"உனக்கெல்லாம் என்ன வேலை கொடுக்கிறதுன்னு கேட்டாங்க!!" அவமானத்தால் புழுங்கும் 1.5 அடி இளைஞர் பேட்டி

  Рет қаралды 729,499

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

Dinesh : +91 76391 13648
நா.அழகர்சாமி, 3/358, தெற்கு தெரு, மேலக்கால், வாடிப்பட்டி தாலுகா. திருமங்கலம் மெயின் ரோடு .625234
----------------------
மனித பிறப்பு பல மர்ம முடிச்சுகளை உள்ளடக்கியது. இறைவன் படைப்பில் அவ்வப்போது பல வினோதங்களும் நடக்கின்றன. இதோ அப்படியான படைப்பில் வாழ்ந்து வரும் 22 வயது இளைஞரின் emotional பேட்டி
#selfconfidence | #positivity | #inspiringinterview | #aboorvasagotharargal | #anchorvarun #varunanchor
Go mechanic description -
Book your Car Service from GoMechanic App- gomechanic.app.link/micro
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 539
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 2 жыл бұрын
அழகா இருக்கீங்க தம்பி, நல்ல நண்பர்கள்.... அரசு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்...
@ArunKumar-vj8uy
@ArunKumar-vj8uy 2 жыл бұрын
உடலின் வளர்ச்சியை விட அறிவின் வளர்ச்சியை பார்க்க வேண்டும் உள்ளத்தால் இவர் மிக பெரியவர் அருமை சிறப்பான ஓரு நேர்காணல்...
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 жыл бұрын
It's correct
@apoimani1
@apoimani1 2 жыл бұрын
Yes
@rajacreative5201
@rajacreative5201 2 жыл бұрын
100 % correct
@rajeshkumar-rq1yi
@rajeshkumar-rq1yi 2 жыл бұрын
Stephen William Hawking
@keralapaiyanvikky6601
@keralapaiyanvikky6601 2 жыл бұрын
super anna
@VigneshVicky-yk8qw
@VigneshVicky-yk8qw 2 жыл бұрын
Behindwood o2 சேனலுக்கு தலைவணங்குகிறேன் இவரைப் பேட்டி எடுத்ததற்கு 👌👏👍
@sathishkumarsk6337
@sathishkumarsk6337 2 жыл бұрын
ச்சே மனசு வலிக்குதுங்க இந்த அண்ணன் கதைய கேட்டா 😔 நீங்க நல்லா இருப்பிங்க அண்ணா இது தம்பியாக என்னோட வேண்டுகோளுங்க 🔥
@prabug8226
@prabug8226 2 жыл бұрын
அருமையான நேர்கானல்.... கடவுளின் ஆசிர்வாதத்தில் என்றும் அவர் நலமுடன் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்...👍
@jadmrad6589
@jadmrad6589 2 жыл бұрын
❤️❤️❤️❤️💯💯💯
@user-pi5qc8bl8q
@user-pi5qc8bl8q 2 жыл бұрын
முதல்வர் ஐய்யா இவருக்கு என்ன இயலுமோ அப்படி ஒரு அரசாங்க வேலை உடனடியாக கொடுங்கள் ❤️
@senthilkamarajar7318
@senthilkamarajar7318 2 жыл бұрын
வாழ்த்துக்கள் behindwoods. நீங்க இது போல எளிய மனிதர்களை உலகிற்கு காட்டுவது மகிழ்ச்சி. எப்போதும் சத்தியத்தின் பாதையில் இருக்க வணங்கி வாழ்த்துகிறோம். நன்றி behindwoods
@anthuvanmary3288
@anthuvanmary3288 2 жыл бұрын
Godblessyou myson
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
இந்த நிலை மாறும்.. கவலை பட வேண்டாம்.. முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் இருங்கள்.. நல்லது நடக்கும்
