சாமி வந்தால் சந்தோசமா சங்கடமா

  Рет қаралды 40,024

அறிவோம்

அறிவோம்

Күн бұрын

Пікірлер: 85
@sureshsangee2864
@sureshsangee2864 11 ай бұрын
ஐயா நீங்க சொல்வது உண்மை ஐயா எனக்கு ஒரு முறை என் குலதெய்வக்கோவில் எனக்கு சாமி வந்ததை உணர்ந்தேன் என்னை சுற்றி இருக்க என் சொந்தங்கள் அமைதியாக இருந்தாங்க அன்றிலிருந்து என்குலதெய்வகோவில்க்கு போக முடியவில்லை மூன்று வருடங்கள் ஆகிறது ஏதாவது தடங்கள் வந்து கொண்டிருக்கிறது ஐயா உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ஐயா சங்கீதா சுரேஷ்
@chithureyachithureya1196
@chithureyachithureya1196 11 ай бұрын
ஐயா இது தெரியாம நான் பட்ட பாடு 🙏🙏🙏💜💜
@AnanthaKumar-yg2oe
@AnanthaKumar-yg2oe 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அய்யா மனசு க்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
சத்தியமான உண்மை ஐயா இதெல்லாம் நான் உணர்ந்த உண்மை உங்களால் நான் நிறைய தெரிந்து
@nalinis6523
@nalinis6523 11 ай бұрын
நான் ஒரு பெண் (புதிய) சாமியாடி எனக்கு தினமும் நடக்கும் சம்பவங்கள் குறித்து நீங்கள் பதில் சொல்கிறீர்கள். ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், மகிழ்ச்சி யாகவும் உள்ளது. உங்களுக்கு குலசாமிங்க அருள் எப்போதும் கிடைக்கட்டும். நானும் வேண்டிக் கொள்கிறேன். நன்றி ஐயா. உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்... கோயில் விலாசம் மறுமுறை தெரியப்படுத்தவும். மிக்க நன்றி. .
@nalinis6523
@nalinis6523 11 ай бұрын
@@அருள்வாக்கு-ல9ர ஆமாம் ஆனால் கடவுள் முடிவு
@KolanthaiVel-l1m
@KolanthaiVel-l1m 11 ай бұрын
ஐயா உண்மையை உணர்ந்து பதிவு வெளியிட்டதற்கு நன்றி சாமியாடிகளுக்கு வேதனை கஷ்டங்கள் மனக்குழப்பம் இருந்தாலும் மக்கள் அடையும் சந்தோசத்தை காணும் போது தெய்வமும் சாமியாடிகளும் அடையும் சந்தோசத்தை குறிப்பிட வார்த்தைகள் கிடையாது இந்த சமயத்தில் தெய்வத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் நன்றி வணக்கம்
@Vmuthusamytnpsc224
@Vmuthusamytnpsc224 10 күн бұрын
வணக்கம் ஐயாநீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இது என் வாழ்வில் நடந்தது எனக்கு 29 வயது ஆகிறது இன்னும் திருமணமாகவில்லை எங்கள் கோவிலில் திருவிழா நடைபெற்றது அன்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தார்கள் ஆனால் நான் எடுக்கவில்லை ஆனால் எனக்கு சாமி வரும் என்று தெரியும் அதனால்.. அப்போது எனக்கு சங்கிலி கருப்பராயன் மிகுந்த ஆக்ரோஷமாக என்னுள் வந்து ஆடினார்....நான் ஒருவனாக இருந்து கோவில் பணிகளை முடிந்தவரை செய்தேன்..... அப்போது இருந்த அனைவர் கண்ணும் பட்டுவிட்டது.... மேலும் ஒரு பெண் என்னை விரும்புவது போன்று அடிக்கடி பார்த்தால்...ஒரு வாரம் அப்படியே நடந்தது. பிறகு என் மனம் சற்று தடுமாறியது நான் பேசினேன் அவள் சரியாக பேசவில்லை அவள் பணத்திற்கு தான் முக்கிய துவம் கொடுத்தால் நான் middle class தெரிந்ததும் விட்டு சென்று விட்டால் ஆனால் என்னல் மீள முடியவில்லை இப்போது பரவாயில்லை ..... இதற்கு முக்கிய காரணம் இறைவன் வந்து ஆடியது தான் என் மனதை திடப்படுத்துகிறார் இறவன் என்னை மன்னிப்பார ஐயா😢😢😢😢😢
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 10 күн бұрын
நல்லதே நடக்கும்
@muthu7889
@muthu7889 10 күн бұрын
👍🙏
@Vmuthusamytnpsc224
@Vmuthusamytnpsc224 10 күн бұрын
நன்றி
@RKumar-st6dr
@RKumar-st6dr 20 күн бұрын
It's romba sariya soneenga.enaku ithumathiriyella aguthu.
