No video

பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல் | Pattathu Rani song | சிவாஜி கணேசன் இனிமையான காதல் பாடல்கள் .

  Рет қаралды 3,934,871

தேன் இசை

தேன் இசை

Күн бұрын

#theanisai #tamilsongs #sivajisongs
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடல் | Pattathu Rani song | சிவாஜி கணேசன் இனிமையான காதல் பாடல்கள் . Tamil Lyrics in Description .
Movie : Sivandha Mann
Music : M. S. Viswanathan
Song : Pattathu Rani
Singers : L. R. Eswari
Lyrics : Kannadasan .
பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : ……………………..
பெண் : { பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும் } (2)
பெண் : { நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள் } (2)
பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்
பெண் : ……………………..
பெண் : ஓ { முள்ளிலாடும்
நெஞ்சம் கல்லில் ஊறும்
கண்கள் தங்கத் தட்டில்
பொங்கும் இன்பத் தேன்
போல் பெண்கள் } (2)
பெண் : சாட்டை
கொண்டு பாடச்
சொன்னால் எங்கே
பாடும் பாடல்
பெண் : தத்தித் தத்தி
ஆடச் சொன்னால்
எங்கே ஆடும் கால்கள்
பெண் : ……………………..
பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பெண் : நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்
பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்
பெண் : ……………………..
பெண் : ஹோ முத்தம்
சிந்தும் முத்து முல்லை
வண்ணச் சிட்டு மேடை
கண்டு ஆடும் பெண்மை
ரோஜா மொட்டு
பெண் : வேட்டை
ஆடும் மானுக்கென்ன
வெட்கம் இந்தப் பக்கம்
பெண் : வெள்ளிப் பூவின்
நெஞ்சில் மட்டும் திட்டம்
உண்டு திட்டம்
பெண் : ……………………..
பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பெண் : நில்லுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள்
சொல்லுங்கள் துணிந்து
சொல்லுங்கள்
பெண் : { நாடு கண்ட
பூங்கொடி காடு வந்த
காரணம் ஒரு முறை
எண்ணிப்பார்
பெண் : தேடி வந்த
நாடகம் கூடி வரும்
வேளையில் மறுபடி
என்னைப்பார் } (2)
பெண் : வலை போட்டுப்
பிடித்தாலும் கிடைக்காதது
பெண் : ……………………..
பெண் : துடித்து எழுந்ததே
கொதித்து சிவந்ததே
கதை முடிக்க நினைத்ததே
பெண் : பட்டத்து ராணி
பார்க்கும் பார்வை
வெற்றிக்குத்தான் என
எண்ண வேண்டும்

Пікірлер: 472
@kisnaworld7706
@kisnaworld7706 3 ай бұрын
2024 இந்த பாடல் கேட்டவர்கள்
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 Ай бұрын
நான் இன்று கேட்கிறேன்.
@baskarantrs9524
@baskarantrs9524 Ай бұрын
இதற்கு நாள் மாதம் வருடம் எல்லாம் கிடையாது நண்பரே எவர்கிரீன் தெரியுமா அதாங்க இது😊
@mathiagzlingngogel33
@mathiagzlingngogel33 13 күн бұрын
Me
@shanmugamponnusamy5258
@shanmugamponnusamy5258 9 ай бұрын
இனிஎந்தபாடகியாலும் இப்படி ஒருபாடலைபாடமுடியாது. L.R.ஈஸ்வரிஅம்மாவை தவிர?
@rajaganesh269
@rajaganesh269 Ай бұрын
எம் எஸ் வி அவர்களின் இசைக்கு முன்னால் எந்த ஒரு இசையமைப்பாளரும் நிற்க முடியாது என்பதற்கு இந்த ஒரு பாடலே போதுமான சாட்சியாகும்.