@user-nm2wn5ux6j
@user-nm2wn5ux6j 2 жыл бұрын
ஊணம் என்பது உடலில் இருக்கலாம் தவறு இல்லை மனதில் தான் ஊணம் இருக்க கூடாது குட்டி புலி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்😘😘😍
@rubanruban6801
@rubanruban6801 2 жыл бұрын
என்றும் சிறந்தது நட்பு 💯
@azhagii4304
@azhagii4304 2 жыл бұрын
உயரத்தில் குள்ளமாக இருந்தாலும் மனதால் பெரியவர் அண்ணன்😍🤗லவ் யூ அண்ணன்❤️🙈
@mohamedharun4948
@mohamedharun4948 Жыл бұрын
😀😀❤️👏🏻👏🏻
@nawazsmart9493
@nawazsmart9493 Жыл бұрын
Hi puppyma
@ragavandinesh8331
@ragavandinesh8331 2 жыл бұрын
பேட்டி எடுக்கும் நெறியாளரை பார்க்கும் போது மனம் நெகிழ்ச்சியாக இருக்கிறது அவருக்கும் ஒரு நன்றி 🔥🔥
@simplesamaiyal
@simplesamaiyal 2 жыл бұрын
அரசே , முதல்வரே இவருக்கு அரசு வேலை கொடுங்க. பிலிஸ், இதில் மற்றவர்களுக்கு உதவிசெய்ய நினைக்கும் நீங்க சூப்பர்ஹீரோ.
@m.pazhanipazhani9404
@m.pazhanipazhani9404 2 жыл бұрын
First yenaku vangi koduka solu
@nivethanan7240
@nivethanan7240 2 жыл бұрын
நன்பர்கள் ஒரு வரமே... ❤️❤️ தம்பி உனக்கு சிறந்த நன்பர்கள் கிடைத்துள்ளனர் உனக்கு வேலை கிடைத்தது வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்கள்...
@Dark23144
@Dark23144 2 жыл бұрын
Friends are more important than anyone ❤️
@athisayamani3053
@athisayamani3053 2 жыл бұрын
திறமைக்கும், தன்னம்பிக்கைகும் உடல் ஒரு தடை இல்ல இதுக்கும் ஒரு உதாரணம் வாழ்த்துக்கள் 👍
@bexelljohnson4479
@bexelljohnson4479 2 жыл бұрын
கண்டிப்பா நம்ம முதலமைச்சர் உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பார்...கவலைப்பட வேண்டாம்
@apsaidheekshitha7942
@apsaidheekshitha7942 2 жыл бұрын
muthalamaichar than help pannanuma.. oru private company help panna koodatha behinwood help panna koodata?
@evilzgame4745
@evilzgame4745 2 жыл бұрын
dont pity him.. admire and inspire this guy. loved this guy😍 and his friends
@user-zp4ro8sm2c
@user-zp4ro8sm2c 2 жыл бұрын
நண்பர்களின் கைகளில் குழந்தையாக..!!அருமை கண்கள் பனித்தன🥰
@deepaks5569
@deepaks5569 2 жыл бұрын
😔😔
@lathav6007
@lathav6007 2 жыл бұрын
Miga arumai 🥲
@prakashkrish1665
@prakashkrish1665 2 жыл бұрын
தெய்வம் உங்களுக்கு போடுத்த மிகப்பெரிய பலம்.. உங்கள் நண்பர்கள் ... வாழ்த்துக்கள் தம்பி
@manithaneyam8042
@manithaneyam8042 2 жыл бұрын
நம்ம ஸ்டாலின் அய்யாவுக்கு இமெயில் பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு வேலை கொடுப்பார்கள் உங்களுக்கு ஹெல்ப் பண்ற உங்க பிரெண்ட்ஸ் கிட்ட ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
@subramanisubramanimani2239
@subramanisubramanimani2239 2 жыл бұрын
இவர் நிச்சயம் வெல்வார் 💪💪💪✊✊✊💪💪💪💪💪
@manigandangopal6828
@manigandangopal6828 2 жыл бұрын
please support him to get Job...he is talented...
