உடலுக்கு சத்து தரும் பழங்கள் இவைதான் | Dr.Sivaraman speech on best fruits

  Рет қаралды 256,466

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

Ай бұрын

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 81
@sivasmuthiah2978
@sivasmuthiah2978 27 күн бұрын
திருச்சிற்றம்பலம்🙏 டாக்டர் சார் வணக்கம் 🙏 நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது உங்களது மூச்சு வாங்குவது போன்று மைக்கில் அடிக்கடி சத்தம் வருகிறது உங்களது நலன் கருதி அடியேன் 🙏சிவ முத்தையா மற்றவர்களுக்கு உடல்நலம் குறித்து சொல்லும் தாங்கள் ...எங்கள அனைவருக்கும் மிக மிக உங்களது நீங்களும் உங்களது நலனும் முக்கியம்....🙏 எனவே தயவு செய்து உங்களது உடம்பை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும் ❤❤🙏 நீங்களும் உங்களது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் சிவாய நம🙏
@ceceliajeanserge134
@ceceliajeanserge134 12 күн бұрын
Wheezing sound
@manickampalaniappan7088
@manickampalaniappan7088 27 күн бұрын
சார் நான் உங்கள் பேச்சின் ரசிகன்.. மற்றும் உங்களிடம் சிகிச்சைக்கு வருபவன்.. பேசும்பொழுது தங்களுக்கு மூச்சிழைப்பதை கவனித்தேன்.. தயவு செய்து உடம்பை பார்த்துக்கொள்ளவும்..உங்களது ஆரோக்யம் எங்களுக்கு முக்கியம்..
@manohark3068
@manohark3068 Ай бұрын
நீங்கள் நிகழ்கால மானிட ஆரோக்கிய வாழ்வின் விழிப்புணர்வுக்காக படைக்கப்பட்ட ஆகச்சிறந்த மனிதர்.
@cganesan4939
@cganesan4939 29 күн бұрын
அய்யா உங்கள் நலமே எங்கள் வேண்டுகோள் நீங்கள் நலமாக இருந்து எங்களுக்கு நிறைய நல்ல செய்திகள் கூற வேண்டும் நீடுழி வாழ்க
@masthanfathima135
@masthanfathima135 Ай бұрын
டாக்டர் ஐயா அவர்களுக்கு சிறு வேண்டுகோள். பழத்தின் நன்மை ,தீமையை கூறுங்கள் மறந்தும் கூட விலை கம்மியாக இருக்கிறது என்று மட்டும் கூறிவிடாதீர்கள். காரணம் எப்பொழுது விலையை ஏற்றலாம் என்று காத்திருக்கும் நிலையில் சாதாரன மக்களும் வாங்கி சாப்பிடும் விலை இருந்தால்தான் நலம்.
@user-us2ww7fv1w
@user-us2ww7fv1w 28 күн бұрын
ஜயா. நீங்கள் பேசும்போது மூச்சு இரைகிறது. எல்லா மக்களுக்கும் நலம் கருதி நல்லது சொல்லி வருகிறீர்கள். தங்களின் உடல் நலக்குறைவு எங்களுக்கு சற்று வருத்தம் அளிக்கிறது. நீங்கள் சிகிச்சை செய்துக்கொண்டு அந்த தகவலையும் சேர்ந்து அடுத்த காணொளியில் பகிர்ந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும். வணக்கம் ஜயா.
@user-ew9gr2ji6j
@user-ew9gr2ji6j Ай бұрын
மண்ணின் மைந்தரின் ஒவ்வொரு தொகுப்புகள் அனைத்தும் ‌வெகு அற்புதமானது
@seetharamasamy9681
@seetharamasamy9681 25 күн бұрын
உங்கள் பேச்சின் உள்ளநன்மைகளை நாங்கள் தவறாமல்அனுபவிக்கிறோம்
@saranr8049
@saranr8049 27 күн бұрын
விலை குறைவு என்பது பணக்கார மற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே.ஏழைகளுக்கு இதுவே விலை உயர்ந்த ஒன்று தான்.நீங்கள் எப்பொழுதும் பணக்காரனை பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்.அதனால் தான் விலை குறைவு என்று சொல்றீங்க.
