டாக்டர் ..உங்களுக்குள் ஒரு திறமையான ஓவியரும் இருக்கிறார் ..👍👌👏
@mariyamabdul8607 Жыл бұрын
Yes yes
@kalaiselvis2086 Жыл бұрын
Yes yes 🙏
@balasundaramn4108 Жыл бұрын
உண்மை தான் ஓவியம் வரையும் திறமையும் இருக்கிறது.
@jrkamlu9861 Жыл бұрын
S
@sugunasrikumar993 Жыл бұрын
@@jrkamlu9861 77j
@Manonmani-9 Жыл бұрын
டாக்டர் உங்களுடைய பெற்றோர் கள் வாழ்க வளமுடன் ஒரு அழகான அருமையான மருத்துவரை தந்ததற்கு வாழ்க வளமுடன் D r.
@chandraa85022 жыл бұрын
You are not only a doctor but also a great artist and teacher
@HAPPYY-A2Z2 жыл бұрын
🙏ஏற்கனவே நான் உங்கள் முகம் சம்பந்தப்பட்ட மசாஜ் வீடியோ பார்த்து அதேபோல் செய்தேன். இப்போது மிகவும் அழகாக மாறி விட்டேன். இதையும் குடித்து பிறகு எழுதுகிறேன். தாங்கள் எனக்கு கிடைத்த ஓர் அற்புதமான மருத்துவர்🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jrkamlu9861 Жыл бұрын
டாக்டர் ஐயா நீங்கள் நீடூடி வாழ நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் உங்களால் பலகோடி மக்கள் நன்மை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது🙏
@madfullshorts25932 жыл бұрын
டாக்டர் உங்களை மாதிரி நல்ல மனிதர்களை பார்ப்பது கடினம். 🙏
@saisana69522 жыл бұрын
நன்றி ஐயா. உங்களிடம் படித்தால் அனைவரும் எளிமையாக மருத்துவர் ஆகிவிடலாம் ஐயா.
@neenagayatri24732 жыл бұрын
Yes
@jrkamlu9861 Жыл бұрын
👋👋👋
@MadhanKumar-dy1ci Жыл бұрын
😊😊😊😊😊😊
@MadhanKumar-dy1ci Жыл бұрын
🤝🤝🤝👏👏
@raajannab57162 жыл бұрын
நிஜ மக்கள் நல மருத்துவர் ஐயா அவர்களின் தலைமுறையும் பல்லாண்டு வாழ்க .
@selvalakshmi742 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா அம்மா மாதிரி எல்லோருக்கும் புரியறமாதிரி எவ்வளவு ஆரோக்ய குறிப்புகள் சொல்றீங்க நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வளமுடன் வாழ்க
@harinath86742 жыл бұрын
மிக அருமையான பதிவு மேலும் மருத்துவரின் புன்சிரிப்புடன் சொல்லும் விதமும் மிகவும் அருமை சிறிய கருத்து யாரெல்லாம் சாப்பிடலாம் சாப்பிடக்கூடாது என்று கூறிவிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்
@yasotharadeviyasotharadevi9616 Жыл бұрын
What about sugar patients....beet root juice...suitable for them?
@helendali46662 жыл бұрын
Doctor.. Tq so much for this video… நாம சாப்பிடுவதில் என்ன சத்துக்கள் இருக்குன்னு தெரிந்து சாப்பிட வைக்கிறீங்க…excellent 👌👌👍..அழகா படம் வரைகிறீங்க👏👏.. my sister forced me to take this gooseberry, curry leaves juice for past 3 yrs .(. she is taking and enjoying the benefits)..but I feel lazy.. after watching ur video , sure I m going to follow .. God bless u Doctor.. you r really doing a good job.. 💐from 🇲🇾
@SivanesRathi Жыл бұрын
Dr... நான் Srilankan. எனக்கு உங்கள் videos பார்தா நிறைய அறியமுடிகிறது.மிக்க பயனாக இருக்கிறது. மிக்க நன்றி.
@meenaswamy45072 жыл бұрын
படங்கள் வரைந்து நல்ல விளக்கம். சைக்கிள் ஓவியம் மிக அருமை. சாமான்ய மக்களும் பொருட் செலவில்லாமல் தங்களால்பயன் பெறுவர். மிக்க நன்றி.