@akshanmohamed2343
@akshanmohamed2343 2 жыл бұрын
நீங்கள் கவலைப்படவேண்டாம் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்
@karthickkumar964
@karthickkumar964 2 жыл бұрын
CM avargale please oru help panunga sir ivaruku.... Nenga panuvinga nan namburen...
@thirunav712
@thirunav712 2 жыл бұрын
Now a days behindwoods helping many needful people.
@mumbaitamizhan6711
@mumbaitamizhan6711 2 жыл бұрын
Style ah irukaru.... He is Inspiration for every youngsters
@almasbakhrudeen
@almasbakhrudeen 2 жыл бұрын
உங்கள் தன்னம்பிக்கை மூலம் எட்டாத உயரத்தை தொட்டு விட்டீர்கள் சகோதரரே ❤️🔥
@_Harish805
@_Harish805 2 жыл бұрын
இவர்கள் கடவுள் குழந்தைகள் இவர்களுக்கு ஒரு கதவை மூடி இன்னாெரு கதவை திறப்பார் ஆண்டவன்... அதனால் இது ஒரு குறையாகவே கருத வேண்டாம்
@PoojaPooja-ec1py
@PoojaPooja-ec1py 2 жыл бұрын
Well said
@tamilcrazy7959
@tamilcrazy7959 2 жыл бұрын
❤️
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
இது எல்லாம் முட்டாள் தனம்
@ajeejaypal856
@ajeejaypal856 2 жыл бұрын
அவரை தூக்கி கொண்டு சுமந்து அலையும் தம்பிக்கு வாழ்த்துக்கள், நன்றிகள். இந்த தம்பிக்கு goverment வேலை கிடைக்க முதல் அமைச்சர் ஆவண செய்ய வேண்டும்
@padminisaravanan63
@padminisaravanan63 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. தம்பிக்கு உயரம் இல்லை ஆனால் அறிவு உயரம் இருக்கிறதே.உயரத்தில் வந்து காண்பி .
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
வணக்கம்...
@mohanmohanji8302
@mohanmohanji8302 2 жыл бұрын
தலைவா தினேஷ் உங்கள் ஆசை நிறைவேறும் ஆண்டவன் அருளால் வாழ்த்துகள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக
@sumathisumathi8098
@sumathisumathi8098 2 жыл бұрын
பீ பீ ஏ பட்டதாரிக்கு அரசு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் அவர் தனது குடும்பத்துடன் சந்தோஷமாக. இருப்பார் படிக்க வாய்ப்பு அளித்த கல்லூரிக்கு நன்றி அதோடு வேலைவாய்ப்பு. கொடுக்க வேண்டும்
@radhakrishnan2208
@radhakrishnan2208 2 жыл бұрын
Kadavule உதவி கரம் நீட்டுங்கள் உங்க படைப்பு அன்பான நண்பர் இருக்கிறாங்க கருணை உள்ளம் படைத்த தமிழ்நாட்டு dalapathi எங்கள் ஸ்டாலின் சார் அவருக்கு உதவி பண்ணுங்கள் அன்புடன் தாழ்மையுடன் வேண்டுகிறேன்
@sciencelover8557
@sciencelover8557 2 жыл бұрын
😂🤣🤣🤣
@siddharthj8351
@siddharthj8351 2 жыл бұрын
Appreciate his friends who are the real backbone for Dinesh. By that way Dinesh is lucky!
@pappukutty..4637
@pappukutty..4637 2 жыл бұрын
உடல் தோற்றத்தை வைத்து வாழ்க்கையை முடிவு பன்னா முடியாது..... முயற்சி செய்தால் இயலாதது ஒன்றுமில்லை 👍🏻👍🏻👍🏻👍🏻
@businessbrain542
@businessbrain542 2 жыл бұрын
அந்த நண்பர்களுக்கு தலைவனங்குறேன்.....
