உலகை மிரள வைத்த உண்மை சம்பவம்

  Рет қаралды 76,526

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 150
@govindammalramasamy2117
@govindammalramasamy2117 3 ай бұрын
Dr நீங்களே எங்களுக்கு ஆச்சரியம் தான் Super
@geetharavi2529
@geetharavi2529 3 ай бұрын
Phineas gage என்ன ஆச்சர்யமான அதிசயமான உண்மை சம்பவம் Dr Sir Medical Miracle🎉🎉🎉🎉🎉
@Bursi3513
@Bursi3513 3 ай бұрын
பயங்கரமான🤯 ஆனால் ஆச்சர்யமான🤔 உண்மை சம்பவம் , எங்ககிட்ட Share பண்ணதற்காக நன்றி Doctor 🙏
@sivamanickam7891
@sivamanickam7891 3 ай бұрын
அவருடைய உளவரண் மிகவும் உறுதியாக இருந்திருக்கிறது. இக் காணொளியை பதிவேற்றம் செயதமைக்கு நன்றி ஐயா❤💪🏾
@fidafathima8269
@fidafathima8269 3 ай бұрын
Really good. knowledge able store........tqq 😊
@prajaannamalai
@prajaannamalai 3 ай бұрын
சில அற்புதங்களும் ஆச்சரியங்களும் காலகாலமாக நடந்து கொண்டு தான் உள்ளது போலும்
@iruthayarajtx9496
@iruthayarajtx9496 3 ай бұрын
Big salute to dr karthikeyan
@virginiebidal4090
@virginiebidal4090 3 ай бұрын
Hello Docter மிக அற்புதமானதாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது இந்த செய்தி இந்த அருமையான தகவலுக்கு மிக்க நன்றிங்க
@charumathi86
@charumathi86 3 ай бұрын
Thank you doctor , very nice story and good narration!
@ayyasamynagarajan9658
@ayyasamynagarajan9658 Ай бұрын
ஆச்சர்யமாக உண்மை. உங்கள் விளக்கம் superb
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 2 ай бұрын
அதிசயம் . ஆச்சரியம்.
@syedhm4972
@syedhm4972 Ай бұрын
suprim speech Dr vazhka valamudan
@padmak3870
@padmak3870 3 ай бұрын
பலமுள்ளவன்; பலமற்றவன் யாராயிருந்தாலும் அற்புதம் நிகழ்த்துவது இறைவனுக்கு லேசான காரியம் படைப்பில் நிகழும் விதிவிலக்கான சம்பவம் இது!
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh 3 ай бұрын
Amen
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 3 ай бұрын
Thankyou Dr. Vazhga valamudan
@ravibalanrajaiah8206
@ravibalanrajaiah8206 3 ай бұрын
மிக்க நன்றி ஐயா....❤❤❤
@gopalsamyjayapalan8144
@gopalsamyjayapalan8144 3 ай бұрын
Great Doctor 👍👍vaazha valamudan
@Palanisubbs
@Palanisubbs 2 ай бұрын
வாழ்த்துக்கள் Dr. Thank you Dr.
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@ganeshmanickavsagam9149
@ganeshmanickavsagam9149 2 ай бұрын
சூப்பர் story & nicely narrated doctor thanks for such a good message. It is an example that if god decides & helps any thing can happen. It is totally னan incident of god's miracle grace
@jayananthanponnaiah
@jayananthanponnaiah 3 ай бұрын
Excellent information Doctor. Hats off to you. You are a good Doctor and also very genius Doctor. God bless you abundantly Doctor.
@Vishwa-xs1be
@Vishwa-xs1be 2 ай бұрын
Thanks dr. Your dr. One best 5:56
@muralidharan2477
@muralidharan2477 3 ай бұрын
❤An Incredible Medical Miracle...!
@pechimuthu9449
@pechimuthu9449 3 ай бұрын
God's gift thanks
@jeevalavanya1
@jeevalavanya1 2 ай бұрын
Dr மிக அருமையானா பதிவு
@leychasai5437
@leychasai5437 2 ай бұрын
All the diagram you used was very clear and informative ...