@geethapalanisamy42822 жыл бұрын
அருமையான பதிவு👌👍. தெளிவான விளக்கம்👌. எந்த நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட கூடாது என்றும் சொல்லவும். நன்றி🙏🙌.
@mumbaitamilpasanga2 жыл бұрын
Thank you so much doctor for this wonderful healthy juice..i am taking this juice from the past 5 days..the results are so amazing... My hair fall stopped almost 90 % and I can feel very good digestion..🙏🙏🙏🙏
@manikandansridevi999311 ай бұрын
டாக்டர் சார் உங்களின் மருத்துவ விரிவாக்கம் மிக அருமை
@padmavathya94132 жыл бұрын
Dear doctors, you do an excellent job. A Great service to humanity .Doctor Karthikeyan is an expert in drawing diagrams, which are very helpful to understand the ideas very easily. All your videos give me the satisfaction of listening to a lecture, motivating to implement all that I hear.Thank you very much.
@sheelamasilamani86412 жыл бұрын
Thank you Dr.
@chandrakrg4755 Жыл бұрын
Creatin level 2¡5 can I take beetroot as you suggest as juice by. Chandra
@thilakamsp5862 жыл бұрын
Your drawing and writing skills on board are excellent sir. You are a good teacher
@jayraghealthyrecipes54042 жыл бұрын
Dr. Tell us whether sugar patients can take beetroot
@vijayalakshmig1134 Жыл бұрын
Namaskaram Thank you Dr. 🙏
@Mathavan-ds1jb7 күн бұрын
Good explanation with good drawing sir. வாழ்க வளமுடன் 🙌🏻❣️
@jancym8830 Жыл бұрын
சிறப்பு அதிலும் நீங்கள் சொல்வது மிகச்சிறப்பு
@ushaushaprasanna665810 ай бұрын
வணக்கம் டாக்டர்🙏உங்களுடைய வீடியோவில் தாங்கள் கூறிவரும் எளிய மருத்துவ க் குறிப்புகள் அருமை.எனக்கு கை மூட்டுகளில் இடது தோள்பட்டை வலி மற்றும் இடுப்புப் பகுதிகளிலும் உள்ளது.எனக்கு ஏற்கனவே உடல் மெலிந்த உடல்.மேலும் குறைந்து விடுமோ?என்ற ஒரு சந்தேகமும் இருக்கிறது.தயவு செய்து கூறுங்கள் டாக்டர்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலங்கள் 🙏🙏🙏🙏
@sumansurya5744 Жыл бұрын
மிக தெளிவாகவும் மிக சிறப்பாகவும் விளக்கமாளிக்கிறீர்கள்
@kta7334 Жыл бұрын
டாக்டர் மிக்க நன்றி . மனித ஜன்மம் நல்ல விஷயத்தை எடுத்துக் கொள்வார்கள் ...
@sethuramalingam93592 жыл бұрын
நீங்கள் பேசுவதை விட அருமையான அழகிய படம் கலர் கலராக வரைகின்றீர்கள்
@dr.laxmisuganthi5792 Жыл бұрын
😱😱😱😱😱 😇டாக்டர் ரெம்ப ஈசியாவும் அசால்ட்டாவும் வரையறுக்க சூப்பர் டாக்டர்! 👏👏👏👏👏👏👏🙏 சைக்கிள் சீட்டே இதயமான ஓவியம் அருமை டாக்டர்🙏🙏🙏
@paramesmurugan2290 Жыл бұрын
வணக்கம் டாக்டர்.கடந்த 7 ஆண்டுகளாகவே நான் இந்த நெல்லிக்காய் ஜூஸை இடையிடையே குடித்து வருகிறேன். உடன் இருப்பவர்களுக்கும் கொடுத்து வருகிறேன்.( நெல்லிக்காய்+சீரகம்+கறிவேப்பிலை+உப்பு+நீர்) முடிவளரும்,எனர்ஜி,பசி,எடை குறைப்பு......இதுபோன்ற நல்ல பயன்களை பெற்று வருகிறோம். மிக்க நன்றி நண்பரே...! மிக பயனுள்ள தகவல்.