@fazila4636
@fazila4636 2 жыл бұрын
அருமையான நேர்காணல்! தினேஷ் உங்கள் இலட்சியமும் கனவுகளும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கிறேன்.❤
@KIYANGOUS
@KIYANGOUS 2 жыл бұрын
தலைவர் இப்போது குட்டி புலி என்னும் யூடியூப் சேனலில் அருமையான பதிவுகள் போட்டிருக்கிறார்.........🔥
@tamildebate86
@tamildebate86 2 жыл бұрын
உங்கள் சேனலில் ‌ஒரு வேலை தாங்க அரசு வேலை கிடைக்கும் வரை இதை ஒரு request தான் கேட்கிறேன்
@SIVAPRAKASHS-om6uk
@SIVAPRAKASHS-om6uk 2 жыл бұрын
Ungaluku kidacha Frnds super anne
@samsalinimidhun246
@samsalinimidhun246 2 жыл бұрын
Government......ivaroda korikkaiyyai parisalikkanum.
@frd896
@frd896 2 жыл бұрын
அண்ணா goverment வேலை கிடைக்க வாழ்த்துக்கள் அண்ணா god bless you
@FF-AK-THAMILAN-YT
@FF-AK-THAMILAN-YT Жыл бұрын
தினேஷ் ப்ரோ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
@vigneshwaran568
@vigneshwaran568 2 жыл бұрын
how many people notice this actually this anchor is very very geninue person I like him sooo much
@vinodpaispais3200
@vinodpaispais3200 2 жыл бұрын
Yes even I feel this guy is genuine..
@geetharani953
@geetharani953 2 жыл бұрын
உலகத்தில் அறிவு ஒன்று தான் முக்கியம் தம்பி வாழ்க வளமுடன்
@naviraj8071
@naviraj8071 2 жыл бұрын
நட்பே துனை
@ranjithkumar.s437
@ranjithkumar.s437 2 жыл бұрын
குட்டி புலி நண்பா வாழ்க்கை யில் நல்ல முன்னேற்றம் பெருவீர்கள்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Kavalai pada vandam brother 🙏god bless you I'm tamil 🇱🇰 🇸🇦 👍
@saquibfouzan1597
@saquibfouzan1597 2 жыл бұрын
Maavirar ku maranam kedaiyadhu
@vigneshwaran568
@vigneshwaran568 2 жыл бұрын
this anchor have good future undoubtably
@simplesamaiyal
@simplesamaiyal 2 жыл бұрын
தம்பி , உயரமாக இருப்பவர்கள் உங்க தன்னபிக்கைக்கு அவர்கள், உயர்வை அடைவதுகஷ்டம்
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
தன்னம்பிக்கை தான் சிறந்த ஆயுதம் உங்களுக்கு அரசு பணி கிடைக்க வாழ்த்துக்கள் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி ஐயா
@kanagaraj-tx5ks
@kanagaraj-tx5ks 2 жыл бұрын
அரசு இந்த நண்பருக்கு ஏத்த உரிய வேலையை வழங்க வேண்டும் 🙏🙏🙏
@zaheerhussain2623
@zaheerhussain2623 2 жыл бұрын
தினேஷ் உங்களது நல்ல உள்ளத்திற்கு இறைவனின் உதவி நிச்சயம் வந்தடையும்
@srikavin7318
@srikavin7318 2 жыл бұрын
He is an Inspiration 😍💪👍
@vimals3671
@vimals3671 2 жыл бұрын
Antha friends thaan sir kadavul ❤️
@smarttamizha8450
@smarttamizha8450 2 жыл бұрын
உடற்குறை, குற்றமோ அல்லது குறையோ இல்லை!! வாழ்க்கையில் வெற்றிபெற்று மென்மேலும் உயர வாழ்த்துகள் நண்பரே!!
