உங்களின் உரையாடல் மற்றும் கேள்விகள் சிறப்பாக உள்ளது. மேலும் விவசாயிகளிடம் இருந்து சிறப்பான முறையில் பதில்களை பதிவு செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
@VetrivelanGsv4 жыл бұрын
சில வீடியோக்களில் இருந்த shaking பிரச்சினைகள் இந்த வீடியோவில் இல்லாமல் இருப்பது இதை முழுமையாக பார்க்க உதவுகிறது. மேலும் இதே போன்ற தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
இலை கட் பண்ற மெஷின் எங்க கிடைக்கும் சொல்லுங்க ஜி இல்ல நா ஒரு விடியோ போடுங்க விலை எவ்ளோன்னு போடுங்க ஜி ரொம்ப நன்றி
@vicmuthu34 жыл бұрын
Enga ooru vijayamangalam
@verynicekalyan7054 жыл бұрын
Bro super video💕
@vijayakumarkaruppaiyan352721 күн бұрын
தெளிவான பதிவு
@mohamedirfan44334 жыл бұрын
Good job buddy
@ethanpraveen83084 жыл бұрын
Super bro keep doing more videos for as 👌👌👌👌👏👏
@pkm.gopalakrishnanatchutha939110 ай бұрын
வாழை இலை மார்க்கெட் பெருந்துறையில் எங்கு உள்ளது
@ramanank98012 жыл бұрын
ஒரு நாளைக்கு எத்தனை இலை அறுக்கலாம்?
@77paise4 жыл бұрын
Very Interesting. If you employ a casual labour in your farm or home, please watch this video to understand how you can get 7Lakhs of Free/Subsidized Insurance by just spending Rs.12 per year
@dineshram10514 жыл бұрын
வாழைக்கன்று வைத்து எத்தனை நாட்களில் இருந்து இலையை அறுக்க முற்படலாம்....
@Nandhakumarnandy4 жыл бұрын
Dinesh Ram வாழைக்கன்றில் 13 இலைகள் தோன்றிய பிறகு இலையை அறுக்கலாம். (10cm அளவு விட்டு அறுக்க வேண்டும்)
@dineshram10514 жыл бұрын
Nandha kumar நன்றி நண்பா
@babukumar45844 жыл бұрын
@@Nandhakumarnandy thank you for valuable information.
@tgokulprasad4 жыл бұрын
எந்த வாழை ரகம் இலைக்கு சிறந்தது?
@nk-hi4eh4 жыл бұрын
நாட்டு வாழை ; சக்கை வாழை, கசாலி வாழை இலை தொழிலுக்கு மிக சிறந்தது
@kuppusamym98104 жыл бұрын
Hi
@aakash93334 жыл бұрын
💛👌👌👍
@kavinkkp62824 жыл бұрын
பெருந்துறை எங்க ஊர்
@tamilantamilan57412 жыл бұрын
Ha
@ezhilkrish71374 жыл бұрын
Bro how to contact you.. I even texted you in fb and waiting for ur reply
@bhuvaneshg1474 жыл бұрын
Bro L&T water connection agricultural ku epdi vangurathu sollunga
@a.k68584 жыл бұрын
First view
@pragadeeskiller91724 жыл бұрын
1st comment
@shridharan81324 жыл бұрын
Cow mat video bro
@naveenauzhavan4 жыл бұрын
Hi shridharan, soon
@selvakumarkanagaraj24254 жыл бұрын
@@naveenauzhavan Anna how are you. i am selvakumar from udumalpet.i need peruvidai koli (1 month chick)200 no's kidaikuma
@sureshv4004 жыл бұрын
Please don't ask their money it's not professional For how many people have you said your salary in public
@malaloganathan77653 жыл бұрын
can I have his number, I would like to do this in my form, so it would be good clear my doubts with him