உமது சமூகம் வரும் போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது - 2 உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதைய்யா ஒரு நாளும் ஒரு போதும் மாறாது மாறாது உம் சமூகமே உம் சமூகமே 1. மேற்கிலும் கிழக்கிலும் வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே - 2 நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு - 2 உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் - 2 2. பன்னிரண்டு வருடமாய் பெரும்பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் - 2 இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே - 2 இயேசுவின் வஸ்திரத்தை தொட்டதால் சுகமானாள் - 2 3. இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவசமூகம் ஒருவரும் பெலவினராய் இருந்ததுமில்லையே - 2 இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேக ஸ்தம்பம் - 2 பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே - 2 4. உமது சமூகத்திலே வாசமாய் இருப்பவர்கள் திருப்தியாய் சாப்பிடவும் நல்ல வஸ்திரம் தரிக்கவும் - 2 கையிட்டு செய்கின்ற வேலையெல்லாம் ஆசீர்வதிப்பீர் - 2 ஆசீர்வாத வாய்க்காலாய் எங்கள மாறச்செய்வார் - 2
@JayanthiArumugam-hk9jtАй бұрын
🎉🎉
@manovasolomon87814 жыл бұрын
உமது சமூகம் வரும்போதெல்லாம் எங்க கண்ணீரெல்லாம் மாறுகின்றது (2) உமது சமூகத்தில் நித்திய மகிழ்ச்சி உமது சமூகத்தில் பேரானந்தம் ஒரு நாளும் மாறாதையா ஒரு நாளும் ஒரு போதும் மாறாது, மாறாது உம் சமூகமே, உம் சமூகமே! 1. மேற்கிலும் கிழக்கிலும், வடக்கிலும் தெற்கிலும் அலைந்து நான் திரிந்தாலும் விடுதலை இல்லையே! நித்திய ஜீவனுள்ள வார்த்தைகள் உம்மிடமுண்டு (2) உமது வார்த்தையால் திருப்தி ஆகிறேன் (2) 2.பன்னிரெண்டு வருடமாய் பெரும் பாடுள்ள ஒரு பெண் அநேக வைத்தியரால் கைவிடப்பட்டவளாய் இயேசுவின் சமூகத்திற்கு ஓடோடி வந்தாளே இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதால் சுகமானாள்! 3.இஸ்ரவேலின் சேனைகள் முன்னே கடந்திட்ட தேவ சமூகம் ஒருவரும் பெலவீனராய் இருந்ததும் இல்லையே! இரவினில் அக்கினி ஸ்தம்பம் பகலில் மேகஸ்தம்பம் பாதுகாத்து நடத்தினீரே சேனைகளின் தெய்வமே!
@elizabethj41193 жыл бұрын
Thank you so much for lyrics
@preethiba94462 жыл бұрын
Very nice song 👌😇
@sangeethakumarkumar97802 жыл бұрын
Ty
@racheldanny89472 жыл бұрын
Tq
@jansyrani80046 ай бұрын
❤
@smileypraveen2525 Жыл бұрын
Yes Jesus un samoogam varumbothellam yen kanneer yella yesappa maarugindrathu appa❤❤
@deafministrygolda38104 жыл бұрын
Entha song enaku rompa aaruthalaga erukuthu, Thanks Jesus. 😭
@shanthis.s45024 жыл бұрын
This song my favourite 2012 last na rachikka patta 2013la enaku aaruthala iruthathu i love jesus only
@ranibhaskar156317 күн бұрын
Thank you Jesus thank you pastor God bless you Bangalore Bethesda ag church
@MeenaS-nb4eg10 ай бұрын
ஆமென் ஆமென் ஏசப்பா ❤️❤️❤️🙏🙏🙏
@diyadiya71064 жыл бұрын
Amen karthar ungalai kondu innum anega padalgal eluthi avar manathai magimaiii paduthuvaraga ketkum engaluku aaruthal intha padal nandri yesappa god bless you pastor 🙏⛪
@nagavallimani99652 жыл бұрын
ஆமென் நன்றி அப்பா
@apriya81774 жыл бұрын
Amen 🙏🏻,Hallelujah 🙋🏼.
@shankerv4971 Жыл бұрын
Price the Lord Amen thank you Jesus 🥰❤️❤️
@santhiyas33834 жыл бұрын
Pastor .....ungala ennum yesu appa use pannanum...unga voice and devan ungalukku kudutha lines yellam kekum pothu ...rompa spiritual ah erukku.... may god bless...🥰 amen
@anitha25253 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@intelligentsports.154 жыл бұрын
Praise the Lord
@rajeshr24734 жыл бұрын
அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் 👌 👌👌