🇵🇦உலகின் அற்புத படைப்பு | Panama EP5

  Рет қаралды 174,831

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 445
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
🇵🇦 பனாமா முழு பயண தொடர் முதல் முறையாக தமிழில். மறக்காமல் பிடித்தால் மட்டும் லைக் பண்ணுங்க. உங்கள் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி Panama episodes link Ep1: kzbin.info/www/bejne/oZ2lY5qLoNeFZ7s Ep2: kzbin.info/www/bejne/d5jKemaZnNKWoJo Ep3: kzbin.info/www/bejne/Z6vSiIKKa7OXa7M Ep4: kzbin.info/www/bejne/hWfLp42ZbsyMrsU Ep5: kzbin.info/www/bejne/jZyne3SHqZxjaNE
@elizabethparimala2003
@elizabethparimala2003 11 ай бұрын
Hi anna
@marmam-bc3bg
@marmam-bc3bg 11 ай бұрын
Iam planning a tour after your video
@udhayakumar7341
@udhayakumar7341 11 ай бұрын
பனாமா சூப்பர் நீங்க உங்க உடம்ப நல்லா பார்த்துகுங்க வாழ்த்துக்கள்
@vikky9534
@vikky9534 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் சார்,, தமிழன் என்ற முறையில் உங்களை பார்த்து பெருமை படுகிறேன்
@KUMAR-vg9qy
@KUMAR-vg9qy 11 ай бұрын
Lakes are missing in Chennai please find it😢
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 8 ай бұрын
வண்ணமயமான வித்தியாசமான Bio museum. அத்தோடு இணைந்த Amador causeway உண்மையிலேயே மனதை கொள்ளை கொள்ளும் பேரழகு. உங்களைப் போல நடந்து இவ்ளோ அற்புதமான தகவல்களோடு இணைந்த காட்சிகளை யாராலும் Perfect ஆ கொடுக்க முடியாது வாத்தியாரே. Happy panama day 🇵🇦
@Hariharan-jg2qm
@Hariharan-jg2qm 11 ай бұрын
I like the way you told "irundhalum Naan nadapen". That is BPK
@kuttyanchor
@kuttyanchor 11 ай бұрын
உங்கள் மன தைரியத்தை பாராட்ட என்னிடம் வார்த்தைகள் இல்லை 👏👏👏👏👏👏
@Neela71
@Neela71 11 ай бұрын
மிகுந்த அளவில் சிரமம் எதிர் கொள்ளும் எங்கள் குமார் ப்ரோ பல்லாண்டு வாழ்க 🎉❤🎉
@randineshkumar
@randineshkumar 11 ай бұрын
பல்லுயிர் விளக்கம் அருமை... மெக்கானிக்கல் வரலாற்று வாத்தியார் ...‌அருமையான பதிவு
@syedmohdhalarathali3328
@syedmohdhalarathali3328 11 ай бұрын
பனாமா பளிச்...பளிச்..க்ளீன் சிட்டி! எங்கும் பசுமை! ஆனாலும் வெயிலின் வெம்மை! பாவம்..குமார்! நடை ராஜா...ஆனாலும் உற்சாகம் குறையவில்லை.அதே எனர்ஜி! பனாமா பயணங்கள் முடிவதில்லை.வாழ்த்துக்கள்!
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி அண்ணா
@vivanthan1898
@vivanthan1898 11 ай бұрын
பெரிய பெரிய விபரங்கள் உங்களோட உதவியால் அறிந்து கொள்ள முடிகிறது நன்றி தோழர் குமார்....
@HariHaran-rz7ok
@HariHaran-rz7ok 9 ай бұрын
புது subscriber அண்ணா பனமா, கியூபா மழுசா பார்த்துட்டேன் very interesting and informative நன்றி ண்ணா❤
@selvam1795
@selvam1795 11 ай бұрын
அருமையான பயணம் அழகான இடங்கள் எல்லாம் பார்த்து விட்டோம் அடுத்த நாள் பார்ப்போம் நன்றி வாழ்த்துக்கள்
@dineshbabu9800
@dineshbabu9800 11 ай бұрын
கடந்த ஒரு ஆண்டாக உங்கள் உலக சுற்றுலா பயணங்களை பார்த்து வருகிறேன் அண்ணா. அனைத்தும் அருமை ... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். தினேஷ்பாபு, மதுரை.
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 11 ай бұрын
விடாது நடந்து வியக்க வைக்கும் குமார் அண்ணா 🎉👌👌👌
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
44:07 super raw and real content kumar
@dp_tamizha
@dp_tamizha 11 ай бұрын
எல்லா டிராவல் யூடியூப் யும் தொப்பை வழக்க பாக்குற ஆனா நம்ம ஆளு வேற ரகம் 🔥
@jayabalansp2754
@jayabalansp2754 7 ай бұрын
குமாரின் பணாமா பற்றியான காணொளி அருமை.