@syedhm4972
@syedhm4972 Ай бұрын
your information and seva wanted for makkal
@claretantony434
@claretantony434 3 ай бұрын
Intresting information. Thanks
@ranitholkappian12
@ranitholkappian12 3 ай бұрын
மிகவும அருமையான விளக்கம் அனைவரயும் எல்லா விஷயங்களையும் தெரிந்து சொல்ல வைக்கிறீங்க நன்றிகள் பல
@nermaithairiyam6009
@nermaithairiyam6009 3 ай бұрын
Koma stage லிருந்து வெளிவந்து உயிர் வாழ முடியும் என்ற தகவல்கள் மிகவும் சந்தோசமான செய்தி, பிறகு தற்காலத்தில் கோமா stage என்றால் உயிர் பிழைக்க மாட்டார்கள் என உடல்தானம் ஏன்❓, சற்று விளக்கி கூறுங்கள் sir.
@srinivasanramaswamy1098
@srinivasanramaswamy1098 2 ай бұрын
சூப்பர் story sir.
@jessymahizha5138
@jessymahizha5138 3 ай бұрын
ஆச்சரியமாக இருக்கிறது😮
@GK11th
@GK11th 3 ай бұрын
Amazing sir thank you... Please bring more such stories in future. God bless you
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 2 ай бұрын
Super video Sir!
@sayisivamkonamalai4103
@sayisivamkonamalai4103 3 ай бұрын
Thanks Dr. for your social service.
@kuppusamymohanarajan25
@kuppusamymohanarajan25 2 ай бұрын
NanriTambl ❤
@Mr.allrounder64123
@Mr.allrounder64123 2 ай бұрын
Thanks sir
@shanthipriya2272
@shanthipriya2272 3 ай бұрын
Thank you sir...
@RaviChandran-wm7bj
@RaviChandran-wm7bj 3 ай бұрын
Really it is a medical miracle and by God's Grace the victim lived afterwards for many years. Unbelievable. The way in which the Doctor explained is impressive. God bless you Doctor in your valuable profession. 👍👏🙏
@meenakshithiyagarajan4688
@meenakshithiyagarajan4688 3 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.
@ArachelviRangasamy
@ArachelviRangasamy 3 ай бұрын
Super Information
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 2 ай бұрын
Very beautifully explained Dr. Very interesting the way you explained is very nice. Tq soooooo for sharing this video Dr. ❤❤🎉
@bhavania7340
@bhavania7340 3 ай бұрын
Very interesting motivation survival true story. Thank you doctor sir.👍👌👏🎉🙏.
@srinivasansundararajan7800
@srinivasansundararajan7800 3 ай бұрын
Goosebumps incident, Doctor!
@puvaneshwaranpuvaneshwaran1738
@puvaneshwaranpuvaneshwaran1738 2 ай бұрын
Super story
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv Ай бұрын
Dr I hardly surf YTubes or write comments reason I feel its just waste of time. Actually i've a veryyyyy busy schedules. But seeing your such valuable videos and the effirts you take to make one video that too, a quality video is really marvellous. Hats off to you Dr! Live to watch.more & more videos of yours especially such "உண்மை சம்பவங்கள்" and also the one's like "brain games, to.keep us all fit & fine". Thanks a lot Dr!!🙏
@santhanamlakshmi3485
@santhanamlakshmi3485 3 ай бұрын
Tks for the video Doctor..my bro had an accidental fall from a 2 wheeler 35 yrs back & ...since then suffering from left temporal lobe problem...led to neuro/psychological issues ..once a very brilliant guy..now ..lacking in logical understanding ..we love him so much..managing life with all the abnormalities..very much inspired to hear about Phineas gage...gives immense strength to face life🎉tks Dr.
@manickamsuppiah
@manickamsuppiah 3 ай бұрын
Thanks for the info Dr.🙏🏻
@benzysagaya8189
@benzysagaya8189 2 ай бұрын
Nature's or God's way can never be completely comprehended. Thank you doctor for sharing. May you be blessed for your service. 🙏🙏🙏👍👍👍
@boothalingampillai9774
@boothalingampillai9774 3 ай бұрын
Dr Karthikeyan, your sharing of knowledge to common people is indeed a great service. That too on very delicate subject so simply in details. Thank you🙏🏻🌹🙏🏻
@gnaneslogan3954
@gnaneslogan3954 3 ай бұрын
thank you for sharing.
