பல முறை கேட்டபாடல்தான் கேட்கும் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவேஒருபுதிய உணர்வு உண்டாகிறது. சுசிலாஅம்மாவுக்கும் ஈ.வி.சரோஜாஅம்மாவுக்கும் இசைஅமைப்பாளர்களுக்கும் கவிஞருக்கும் என்மனமார்ந்த நன்றிகள்.பாடலைகேட்கவாய்ப்பு தந்த கடவுளுக்கும் கோடானுகோடி நன்றிகள். உ
@victorsimpson8614 Жыл бұрын
2:49
@ramachandranp2853 Жыл бұрын
👌 👌
@subhabarathy42623 жыл бұрын
வந்து நின்றார்..வந்து நின்றார் வாசலின் மேலே.. கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன் கண்களினாலே... பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே.. பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே... மறக்க முடியாத பாடல்.
@roseleema3301 Жыл бұрын
Super
@mchandran30884 жыл бұрын
மிகவும் இனிமையான குரல் P சுசலாம் மா அவர்கள் உலகம் உள்ளவரை வாழ்ந்து கொண்டுதான் இருக்குமமிக அற்புதம்
@mohanmuthusamy92995 жыл бұрын
வணக்கம் நீண்ட நாட்கள் கடந்து இந்த அருமையான பாடலை கேட்க மிகவும் சந்தோஷம் தங்கள் பதிவுக்கு நன்றி .
@ezhilarasikathiresan55492 жыл бұрын
Uuux oknobhijbugxhoknplydvkohdjkookk
@murugappanoldisgold12952 жыл бұрын
ரசிரியுங்கள். Murugappan
@jeyakodim19794 жыл бұрын
இதயத்தில் நின்று இனித்திடும் பாடல்!!இதயத்தில் இருந்து இறங்க மறுக்கும் பாடல்!நெஞ்சில் நின்று ரீங்காரமிடும் பாடல்!நிழல் போல் இறுதி வரை என்னுடன் இருக்கும் இனிமையான பாடல்!!!!
@selviselvi67264 жыл бұрын
Mbio
@muthup4802 жыл бұрын
Yes,well said.
@thamizhvani31282 жыл бұрын
P666 qq1 56y
@rohinikumar71732 жыл бұрын
சரியாக sonneenga
@dravidamanikn4264 Жыл бұрын
Yes absolutely🎉
@krishmurthy9459 сағат бұрын
இது போன்ற பாடல்களை இரவிலும் மற்றும் வெளியூர் பயணம் செய்யும் போது பழைய பாடல்கள் கேட்டு கொண்டு போவேன்.
@thirumavalavant9878 Жыл бұрын
மண்தரையில் மண்குவித்து படம்பார்த்து மகிழ்ந்த நாட்கள் நிழலாடுது.என் தெய்வம் கவிஞர் உள்ளவரை நீங்கள் நீடூழி வாழ்க புகழோடு.
@shanmugama92243 жыл бұрын
எங்கள் கிராமத்தில் நடக்கும் திருமண விழாவில் கூம்பு ஒளி பெருக்கியில் இந்த பாடலை கேட்டு மகிழுந்தோம் எனக்கு வயது 64 👍🙏
@shanmugama92242 жыл бұрын
நானூம் , வேலூர்
@ravinadasen11567 ай бұрын
Super
@malikmohamed54562 ай бұрын
ஆமா ப்ரோ நான் இலங்கை கூம்பு ஒளி பெருக்கியில் கேட்டதுண்டு
@peaceofgod1809 Жыл бұрын
ராகங்கள் பல கோடி அதில் சுசீலாம்மாவின் குரலின் இனிமை கடைகோடி மனிதனையும் கிரங்கச் செய்யும்.
@mycreationscinimareviewssk53983 жыл бұрын
பாடலும் பாடுபவரையும் ஆடி நடிக்கும் அழகு தேவையையும் மறக்க முடியுமா🌿மணபந்தல் படத்தின் இப்படப்பாடல் மனதில் பதிந்த ஒரு அருமை பதிவு💙🙏
@rathinamaniS-fk8nq Жыл бұрын
Cretin
@thillaisabapathy92497 жыл бұрын
எளிமைதான் என்றும் இனிமையானது ... "உனக்கு மட்டும் உனக்கு மட்டும் 'ரெகசியம்' சொல்வேன்" .. என்று தேனிசையாக ரகசியம் பாடிய சுசீலா .. முதல் சரணத்தை தொடரும் அந்த கிளாரேன் இரண்டு முறை இசைத்த ஓசை அடங்க... அடுத்து இழையும் வயலின்கள் ..(1.02 - 1.10) ஆஹா.. பாடலின் உணர்வை நம்முள் விதைத்துவிட்ட இனிமை... நடனமாடிய படியே வாசலில் நின்றவரை கண்டு கொண்ட "எண்கண்" அழகு தேவதை ஈ.வி.சரோஜா ... .. இலங்கை வானொலியில் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று .. காலம் கடந்தும் பாடல்கள் பெருமை படுவது எப்படி ?... உங்கள் தேனமுதான பதிவுக்கு நன்றி ...