@harikeishnan.
@harikeishnan. 11 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻wow 😮😮😮அருமை அருமை அருமை
@Jajsukarney
@Jajsukarney 11 ай бұрын
Felicidades te vi en Panamá
@RanjaniRanjani-id1np
@RanjaniRanjani-id1np 11 ай бұрын
gracias😂😂😂😂 namakku therinjathu athan
@shamitraders
@shamitraders 11 ай бұрын
😂😂😂😂😂
@shamitraders
@shamitraders 11 ай бұрын
Happy panamaaaaa🎉
@Dana-e1x9j
@Dana-e1x9j 11 ай бұрын
Panamaa subscriber....🎉😂
@sss-fe5be
@sss-fe5be 11 ай бұрын
Gracias.... gracias.....❤
@kumarankumaran2288
@kumarankumaran2288 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் உங்கள் பயணம் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@saranlite7690
@saranlite7690 11 ай бұрын
தம்பி குமார் இந்த உலகத்தின் அழகை கழிக்கும் உங்களுக்கும் .. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@MUKESH...555
@MUKESH...555 11 ай бұрын
Most underrated traveller ❤❤
@vivanthan1898
@vivanthan1898 11 ай бұрын
உலகின் அற்புத படைப்பு குமாரால் பார்க்க முடிகிறது...
@narayanannarayanan6487
@narayanannarayanan6487 11 ай бұрын
பயணம்.சிறக்க வாழ்த்துகள் நண்பா வாழ்க வளமுடன் ❤❤❤
@bhagimedia
@bhagimedia 11 ай бұрын
செம சகோ அழகாக விவரிக்கும் முறை மிகவும் சிறப்பு நன்றி பனாமாவை சுத்தி சுத்தி சுத்தி சுத்தி காட்டும் உங்களுக்கு நன்றி ❤🙏
@Mv20249
@Mv20249 11 ай бұрын
நடக்கும் மாஸ்டர்🤩🤩
@asokanchandran2342
@asokanchandran2342 11 ай бұрын
Happy Panama day different types of buildings bio museum Pacific Ocean Panama admin office we expect more about Panama eagerly
@megansuriyan9166
@megansuriyan9166 11 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை...❤
@sahayaraja2136
@sahayaraja2136 11 ай бұрын
நாங்கள் வெளிநாடு செல்ல முடியாத மக்களுக்கு நீங்கள் நல்லா காட்டிய அனைத்து நாடு முழுவதும் பார்த்து பயன் அடைவார்கள் நன்றி சகோ
@divakarlankan
@divakarlankan 11 ай бұрын
Waiting for panama canal episode ❤
@bastiananthony3392
@bastiananthony3392 11 ай бұрын
அற்புதமான காணொளிக்கு நன்றி.
@kgsm143
@kgsm143 11 ай бұрын
44:46 அருமையான அழகான அற்புதமான எபிசோட்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhagyaraj5251
@bhagyaraj5251 11 ай бұрын
எல்லா இடங்களுமே பார்க்க, பார்க்க கொள்ளை அழகு ! மலைமேல் ஏற இயலாததற்கு கவலை வேண்டாம் ப்ரோ !
@kumarankumaran2288
@kumarankumaran2288 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் உங்கள் பயணம் மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@gvbalajee
@gvbalajee 11 ай бұрын
12:19 awesome kumar nice musuem
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 11 ай бұрын
வணக்கம் குமார் அண்ணா. பனாமா பயணம் மிகவும் அருமை அண்ணா. 12 ரூபாய்க்கு lemon juice கிடைத்தது மனதுக்கு இதமாக இருந்தது. இந்த வீடியோ தினத்தில் பனாமா சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி குமார் அண்ணா.
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
நன்றி தம்பி
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 11 ай бұрын
@@BackpackerKumar வணக்கம் குமார் அண்ணா.‌
@prithivirajana4686
@prithivirajana4686 11 ай бұрын
நன்றி அண்ணா.. நீங்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.. 🎉❤
@VijiM-b9o
@VijiM-b9o 11 ай бұрын
நல்லா தெளிவாக சொல்றீங்க,குமார் சார்,நன்றி,🎉🎉🎉
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 11 ай бұрын
சிறப்பு சகோ அருமை 🎉🎉🎉
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 11 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@imthathullahimthathullah8706
@imthathullahimthathullah8706 11 ай бұрын
அதிக வெயில். ஆனால் எங்கும் பச்சை. மிக அற்புதமான பனாமா.