@sakthis-jf7qz
@sakthis-jf7qz 25 күн бұрын
P.சக்தி 1:42
@lifeisgold1879
@lifeisgold1879 Жыл бұрын
2023 ல கேட்டவங்க like போடுங்க
@roslinmarymary
@roslinmarymary Жыл бұрын
🙋🙋
@prcobragaming3422
@prcobragaming3422 Жыл бұрын
👋
@Jency.2009
@Jency.2009 Жыл бұрын
Me
@johnajnes6092
@johnajnes6092 10 ай бұрын
Vanthu oompu podran 😂
@kumaram3120
@kumaram3120 10 ай бұрын
Vera level song........
@user-ee6mo2kz7o
@user-ee6mo2kz7o 2 ай бұрын
இசையோடு வாழ்ந்த இசை அரசன் MSV அய்யா ,ஈஸ்வரி அம்மா வின் குரல் வளம் கேட்க...கேட்க மெய் சிலிர்க்கிறது.....ஊர்வசி மேனகை,இவர்களை யாரும் நேரில் பார்த்ததில்லை பழங்கால நடிகைகளின் ஆடல் கலைகளின் மூலம் அவர்களை பார்க்கிறோம்
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 Ай бұрын
அருமையாக சொன்னீர்கள்.
@Sundar-in8du
@Sundar-in8du Ай бұрын
Hii
@r.pushparajpaulasir8380
@r.pushparajpaulasir8380 4 ай бұрын
55 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இவ்வளவு ஆழகாக பாடல் அமைத்துள்ளார்கள் அருமை. ர.புஷ்பராஜ் பால் ஆசிர் நாள் : 30.03.2024, நேரம்: 9.00 pm
@amaranathancreatechannel2286
@amaranathancreatechannel2286 Ай бұрын
அருமை
@p.k.agaramkalanjiyam2675
@p.k.agaramkalanjiyam2675 Жыл бұрын
லதா மங்கேஷ்கர் பாட முடியாமல் பிறகு L.R.ஈஸ்வரி அம்மா பாடி அசத்தியப் பாடல் ❣️
@mahiabi2664
@mahiabi2664 Жыл бұрын
No, Ladha avargal Hindi la same song try panni mudiyala apro Tamil la padunatha paathu shock agi LR Eswari amma ah nerula paathu wish pannanga
@mohammedrifnas4629
@mohammedrifnas4629 Жыл бұрын
Hmm 💪
@jaitamil2503
@jaitamil2503 Жыл бұрын
@@mahiabi2664 crt bro
@rajsekar5299
@rajsekar5299 Жыл бұрын
ஈஸ்வரியம்மா the great 👍👍👍
@MuruganK-bi5oz
@MuruganK-bi5oz Жыл бұрын
@@mohammedrifnas4629 ்‌‌‌்‌‌‌்‌‌‌்‌‌‌்‌‌‌அ்‌‌‌்‌‌‌அ்‌‌‌அ்‌‌‌அ்‌‌‌அஅஔ
@asokanp948
@asokanp948 9 ай бұрын
MSV அய்யா இன்னிசை யாரும் மிஞ்ச முடியாது. எந்த காலத்திலும் அழியாது.
@kulandaitharasa6868
@kulandaitharasa6868 7 ай бұрын
அவருக்கு முன்பும் இல்லை இனியும் வர வாய்ப்பு இல்லை இசைமாமேதை அய்யா எம் எஸ் வி
@mathiagzlingngogel33
@mathiagzlingngogel33 13 күн бұрын
Yes ❤
@jayaranijayarani1504
@jayaranijayarani1504 Жыл бұрын
வியப்பு மட்டுமே இருக்கிறது.சொல்வதற்கு வார்த்தைகள் வரவில்லை.💯💯💯👌👌👌
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u Жыл бұрын
போதையை பாடல் வரிகளில் வைத்த ஒரே வித்தகன் கவிஞன் "கவியரசு கண்ணதாசன் " அவர்கள்..