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
உங்களை உங்களுடைய கருத்து சத்தியமான உண்மை உங்கள் சேவைகள் தொடரட்டும் ஐயா வாழ்த்துக்கள்
@bopbharath434
@bopbharath434 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🥺🥺🥺 நன்றி அண்ணா மணசு நல்ல வழியில் கொண்டு செல்ல எங்க குலதெய்வமே உங்கள பேசவச்சதுபோல் தொன்றுது 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏
@NirmalaB-f6h
@NirmalaB-f6h 11 ай бұрын
100 % உண்மை. எனக்கு சந்தோசமே.
@achievecareerachievecareer5811
@achievecareerachievecareer5811 11 ай бұрын
Enga kuladeivam ungal mulam engalitam pesukirathu nanri same 🙏
@rajkumarshobi8775
@rajkumarshobi8775 11 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா.நீங்கள் சொன்னது அனைத்தும் எனக்கு சொன்னது போல இருந்தது.இந்த பதில் நான் எதிர்பார்த்த ஒன்று இப்போது தெளிவாகிட்டேன் நன்றி நன்றி நன்றி
@bigbeggar98
@bigbeggar98 11 ай бұрын
அது ஒரு ராஜா போதை❤ அனுபவிச்ச தான் தெரியும்...
@kanishkvlogger2175
@kanishkvlogger2175 11 ай бұрын
உண்மை தான் நேரில் பார்த்தது போல் பேசுகிறிர்கள் ஐயா
@Msprathiksha
@Msprathiksha Ай бұрын
En Amma en mela irukanum en kudaye irukanum athukaga na evlo kastavenumnalum paduva en uyirey kaapathitanga en kuladeivamey Ammavey solla varthaiye illa thaaye
@NathanKumar-fo1sd
@NathanKumar-fo1sd 11 ай бұрын
என் அனுபவ உண்மை நன்றி ஐயா
@EthaiyumPapom
@EthaiyumPapom 11 ай бұрын
இதெல்லாம் போக எங்க கோயில் வழக்கப்படி சாமியாடியாகிட்டா குழந்தை பிறந்த வீடு சடங்கு வீடு கேத வீடுகள்ள சாப்பிட மாட்டோம் பிரேதத்துக்கு மாலை போட மாட்டோம் பிரேதத்தை தூக்க மாட்டோம் யார் வீட்டிலேயும் போய் சாப்பிட மாட்டோம் வேற எந்த சாமிக்கும் நேர்த்திக்கடன் செய்ய மாட்டோம் மொட்டை போட மாட்டோம் வீட்டில சாப்பிட்டாலும் தனி தட்டு தனி டம்ளர் தனி போர்வை தான் பாய்ல எப்பவுமே படுக்க மாட்டோம் தலை வாழை இலைல சாப்பிட்டா 2 இலைல சாப்பிடனும் (இப்ப செய்வதில்லை) வேற கோயில்ல காவு கொடுத்த பொருள சமைச்சா கோயில்ல கூட சாப்பிட மாட்டோம் கருப்பு வேட்டி தவிர வேற நிற வேட்டி கட்ட மாட்டோம் (ஆடுற சாமிக்கு ஏத்த மாதிரி நிற வேட்டி மாறுபடும்) வேற கோயில்ல சாமியாடிக்கிட்ட விபூதி வாங்க மாட்டோம் இது மாதிரி பல விசயங்கள்ள சங்கடங்கள் தான் அதிகம்
@MariyamMubeena
@MariyamMubeena 11 ай бұрын
Anna unima 👌👌 unmaiyana unmai nandri romba santhosham Muslim unmaiyana unmai
@muruganmurugan2377
@muruganmurugan2377 9 ай бұрын
Unga mela arul varuma ma🙏
@davemeccan3932
@davemeccan3932 11 ай бұрын
அருமையான பதிவு பல நேரம் உங்க videos motivation a irukku
@sandhiyasandhiya3287
@sandhiyasandhiya3287 11 ай бұрын
ஐயா வணக்கம் இஷ்ட தெய்வத்தை பற்றிய காணொளி போடுங்கள் ஐயா தயவுசெய்து 🙏
@MythiliKathu
@MythiliKathu 6 ай бұрын
Enaku arul varuthuga iyya enna saaminu epdi kandupidikrathu.