@hussainj48112 жыл бұрын
வணக்கம் டாக்டர் சுகர் உள்ளவங்க பீட்ரூட் ஜூஸ் எடுக்கலாமா நீங்க கொடுத்த டிப்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு
@SivaKumar-jf6nl Жыл бұрын
உண்மையாலுமே சார் சொல்றது போல இந்த ரிசல்ட் அருமையா இருக்குது நான் ரெண்டு மாசமா தொடர்ந்து செய்கிறேன் அற்புதமா இருக்குது
@nithyabalaji6740 Жыл бұрын
It's really a miracle juice, yes I drank this juice for about 2 months continuously.. I was in anemia..hb level 7.1 After drinking this juice..by hb level came to 11.9 . Even my BP was under control. But I added jaggery and ginger for taste
@Malarkkodimarimuthu2018 Жыл бұрын
Hair fall ku ithu sari aguma
@mohommedamjathkhan7840 Жыл бұрын
Hair fall for u
@nithyabalaji6740 Жыл бұрын
S..I had. Now better
@Malarkkodimarimuthu2018 Жыл бұрын
@@nithyabalaji6740 hair fall koranjiruka sis
@vinishroy403 Жыл бұрын
உங்க தமிழ் பேச்சு அழகு.....அருமை🎉
@devkumarjiffrey35372 жыл бұрын
Doc,ஒரு சந்தேகம். CDK சிறு நீரக பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த ஜுஸ் நல்லதா? பதில் எதிர்பார்க்கிறேன்.நன்றி
@KarthikKumar-n6e Жыл бұрын
அற்புதமான பதிவு மருத்துவ வாழும் கடவுளே...
@nalinic648411 ай бұрын
Thank you sister.....good job...🎉🎉🎉
@sridevni2 жыл бұрын
Great video. Thank you Dr. You are covering every major and minor point. 👍🏻🙏🏻✌
@agalyasamundishwaric462 Жыл бұрын
ஆலோசனைகளை மிகுந்த ஆர்வத்துடன் சொல்வது குறிப்பிடத்தக்கது. 👌
@prabhavathymanikandan139310 ай бұрын
Dr. Ur a good artist and doctor. Thank for good information.
@sathyabama22228 ай бұрын
God bless you
@srivatsangunasekaran1251 Жыл бұрын
100/ unmai Ithu oru magathana juce Vazhgavavalamudan nalamudan sirappudan 💐🙏💐
@isaacebenezer4537 Жыл бұрын
Good morning doctor. What time to take this juice? Morning or afternoon or evening? Tell the time..... Hepzhibahphilip.
@leelamohannath5139 Жыл бұрын
Yes. Dr. Neenga oviyarm kooda. Nalla details sa pesuveenga. God bless you more and more Doctor.
@gurumoorthy1512 жыл бұрын
Juicey lesson ! Well teaching !🍟 சந்தேகங்கள வடிகட்டிட்டீங்க D.R👌
@ragavanmba2 жыл бұрын
Kidney stones patients beetroot edukkalaamaa sir?
@swathi.3692 жыл бұрын
Sir, you are great taecher, and communicator, WOW! What a explanation
@SivaAswini-yo6sv Жыл бұрын
5 month pregnancy Nan intha remade uses pannalama plz reply sir
@kanimozhis81062 жыл бұрын
சார் அருகம்புல் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சொல்லுங்கள்
@agalyasamundishwaric462 Жыл бұрын
மக்களின் ஆரோக்யத்திற்கான ஆலோசனைகள் நீங்கள் ஏராளமாக சொல்லி வருகிறீர்கள். அது அனைவருக்கும் நல்ல பலன் அளிக்க கூடியது. மகத்தான சேவை Sir. உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் Sir 🙏🙏🙏
@chitradevi33182 жыл бұрын
சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த ஜூஸ் எடுக்கலாமா? Dr please பதில் எதிர்பார்க்கிறேன்
@shanmugammahesh86162 жыл бұрын
Sir, thanks for your service 🙏. Other than Dr. You good artist. 👍
@stard66062 жыл бұрын
Coming from an allopathic doctor these facts are really extra motivating...thank you doctor keep up the good work. Superb depictions.
