உறவென்னும் நதியிலே | Uravennum Nadhiyile song with lyrics | Tamil Christian Song

  Рет қаралды 7,124

Mary Mona

Mary Mona

Күн бұрын

உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட அன்பென்ற மழையாக வந்தாயே
குன்றின்மேல் ஒளிர்ந்திடும் அணையாத சுடராய் வழிகாட்டி ஒளியேற்ற வந்தாயே
இதயத்தின் ஈரத்தில் காயங்கள் கரைந்திடும்
கண்ணீர் துளியிலும் காவியங்கள் அரங்கேறும்
வான்முகில் மழையாக வந்தாயே
வழிகாட்டி ஒளியேற்ற ஒன்றாயே
இறைவா உனை போற்றுவோம்
தினமும் உனை தேடுவோம்
உயிரோடு உறவாட உயிருக்குள் ஊற்றாகி
உன் வார்த்தை வழியானதே
அன்பின்றி இதயங்கள் காய்ந்திடும் நேரம்
உன் தியாகம் உயிரானதே
புவியெங்கு சென்றாலும் நீயின்றி வாழ்வேது
நான் புகழ்கோடி சேர்த்தும் உன் அருளன்றி பொருளேது
அருளும் நீ ஆற்றலும் நீ
எனைதாங்கும் நல் மீட்பனே
இறைவா உனை போற்றுவோம்
தினமும் உனை தேடுவோம்
ஆவியின் வரம்தேடி உண்மையின் வழிசெல்ல
உன் வாழ்வு கொடையானதே
இறைமையின் மொழிபேசும் மனிதர்கள் நடுவிலே இறைமனிதம் மலர்கின்றதே
வான்புகழ் பெற்றாலும் நீயின்றி உயர்வேது
பொருள்கோடி சேர்த்தாலும் நிறைவான நிலையேது
என் உயர்வும் நீ நிறைவும் நீ
எனை தேற்றும் நல் அன்பனே
உறவென்னும் நதியிலே

Пікірлер: 7
@johnpugazh3435
@johnpugazh3435 Жыл бұрын
It's a magical song 💜
@philomenamariadass299
@philomenamariadass299 Жыл бұрын
Lovely voice god bless u sis
@jerafinjudi2949
@jerafinjudi2949 3 жыл бұрын
This song is making my day brighter everyday..... Some magic is there in this song.....
@murugusankili
@murugusankili Ай бұрын
😊
@alexmotivationalquotes2571
@alexmotivationalquotes2571 2 жыл бұрын
அருமையான குரல்
@marysalima1141
@marysalima1141 3 жыл бұрын
Very nice song
@lovemyheart3094
@lovemyheart3094 4 жыл бұрын
🔥💖🔥💖🔥💖🔥💖🔥💌
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 86 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 16 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,8 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 86 МЛН