@sivam3860
@sivam3860 11 ай бұрын
Sir,enku entha samy kita ponallum utambu oru mariya iruku,enota samy yan Kota iruka
@sheelamanigopi3106
@sheelamanigopi3106 5 ай бұрын
நன்றி ஐய்யா
@jayanthidhanapalan7119
@jayanthidhanapalan7119 11 ай бұрын
உண்மை ஐயா நல்ல பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 4 ай бұрын
அய்யா ரொம்ப.பிரச்சனையா.இருக்கு.அய்யா 9:14
@ramyadeviramyadevi9267
@ramyadeviramyadevi9267 Ай бұрын
ஐயா நிங்கா செல்லுவது உண்மை ஐயா எண்மிது எண்குலாதேயிவம் வரும் அணல் எணக்கு கஸ்டமா இருக்கிறது நிக்கா செல்வது உண்மை ஐயா
@velujanu
@velujanu 2 ай бұрын
உண்மை tha bro 200 %illa 1000,% unmai tha bro
@sharath7870
@sharath7870 11 ай бұрын
Ayya enmela Sami varudu aana enaku nebagam iruku onnume purila
@ragappriyamahalingam6366
@ragappriyamahalingam6366 8 ай бұрын
True true true anna
@kowsalyamanikam3916
@kowsalyamanikam3916 4 ай бұрын
உண்மைதான்அய்யா.நான்.i
@SudhirSudhir-x1k
@SudhirSudhir-x1k 11 ай бұрын
ஐயா உங்களுடைய பதிவு மிக அருமை ஐயா. எனக்கு ஒரு கேள்வி ஐயா.வேறாமாதத்தை சேர்ந்தவர்களுக்கு. சாமிவருமா.தெளிவுபாடுத்துவும்ஐயா
@SasiKumar-d3q
@SasiKumar-d3q 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ragappriyamahalingam6366
@ragappriyamahalingam6366 8 ай бұрын
Valzha valamudan
@gokuljagan5149
@gokuljagan5149 11 ай бұрын
டெய்யிலியும்மே கனவுவருகிரதே ஐயா
@muthumari3935
@muthumari3935 11 ай бұрын
உன்மைஅன்னா.
@thamayanthivelmurugan6144
@thamayanthivelmurugan6144 3 ай бұрын
❤❤❤
@MariyamMubeena
@MariyamMubeena 11 ай бұрын
1:53
@AMUTHAROPHEKA
@AMUTHAROPHEKA 11 ай бұрын
Sister Ennoda பெயர் Amuthavalli 23 வயது ஆகுது எனக்கு திருமணத்திற்கு முன்பு தீய சக்தி yaal ரொம்ப kashtta patta 4 வருடங்கள் , அதன் பிறகு எனக்கு திருமணம் முடிவு ஆனது aanathil இருந்து 3 மாதம் தெய்வ கனவு அதிகமா kanden கடவுளே neril பார்ப்பது போல பார்த்தேன் கனவில் முதல் குழந்தை பிறந்த பிறகு வரை அங்காளம்மன் iyanaarappan கோவில் சென்றாள் மட்டும் பம்பை ச‌த்த‌ம் கேட்டா உடல் திமிரு முறிக்கும், kottaavi வரும், அதிகமா இவை irandum இருக்கும் பிறகு எங்க நாம சாமி adividuvomo யாரவது நம்மள பொய் nu solliduvaanga enra பயத்தில் அழுகை வரும் , en வீட்டில் நான் உறங்கும் பொழுது மதியம் நேரத்துல en குல தெய்வம் வீரன் வீட்டிற்கு வருவது போல உணர்வு ஏற்படும் எங்கள் வீட்டு வாசலை வந்த உடன் நான் தெரிது கொண்டு சாமி பெயர் solli azaipen மற்றும் இரவில் theiva கனவு அதிகமா வரும் இப்போது 2 வது குழந்தை பிறந்த பிறகு entha உணர்வு இல்லை ஏன் 🙏🙏🙏🙏
@muruganmurugan2377
@muruganmurugan2377 11 ай бұрын
Ondrum illai amma, sami kattukul poiyirukum, nan ungaluku alaithu unga mala nikka vachi kotukuran ma, ninga samiya unga mala yathuka sari endru sonnal
@AMUTHAROPHEKA
@AMUTHAROPHEKA 11 ай бұрын
@@muruganmurugan2377 epdi anna ithu vara pothu இடங்களில் நான் ஆடியது இல்லை எனக்கு yaaru ipdi செய்வாங்க 🙏🥺