@johnwesley9217 Жыл бұрын
Super Doctor iyya God bless you all. Dr.wesley,D.D. Salem.
@rosalixaverpraisethelord9121 Жыл бұрын
Heartfelt thanks. Dr❤❤❤❤👋👋👋👋👌👌👌👌🌹🌹🌹
@sumathi.j70232 жыл бұрын
Thank you for your valuable reply sir intha seasonla edukalama
@supersamayal8873 Жыл бұрын
Naan already abc juice kudikiren i will try this also thank u so much Doctor
@keerthivasan9807 Жыл бұрын
ABC juice Innum kudikiringala?
@dhandapanim62402 жыл бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி. அருமையானா செய்தி.
@vinoselvam47342 жыл бұрын
Great explanation sir!! Thank you so much🙏🌹
@SatheeshKumar-ok1qr Жыл бұрын
Thank you sir.daily morning verum vaitril kudikalama
@vijayasridhar8048 Жыл бұрын
Your vedio helps even childrens who want to study medicine. You explain very simply and beautifully .There should be many doctors like you. YOU want to make people understand everything thank you very much Dr. All your vedio s are useful and excellent CONGRATULATIONS.
@muthumahesan23372 жыл бұрын
டாக்டர்!நீங்கள் விளக்கம் மட்டும் அருமையாக கொடுப்பதில்லை. உங்கள் diagram மும் அருமையாக உள்ளது.
@rajiviswanathan6665 Жыл бұрын
Diabetic can use beet root?
@jagadeeshchandchawlal8628 Жыл бұрын
Heart and kidney problems having person can take r will give any other.problem please.enligjten
@homeaccount68405 ай бұрын
றெம்ப நன்றி
@ponmalarkirubai5678 Жыл бұрын
Dr நீங்க சொல்லும்போதே நாங்கள் juice குடித்து நோய் தீர்ந்ததுபோல் உள்ளது அருமை எந்த ஆங்கில மருத்துவரும் இந்த இரகசியத்தை சொல்வதில்லை மாத்திரைகளுக்கே அடிமையாக்கி விடுகிறார்கள்| நீங்கள் இன்னும் நல்ல கருத்துகள் சொல்ல இறைவன் அருள் புரிவாராக
@saradhar73212 жыл бұрын
Sugar patients இந்த ஜீஸை எடூத்துகிடலாமா ?
@M.P.Nagarajan-r4c Жыл бұрын
Dear Doctor lot of thanks.
@shanmughavadivu840 Жыл бұрын
Thanku sor❤❤👍👌
@SampathKumar-mm5dq2 жыл бұрын
What about diabetic patient can they take it regularly doc tor ?
@alillymary6831 Жыл бұрын
Thanks ❤ and keep helping
@surinew12 жыл бұрын
அருமை! மிக்க நன்றி!!
@sujathasathish8817 Жыл бұрын
Dr can people with kidney stone problem take beet juice ,as we r advised not to take beet juice
@abiramiabirami8005 Жыл бұрын
Sir, cycle simple method il miga Azhagaa varainjitteenga sir..
@sumisumi5016 Жыл бұрын
Super sir❤ore time la Doctor and teacher pakka vachitenga
@mohamedyousuf9535 Жыл бұрын
thanks for all your efforts
@srm59092 жыл бұрын
நல்ல சத்தான ஜுஸ் ! நன்றி !