@enasaikanmani7258
@enasaikanmani7258 9 ай бұрын
😊 ❤😂
@elangomanickam
@elangomanickam 10 ай бұрын
எம்.என்.நம்பியாரின் மிரட்டல் கொடூரப்பார்வை சிவாஜியின் ராஜநடை l.r.ஈஸ்வரியின் வசீகரக்குரல் கண்ணதாசனின் வரிகள் எம்.எஸ்.வியின் இசை பாடலுக்கு தகுந்த நடனம் எந்த காலத்திலும் இப்படி ஒரு பாடலை அமைக்கமுடியாது
@kssps2009
@kssps2009 5 ай бұрын
Exactly. ரொம்ப சரியா சொன்னீங்க
@sssun7
@sssun7 14 күн бұрын
You forgot to add KANCHANA for dance 👍👍👍
@vijayann1273
@vijayann1273 Жыл бұрын
Close up இல் MN நம்பியார் கொடூரம் கலந்த பயத்தை தத்ரூபாக காட்டி இருப்பார் சூப்பர்
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h 4 ай бұрын
குரல் வளம் மயிலின் அகவல் ஈஸ்வரிக்கான சிலிர்ப்பூட்டும் பாடல்
@sathya4806
@sathya4806 Ай бұрын
she has a majestic voice
@thirunavukkarasuj2918
@thirunavukkarasuj2918 5 күн бұрын
மயில் அகவல் கர்ணகடூர ஒப்பீடு
@user-rt1rd3uj5i
@user-rt1rd3uj5i Жыл бұрын
L.R ஈஸ்வரி அம்மா குரலில் ஏதோ இனம் புரியாத ஈர்ப்பு... அருமை
@user-ic6su5xv5v
@user-ic6su5xv5v Жыл бұрын
அருமையான குரல் நயம்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
நடிகை காஞ்சனா அவர்களை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாடல் அருமையோ அருமை.பாடலாசிரியர் பாடிய LRஈஸ்வரி இருவரும் உச்சம் தொட்ட சிகரம்‌
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 жыл бұрын
காஞ்சானவின் இளம்சிவப்படை கன கச்சிதம் !! காஞ்சானவின் சவுக்கடி யாடலும் , ஈசுவரிம்மாவின் சவுக்கடிக்கு ஓசையோடு கொடுக்கும் பாடலும் மிக மிக அருமை !!
@kkartheeban2866
@kkartheeban2866 Жыл бұрын
Very much song old is gold pitiful song
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
அருமையான பதிவு...சிறு திருத்தம் இளம் சிவப்படை இல்லை... ரோஸ் நிற ஆடை.
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
தமிழில் Pink Rose க்கு இளஞ்சிவப்பு தான் ஆகும்
@gravichandran5522
@gravichandran5522 Жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 நீங்கள் சொன்னது சரி. ஆனால் இன்னொறு தவறு இருக்கிறது . "இளம்சிவப்படை" என்பது தவறு. *இளம்சிவப்பாடை" என்பதே சரி.
@muthamil03
@muthamil03 Жыл бұрын
@@gravichandran5522 இளஞ்சிவப்பு என்பதே சரி
@periyasamybalu7486
@periyasamybalu7486 Жыл бұрын
54 வருடங்களுக்கு பிறகும் மயங்கி கேட்க தூண்டும் இசை மற்றும் குரல் வளம் MSV & LRE கடவுள் நமக்கு தந்த பொக்கிஷங்கள்❤❤❤
@SantharamTR
@SantharamTR 7 ай бұрын
L T
@puthusavari4119
@puthusavari4119 Жыл бұрын
காலுக்கு கீழ் கேமரா...(முழு பாடல் பார்த்தால் தெரியும் )செம்ம. அந்த காலத்துலே வேற லெவல்... Thanks to all
@devadossd3321
@devadossd3321 Жыл бұрын
super super super
@ASR-xg2mi
@ASR-xg2mi Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் 🔥❤️😎🎉
@user-cu4sx2zd5o
@user-cu4sx2zd5o 2 ай бұрын
இன்றைய காலத்து நடனத்தை விட எவ்வளவு அழகான நடனம் .... அன்றே இவ்வளவு சிறப்பாக ஆடியுள்ளார்...
