Рет қаралды 22,415
@deejayfarming8335
வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு
பசுந்தீவனம் சாத்தியம் இல்லாத தாகும்.
90% கால்நடைகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுகிறது.
காலை, மாலையில் புரதசத்து உள்ள
வேர்கடலை கொடி, பயறுவகை கொடிகள், மரப்பயிர்களான வன்னிமர
இலை ஆகியவற்றை அளித்து
கால்நடைகள் வளர்க்கப்படுகிறது.
#உலர்தீவனம் #haripatti #வேர்கடலைகொடி #சீனிஅவரைபொட்டு