@AMUTHAROPHEKA
@AMUTHAROPHEKA 11 ай бұрын
@@அருள்வாக்கு-ல9ர என்ன குறை anna naa என்ன பன்னனும் எனக்கு காளி தான் ஆரம்பத்தில் இருந்தே pidickum என் குல தெய்வம் வீரன் என் கனவில் நான் அதிகம் பார்ப்பது காளி dhyvi ya மட்டும் தான் என் மீது என்ன தெய்வம் வருது nu kooda எனக்கு தெரியாது அண்ணா na enna pannanum எனக்கு குழந்தை பிறந்துள்ளது 43 நாள் தான் ஆகுது
@muthupandin-m8r
@muthupandin-m8r 11 ай бұрын
சந்தோஷம் தான் ஐயா
@dharsikadharsi17
@dharsikadharsi17 11 ай бұрын
Ayya egga amma Mela samii varum egga appa pujai vaippagga ......ippo samii ah kattittagga ....athunala egga amma appa romba kastam paduragga ithu yanna mudiuvu ayya .....
@muruganmurugan2377
@muruganmurugan2377 11 ай бұрын
Enaku arul varum ma 🙏muru gan mu ru 31 97 ithu en in stag ram peru ma, antha pera gap illama potunge in stag ram le, athuku msg pannuga amma, pasura ma ungakitte, na sollura yappati pannanum appati nu
@dharsikadharsi17
@dharsikadharsi17 11 ай бұрын
@@muruganmurugan2377 ugga mobile number thanga
@sgtube1053
@sgtube1053 11 ай бұрын
சங்கடம் தான்....
@saravananr6379
@saravananr6379 11 ай бұрын
Arumai.supar
@jayakrishnant4128
@jayakrishnant4128 5 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
என்மேல் கருப்பசாமி இருந்தால் நான் அவரை புரிந்து கொள்ள
@shreehariharasastha4206
@shreehariharasastha4206 7 ай бұрын
Erandayum anupavithu vitom anna
@meenasaravanan4376
@meenasaravanan4376 11 ай бұрын
உண்மை அண்ணா ரொம்ப நன்றி அண்ணா.
@muruganmurugan2377
@muruganmurugan2377 11 ай бұрын
Aanandhama varuva ma amma 🙏
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
உங்க கருத்துக்கு மனமார்ந்த நன்றி
@sekarpg6323
@sekarpg6323 5 ай бұрын
பதிலுக்கு நன்றி
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 11 ай бұрын
Super 💯
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
எனக்கு அடிக்கடி உடல்நிலை குறைவு தான்
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
ஆனா என் கருப்பசாமி இல்லாமல் என்னால் இருக்க
@prabarr
@prabarr 11 ай бұрын
29 age married, 8 monthu irukkum yennakku samy vanthathu vakku sonnen oru ponnu avanga husband kuda problem , naa sonnathu yellam correct nu sonnanga but yennala ippa samy ya unara mutiyala, naanum thaapu pannittena, illa yenna thaapu panna vaikkurangalanu theriyala, yennoda problem samy kitta sollium alithum parthutten , yenna thirumpavum thappana valila thaan pokuren, yenakku yen ippadi natakkuthunu theriyala, samykitti nerkku nera ninni pesuven ippa yenakku payama irukku ,samy kankal parkkave payama irukku, antha oru naal pothum, antha oru naal ninaithu innum alithuttu irukken yen mel vantha samyninaithuu😢😢, naa thappana valila pogama yeppavum samy yenkudave irukkanumnu asai.