@sssun7
@sssun7 14 күн бұрын
Thats KANCHANA 👍👍👍👍❤️
@pattus6868
@pattus6868 Жыл бұрын
காஞ்சனா அம்மாவின் நடனம் அழகு...
@shamsudeenpakkirmoideen8787
@shamsudeenpakkirmoideen8787 Жыл бұрын
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
@sengottuvelusingaravadivel6751
@sengottuvelusingaravadivel6751 Жыл бұрын
என்ன தெளிவான உச்சரிப்பு 👌
@ravikumar-it9bl
@ravikumar-it9bl Жыл бұрын
எல் ஆர் ஈஸ்வரி அவர்கள் மாதிரி பாடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல
@sravankumar3502
@sravankumar3502 Жыл бұрын
Great L R Eswari ji.. No one can sing that except her
@harrylaibin2317
@harrylaibin2317 Жыл бұрын
Susheela
@AmeenmiakalifaAmeenmiaka-yo9ll
@AmeenmiakalifaAmeenmiaka-yo9ll Жыл бұрын
​@@harrylaibin2317 o
@hepsydarling7716
@hepsydarling7716 Жыл бұрын
​@@AmeenmiakalifaAmeenmiaka-yo9ll î un
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 Жыл бұрын
நீளமான பாடல். மிகவும் பிரமாண்டமாகா படமாக்கப்பட்ட படம். இந்த படம் வந்த போது நம்நாடு படம் வந்தது என்று நினைக்கிறேன். இரண்டு படத்திற்கும் இசை அய்யா MSV அவர்கள்
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Жыл бұрын
நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான் நான்
@srinivasansundaram4171
@srinivasansundaram4171 3 ай бұрын
Super old song in L R Eswari humming realy great.
@AraSen-if7qd
@AraSen-if7qd 8 ай бұрын
LR eswari neegal eppadi tudipana kurala koduthu ellathayum asathidinga impossible❤❤❤❤❤❤
@chitramanivannan8768
@chitramanivannan8768 Ай бұрын
So beautiful cant stop listening
@abinayaabi5961
@abinayaabi5961 Жыл бұрын
✨💙After watching vikkals vikram intsa reels who came here to watch this song👀🙌
@Teddybomma
@Teddybomma Жыл бұрын
Me
@Teddybomma
@Teddybomma Жыл бұрын
But in KZbin shorts
@thirunavukkarasuj2918
@thirunavukkarasuj2918 5 күн бұрын
You don't know the difference between vikkal and keval
@Rubin210
@Rubin210 Жыл бұрын
யாருப்பா அது vikkals shorts பாத்துட்டு இங்க வந்தது 😅
@TamilClassroom
@TamilClassroom Жыл бұрын
me too
@atchuthasiva1143
@atchuthasiva1143 Жыл бұрын
Meè
@honorineroman6670
@honorineroman6670 Жыл бұрын
Me
@RajashThaswin
@RajashThaswin 6 ай бұрын
😮​@@atchuthasiva1143
@shanm1910
@shanm1910 6 ай бұрын
ithu oru polapu
@jetstream9480
@jetstream9480 Жыл бұрын
Anyone after Vikkals shorts?