@Nagoorkani-us9lq
@Nagoorkani-us9lq Ай бұрын
நன்றி நண்பரே நம் அனைவரின் குழந்தை கலுக்குக்கும் இவர்கள் சொல் கின்ற சாப்பாடு குடுப்போம் நலமுடன் வாழவும் வளரவும் கடவுள் ஆசிர்வாதம் கிடைக்கும்
@radhavasudevan7246
@radhavasudevan7246 29 күн бұрын
Y take care ur health..Got breathing trouble...
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 29 күн бұрын
நன்றி Brother.
@user-gu8oh5mo2q
@user-gu8oh5mo2q Ай бұрын
அய்யா வணக்கம் நீங்க மக்கள் ஆரோக்கியமாக வாழ என்ன அழகான விளக்கம் நன்றி அய்யா
@jacquelinesofia5030
@jacquelinesofia5030 29 күн бұрын
GOD bless you
@selvim5711
@selvim5711 29 күн бұрын
நன்றி சார்
@sujathapadmanabhan6311
@sujathapadmanabhan6311 26 күн бұрын
Thank you sir.I used to watch almost all your videos Live long with good physical and mental health. Have happiest and peaceful life.🙏
@tpl3585
@tpl3585 24 күн бұрын
God bless u sir! Eye opener for most of us. God bless ur family too.
@ramakrishnasamyguru8637
@ramakrishnasamyguru8637 29 күн бұрын
நன்றி
@user-ub9bq1zn5i
@user-ub9bq1zn5i 5 күн бұрын
Thank you so much Sir 🙏
@jayachandran9515
@jayachandran9515 7 күн бұрын
அருமை வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@rajkumarn6107
@rajkumarn6107 29 күн бұрын
Sir, you are a gift to TN
@yb123yb7
@yb123yb7 20 күн бұрын
Take care of your health doctor. God bless you doctor for your healthy life. Pl take care.
@kumarlakshmanan1982
@kumarlakshmanan1982 Ай бұрын
நன்றி அண்ணா
@rajuchand636
@rajuchand636 12 күн бұрын
Thank you dr
@Kannan-kr3yj
@Kannan-kr3yj 29 күн бұрын
மகிழ்ச்சி 🎉❤🌹👌
@johnrose8880
@johnrose8880 Ай бұрын
Thank you Dr.
@gnanaselvam273
@gnanaselvam273 29 күн бұрын
Thanks sir 🎉
@arula9323
@arula9323 22 күн бұрын
great👍
@stellasuresh3228
@stellasuresh3228 Ай бұрын
Thank you thank you sir. Lot of thank you sir 🙏
@sf30477
@sf30477 10 күн бұрын
சகோ இப்போ எல்லா பழங்களையும் செயற்கையாக பழுக்க வைக்கிறார்களே,சாப்பிடலாமா?
@lathaloganathan8539
@lathaloganathan8539 Ай бұрын
Thank you sir
@amuthajoseph5183
@amuthajoseph5183 11 күн бұрын
ஐயா...வளர்ந்த மனிதர்கள்...தானியவகைகள் (அரிசி, மில்லட்ஸ்)...எடுக்காமல் இருப்பது நல்லது...பயிறுகள்..நாட்ஸ் கள் , தயிர் சாப்பிடலாம்...நான் -வெஜ் ம் சாப்பிடலாம், பழங்கள் காய்கள் எல்லாம்...வளரும் குழந்தைகளுக்கு தான்...60 வயதுக்கு மேல்...பயிறு, தயிர் போதும்...தோல் எடுத்த பருப்புகள் வேண்டாம்...
@mumtajbegum-bj9mz
@mumtajbegum-bj9mz 20 күн бұрын
Assalamu alaikum sir Take care of your health better We need your suggestion always
@moorthycm6299
@moorthycm6299 17 күн бұрын
👍
@raghunathank327
@raghunathank327 29 күн бұрын
முந்திரிப்பழம், நாவல் பழம், அரை (அரி) நெல்லிக்காய், கொடுக்காப்புளி போன்று சிறுவயதில் சாப்பிட்ட பழங்களின் நன்மைகளையும் எடுத்துக் கூறுங்கள் ஐயா!