@slmeur8195
@slmeur8195 2 жыл бұрын
இவருக்கு உதவி தேவைப்படும் நிலையில் அடுத்தவர்கலுக்கு உதவ நினைக்கும் உயர்ந்த மனது
@kvivekfx
@kvivekfx 2 жыл бұрын
குட்டி புலி தினேஷ் பல உயரங்களை அடைவான் அவனின் தன்னம்பிக்கையுடன் 🔥😎😎
@jaiveerahanuman6416
@jaiveerahanuman6416 2 жыл бұрын
All the best thambi sikkirama unaku government jop kedaikkum athukkaga vaazlthugal👏👏👏💐
@jeedivya7856
@jeedivya7856 2 жыл бұрын
Don't worry brother ..god blessings always with u
@chennaitamil99
@chennaitamil99 2 жыл бұрын
super bro god bless u
@chennaitamil99
@chennaitamil99 2 жыл бұрын
kandipa ungalku gvernment job kedaikkum bro
@chennaitamil99
@chennaitamil99 2 жыл бұрын
kandipa kedaikkum bro
@chennaitamil99
@chennaitamil99 2 жыл бұрын
bro ottatha niruthathathinga Oodi kitta irrunga
@aban6241
@aban6241 2 жыл бұрын
சூப்பர் சூப்பர் தன்னம்பிக்கை உங்களுக்கு ரொம்ப அதிகம் அப்படித்தான் சூப்பர் இந்த நம்பிக்கை விட்டுறாதீங்க 👌👌👌👌👌👌🙏🏻
@sindhupriya391
@sindhupriya391 2 жыл бұрын
Intha payan alaga erukan
@vamtamizh2199
@vamtamizh2199 2 жыл бұрын
நண்பர்கள் உங்கள் வாழ்வின் பொக்கிஷம்😍😘 உங்கள் பேச்சில் ஆண்டவனையே காண்கிறேன் தலைவா😎
@mohamedfaruqsaita4846
@mohamedfaruqsaita4846 2 жыл бұрын
Varun oda episode ellame alagavum arthamanadha um irukum. Keep going on may Allah give you good health and wealthy
@MdMeeran007
@MdMeeran007 2 жыл бұрын
மேலும் பல மீடியாக்கள் இவரைப் போன்றவர்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தி உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
@mammam-bg6cw
@mammam-bg6cw 2 жыл бұрын
நீ வாழ்க்கையில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@fronic4270
@fronic4270 2 жыл бұрын
Hatsoff to their friends
@syedmazlan
@syedmazlan 2 жыл бұрын
Little Man with Big Heart 💓
@welcomeback6143
@welcomeback6143 2 жыл бұрын
மதுரை விராட்டிபத்து தங்களை அன்புடன் வணங்குகிறது வரவேற்கிறது
@rahulvjdavebatista6914
@rahulvjdavebatista6914 2 жыл бұрын
God bless you bro kandhipa Vijay Anna fans idha pattigana help pannunga please
@aemuruga1035
@aemuruga1035 2 жыл бұрын
I wish you all the success, definitely you will get everything , god bless you my dear son 👍🏻👍🏻👍🏻
@kameshha6483
@kameshha6483 2 жыл бұрын
தம்பி உனக்கு நல்ல வேலை கிடைக்கும் அந்த இறைவனை பிராத்திக்கிறேன் 👍
@pannerselvampannerselvam4244
@pannerselvampannerselvam4244 2 жыл бұрын
விரைவில் நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைவார்கள் தினேஷ் அண்ணா
@natarasannatarasan7264
@natarasannatarasan7264 2 жыл бұрын
Eppavum frnds than.. Supper
@uservlog3920
@uservlog3920 2 жыл бұрын
Awww sweet guy enaku dinesh parka oru thuli kooda kavalaya illa romba alaga than theriyidhu kutty kolandha madiri sooooo cute 😍😘❤️😍
@manimegalai4777
@manimegalai4777 2 жыл бұрын
Anchor ku na addict
@lakshmipriya4368
@lakshmipriya4368 Жыл бұрын
god always with you .மனுஷன் முகத்தை பார்ப்பான்.கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார் அண்ணா.உங்களுக்கு கர்த்தர் ஒரு வேலையை ஆயத்தப்பண்ணுவார்..