@Teddybomma
@Teddybomma Жыл бұрын
Mee
@jayasuriya8691
@jayasuriya8691 Жыл бұрын
🙋
@sreepathyvardhan7485
@sreepathyvardhan7485 Жыл бұрын
Me
@rttarshvindran8827
@rttarshvindran8827 Жыл бұрын
Yes bro.that video so comedy🤣🤣🤣🤣🤣
@logeshloki6678
@logeshloki6678 Жыл бұрын
😂nanum broh
@wanderingmystic6968
@wanderingmystic6968 Жыл бұрын
Most underrated and unheralded singer. A voice like none other
@jayanthir6935
@jayanthir6935 11 ай бұрын
தேவகானம்அருமையான இசைஅமைப்புநடனம்நடிப்புசெட்டங்ஸ்அஅனைத்தமேஅற்புதகாவியம்❤❤
@sankarsana
@sankarsana Жыл бұрын
Nambiar in real life was a gem of person. In the song, however, he radiates cruelty in his eyes. What an acting!
@srisowm
@srisowm Жыл бұрын
So true bro.. He comes as a very ruthless villain in this movie..His performance is simply brilliant...and look at Sivaji's get-up in this song.. phenomenal..just looks like a true Arab..This movie is a true masterpiece by Shridar ji.
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
L.R.ஈஸ்வரி அம்மாள் 11முறை டேக் எடுத்த பாடல்.ரொம்ப கஷ்டப்பட்டு பாடிய பாடல்.அவரே கூறினார் படம் சிவந்த மண்.நடிகர் சிவாஜி கணேசன் காஞ்சனா மற்றும் நம்பியார் சிறந்த நடிப்பு
@shawnvaathi7569
@shawnvaathi7569 Жыл бұрын
I don't think so....in an interview, with Mano, she said it herself, it was just one take...there were rehearsals...but there was only one take....
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
நரசிம்மன் அவர்களே Pசுலாவை இந்தபாட்டை பாடசொன்னார்கள் சுசிலாவோ மிக சவுண்டாக ஓங்கி ஆஹ அஹகம்மிங்பாட என்னால் முடியாதுஅவளை ஈஸ்வரிபாடசொல்லுங்கள் அவளால்தான் பாடமுடியும்குரள்வளம் சவுண்டாக உள்ளது இந்த பாட்டு அவளை(ஈஸ்வரி)தவிர யாரும் பாட முடியாதுசுசிலா சொன்னார்கள் பின்னனி யாரும் அஹ அஹகம்மிங் இல்லை ஈஸ்வரிதான் சிரமபட்டுபாடலைபாடினார்கள்
@ramamoorthyn2781
@ramamoorthyn2781 Жыл бұрын
Pl
@johnnymaddy4530
@johnnymaddy4530 Жыл бұрын
சூப்பர்சிங்கரில் அனுராதாராம் கூட சொன்னதைக்கேட்டேன். ஒரே டேக் முழு பாடலும் பாடினாங்க ஈஸ்வரியம்மா என்று.
@nausathali8806
@nausathali8806 8 ай бұрын
மெல்லிசை மன்னரல்ல மிரட்டி எடுக்கும் மாமன்னர், "ஆம்" ஆடலுக்கான அரங்கமே அலருகிறது மெல்லிசை மன்னரின் இசையால்,! ஈஸ்வரி அம்மாவின் இனிமையான குரலின் மூலம், சுற்றிவரும் சூறாவளி போல் சுழன்று வரும் மேடையில், அதி அற்புதமான ஒரு ஆட்டத்தை காஞ்சனா அவர்கள் நமக்கு தந்திருக்கிறார்கள், அபூர்வம் !!! அனைவரது உள்ளத்தையும் அன்றும் இன்றும் என்றும் ஆட்டி எடுக்கும் இந்த மிரட்டல் பாடல் என்றும் நமக்காக !! மொத்தத்தில் ஈஸ்வரி அம்மாவின் பூலோக முகவரியே இப்பாடல் !! மலரும் நினைவுகள் மன்னரோடு ! இனிக்கும் இக்கீதம் ஈஸ்வரி அம்மாவோடு ! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி. படம் : சிவந்த மண். இசை : மெல்லிசை மாமன்னர்.
@rajaganesh269
@rajaganesh269 Ай бұрын
முற்றிலும் உண்மை.