@wahabmohamed4838
@wahabmohamed4838 3 күн бұрын
மாதுளம் பழத்திற்கும் சிவப்பு கெமிக்கல் அடித்துத்தான் சந்தைக்கு விற்பனைக்கு வரு‌கிறது. இதை சாப்பிடுவதால் நீங்கள் சொல்லக் கூடிய சக்தி வருமா?அல்லது உங்களை நாடவேண்டும் டாக்டர் சொல்லுங்க...........சொல்லுங்க.............?
@dharma4044
@dharma4044 27 күн бұрын
Thanks you for your tips. Praying the God for your healthy long life 🙏🏽
@shivahariv.a.719
@shivahariv.a.719 27 күн бұрын
To avoid headache in periods, what to do sir? What type of food can be taken? Kindly tell sir.
@user-qi9lo8lz1j
@user-qi9lo8lz1j Ай бұрын
@choocee4197
@choocee4197 15 күн бұрын
Eat chicken everyday and long live healthy. Sivaraamaaya namaha.
@saranr8049
@saranr8049 27 күн бұрын
சிக்கன் வறுவல் அதிலும் நிறைய ரசாயனம் உள்ளது.கடைகளில் விற்கும் சிக்கன் 65 வறுவல் எல்லாவற்றிலும் எல்லா கடைகளிலும் சேர்க்கின்றனர்.
@muhabbathnisha5
@muhabbathnisha5 Ай бұрын
🎉🎉
@kavithasuresh1445
@kavithasuresh1445 Ай бұрын
அய்யா வேண்டாம் சொல்ற பொருள் எல்லாம் விளம்பரம் மூலம் திணிக்கப்பட்டது தான் கடை விரிப்பை அரசு தடைசெய்யதாவரை ..... நெகிழி பை போல தான் முடிந்தவரை உறுதியாக இருக்கிறோம் ஆனாலும் நெகிழி குப்பை தடுக்கமுடியல
@MubarakHussain-xz2eq
@MubarakHussain-xz2eq 14 күн бұрын
Sir take care .. Check your lungs ..
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 29 күн бұрын
sir ,neenga pesum podhu , nadu naduve throatla edho saththam varugiradhu. Enna sir problem ,ungalukku?
@MubarakHussain-xz2eq
@MubarakHussain-xz2eq 14 күн бұрын
Sir take care of yourself…
@ashapanth6657
@ashapanth6657 Ай бұрын
கிவி பழம் ஒரு தரம் மட்டும் தின்று அலர்ஜி ஆகி உயிருக்கு போராட்டம் என் கணவர் அன்று முதல் வெளி நாட்டு ப் பழம் ஒன்றும் தின்பதில்லை
@editorcrsimon
@editorcrsimon Ай бұрын
Yes. My friend also suffered.
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சுகர் இருக்கிறவர்கள் என்ன பழம் சாப்பிடவேண்டும் என்று சொல்லுங்கள்
@valarmathisriramulu5392
@valarmathisriramulu5392 Ай бұрын
கொய்யா நாகப்பழம்
@Ramadevi12345
@Ramadevi12345 Ай бұрын
@@valarmathisriramulu5392 Romba Thanks
@mangalam9326
@mangalam9326 23 күн бұрын
Pl take care of the black patch on Yr forehead. We suffered a lot by this. Pl don't ignore it. Pl check yr Lungs. Pl Bro.
@lakshmilakshman785
@lakshmilakshman785 9 күн бұрын
Because of hair dye
@sailakeshav1167
@sailakeshav1167 28 күн бұрын
Give benefits and side effects on Badam Gum/Pisin in detail. Who are all can take n
@reghuramand2673
@reghuramand2673 8 күн бұрын
மருத்துவரே உங்கள் ஆ ரோக்யத்தை கவனிக்க.
@govindaraj183
@govindaraj183 29 күн бұрын
ஐயா! வணக்கம். நீங்கள் பேசும் போது மூச்சு இறைக்கிறது. தயவுசெய்து உடல் நலன் கருதி நடவடிக்கை எடுக்கவும். நன்றி.