@KANDASAMYSEKKARAKUDI7 жыл бұрын
MY DEAR THILLAI SABAPATHY எளிமைதான் என்றும் இனிமையானது . பாடல் வரிகள் தேனிசையாக சுசீலா அவர்களின் குரலில் !
ஆழ்ந்து அனுபவித்தால் தான் இப்படி அருமையாக எழுத வரும்... அருமை. அருமை.
@subhabarathy42623 жыл бұрын
மெல்லிசை மன்னர்கள் அற்புதமான இசை, கவியரசரின் அருமையான வரிகள், பி. சுசீலாம்மாவின் தேனினிமை குரல், E . V.சரோஜாவின் அழகு அனைத்தும் அருமை. இப்பாடலை கேட்ட நாள் முதலே என் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.
@masanamramesh70452 жыл бұрын
E V Saroja so beautiful.
@dhanaseelant69932 жыл бұрын
100 சதவீதம் உண்மை.
@hanifahanifa87882 жыл бұрын
,
@கற்ககசடற-ற3ள4 жыл бұрын
ஏழை மக்களை துயரங்களில் இருந்து மீட்டெடுத்த பாடல், சுகமான பாடல் ,கருத்துக்கள் நிறைந்த அற்புதமான வாழ்க்கைக்கு ஏற்ற பாடல்..... இயற்றிய கவிஞர்களுக்கு கோடி நன்றி.
@honeyleom2 жыл бұрын
அருமை அருமை...இந்த பாடல் வந்து 61 வருட காலம் ஆகிவிட்டது...துள்ளல் இசை....
@RaviChandran-dh6js3 жыл бұрын
இது போன்ற பாடல்களை பதிவிடும் தங்களது பணி மகத்தானது. நன்றிகள்!!👍
@ranimaiarunkumar69294 жыл бұрын
பின் இசையில் FLUTE அடுத்து தொடரும் வயலின் மற்றும் பியானோ சேர்ந்த இசை அற்புதம். உன்னிப்பாக கேட்டால் மட்டுமே இனிமை அறியலாம்
@myjesusnmyself3 жыл бұрын
தபலாவையும் வாழ்த்துங்கள் தபலா கூடவே பாடுகிறது
@MANIMEKALAINATARAJAN-x8s4 ай бұрын
விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்பெஷலிஸ்ட்ஸ்
@bhoopalan518 жыл бұрын
பேராசியருக்கு ! நன்றி, நன்றி, நன்றியே ! வேறென்ன சொல்ல? இந்தப்பாடல் மிக மிக அருமை ! உங்களின் பதிவுக்கும் பாராட்டுக்கள் !
@KANDASAMYSEKKARAKUDI8 жыл бұрын
MY DEAR BHOOPALAN SRINIVASAN THANK YOU SO MUCH ! நன்றி, நன்றி, நன்றியே ! வேறென்ன சொல்ல?
@jenedatesjenedates6037 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேவகானம் பதிவேற்றியவர்க்கு நன்றிகள்
@velmurugankumari33534 жыл бұрын
Nice song
@AjithKumar-fg5gv3 жыл бұрын
@@velmurugankumari3353 w2w22l2wllew322w3ow3w
@ramasundaramkandasamy542 жыл бұрын
I don't know with to praise your collection of these happy-giving songs every time & every day 🙏🙏👍👍
@sekarduraivel36842 жыл бұрын
B
@asthinagaraj47646 жыл бұрын
தேனிசையாக சுசீலா அவர்களின் குரலில் மனதை வருடும் அருமையான பாடல்
@dhanasekarm2623 жыл бұрын
Hiding the love. Of youth
@shankariyer98393 жыл бұрын
We can give maximum more more respect to respect for sang this song
@ezhilarasikathiresan55492 жыл бұрын
Huhhuuubmmk kbbjk. K k jvcvyyg
@vijayakumargovindaraj18173 жыл бұрын
இப் பாடலில் " இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா " என்ற வரிகளை சுசீலம்மா பாடும் வேளையில் நான் சொக்கித்தான் போகிறேன் . .
@ragavank353210 ай бұрын
நீங்கள் குறிப்பிடும் அந்த வேலையில் இவி சரோஜா கண்கலங்குவதை கவணித்தீர்களா.
@baskaran19573 жыл бұрын
சுமார் 20-30 ஆண்டுகளுக்கு முன் குழந்தை பொம்மைகள் பெண்குழந்தைகளுக்கு உற்ற தோழி என்பர். அந்த பொம்மையை உயிருள்ள தோழியாக எண்ணி தன் காதலை கூறும் விதம் அமைந்த இந்த பாடல் அருமை. பாடலில் வரும் புல்லாங்குழல் இசை மனதை மயிலிறகால் வருடுகிறது. சுசீலா அம்மாவின் குரல் தேனில் தோய்த்த பலாச்சுளை. சரோஜாவின் நடனம் அருமை. அந்தக் காலத்தில் தன் காதலை வெளிப்படுத்தும் விதத்தில் எத்தனை நாகரீகம் மிளிர்கிறது. கண்ணதாசனையோ, மெல்லிசை மன்னர்கள் பற்றி சொல்ல வார்த்தைகள் ஏது? உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே ஓஹோஓ.ஓ..ஓஹோஓ.ஓ.ஓஹோஓ.ஓ.ஓஒ.. வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன் ஆசையினாலே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் ஆ மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலம் எல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்த காலம் வரும் வந்த உடன் உனக்கு கூறுவேன். பாடல் வரிகள் உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொன்னேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
@navodyamramasamy35582 жыл бұрын
Nice song. R.NAVODAYAM Colombo 4
@anjilayshanshunmugam66253 жыл бұрын
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தம் அல்லவா என்று அந்த ரகசிதை சொல்லிவிடும் 🌹அந்த ❤காதல்வரிகள் 👌 பாடலின் சிறப்பு. 👍வாழ்த்துக்கள் 🙏நன்றி ஐயா.
@rajaramb65133 жыл бұрын
அருமையான மற்றும் அழகான comments. மனதிற்கு இனிமையான பாடல்
@shortsmyfamily71533 жыл бұрын
இந்த தேனமுதூ பாடல் எனக்கு மட்டுமே சொந்தம் மீறி கேட்ட அவர்கள் இதயத்தின் சந்தோசமும் எனக்கு மட்டுமே சொந்தம்
@jeyakodim19794 жыл бұрын
துள்ளலான அருமையான இனிமையான பாடல். இதுபோன்ற பாடல்களை கேட்கும்போது மனம் இளமைக் கனவில் துள்ளுகிறதே.
@karthinathan77873 жыл бұрын
இப்படி ஓர் ரகசியத்தை சொல்ல ஆளில்லாமல் தவித்தது ஒரு காலம். பாடலை ரசித்து ரசித்து மகிழ்வது இக்காலம்
@jeyakodim19793 жыл бұрын
@@karthinathan7787 துள்ளிக் குதித்து துள்ளிக் குதித்து சந்தோசத்தை உலகம் முழுக்க சொல்லியாச்சே.தன் மனதுக்குள் மட்டும் இருந்தால் தான் ரகசியம்...ஆனாலும் எல்லோருக்கும் தெரிந்த ரகசியமானாலும் இதயத்தில் இனிக்கும் இனிமையான ரகசியம்தான்...
@karthinathan77873 жыл бұрын
@@jeyakodim1979 என் கருத்துபற்றிய உங்கள் கண்ணோட்டம் சரிதான்.
One more pinnacle from the combination of Kannadasan - Viswanathan-Ramamurthi- Susheela. Flute notes sound so sweet. Simple lyrics & simple tune, yet fascinating due to Susheela's sweet voice & expressive rendition.
@satheeshantp52384 жыл бұрын
Vasuannan🙏
@rajaramb65133 жыл бұрын
Yes true
@jimintrash89993 жыл бұрын
Sir we may also enjoy the Mandolin solo depicting the humming portion of Madan Suseela in the first saranam. Great to hear!
@vasudevancv84703 жыл бұрын
@@jimintrash8999 👍Yes Sir, U R correct. So too, in the opening prelude for another song sung by Susheela "Thangathile Oru Kurai Irundhaalum" for the film Baaga Pirivinai.👍
@arumugamk38974 жыл бұрын
பலமுறை கேட்டு ரசித்த பாடல், அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன், அருமையான வரிகள்
@sekarvara60942 жыл бұрын
Supper dance supper sang
@RadhaKrishnan-bx5wh20 күн бұрын
பழைய நினைவுகள் வந்து நெஞ்சை பிரிகிறது சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@gnanavel10623 жыл бұрын
மரணம் அடையும் நேரத்தில் கேட்டு கிட்டே சாகனும் இந்த மாதிரி பல தேனினினும் இனிய பாடலை
@kalpanarajasekaran38444 жыл бұрын
பழைய பாடல்கள் எவ்வலவு அருமையா இருக்கு
@subhabarathy42625 жыл бұрын
Beautiful song from Kaviarasar,MSV+TKR, PSUSEELA combination,EVSaroja's beautiful expressions and suseela Amma's sweet singing stole our hearts.
@santhakumarnataraj44904 жыл бұрын
subha barathy 7
@atdass79772 жыл бұрын
Yes yes, i agree fully with u, the combination created master pieces, v relish and enjoy the music more From.AT Das,.x CAO, bangalore
@thamaraipugazenthi19432 жыл бұрын
என்ன ஒரு இனிமையான கானம். E. V. சரோஜா அம்மாவின் நடனம் மிக மிக அருமை. என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்.
@melchizedekj18313 жыл бұрын
இவர்களின் உடைகள் எவ்வளவு நேர்த்தியாக. இருக்கிறது பாருங்கள். இதுதான் நம் பண்பாடு.
@dhanaseelant69932 ай бұрын
அதனால் தான் அந்த கால நடிகைகளை பார்த்தால் கை எடுத்து கும்பிட தோன்றியது .இப்போது உள்ள நடிகைகளை கை பிடித்து இழுக்க தோன்றுகிறது .
@massilamany5 жыл бұрын
ஆஹா! என்ன ஒரு இனிமையான குரல். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. யூ டியூப்' க்கும் நன்றி.
அழகான பாடல் நம்மை எங்கோ அழைத்து செல்கிறது சிறு வயதில் இருந்து கேட்டு வருகின்றேன்
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
காலத்தால் மறக்க முடியாத பாடல்பதிவுக்கு மிக்க நன்றி தொடரட்டும் வுமது பணி சிவாஜி.கராதா கிருக்ஷ்ணன்
@sundaramr91883 жыл бұрын
புரிகிறது. உன் ரகசியம் அறிந்தவன். உன் உள்ளம் புரிகிறது வரிகளில் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் உணர்வு என்ன என்று தெளிவாக பாடிய பெண். பொய்யில் வந்து செல்லும் பாதையில் என்னையும் ஒரு பார்வை.. பாடலுக்கு நன்றி 09.10 2021.
@duraisamy61563 жыл бұрын
இந்தப் பாடலை நாற்பத்தி ஒரு வருடங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் புதுமையாகவே உள்ளது
@rajaramb65133 жыл бұрын
Nootrukku nooru sari.
@chandrashekarahl33772 жыл бұрын
I am a Kannada man. I don't know Tamil. but the tremendous voice has dragged me such that I can't but listen to this song once a day. more over the is taking to the inner meaning of this song. Language is no barrier.. Language is secondary when it comes to the question of music which is divine and takes us beyond all sorts of bigotry.
@DrRahamatoulaCheckrahamatoula9 ай бұрын
Ifyou enjoyed this song, you might want to listen two other tamil song that are a musical as this: 1 'Chittukuruvi Mutham kodutthu', sung by P Susila; 2 'Oru Murai Than Varum' sund by Jikki. I myself a Tamil, but I listen to all sorts of songs: Tamil, Telugu, Kannada,Malayalam and Hindi.
@ksviswanathan72485 жыл бұрын
Yes KVM is a Mahadevan as he carries ARUL from Lord Shiva. An exemplary personality devoted to us for bringing out fine songs which cures our diseases if heard in the early mornings. My namaskarams to his contributions to all tamilians and Andhrites.
@alagappansubramanian43805 жыл бұрын
This movie music by sri Viswanathan - Ramamurthy not by Sri KVM.
@sekarvara60942 жыл бұрын
Old is gold only true love
@user-lk7lf9bz1f2 жыл бұрын
One of the best performance of EV Saroja Amma. She was a very talented artist, classical dancer & good actor also. She belong to Engan village of Thiruvarur District.
@somusundaram80296 жыл бұрын
ஆஹா என்ன ஒரு இனிமையான பாடல் அருமையான கவிதையும் அற்புதமான இசையும் சேர்ந்து மனதை நனைக்கும் கோடை மழை
@narayanaswamys87863 жыл бұрын
"Dance" patri abipraayam??
@mariappanraman97042 жыл бұрын
Of course, no doubt
@helenpoornima51264 жыл бұрын
என்ன அழகு இவங்க!! அந்தக் காலத்தில இவங்கதா பேரழகியாம்!! அழகில் இவங்களை வீழ்த்த யாருமில்லையாம்!இதில் சரோஅம்மாவும் வருவாங்க!ஆனா இவுங்கமுன்னாடீ அவுங்க ரொம்ப சாதாரணமா தான் இருப்பாங்க!! இருவல்லவர்களின் இசையை புகழ நான் எந்த பாஷையை உங்களுக்குலாம் புரியணுமே கத்துக்க?!சுசீலாவின் தேன்மதுரக்குரலைக் கேட்டாலே பசிக்கவேபசிக்காதே!! அப்பிடி என்னதான் இனிமையை கடவுள் சுசீலாம்மாவ்வுக்கு குடுத்திருக்கிறாரோ தெரியலை! உலகத்திலேயே யாருக்குமே இல்லாத இனிமை &தேன் !!ஆஹாஹா!!சுசீலாம்மா நீங்க திட்டினாக்கூட உங்க்க் குரல் தித்திக்குமே!! ஆஹா!!சுசீலாம்மா!நீங்க என் தேவதை அழகுதேவதை!!!! அற்புதமானப் பாடலைத் தந்த நல்லவருக்கென் நன்றீ!!
@rajaramb65133 жыл бұрын
En manathai kollaiyaditha paadalgalil ethuvum ondru. I like all songs of Ev Saroja.(kathal enum Vadivam Kanden) Pala varudangalaga ketta padalai naan kizhavanagi en kaathu sevidu aagum varai ketpen. Such a sweet melodious beautiful song. Starting music is good. Than varungala kanavanai ninaithu evvalavu azhagaga padugirar. Song muzhuvathum pulli mann pola thulli thulli pala muga bavanai katti siritha mugathudan naattiyam aadum Azhagu . “Avar marbinile kaalamellam nadanam aaduven” I like this line. Entha bashaiyum Kaththukka vendam. Iru vallavargalin music i. Pugazha Tamil or English pothume.
@helenpoornima51263 жыл бұрын
@@rajaramb6513 !! Well said ! I also love E V Sarojama very much ! Her beauty makes me wonder and happiness ! I like her eyes and lips very much !! Ever green girl (yes ! She looks like a young girl always ) I love old songs so much like you !! I am praising our musicians MSV &Ram Moorthy ! In order to praise them i point out the languages ! Thank you for your kind and decent reply !! Have a good day !!
@rajaramb65133 жыл бұрын
@@helenpoornima5126 I AM HAPPY NOW. THANKS A LOT SISTER
@mamannar282813 күн бұрын
ஒரு பத்திரிக்கை செய்தியில் படித்தது விஸ்வநாதன் ராமமூர்த்தி இவர்கள் பாடல்கள் ஈரேழு தலைமுறையை விஞ்சி நிற்கும் என்பது
@singrama5711 жыл бұрын
Thanks prof avargale, intha inimayana paadalai pagirndhu kondadhirku. All the songs in this movie are simply great. Early Viswanathan-Ramamurthy, so melodious. Another PS solo "ore Raagam Ore Thalam" is also great, other than the PBS duet with PS and the PBS solo
@sundaramr91883 жыл бұрын
19.10.2021. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் மனம் நனைந்து. அவளின் நினைவில் வாழ்கிறேன். பாடல் வரிகள் இனிமை இசை பெருமை பதிவுக்கு பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
@jeganlraja2 жыл бұрын
What a song with nice music, voice and meaning? Wonderful song! I Miss such songs nowadays.
@kalaivanig42033 жыл бұрын
மணவரையில் கணவராக மாலை சூடுவேன் , அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் . அருமை , அருமை, நமது கவிஞர்களின் படைப்பில் தமிழ் மொழியின் அழகு வார்த்தைகள் சேரும் இடங்களில் கற்பனைக்கெட்டா ஆனந்தம் .கிடைக்குமா இனி இம்மாதிரி பாடல்கள் .?
@sivasubramanian30822 жыл бұрын
Sir, In those days lovers, couples were like that. I know very well.
@vichithravichithra3162 жыл бұрын
Y
@vichithravichithra3162 жыл бұрын
0
@palanikumar2124 Жыл бұрын
Neenkal virupa paddai unkal age enna nu therinthu kolla lama nalla paadal nalla feel
@kalaivanig4203 Жыл бұрын
ரசனைக்கு வயது அவசியமில்லைதான்,ஆனால்உங்களைவிட வயதில் பெரியவர்கள்தான் தம்பி நாங்கள். ...ஆராய்ச்சி எதற்கு?
@senjivenkatesan986 жыл бұрын
எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் தமிழ் படம் அதற்காக பெருமை படுகிறேன்.