@nausathali8806
@nausathali8806 Ай бұрын
@@rajaganesh269 நன்றி...!
@stalinrevathi6593
@stalinrevathi6593 Ай бұрын
மெல்லிசைமன்னர் எம்எஸ்வி சிவந்த மண் படம் எல்ஆர் ஈஸ்வரி 04*07*2024
@user-nv3gy7tl7h
@user-nv3gy7tl7h 2 жыл бұрын
பாடல் :- பட்டத்து ராணி பார்க்கும் படம் :- சிவந்த மண் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- எல்.ஆர்.ஈஸ்வரி நடிகை :- காஞ்சனா இசை :- எம்.எஸ். விஸ்வநாதன் இயக்கம் :- சி.வி. ஶ்ரீதர் ஆண்டு :- 09.11.1969
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u Жыл бұрын
தகவலுக்கு நன்றி ஐயா🙏
@parthibansivasambo6904
@parthibansivasambo6904 13 күн бұрын
எங்கள் அப்பா பிறந்தநாள் வருடங்களில் ரிலீசான படம்
@arumugam8109
@arumugam8109 10 ай бұрын
அற்புதமான💕😍 ஒரு பாடல்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 Жыл бұрын
தனித்துவமான குரல்வளம் எல்லார் ஈஸ்வரிக்கு காஞ்சனா டான்ஸ் சிவாஜியின் நடிப்பு அனைத்தும் சூப்பர்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 10 ай бұрын
நடணம் அருமையாக உள்ளது. மிரட்டும் நம்பியாரின் பார்வை
@KVPTVR
@KVPTVR 2 жыл бұрын
நடிகர் திலகத்தின் àsathalana நடை ஸ்டைல் வா காமறாஜ்
@santhimahalingam210
@santhimahalingam210 Жыл бұрын
LR ஈஸ்வரி அம்மா உங்களது குரலில் எத்தனை ஜாலங்கள் துள்ளல் நிறைந்த குரல் வாழ்க வளமுடன்
@sakshamsingh7335
@sakshamsingh7335 6 ай бұрын
I m from North India uttrakhand my friend suggest me this song i didn't understand any single word but i love the vibes n music ❤❤
@chandramohan1242
@chandramohan1242 Жыл бұрын
My friends always praise l.r.e for this song. Yes it is true the energy and her style of easy singing unparalleled
@SurendraKumar-fq4vl
@SurendraKumar-fq4vl 4 ай бұрын
Only M S V. Music takes you to Cairo . Egypt
@readpbn
@readpbn Жыл бұрын
Even Lata mangeshkar said she could never sing this song. L.R.E amma nailed it!
@ponrajsembulingam769
@ponrajsembulingam769 19 күн бұрын
அருமை யான பாடல். அருமையான இசை அருமையான டான்ஸ் அருமையான நடிப்பு அனைத்தும் அருமை அருமை.
@sampathkumar1779
@sampathkumar1779 Жыл бұрын
தமிழே தமிழகமே தாயகமே
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 Жыл бұрын
LR Eswari amma voice unique gold
@rameshkn6483
@rameshkn6483 11 ай бұрын
Msv always great king Nobody can replace his place
@santhithilaga2481
@santhithilaga2481 Жыл бұрын
L R Eahswri amma voice and kanchana mam dance super💯👍🌹
@sekarmt8924
@sekarmt8924 Жыл бұрын
😂🤣👌
@chandrashekarreddy6236
@chandrashekarreddy6236 Жыл бұрын
LR Eshwari madam voice is a great no words to explain
@srinivasanj2646
@srinivasanj2646 Ай бұрын
Great song
@thiyagarann8938
@thiyagarann8938 Жыл бұрын
LR eswari coral mega arumai
@sarvabowmaathmakoori7858
@sarvabowmaathmakoori7858 Жыл бұрын
Top quality song and recording
@anandakumard2524
@anandakumard2524 Ай бұрын
LR Amma one and only🎉🎉❤❤
@sakthivelmayavan6178
@sakthivelmayavan6178 4 ай бұрын
லதா மங்கேஷ்கர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞர்.....