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 3 ай бұрын
Extoridinary incident scientific wonder thanks for your narration
@banubanu6588
@banubanu6588 3 ай бұрын
It's really miracle sir..😮😮
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 3 ай бұрын
Good morning sir. Indhathan medical miracle nu sollromo. Thanks for said, this true story.🎉
@lathalakshmanan4921
@lathalakshmanan4921 3 ай бұрын
சூப்பர் சார்🎉🎉🎉
@sreedharjs6861
@sreedharjs6861 3 ай бұрын
Great doctor .
@sckani3432
@sckani3432 3 ай бұрын
Thank you, doctor. Interesting and useful. S Chitrai Kani
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh 3 ай бұрын
Gods grace
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 3 ай бұрын
Arumaiya unmai katai Dr sir tomba nary
@hemavathikubenthiran8481
@hemavathikubenthiran8481 2 ай бұрын
Tq doctor
@sepapril2011
@sepapril2011 2 ай бұрын
Thank you doctor for this information. God bless you...
@anniephilips1549
@anniephilips1549 3 ай бұрын
Dr. You are great you are genious🎉🎉🎉
@Raja-tt4ll
@Raja-tt4ll 2 ай бұрын
Good Video
@sekartks9411
@sekartks9411 2 ай бұрын
எனது நண்பருக்கு வயது 60 இவர் பைக்கில் செல்லும்போது இதைப்போல் ஒரு கண் வழியாக எதிரில் வந்தபைக் கண்ணாடியின் கம்பி குத்தி மண்டை வழியாக வெளியேவந்து கோமாவிற்கு சென்று ஒரு வாரத்தில் இறந்து விட்டார்.எல்லாம் விதிப்படிதான் நடக்கும்.
@rajamohanm4318
@rajamohanm4318 3 ай бұрын
Amazing person.
@rajeswarim3990
@rajeswarim3990 3 ай бұрын
Sir parkinson disease patri sollungal plz
@SS-wn7dt
@SS-wn7dt 3 ай бұрын
1848 பதில் 1948 என்று உள்ளது இதை கூறு வதால் உங்கள் மீது குறை சொல்வதிற்கு இல்லை மதிப்பை கூட்டவே வாழ்த்துக்கள் 🎉
@radhakrishnans7876
@radhakrishnans7876 3 ай бұрын
Listen he is right. u seen the text
@ramachandrank2879
@ramachandrank2879 2 ай бұрын
Miracle,one of the greatest play by God. or his self confident mindset by birth.However Doctor Sir, this one may convey to medical students also. You are Great sir. My great royal salute to your guidelines to public people
@SamAntonio-wj9fu
@SamAntonio-wj9fu 2 ай бұрын
நோய் உடம்புல இல்லை. மனசுல தான் இருக்கு என்று சொல்வாங்க. மனம் சொல்றதை உடம்பு கேட்கும். சுகர், பிரஷ்ஷர் போன்ற எல்லா பிரச்சனைகளையும் என் உடம்பு சரி செய்து விடும். என் உடம்புக்கு அந்த ஆற்றலும் அறிவும் உண்டு என்று நம்புவது மேலும் அந்த விஷயத்தில் உடம்புக்கு ஒத்துழைக்கக் கூடிய உணவு முறைகளையும் பழக்க வழக்கக் களையம் பின்பற்றி அதுக்கு சிரமம் தரக்கூடிய விஷயங்களை தவிர்த்துக் கொள்வது போன்ற காரியங்கள் மூலம் இது போன்ற நோய்களிலிருந்து தானாக குணமடையலாம். பிரச்சனை என்ன என்றால் Doctor ஐயும் மாத்திரையையும் நம்புறதில் 10% கூட தன் உடம்பை யாரும் நம்புறதில்லை.
