அருமையான பதிவு👍 ஐயாவின் அனுபபூர்வமான அறிவுரைகள் மிக அருமை.👌தொடர் சேவைக்கு வாழ்த்துக்கள். நன்றி .
@senthilkumarsolaimuthu11822 жыл бұрын
Eallam sariya sonnaru but 3 maasathula 14 kg eappadi varum ....
@diven057 ай бұрын
Nice. 👌👍
@arunachalam19962 жыл бұрын
அண்ணன் சிறுகட்டி பெறுக வாழ் என சொல்கிறார் . ஆமாம் எல்லா தொழிலுக்கும் ஏற்ற வார்த்தை பணம் பணத்தை தராது அனுபவம் மயிற்றுக்கு சமானம் என்பார்கள் அனுபவம் உடைய ஒருவருடைய செயல் திறனில் நஷ்டம் கூட லாபம் ஆகும் பணம் +பணம் = கோடி கொட்டும் என நினைத்தால் தெருகோடி தான். வாழ்ந்து வாழவைக்கவேண்டும் என்ற நல்ல உள்ளம் கி லோ 600 ரூ என்பது சாத்தியபடவே செய்யும்.
@SelvaRaj-bb1kt Жыл бұрын
சூப்பர்
@ArulArul-mb6zp2 жыл бұрын
Thanks 👍
@BRILLIANTJOKERS2 жыл бұрын
Welcome 👍
@grajan38442 жыл бұрын
Super valuable answers 👌
@kathankannan58032 жыл бұрын
Very good
@saransuriya87892 жыл бұрын
நீங்க போட்ட வீடியோ ரொம்ப சூப்பர் உன்னுடைய மொபைல் நம்பர்
@ponrajv3692 жыл бұрын
Super
@meenakshisundaram-jf8zz2 ай бұрын
😮
@ssundarapandiyan33772 жыл бұрын
ஏதே கிலோ 600 ஓவாயா😂😂😂
@DineshKumar-yb7zc2 жыл бұрын
ஆடு வித்து audi car வாங்க முடியாது இருக்ர சொத்து இலகணும்
@ஆதிதமிழ்.....ஆதிதமிழ்2 жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@former-mo2cz2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@BRILLIANTJOKERS2 жыл бұрын
வணக்கம் ⚡
@siritanaka53702 жыл бұрын
ok sir thanks but are really fine advice to farmers
எல்லா விஷயத்தையும் நல்லாதான் சொல்லிருக்காரு ஆனால் விலை மட்டும் அதிகம் இந்த விலைக்கு விற்க முடிந்தால் Audi car வாங்கிடலாம் எப்டினா இவரு சொல்ற கணக்குப்படி வருடத்திற்கு 140 குட்டி ஆவரேஜா ஒரு குட்டி 25கிலொ வைத்தாலும் 140×25=3500 3500×600=2100000 செலவு 300000 கழித்தால் 1800000லாபம் இரண்டு வருடத்தில ஆடி கார் வாங்கிவிடலாம்🤣🤣🤣🤣
@Surya-dj8wd2 жыл бұрын
யோவ் மீசை கிலோ 420 தான் 600 ரூபாய்க்கு யாரு உங்கிட்ட வாங்குறாங்க
@SengottiyanSengottiyan-nq6js Жыл бұрын
Hub
@sugumarr1322 жыл бұрын
600 over rate
@muthurajamuthuraja52952 жыл бұрын
Kg 600 ரூபாய் விலை அதிகம். தரமான தலைச்சேரி ஆடு 450 ரூபாய்க்கே கிடைக்கிறது