@StalinPandiyan
@StalinPandiyan 11 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் நண்பரே.... மிகச்சிறந்த பதிவுகள்.... வாழ்த்துக்கள்
@suvekongutamil364
@suvekongutamil364 11 ай бұрын
❤❤❤❤super kumar...bro...world travekling video..panama...amazing...🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
@seshagirivishwagiri3296
@seshagirivishwagiri3296 11 ай бұрын
Mr Kumar , lm also visited so many times but your explanation was given some new information about Panama ❤❤ .(drink water. )
@santhanakrishnansundarraj9022
@santhanakrishnansundarraj9022 11 ай бұрын
My dear son BPK how are you paiya realy marbles pacific ocean plus panama country, double indipendence day wishes to all panama people, musium place nice thank you
@reenapremanand
@reenapremanand 11 ай бұрын
My 12 yr old son loves seeing ur videos - live volcanoes, andes mountain,etc., and now waiting for Panama canal... Videos are so knowledgeable... And also take care of your health too..
@chandrupavi3379
@chandrupavi3379 11 ай бұрын
Super kumaru bro attakasamana video. Today episode walking more bro take rest. Come with bang. Beautiful places bro🎉🎉🎉
@VinothHari-e8s
@VinothHari-e8s 11 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@viy_7382
@viy_7382 11 ай бұрын
Your walking is amazing unga health inum nalla irukum bro iam happy 💙
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 11 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்
@Safrin_banu10
@Safrin_banu10 11 ай бұрын
Waiting for somalia episode ❤
@Raajaaaaaa
@Raajaaaaaa 11 ай бұрын
Great salute for your hard work
@KavithaKavitha-pu1dv
@KavithaKavitha-pu1dv 11 ай бұрын
U r lucky person Anna. Careful journey Anna..😊
@sudharshangkr7636
@sudharshangkr7636 11 ай бұрын
super bro unga video ku nan pona feeling vanthuduchu so cute bro
@gprabhu9383
@gprabhu9383 11 ай бұрын
We are happy to see your excellent travels & valuable information about places. Thanks bro...
@Tamizhanda-
@Tamizhanda- 11 ай бұрын
Bro 1 hr kulla 12k views podhu bro....nice panama city...actuala ithu ungaloda valarchiya mention pannathu good going menmelum ithu nadaka valthukkal
@tharunjayaraj
@tharunjayaraj 11 ай бұрын
Newyork night exploring video Time square 🔥
@manimarankrishnamoorthy8172
@manimarankrishnamoorthy8172 10 ай бұрын
Photo attachment of important plAces is great idea..love it.❤❤❤❤❤❤❤❤
@nebhulkarieemsheikabdullah5577
@nebhulkarieemsheikabdullah5577 11 ай бұрын
Fantastic episode bro❤ intha episode la Ungaluku athigmana kastam bro
@maheshmxyz
@maheshmxyz 11 ай бұрын
RED LABEL, BLUE LABel and all review are supero super...
@vijaykumar-yr7qu
@vijaykumar-yr7qu 11 ай бұрын
Wonderful senthil bro Panama country.
@afeekfareed9207
@afeekfareed9207 11 ай бұрын
உங்கள் ரசிகன் from srilanga ❤❤❤🔥
@parameshkolishop5200
@parameshkolishop5200 11 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் நண்பரே.
@abbasnawabi1
@abbasnawabi1 11 ай бұрын
குமாரு நலமா? வாழ்க நலமுடன் 👍... Try. Abbas.
@paulsonlivingstone5961
@paulsonlivingstone5961 11 ай бұрын
Very beautiful place. See how people say hello to a stranger. Hope this happens in our country .