@kalpanalingesan3154
@kalpanalingesan3154 3 ай бұрын
Strong man 💪
@kanchaniraman3557
@kanchaniraman3557 3 ай бұрын
This is really a Medical miracle only 🙏🙏
@umasheshadri4731
@umasheshadri4731 3 ай бұрын
Really very amazing 😊 Doctor, I want to know if you have visited Harvard and seen this gentleman's skull??
@sumathivishwanathan7404
@sumathivishwanathan7404 3 ай бұрын
Amazing😮
@uthayakumarnarayanasamy8917
@uthayakumarnarayanasamy8917 3 ай бұрын
கண் புரை நீக்க‌, செய்யப் படும் அறுவை சிகிச்சைகள் குறித்து விளக்கம் தாருங்கள் டாக்டர்.
@EEShaik
@EEShaik Ай бұрын
Allah's miracle ❤
@noyallamarie9632
@noyallamarie9632 3 ай бұрын
God Bless you doctor🩺 karthikeyan useful vidéo 🧠👁️. 🩸🙇🙆🤦
@ebenezersathiyadossc5087
@ebenezersathiyadossc5087 3 ай бұрын
God is great
@geetharavi2529
@geetharavi2529 3 ай бұрын
நிஜமாவே பிரமிப்பூட்டும் உண்மை சம்பவம் Dr Sir
@KamalSinna
@KamalSinna 3 ай бұрын
உண்மையில் மிக மிக பிரம்மிப்புத்தான் டாக்டர். ஒரு அதிசயமான விஷயத்தை சொன்னதற்கு மிகவும் நன்றி டாக்டர். நளினி கமல் பிரான்ஸ் ஸ்
@rathakrishnan4992
@rathakrishnan4992 3 ай бұрын
Super 👍 👌
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 3 ай бұрын
*MIRACULOUS ESCAPE*
@alfonsadaikalam4658
@alfonsadaikalam4658 3 ай бұрын
Nanrigal palagodi iyah
@Mythili-g9j
@Mythili-g9j 3 ай бұрын
அது தான் fits வர ஆரம்பித்து விட்டதே. குதிரை வண்டி ஓட்டும் வேலையைக் கூட மூளைக்கு இன்னொரு பக்கம் தான் ஆணையிடுகிறதோ என்னவோ? ‌ இறைவன் கருணையால் சில பல வருடங்களாக தொடர்ந்து வாழ்ந்து வந்தார். என்றே நினைக்கிறேன்.
@t.n.kumaravel2146
@t.n.kumaravel2146 3 ай бұрын
❤great
@Ranjithlovly
@Ranjithlovly 3 ай бұрын
Superb doctor ❤ Doctor some time thalai kulla tik tik nu sound kekuthu yen doctor pls reply
@M.Arasi2000
@M.Arasi2000 3 ай бұрын
@@Ranjithlovly might be the blood flow sound??
@manika2866
@manika2866 2 ай бұрын
MEDICAL MIRACLE
@meenakshiramachandran9042
@meenakshiramachandran9042 2 ай бұрын
Dr there is difference in year
@tamilselvirathinam6046
@tamilselvirathinam6046 3 ай бұрын
Thank you so much sir. Very very great and good information 👍
@jessifathima9284
@jessifathima9284 3 ай бұрын
சிலிர்ப்பை தந்த உண்மை கதை. நன்றி Dr🙏
@saarumeena7777
@saarumeena7777 3 ай бұрын
Sir pls tel me about stemcell therapy ,my son is ADHD kids
@sritharsri920
@sritharsri920 2 ай бұрын
Sir I am Bavani sampal sappituvathai nirutha mudiya villai please solution alcer irukuudal weight loss iruku please tellme the solution sir
@manoharts9780
@manoharts9780 3 ай бұрын
A frnd of mine is undergoing dialysis for 24 yrs at chennai apollo. Medical miracle??