@prasannaveeramani6462
@prasannaveeramani6462 2 жыл бұрын
Very confident person & definitely come good position in future.
@parvathia7281
@parvathia7281 2 жыл бұрын
Confidanta irrunga anna ungalukku kandippa oru vela kitaikkum
@kaviyabalasubramanian2045
@kaviyabalasubramanian2045 2 жыл бұрын
Please someone give him job if any business man or any employer watching this video.
@ragus3893
@ragus3893 2 жыл бұрын
God bless this boy 👦n give good job n happy life 🎈👏🤚🤚🙏🙏
@mathanmathan7491
@mathanmathan7491 2 жыл бұрын
அருமையான வீடியோ இந்த நல்ல வீடியோ போடுங்க சூப்பர் நன்றி மகிழ்ச்சி
@backiyarajp6763
@backiyarajp6763 Жыл бұрын
உங்களுடைய முயற்சி மிகப்பெரிய வெற்றி வாழ்த்துக்கள் ப்ரோ
@shalu3192
@shalu3192 2 жыл бұрын
Nalla frnds kedachirukanga bro ungaluku don't wry 2022 will be great to you ....
@mynamyna7602
@mynamyna7602 2 жыл бұрын
how u..
@subashrinsuba6200
@subashrinsuba6200 2 жыл бұрын
Bro ungal kashtam kandippa vinaa pogathu bro unga nalla manasukku nalla vela kidaikkum bro all tha best
@hameedhamra5630
@hameedhamra5630 2 жыл бұрын
தம்பிக்கு விரைவில் அரசு பணிகிடைக்க தமிழக முதல்வர் ஆனையிட்டால் நல்லாஇருக்கும் தம்பிகுடும்பம்
@vinyasvinyas9731
@vinyasvinyas9731 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🙏😍👌👌வளமுடன் பல்லாண்டு வாழ 💚
@FF-AK-THAMILAN-YT
@FF-AK-THAMILAN-YT Жыл бұрын
முயற்சி திருவினை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தினேஷ் ப்ரோ
@vijaylakshmidinasekaran7280
@vijaylakshmidinasekaran7280 2 жыл бұрын
Dinesh ungal nanabruku miga nandri kadul Arul all nall vellai kidaika vendum vazthukal
@rajshreeramesh1725
@rajshreeramesh1725 2 жыл бұрын
You are living inspiration to this society anna 🙏🙏
@gopalkrishnan2627
@gopalkrishnan2627 2 жыл бұрын
Hearty congratulations to his friends
@s.rajadurais.rajadurai1492
@s.rajadurais.rajadurai1492 Жыл бұрын
கவலைப்படாதீங்க தினேஷ் ப்ரோ உங்களுக்கு ராகவா லாரன்ஸ் அண்ணா கண்டிப்பா உதவி பண்ணுவாங்க
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 2 жыл бұрын
Ungal muyarchikku en vazhthukkal...
@pahavathyperumal3689
@pahavathyperumal3689 2 жыл бұрын
Life long Nalla irukkanum💯 anna
@madhankannan1256
@madhankannan1256 2 жыл бұрын
❤️❤️❤️❤️ good bless my prayers🙏you deserve a good future bro.
@ragavanboxing9018
@ragavanboxing9018 2 жыл бұрын
ஸ்டாலின் ஐயா இந்த தம்பிக்கு வேலை கிடைக்க உதவி செய்யுங்கள்
@adaikkalammanikandan9125
@adaikkalammanikandan9125 2 жыл бұрын
பாவம் அவர் அரசு அவரின் நிலைமை கண்டு உதவி செய்ய வேண்டும் 🙏
@balasvlog1787
@balasvlog1787 2 жыл бұрын
வீடியோ போட்ட போதாது இப்போ பாரு அவன் வேற லெவல் ல வச்சு இருக்கேன் நான் அவன
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
DESAFIO IMPOSSÍVEL #trending
0:18
O Mundo da Ágata
Рет қаралды 14 МЛН