@nm5734
@nm5734 Ай бұрын
MSV at his peak !
@mohankumar-hg3uu
@mohankumar-hg3uu Жыл бұрын
நம்பியாரின் லுக் vera🙏லெவல் நடிப்பு ராச்சசன்
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Kanchana mam dance super cute 💯 Vera leval 🥰❤️🙂🤗👌😍
@palanig5904
@palanig5904 Жыл бұрын
LR amma unique voice super
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 Жыл бұрын
At video time 0:05 Lata Mangeshkar ke indha voice varaleyaam, LR eshwari ya avanga romba paratunaanga👌
@mgrsarawak
@mgrsarawak Жыл бұрын
ஆம் நேரில் சென்னை வந்து பாராட்டு விட்டு சென்றார்கள் நாகரீகம் அறிந்த பெருந்தன்மை உள்ளவர் லதா மங்கேஷ்கர்
@rajaramp9008
@rajaramp9008 Жыл бұрын
சூப்பர் டான்ஸ், சூப்பர் பாட்டு never forget it
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 Жыл бұрын
Super song ❤️ l R iswari mam ❤️🙏👌👌👌👌
@mrahman-fu5bm
@mrahman-fu5bm 6 ай бұрын
My Age 20 but this song my favourite ❤
@ssspsudha5956
@ssspsudha5956 Жыл бұрын
Music and Lr eswari voice vera level dance
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 Жыл бұрын
NAMMA MAAMIYAAR LR . ESWARI PAATTUM , AVANGA Daughter KAANCHANAA Aattamum EVERGREEN . Thanks Mr . SRIDHAR Unit .
@opdevilopdevil656
@opdevilopdevil656 Жыл бұрын
Arumai yana padal aiyyyaooo
@msudhakar5348
@msudhakar5348 29 күн бұрын
Nobody can sing this song other than L.R.Eswari. MSV music is awesome.
@abdurrazik4684
@abdurrazik4684 13 күн бұрын
என்னால் லைக் போட்டு முடியல.🎉🎉🎉❤❤❤❤❤
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 Жыл бұрын
Just only watched the Hindi version. No way to compare with L.R Eswari Amma, you are the best.
@mgrsarawak
@mgrsarawak Жыл бұрын
இந்த உண்மையை மதிப்புக்குரிய லதா மங்கேஷ்கர் அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார். எல் ஆர் ஈஸ்வரி அம்மாவை சென்னை வந்து நேரில் பாராட்டி விட்டு சென்றார்கள் அவரும் அவரது சகோதரியும்
@user-dw1qm2vz4
@user-dw1qm2vz4 Жыл бұрын
Song name
@kvs6830
@kvs6830 Жыл бұрын
kzbin.info/www/bejne/nqqqlZJ_maaKfZY ( Darti - சிவந்தமண் ஹிந்தி remake)..
@mizaajekalam
@mizaajekalam Жыл бұрын
​@@user-dw1qm2vz4ishq ki mai beemar
@baskaranviji1246
@baskaranviji1246 Жыл бұрын
My school days remembering sir very beautiful song those days never forget Golden days
@parthijasvanth4790
@parthijasvanth4790 Жыл бұрын
அற்புதமான இந்த பாடல்
@umaumavathy4175
@umaumavathy4175 Жыл бұрын
Eswari amma utcham thotta song very super.