@krishnamacharsr526
@krishnamacharsr526 3 ай бұрын
Top takker enjoy your post
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 3 ай бұрын
மிக்க நன்றி சார் idiopathic,miracle என்ற கூற்று மருத்துவ உலகில் உண்டு ஆசியாவில் சிறந்த neurologist (late) dr.Ramnarayan நான் மறவேன் இதுபோன்ற pt ஒருவரை மருத்துவம் பார்த்தது குறிப்பிடத்தக்கது MMC
@__7ui
@__7ui 2 ай бұрын
❤❤❤
@saarumeena7777
@saarumeena7777 3 ай бұрын
Sir,my kid is a asd child,we are planning to do stemcell therapy,pls suggest it is good or bad
@mahalakshmiv2352
@mahalakshmiv2352 3 ай бұрын
Same like en munthalai il kulierukirathu dr 2 operation panni 2 3/4 year agirathu sir
@usefulent9257
@usefulent9257 3 ай бұрын
How he will take headbath ? Water will not go inside? Infection?
@TZ.s5894
@TZ.s5894 2 ай бұрын
இதுல மனிதன் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் என்னனா.. ஒரு மனிதன் இந்த உலகதுல வாழ வேண்டும்/வேண்டாம் என்பதை மருத்துவ வசதினால மட்டும் இல்ல.. மனிதன் புரிஞ்க்க முடியாத ஏதோ ஒரு சக்தி தான்.நமக்கெல்லாம் அந்த சக்தி தான் வாழ்க்கையின்,நேரம்,காலம்,முடிவை கொடுத்து இருக்கு
@dhanapalv5619
@dhanapalv5619 3 ай бұрын
👍👍
@Vishwa-xs1be
@Vishwa-xs1be 2 ай бұрын
Money then dr. K kn. Real dr
@bharathib7724
@bharathib7724 3 ай бұрын
அருமையான விளக்கம். ஆனால் Cerebellum என்பது சிறுமூளை என்று தமிழில் சொன்னால் அனைவருக்கும் சுலபமாக புரியும்.
@sangeetharathinavel9719
@sangeetharathinavel9719 3 ай бұрын
Great and new information for us.Thank you doctor
@compassionfamilychannel
@compassionfamilychannel 3 ай бұрын
ஐயா நீங்கள் ஒரு சம்பவத்தை சுவாரசியமாய் சொல்லும் அழகே தனி. அதன் அடிப்படையில் இரண்டு கேள்விகளும் கருத்தும். 1. அந்த ராடு குத்தியதே அதை எப்போது எடுத்தார்கள் ? அல்லது அந்த ராடை நீக்காமலே அவர் உயிர்வாழ்ந்தாரா ? ஏன்னா, சில சம்பவங்களில் பாதித்த பொருளை / துப்பாக்கி குண்டு போல் அதை நீக்கினால் உயிருக்கு ஆபத்து என்று சொல்வார்களே ? 2. அடுத்து வேடிக்கையாய் ஒரு கேள்வி. ரயில் பாதைகள் போடுவதில் அதிகமாய் உழைத்ததால்தான் இன்றைக்கு ரயில் பாதைகளுக்கு அவருடைய பெயரை சூட்டினார்களா ? அதான் மீட்டர் கேஜ் / ப்ராட் கேஜ் என்று ? அருமையான உங்கள் பகிர்வுக்கு மீண்டும் நன்றிகள்.
@drkarthik
@drkarthik 3 ай бұрын
1. நான் கதையை விவரிக்கும்போதே சொல்லிவிட்டேன்...குத்திய வேகத்தில் அது 80 அடி தள்ளி போய் விழுந்தது. 2. விடை தெரியவில்லை 😃😃😃...ஆனால் யாருக்குமே தோணாத சுவாரசியமான சிந்தனை...பாராட்டுக்கள் 👍😃
@compassionfamilychannel
@compassionfamilychannel 3 ай бұрын
@@drkarthik நன்றி ஐயா.. பாருங்கள் நீங்கள் குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்த சுவாரசியத்தில் அந்த ராடு நேயரின் மூளையிலேயே குத்தி நிற்பதைப் போன்ற உணர்வு. இதுபோன்ற அபூர்வமான செய்திகளைக் கூறுவதற்கு வெகு சிலரே உண்டு. ஒரு பொறுப்பான மருத்துவருக்குள்ளும் துடிப்பான ஒரு இளைஞர் ஒளிந்திருக்கிறார்.. வாழ்த்துகள் ஐயா.
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН