UNNATHATHIL OSANNA KAROKE WITHOUT CHORUS | @MeghnaSumesh

  Рет қаралды 1,286

Tamil Christian Devotional Songs

Tamil Christian Devotional Songs

Күн бұрын

♫ Song Credits ♫
♪ Song Name : Unnathathil Osanna
♪ Singer : Meghna Sumesh
♪ Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Fr.Sinto Chiramel
♪ Orchestration : Nihil Jimmy
♪ Chorus : Evana Arun, Cathy F Lemy, Arushi Anish,Lillian Jinu,Dhwani M D, Ardra Anoop,
Evalaisel Christo,Elisheba Paul Panikulam
♪ Banner : Zion Classics
♪ Produced By Jino Kunnumpurath
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2024 Zion Classics
♪ For The Orginal Song :- • UNNATHATHIL OSANNA | @...
________________________
♫ Lyrics ♫
________________________
பல்லவி
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) x 2
(ஓ.....ஓஹோ...
ஆ....ஆஹா....) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 2
கோரஸ்
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்...
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
அனுபல்லவி
1.(ஏழ்மைக் கோலம் ஏற்ற ராஜா என்னை கட்டுண்ட நிலையில் கண்டாரே...
சுமத்தப்பட்டும் அடிக்கப்பட்டும் ஒடுக்கப்படும் வாழ்வை அறிந்துக்கொண்டாரே...)X 2
(இயேசுவினாலே சின்னமறி நான் விடுதலைப் பெற்றேன்...
இயேசுவே உந்தன் கட்டுகள் நீக்கி தருவார் விடுதலை...) x 2
(அவரில்லாமல் இரட்சிப்பு இல்லை...
அவரை அல்லாமல் உனக்கு விடிவு இல்லை) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்...
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்...
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்...
சரணம்
2.(உலகம் ஆளும் இயேசுராஜா என்னை குறிப்பாக தெரிந்துக் கொண்டாரே...
பாரம் உண்டு கஷ்டம் உண்டு, எதையும் தாங்கிடவே பெலன் தந்தாரே...) x 2
(இயேசுவை சுமந்து முன்னேறி நடந்து சென்றேன் நானே... வாழ்த்திட நல்ல உள்ளங்கள் உண்டு என்னை சுற்றித் தான்...) x 2
(அவரில்லாமல் நான் ஒன்றும் இல்லை...
அவரை சுமக்காமல் உனக்கு வாழ்வு இல்லை...) x 2
"உன்னதத்தில் ஓசன்னா" விண்ணை முட்டும் கோஷங்கள் எருசலேம் நகரில் கேட்டது...
மரக்கிளைகள் பரப்பியே, வஸ்திரங்கள் விரித்துமே, இயேசு நாமம் உயர்த்தப்பட்டது...
"உன்னதத்தில் ஓசன்னா" வீதி தோறும் கோஷங்கள் பூவுலகம் எங்கும் கேட்கணும்...
தேவநாமம் உயரணும்...
உலக மக்கள் அறியணும்..
அறிந்த பின்னே நெஞ்சில் சுமக்கணும்..
அவரை மட்டுமே நெஞ்சில் சுமக்கணும்..
(ஆனந்தம் பொங்குதே, என்னுள்ளே பொங்குதே...கோவேறு கழுதைக்குட்டி நானே...
இயேசுவே என்னையே வேண்டும் என்றதால் சந்தோஷமாய் குதியாட்டம் போட்டேனே...) x 2
(ஓ.....ஓஹோ...ஓஹோஹோ...
ஆ....ஆஹா....ஆஹாஹா...) x 2
(முதுகில் சுமக்கும் எனக்கே இத்தனை பெருமை) x 2
(உள்ளத்திலே இடம் கொடுத்தால், எத்தனை மேன்மை?) x 4
For more videos visit:-
Website : www.zionclassi...
Facebook : / zionclassics. .
Twitter : zi...
Telegram : t.me/joinchat/...
ShareChat : b.sharechat.co...
Instagram : / zionclassics
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 04862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2024 Zion Classics
#meghnasumesh #supersinger #newrelease #newtamilchristiandevotionasong #tamilsongs #jinokunnumpurathsongs
#karaoke
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
tamil christian jesus songs
tamil christian lyrics
tamil christian praise and worship songs
tamil christian songs lyrics in tamil
tamil worship song
christian devotional songs tamil
tamil christian songs mp3
famous christian songs in tamil
all christian songs in tamil
catholic christian songs in tamil
catholic tamil christian songs
christava padal
christian karaoke songs tamil
christian latest songs in tamil
christian melody songs in tamil
christian padal tamil
christian ringtones tamil
christian song status tamil
christian song tamil new
christian song tamil video
christian songs john jebaraj
christian songs tamil download
cristensong tamil
csi christian songs tamil
easter songs tamil
gospel songs tamil
jebaraj songs
megna kutty songs new
meghna sumesh top singer
meghna sumesh top singer all songs
meghna sumesh new songs
meghna sumesh devotional songs

Пікірлер: 3
@HymavathiMarlapati
@HymavathiMarlapati 5 ай бұрын
Hi papa 💐🌹💐
@ammuk2839
@ammuk2839 5 ай бұрын
அந்த song வரிகள் send Pannu Inga anna
@amscreationstamilofficial9041
@amscreationstamilofficial9041 5 ай бұрын
Can you use this track ❤
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 32 МЛН
Thuthi Umakae Song KARAOKE TRACK with LYRICS Pas John Jebaraj
6:46