@RajanArajan-vq1js
@RajanArajan-vq1js 11 ай бұрын
Super sir
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 6 ай бұрын
Anna yarru na neenga yen koodave irundhu yellame partha madhri ye pesurringa anna ....yen Amma crt poojai varranga yen Mella vandha dha poo kudukuranga nu yenna yevlo eelliva pesi kayem padutthuvanga plus yen Kai patta Kovil kallaiya irukunu sonna porramai la pesuranga anna yetthannaiyo natkal nee ye ma yenmela varra nu Amma kittaiye kettu alludhu iruke ..... Eerundhalum ye amma yenna yetthukitanga andha sandhosham podhum anna .....muneeshwara appa oru thambhi Mela vandhu avvaru satta vennum nu kettaru naandha vaangi tharanuma na appavoda kullandhaiya endha sandhosham podhum anna
@m.perumalm.perumal108
@m.perumalm.perumal108 7 ай бұрын
கருத்துக்களை வைத்து நான் கற்பனை நாடி சென்று கொண்டு
@SaraswathiKumar-om5ls
@SaraswathiKumar-om5ls 11 ай бұрын
100% unmai
@rameshgobinath1153
@rameshgobinath1153 11 ай бұрын
Ayya unmathan ayya
@whitedude8041
@whitedude8041 11 ай бұрын
ஐயா கன்னி தெய்வத்தை பற்றி பதிவு போடுங்கள் ஐயா
@venkatdhanamvd4775
@venkatdhanamvd4775 11 ай бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌
@ArunC-t7b
@ArunC-t7b 8 ай бұрын
சாமி இருக்கும் உடம்புக்குள்ள பேய் பிசாசு செய்வினைஇருக்கமாசார்
@karuppasamykovil1926
@karuppasamykovil1926 11 ай бұрын
samikku yeppadi kan thirusdi samiyadi yeduppathu
@madakannup8583
@madakannup8583 10 ай бұрын
சாமி வராது.ஆசாமி வேணும்ணா வரும்
@suwethab66
@suwethab66 11 ай бұрын
ஐயா
@muruganmurugan2377
@muruganmurugan2377 11 ай бұрын
Kandipa amma aavesama varuva unga mala🙏🔥
@GaneshS-pg4tb
@GaneshS-pg4tb 11 ай бұрын
100 ,unmai
@thangavelmurugan5207
@thangavelmurugan5207 11 ай бұрын
டிஸ்டி போக எலுமிச்சை யை வலதுபுறம் 7 சுத்து இடமும் ஏழு சுத்து சுற்றி அதை இரண்டாக வெட்டி பலியிடனுமா ஐயா
@அறிவோம்
@அறிவோம் 11 ай бұрын
ஆம்
@varahiannai
@varahiannai 11 ай бұрын
Saivarahi channel- kzbin.infoWmNU9weJtiM?si=pRZGrBF7XNMaU3eh
@aarthivenkatesan1437
@aarthivenkatesan1437 5 ай бұрын
ஐயா என் மேல நாகாத்தம்மன் வராங்க அவங்க முழுசா வந்ததும் எனக்கு 2 monthsa வீட்ல ஒரேய பிரச்னை மனசு சரில்ல என் மாமியார்க்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருது அவங்க ரொம்ப அசிங்கமா என்ன பேசுறாங்க
@Msprathiksha
@Msprathiksha Ай бұрын
Avanga pesunaal pesatum deivathai mattum varathinganu sollidathinga pls en uyira kapathunathu kadavultha
@balasubrmanian971
@balasubrmanian971 11 ай бұрын
ஐயா வணக்கம். நீங்கள் கூறுவதைத் தவிர சாமியாடிகள் உணவு முறைகள், மற்றும் சாவு வீடு சவத்திற்கு மாலை இடுதல் அந்த வீட்டில் சாப்பிடுதல், சடங்கு வீடு கருமாதி வீடு இங்கெல்லாம் எப்படி கடைப்பிடிப்பது என்பதையும் விளக்கவும்.
@BRO-ro8uk
@BRO-ro8uk 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
வாராஹி அம்மன் செய்யும் அதிசயம்
52:33
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 454 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 41 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
சாமி யாருக்கு வரும்
16:42
அறிவோம்
Рет қаралды 389 М.
சாமி வந்தால் கஸ்டம் வருமா
18:32
அறிவோம்
Рет қаралды 23 М.