@thaikakhadija5598
@thaikakhadija5598 25 күн бұрын
நிச்சயமாக உங்களை நீங்கள் கொஞ்சம் கவனியுங்கள் பிளீஸ்
@philipm7554
@philipm7554 13 күн бұрын
All fruits are sprayed with Pesticides, what to do 😮
@kssps2009
@kssps2009 27 күн бұрын
காலையில் வாழைப் பழம் சாப்பிடச் கூடாது என்று கூறுகிறார்களே . அது மூளையும் பாதிக்கும் என்று சொல்கிறார்களே
@Samy-ty9lo
@Samy-ty9lo 14 күн бұрын
🩺😁🥰🥰
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 25 күн бұрын
எப்படி இருந்தாலும் சர்க்கரை வியாதி க்கு முற்று புள்ளி வைக்க எந்த டாக்டர் கும் திறமை இல்லை இது வரை. வாழ்க்கை முழுவதும் மாத்திரை தின்ன வைக்கிறார்கள். இது ஒன்றும் முன்னேற்றம் இல்லையே. இன்று பேசன் ஆகிவிட்டது 1. முட்டி வலி. 2 சர்க்கரை வியாதி. 3.. கண் ஆப்ரேசன் இவை 3 ம் இன்று பிரபலமாக உள்ளது. 10 பேர் சாலையில் பார்த்தால் 7 பேர் கால் தா‌ங்கி நடக்கி றார்கள்.இதுவா முன்னேற்றம். கண் கண்ணாடி 10 பேருக்கு 8 பேர் கண்ணாடி அணிந்து இருக்கிறார்கள். சர்க்கரை வியாதி 10 பேருக்கு 10 பேர் பாதித்து உள்ளனர் 40 வயது கடந்தவர்கள் டாக்டர்கள் நினைத்தால் இவற்றை தடுக்க முடியும்
@inthirakr5785
@inthirakr5785 Ай бұрын
உங்களுக்கு, பேசும் போது மூச்சு இழுக்கிறது. Please take care of your health.
@rikky0078
@rikky0078 29 күн бұрын
Obese
@Numbers0123
@Numbers0123 12 күн бұрын
Heart ❤️ issue
@leemarose4774
@leemarose4774 11 күн бұрын
​@@Numbers0123wat happened?
@raaj537
@raaj537 10 күн бұрын
Yes
@estherm661
@estherm661 9 күн бұрын
😂
@jemimajoel1222
@jemimajoel1222 29 күн бұрын
சிவப்பு மிளகாயில் இருக்கிறதா? அந்த தக்காளி தோலில் இருக்கும் சிவப்பு கலரில் உள்ள சத்து இருக்கிறதா?
@lakshmilakshman785
@lakshmilakshman785 9 күн бұрын
Mic is very near may b the reason
@user-id8uj4nh7k
@user-id8uj4nh7k Ай бұрын
நன்றி🙏🏻நன்றி🙏🏻நன்றி🙏🏻சார்🙏🏻வாழ்கவளமுடண்🙏🏻
@azreenabanu9740
@azreenabanu9740 Ай бұрын
Ungalukku neraya noi erukkuramaari moochu vaangureenga fattah erukkeenga
@susilakumarasamy5561
@susilakumarasamy5561 29 күн бұрын
Yes 😮
@thaikakhadija5598
@thaikakhadija5598 25 күн бұрын
தயவுசெய்து உங்கள் உடல்நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்
@ashokkumar7505
@ashokkumar7505 23 күн бұрын
Isralitans daily three fruit before eating
@mthenappan
@mthenappan Ай бұрын
அது என்ன தொலி!? தோல்.
@jayanthiu4562
@jayanthiu4562 Ай бұрын
திருநெல்வேலி வழக்க சொல்
@mugunthaningram3331
@mugunthaningram3331 15 күн бұрын
தோல் word தொலி emotion
@gnanaselvam273
@gnanaselvam273 29 күн бұрын
Thanks sir 🎉
SHE WANTED CHIPS, BUT SHE GOT CARROTS 🤣🥕
00:19
OKUNJATA
Рет қаралды 14 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 9 МЛН
Dynamic #gadgets for math genius! #maths
00:29
FLIP FLOP Hacks
Рет қаралды 17 МЛН
How many eggs you can eat per day? Is egg yolk good or bad? | Dr. Arunkumar
13:57