@sathiyaa6683
@sathiyaa6683 11 ай бұрын
Happy to see panama❤🎉
@paleypandu1548
@paleypandu1548 11 ай бұрын
Always Love and support for your videos
@VijayKumar-sv2jz
@VijayKumar-sv2jz 11 ай бұрын
Super place very nice 👍👍👍
@babugovindan3375
@babugovindan3375 11 ай бұрын
Happy journey master ❤,,,,,
@subramaniank9437
@subramaniank9437 11 ай бұрын
You are lively taking us with you in the tour. Of course, I am able to understand the challenges when you go alone. ❤❤
@Rameshkumar7
@Rameshkumar7 11 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@muraliramaraj8441
@muraliramaraj8441 11 ай бұрын
Oh .... it could be very nice if you had entered the museum 😊
@selvaraj.n4553
@selvaraj.n4553 11 ай бұрын
Very good information on Panama,Kumar. Kindly provide natural sunlight conditions.filter masks natural weather conditions
@malarmohan5135
@malarmohan5135 9 ай бұрын
Bio museum super ❤
@dhanalakshmi6042
@dhanalakshmi6042 11 ай бұрын
Very nice episode ❤ Thanks bro 🎉
@ss.polishss.polish8502
@ss.polishss.polish8502 11 ай бұрын
Very nice bro.😊 enjoy your trip
@Maryajantha-cm6nx
@Maryajantha-cm6nx 11 ай бұрын
Review of gopro 12 awesome 👌
@rpmtsangam8800
@rpmtsangam8800 11 ай бұрын
சென்னையில் இதுமாதிரி கடற்கரையை கல்லறையாகமாற்றிவிட்டார்கள் பாவிகள் குமாருக்கு நன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
@yasminbasheer8612
@yasminbasheer8612 11 ай бұрын
நான் எல்லாம் கேரளா போனாலே தமிழ் பேச கூச்சபட்டுக்கிட்டு மலையாளம் தான் பேசுவேன் ஆன மொழி தெரியாதே நாட்டுல போய் வீடியோ எடுத்து 👌🏻👌🏻👌🏻சகோதரே 🤗🤗🤗வாழ்த்துக்கள் 🤗❤
@sangeethaarputharaj7662
@sangeethaarputharaj7662 11 ай бұрын
அண்ணா இந்த episode super 💯 but நீங்க ரொம்ப தூரம் வெயிலில் நடந்தது பார்க்க கஷ்டமா இருந்தது. Take care and rest. Thank you na 😊
@udhayanithir9254
@udhayanithir9254 11 ай бұрын
Video super bro Niraya hill top view pathutom bro enthu illa na vidunga
@navithahamed1954
@navithahamed1954 11 ай бұрын
Kumar bro very good to seeing you roaming in other country like your home town. Seeing your videos give me very good feeling.... thank you ❤
@BackpackerKumar
@BackpackerKumar 11 ай бұрын
Thanks brother
@mv2026
@mv2026 11 ай бұрын
மியூசியம் கட்டிடகலை மிக அழகான ஓவிய காட்சியாக இருக்கு
@hariravi6369
@hariravi6369 11 ай бұрын
❤🎉அருமை .
@antony2250
@antony2250 11 ай бұрын
You did it Mr Kumar 👍🏼
@ranidharmaraj9871
@ranidharmaraj9871 11 ай бұрын
Excellent work to you bro! 💐 Take care of health.....
@nagarajang1072
@nagarajang1072 11 ай бұрын
Excellent Kumar..no words to say.. Amazing
@krishkavathi
@krishkavathi 11 ай бұрын
Super video bro it's I can't see Panama in real life
@SyRa2016
@SyRa2016 11 ай бұрын
Nice vidios, thanks for exploring with raw content, pls upload daily one vidio. ❤
@VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr
@VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr 11 ай бұрын
அருமை 👌
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 11 ай бұрын
Kalakkariga thalai.
@VelvizhiVel-jr1ql
@VelvizhiVel-jr1ql 11 ай бұрын
Anna unga video ellam super
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 11 ай бұрын
Your explanation is very nice in nature
@jayakumarjayakumar2682
@jayakumarjayakumar2682 11 ай бұрын
Enjoyed this video brother....I really appreciated your effort brother
@Wuba14
@Wuba14 11 ай бұрын
Nice experience super bro👍🏻👌🏻
@steffiloveslife
@steffiloveslife 11 ай бұрын
You are my favorite content creator so hardworking! Love love watching your content. You are an underrated traveller. Wish you million soon. So much better content which is knowledge sharing. Irfans view is overrated this is best
@fredricvlog2700
@fredricvlog2700 11 ай бұрын
Super biomusieo is very nice ❤
@romeonk
@romeonk 10 ай бұрын
Bro nangale Foreign country ku pona oru feel kedaikuthu thanks 🙏♥️
@spidythegamer4743
@spidythegamer4743 11 ай бұрын
Advance wishes for 300k subscribers our வாத்தியாரே🎉🎉🎉
@GanesanA-u1g
@GanesanA-u1g 11 ай бұрын
Wonder full place kumar congratulations
@JtMobile-e6t
@JtMobile-e6t 11 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉❤❤
@NAGARAJ-mr9zt
@NAGARAJ-mr9zt 11 ай бұрын
Super RAJU Bangalore ❤️👌👍
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,9 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,7 МЛН
From ₹300 to ₹6 CRORE Net Worth? 🔥 FIRE Journey of A Common Man
1:13:11
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 40 МЛН