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp Жыл бұрын
அருமையான நடனம்
@saroselvi9329
@saroselvi9329 9 ай бұрын
LR.Eswari amma is Great Legend
@harshapalanisamy8876
@harshapalanisamy8876 Жыл бұрын
Nice song liker from 2003 palaya patu palaya patu tha paa
@mohamedsagad1571
@mohamedsagad1571 Жыл бұрын
ena song pa ithu voice vera level choreography fantastic can't believe its old song
@LakshmiMuthu-cv8ui
@LakshmiMuthu-cv8ui 5 ай бұрын
L.r. ஈஸ்வர்ரி மேடம் போல்ட் வாய்ஸ் ❤❤ ஸ்வீட் வாய்ஸ் அந்த க்கிளயர் வாய்ஸ் அதிர வைக்கிறது ❤
@janagarajtamilarasi3095
@janagarajtamilarasi3095 4 ай бұрын
மறக்க முடியாத நினைவுகள் தலைவர்களுக்கான
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 Жыл бұрын
Excellent super song srilanka
@karthiimathi678
@karthiimathi678 Жыл бұрын
Sema song and sema lyrics and beautiful music super super 🥰 30/10/2022
@dhanabalvelaudham9417
@dhanabalvelaudham9417 Жыл бұрын
நடிப்பின் சிகரம் எம் என் நம்பியார் ஐயா அவர்கள்
@PravinKumar-m1t
@PravinKumar-m1t Ай бұрын
2024 all time favorites ❤❤❤
@jancic6716
@jancic6716 11 ай бұрын
Ipo ulla songs mathiriye super ah iruku dance voice music. I enjoyed this song❤
@VenuGopalan-qo5cm
@VenuGopalan-qo5cm Жыл бұрын
Old is gold!
@keerthizack4606
@keerthizack4606 10 ай бұрын
Super dancing no actresses can dance like her n no singer can nail this song like LR Eswari..love this song n the dance👍👍👍❤️🥰🌹🌹🌹
@gnpradeep6479
@gnpradeep6479 5 ай бұрын
Great nostalgic song superbly sung with superb back ground music
@vkram6783
@vkram6783 7 ай бұрын
Heart melting voice ❤
@moorthycm6299
@moorthycm6299 Ай бұрын
What song ... 🎵 its an epci
@saimanohar4811
@saimanohar4811 8 ай бұрын
What a song? Excellent song of 20th century(1960-70)
@kartikNemali
@kartikNemali Жыл бұрын
Searching for it from long time
@jadayant9773
@jadayant9773 Жыл бұрын
Excellent song and my loveble song ❤
@generalknowledge6000
@generalknowledge6000 Жыл бұрын
Nice song 👍👍👍👍 If anybody is hearing this song still 2023...... 😯😏🤨🤔😑😑😑
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
இசை M.S.விஸ்வநாதன் அவர்கள்.இயக்குனர் Sri dhar
@Brigidmary333
@Brigidmary333 Жыл бұрын
Praise God ❤❤❤❤❤
@Elavarasan-th2jp
@Elavarasan-th2jp Жыл бұрын
அருமையான பாடல்
@arumugamondimuthu9877
@arumugamondimuthu9877 Жыл бұрын
வெளிநாடு சென்று எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்
@hansavenia2088
@hansavenia2088 Жыл бұрын
Qatar
@govindammagovindamma798
@govindammagovindamma798 Жыл бұрын
சிவந்தமண்படபாடல்சூப்பர்
@chellam460
@chellam460 Жыл бұрын
Song super👌👌👌
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 19 МЛН
L.R.Eswari Musical Hits - Amman  - JUKEBOX - BHAKTHI
19:22
BHAKTHI
Рет қаралды 36 МЛН
Partha Nyabagam Illaiyo | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | Kannadasan | MSV
4:15
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 9 МЛН
Pattaththu Raani- L.R. Eswari with ApSaRaS
7:08
Muthuswamy Mohanraaj
Рет қаралды 6 МЛН
Pattathu Rani by Sivaranjini
10:55
Vijay Television
Рет қаралды 2,3 МЛН
Top 10 Songs of LR Eswari | Tamil Movie Audio Jukebox
42:26
Saregama Tamil
Рет қаралды 909 М.
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 15 МЛН