@SamadSamad-vl5qr3 жыл бұрын
இது என்ன படம்.......பெயர்....
@hildaalphonse22393 жыл бұрын
@@SamadSamad-vl5qr மணப்பந்தல்
@manibharathi42903 жыл бұрын
Excellent! Fantastic! Song gn by poet and the singer P.Suseela
@jeevavedasalame98252 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல் கவலையான நேரத்தில் கேட்டால் கவலை பறந்து விடும்
@ravinadasen1156 Жыл бұрын
E.V.சரோஜாவின் நடிப்பு அற்புதம். அசப்பில் தேவிகா தெரிகிறார்
@JayaKumar-gu6bi6 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இனி எந்த காலத்திலும் வராது .
@thulasinathan91025 жыл бұрын
pp
@rajaramb65133 жыл бұрын
Yes true
@sundaramr91883 жыл бұрын
சொல்லிய ரகசியம் யாரிடமும் சொல்ல வில்லை..மீண்டும் அதை உன்னிடமே சொல்ல கூட வழி இல்லை.இது தான் வாழ்க்கை..விளக்கம் கூறும் நேரம் நான் இருப்பேனா...???
@ramachandrang84422 жыл бұрын
அந்தகாலத்தில்.இணிப்பு சுவை தேணில்பலாச்சுவை. தேனும் தினை மாவும். .அந்த இணிப்புக்கு ஈடாகுமா?..அதுபோல் அந்த காலத்துபாடல்கள் அந்தகாலத்து தித்திப்பான பாடல்கள்.நன்றி.
@kareemsaidali86767 жыл бұрын
kandasamy Seekkarakudi Subbiah Pillai அய்யா , பழைய பாடல்களை கேட்பதும் பார்ப்பதும் இன்பம் . கூடவே நீங்கள் தரும் விளக்கம் இன்னும் இன்பத்தை தருகிறது .பசுமையான நன்றிகள்
@KANDASAMYSEKKARAKUDI7 жыл бұрын
MY DEAR KAREEM SAIDALI OF COURSE .YOU ARE PERFECTLY CORRECT ! பழைய பாடல்களை கேட்பதும் பார்ப்பதும் இன்பம் ! பசுமையான நன்றிகள் !
@mekanathanpetchiappan7 жыл бұрын
Kareem Saidali KZbin 2017rasipalan
@KANDASAMYSEKKARAKUDI7 жыл бұрын
MY DEAR MEKANATHAN PETCHIAPPAN வீட்டுக்கு வாருங்கள் !
Kareem Saidali Salam,atta.ungal pon. no thaarungal Naan ungalukku peasaveandum. Palaya pattu rasikarkalellam Nallaverhalthaan. 006 010 9250 747. Or Miss pannungal..
@shortsmyfamily71534 жыл бұрын
இந்தத் தேனமுது பாடலை உருவாக்கிய தெய்வங்களுக்கு நன்றி
@MsTAMILIAN3 жыл бұрын
It is not sang, it is paatu in Tamil.
@mariappanraman97042 жыл бұрын
A melodious song, I have béen listening daily.
@kailaivasankananathan6228 жыл бұрын
Nice song,I think there is a sad version of this song which too is equally nice.Pleasant,decent and meaningful songs such as this one could enjoyed so many times.Details of other artistes have not been given except for EV.Saroja and Susila.
@KANDASAMYSEKKARAKUDI8 жыл бұрын
MY DEAR KANNAN VAS THE SAD VERSION IS kzbin.info/www/bejne/ZmmTaImDhN-meaM
@dhanaseelant69933 жыл бұрын
இந்த பாடலில் ஒன்றை ஒன்று விஞ்ஞி நிற்பது பாடல் வரிகளா, இசையா, பின்னணி குரலா , சரோஜா வின் நடிப்பா கண்டறிவது கடினம்.
@muralitharank17365 жыл бұрын
What a mesmerizing melody of P Susheela? Kannadasan, MSV-TKR and P.Susheela songs are golden melodies which will never vanish till the end of this Universe.-Murali Kumble.
@rajaramb65133 жыл бұрын
What u said is correct
@shantikathiravelu68102 жыл бұрын
Over the past 15 yrs there is not one song that can soothe or stay in my mind now listening to songs of yester years none can match
@draru50602 жыл бұрын
True
@shortsmyfamily71533 жыл бұрын
இந்த அருமை பாடலை கேட்காமல் தினந்தோறும் இருக்க முடியவில்லையே
@lashmilashmi19534 жыл бұрын
இளமை துள்ளல் இ.வி.சரோஜாவின் நடனம் இன்றைய படங்களில் காணமுடியுமா
@rajaramb65133 жыл бұрын
Migavum sariyaga chonneergal. Kaanave mudiyaathu.
