிம்மதி
@ranjitharagothu6758
@ranjitharagothu6758 8 ай бұрын
🙏 அனைத்தும் உண்மை ஐயா 🙏
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 1,2 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 6 СЕРИЯ
21:57
Inter Production
Рет қаралды 512 М.
Чай будешь? #чайбудешь
00:14
ПАРОДИИ НА ИЗВЕСТНЫЕ ТРЕКИ
Рет қаралды 2,6 МЛН
Они убрались очень быстро!
00:40
Аришнев
Рет қаралды 1,4 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 1,2 МЛН