@jagadeeshchandchawlal8628 Жыл бұрын
Dr sir.can kidney.patient take.this
@SundariKailasam-nt7jl Жыл бұрын
Tq Sir and I will Try again Sir
@isaacebenezer4537 Жыл бұрын
My body is low weight... May take this juice doctor and doctor's sister.... Hepzhibahphilip
@agnesmerlin7363 Жыл бұрын
வணக்கம் டாக்டர். அருமையான பதிவு. மிகவும் அழகாக செய்முறை மற்றும் வரைபடம் முலம் மிகவும் தெளிவாக விளக்கினீர்கள். நன்றி டாக்டர்.... சொரியாசிஸ் பற்றி சொல்லுங்கள் என்று ஏற்கெனவே கேட்டிருந்தேன். விரைவில் பதிவிடுங்கள். எதிர்பார்க்கின்றேன் சார். மிக்க நன்றி.....🙏🏼🙏🏼🙏🏼
@karthikice1601 Жыл бұрын
சொரியாசிஸ் தஞ்சாவூர் ல ஒரு டாக்டர் ட எங்க அம்மா கு pathom செம்ம treatment if u wish go and consult that doctor very nice person thank you
@sathishkumarp4840 Жыл бұрын
தேங்காய் எண்ணெய்+வெட்பாலை,நல்ல சூரிய ஒளியில்மூன்றுநாட்கள் வைத்து தலை ,உடல் பூசவும்.red meats தவிர்க்க நல்ல குணம் கிடைக்கும்.வாழ்த்துக்கள்.you tubeல் இதைப்பற்றி பயனுள்ள தகவல் உள்ளது
@mkamalam9186 Жыл бұрын
Super information thanks sister and Dr. Sir
@leelavathidineshkumar388 Жыл бұрын
Great thanks doctor. Your explanation is too good... I like it sir. I have liver swelling problem.. Your explation of food is too guide. 💐💐💐💐💐💐💐💐💐
@bhuvananathi6818 Жыл бұрын
Dr in this drink to take empty stomach ah illa breakfast after epdinu sollunga
@ponnuraj1249 Жыл бұрын
அருமையான விளக்கம் சார்
@sriyaskids Жыл бұрын
Super rasam arumai tq
@narendrans2966 Жыл бұрын
Tq doctor gud explanation
@allirani2090 Жыл бұрын
Thanks a lot Dr 👍🙏
@selastinraj9863 Жыл бұрын
Dr செம்பருத்தி பற்றி ஒருமுறை கூட போடவும்
@gsathyagsathya2572 жыл бұрын
Raining, winter seasons can we take this juice?
@Nasiransarudeen Жыл бұрын
hello,Dr.eanakku intha juice kudichathula irunthu sali pudikithu dr,beerroot rawaa sapdalamaa
@GEETHAPRIYADHARSHINI Жыл бұрын
Thanks sir for your useful information and great job 👍
@charudesna2995 Жыл бұрын
Thank you so much doctor and you are such a great god's gift for us❤❤❤❤🎉🎉🎉
@umaraghunathan40892 жыл бұрын
நல்ல தகவலை மக்களின் நலனுக்காக பகிர்வதற்கு மிகவும் நன்றி .
@sankaralingamd4004 Жыл бұрын
Verry verry Thanks Sir Good Man
@s.rakshanadevi53852 жыл бұрын
Dr kids leg pain problem oru video podunga sir . Ungal video ellame very useful sir
@mohamedrafeek43402 жыл бұрын
Thankig you ,Dr.uaeful Tips
@Rajeswari-n2f Жыл бұрын
Sir you told emty stomach you can take this juice after drinking this juice we can take coffee or not sir please tell us sir.
@kalpna33242 жыл бұрын
Dr sugar irupavargal sapidalama sir
@ramalingamanbazhgan78032 жыл бұрын
ஆரோக்கிய பதிவுகள் எல்லாம் சரியே.ஆயினும் சந்தேகங்களுக்கு தனி தனியாக பதில் அளிக்கஇயலாது எனினும் ஒரே பதிவாக கொடுக்கலாமே .யார் யார் இந்த பானத்தை எடுக்கலாம் அல்லது எடுக்க கூடாது என தெளிவாக கூறினால் இன்னும் பயன் உள்ளதாக இருக்கும்... சிறுநீரக கல் உள்ளவர்கள் புரதம் வெளியேறுகின்ற பிரச்சினை உள்ளவர்கள் உள்ளிட்ட சந்கேங்களை தெளிவாக சொன்னால் குழப்பம் தீருமே ..இந்த கமண்ட் உங்களை சேருமா ???
@devikasudhakar6252 жыл бұрын
Dr can sugar patients take it pls reply
@HemaLatha-os1te2 жыл бұрын
Unga videos ellame very useful sir. Enaku two baby irukku family planningum panniten, Nan Waite correct ah irukken sir but thoppa irukku ithukku Oru video podunga sir plzzzzz
@kanchanakancha29482 жыл бұрын
Very useful msg kandipa na kudipan daily 21days regulara kudikkalama illa evalo days sollunga dr thank you 👩⚕