@natchander7 жыл бұрын
kssp ji one of the top fifty best solo songs of p.suseela....the lyrics are excellent.. and so the soft music... by M S V T K R ev sarojas inspiring abhinayam.
@KANDASAMYSEKKARAKUDI7 жыл бұрын
THANK YOU AND GOOD MORNING , MY DEAR NAT CHANDER JI !
@s576916 жыл бұрын
No it s music by msv, Ramamurthy
@arvindhsathihsr78155 жыл бұрын
Mandalin கருவியின் அற்புதமான இசை. சுசீலா அம்மா "ரகசியம் ' என்ற வார்த்தையை எப்படி" ரே " போட்டு மாறு பட்டு உச்சரித்து இருக்கிறார் கேளுங்கள்.. MSV மற்றும் TKR கூட்டணி, கவியரசர் கண்ணதாசன்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் அடிமை.
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
மெல்லினம் ரெ என்ற எழுத்தை உச்சரிக்கிறார்.வல்லின ரே அல்ல.
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
இந்த நடிகை இன்றும் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்
@ravinadasen1156 Жыл бұрын
E.V சரோஜா வா.மிக்க மகிழ்ச்சி
@gopit4021 Жыл бұрын
Very profound actress.long. live
@ravinadasen1156 Жыл бұрын
I am very glad. Thanks a lot
@sundarrajang34283 жыл бұрын
பி.சுசீலாஅம்மா குரல் இனிமையின் ரகசியம் நமக்கு மட்டும் சொந்தமல்லவா...
@manivannans91543 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கேட்டால் தான் மனது நிம்மதி அடைகிறது. இந்த பாடலில் சம்பந்தப்பட்டவர்கள் உழைத்த உழைப்பு காலத்தால் அழிக்க முடியாதது.
@mariappanraman9704 Жыл бұрын
I also
@valaiyapathy8394 Жыл бұрын
உண்மை
@ragavank353211 ай бұрын
Ungalai polave naanum dhinamum ketkum paadal.
@jesuraj54503 ай бұрын
unmaienakkumadhupola innumsilapaafalkalum7llana.
@seethaseetha61746 ай бұрын
அழகான பாடல் ஆழமான கருத்து அழகான அபிநயம் தேன் குரல் இனிய இசை தேவ கானம்
@@doraiswamykrishna3522 இந்த பாடல்கள் அனைத்தும் நாம் முதுமையில் நின்று இனிமையான இளமையை திரும்பிப் பார்க்க தான்.
@narayanaswamys87863 жыл бұрын
EV Saroja madem, "then days's Thiruvarur Thaeru". Always super in her dance movements.. Vaazhka!! Andha, "muttai -kannaalae", nandraaga mirattukiraar, E V Saro..
@rohinikumar71732 жыл бұрын
எனக்கு மட்டும் சொந்தம் அல்லவா, எத்தனை நம்பிக்கை
@jeyakodim19793 жыл бұрын
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்...... என்மேல் அத்தனை நம்பிக்கையா உனக்கு. அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே....கண்டிப்பாக அன்பான உன் வேண்டுகோளின்படி ரகசியம் ரகசியமாக பாதுகாக்கப்படும்..இதயத்தில் உள்ள ரகசிய அறை உனக்கு மட்டுமே...
@karunanithis23 жыл бұрын
Ye y ytyt ytyhhhy you yyyyhyyhhhh6yyyy yh uh yuy6uuyyyyyyyytyyyuiiuuu7u77 you 7uyhuuiuuhjhhhhjj jul ij.j, Iuiuiuuuuuuuuu U U Uhhhh.hjyhyhu uhhhh yh uh....gh...yuh...h.hthyyyy uh jy.yyuuu yyuuuy..766yyy6yyyy65tyh gh gh ggg ggg ggg GG HH HH HH hah hhgg gh GG hmm u g KK knk
@doraiswamyswamy45053 жыл бұрын
@@karunanithis2 You are a. Mad.
@sasikumar.r34113 ай бұрын
Excellent choreography with decent costume and cute expression, obviously lyrics and composition are master class which will be an evergreen❤❤❤
@bas39955 жыл бұрын
சுசீலா அம்மாவின் தேன் மதுர குரலில் இந்தப் பாடலை கேட்க மனம் எங்கோ பறக்கிறது. இந்த மான்விழி மங்கையின் நடனம் எவராலும் செய்ய முடியுமா? நான் குறிப்பிடுவது இப்போது பிசாசுகள் போல குதித்து ஆடும் நடிகைகள் பற்றியே? நளின பாவம் என்னவென்று இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்
@arumugamsubbanagoundar17983 жыл бұрын
She is wife of director tamanna. T. R. Rajakumaris. Brother, bykannadason rajakumari was praised as Lady sanyasi. Koduthu vaithaval heroin for m. G. R Directed by ramanna
@kumcha310 жыл бұрын
E.V.Saroja was pretty, an excellent dancer and a good actress.She never failed in any roles that she played.But never hit the top.
@KANDASAMYSEKKARAKUDI10 жыл бұрын
MY DEAR KUMCHA , ஆமாம் , பத்மினி , சாவித்திரியைப் போல E.V.சரோஜா பெரிய நடிகையாக உயர முடியவில்லை ! நன்றி ! அன்புடன் உங்கள் பேராசிரியர்
@nagarajanphysics69324 жыл бұрын
Ev saroja good actress
@arunvijay85934 жыл бұрын
@@KANDASAMYSEKKARAKUDI (
@shanthalakshmibakthavachal5333 жыл бұрын
@@KANDASAMYSEKKARAKUDI NAM ULLANGALAI KOLLAI KONDULLAAREY.... ADHU PODHAADHA? 😍😍😍😍😍EVER GREEN AZHAGU MAYIL THULLAL MEEN.... AADAL AZHAGI... .😍😍😍😍
@sukanyarajasekaran26073 жыл бұрын
Azhagu devathai E v saroja
@tamilvananvanan67013 жыл бұрын
நெஞ்சமெல்லாம் இனிக்கும் சுசிலா அம்மா குரல் 💐
@rajasekaranseetharaman32392 жыл бұрын
Royal salute to KZbin for this kind of old songs
@aurangazeeb9376 Жыл бұрын
கீழக்கரை ராணி ட்ரிங் காங்கிரசில் தாய்க்கும் பின் தாரம் படம் பார்க்க என் அண்ணன் அலைத் துச் சென்றார்.இடைவேளைக்குப் பின் நாளை வரும் படத்திலிருந்து இந்தப்பாடலை போட்டுக் காட்டினார்கள்.இன்றும் செல்போனுக்கு என் மனைவி அழைத்தால் இந்தப் பாடல் தான் ஒலிக்கும்.படம் பார்த்தது 1961
❤❤❤ mikavum Arumaiyana kalathal Aliyatha palaiya Thiraipada padal sir.❤❤❤❤ Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤old is gold sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vasumani774Ай бұрын
படத்துக்கும் வாழ்க்கைக்கும் பொருந்தும் அதி அற்புதமானபாடல்
@kannagikannagi28793 жыл бұрын
இந்த பாடலில் போட்டு இருக்கும் பிளவுஸ்கட்டிங் தைய்த்துவிட்டுபோட்டார்களா? அல்லது போட்டுவிட்டு தைய்த்தாகளாஎன்பதுபோல்வுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது. 🌷🌷🌷
@pugazeswarisachin3342 Жыл бұрын
அழகு தேவதையின் (E. V. சரோஜா )நடனமும், மெல்லிசை மன்னர்களின் இசையும்இப்பாடலை தினமும் கேட்டுக்கொண்டு இருக்கலாம். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் பிடித்த பாடல்.
@arunachalam19962 жыл бұрын
சிறு குழைந்தை முகத்தில் அபிநயம் அருமை அருமை .
@shortsmyfamily71534 жыл бұрын
இந்தப் பாடல் எனக்கு மட்டுமே சொந்தம்
@rajaramb65133 жыл бұрын
Illai. Intha paadal enakku mattume Sontham
@pnagarajannagarajan24233 жыл бұрын
For myself also
@Jothibasschokkalingam1960 Жыл бұрын
இப்பாடல் என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு சமர்ப்பனம்
@muruganarumugam17833 ай бұрын
பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் புவி ஆளும் திறன் வேண்டேன் நல்ல பெண் ஒருத்தி மனம் வேண்டும் நாள் தோறும் கோடி சுகம் பெறவேண்டும்
@muthumuthu54362 жыл бұрын
Wow Very nice songs excellent fantastic 🙏🙏
@pacseshadri4 жыл бұрын
பாடல் வரிகள் கனவு உலகத்துக்கே எடுத்து செல்கிறது,ஆடலும் ரம்யமான பாடும் விதமும் கடந்த காலத்தை நினைவுருத்துகிறது,வளர்க தங்களது இத்தகைய பணி,எங்கள் போன்ற ரசிகர்களுக்கு ஒரு வரப்ரசாதம்.வாழ்க