நீங்க பாடும் போது அதை கேட்க கேட்க மெய்சிலிர்த்தது அருமை அம்மா உங்கள் பணி சிறக்க வாழ்த்க்கள்
@duraisamyn5924 Жыл бұрын
சிவாயநம. சிவாயநம சிவாயநம. அருமை அருமை அருமை
@MuruganMurugan-hj5ib4 жыл бұрын
உங்கள் பனி தொடர்ந்துகொன்டே இருக்க வேண்டும் அம்மா
@gajendran86244 жыл бұрын
Vvv.good
@sivagnanamswamivel63964 жыл бұрын
தங்களின் பணி தொடரட்டும் இறைவன் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் சிவாயநம ஓம் ஓம் நமச்சிவாய
@dharshinisuji92954 жыл бұрын
மிக அருமையான குரல் வளம் .எவ்விதமான பக்க இசையும் இல்லாமல் பாடி காட்டியுள்ளார் கேட்கவே மனம் ஒடுங்குகிறது.அனைத்து பாடல்களையும் பக்க இசை இல்லாமல் தங்கள் இனிய குரலில் யூ ட்யூபில் பதிவேற்றம் செய்திட வேண்டுமாய் பணிவுடன் விண்ணப்பிக்கிறேன்.நன்றி!
@asvelan2k44 жыл бұрын
தங்களின் இனிய குரலில் நல்ல ராகத்தில் இந்த பிரார்த்தனை பத்து பாடல் நன்றாக உள்ளது. நான் இந்த பிரார்த்தனை பத்து பாடலை வீட்டில் படிக்க உதவியாக உள்ளது. ஆகவே மற்ற பதிகங்களை பாடி வெளியிட வேண்டும்.
@raniramathilagam86114 жыл бұрын
மிகவும் அருமையாகவுள்ளது. உங்களுடன் சேர்ந்து திருவாசக முற்றோதல் செய்து சிவனை வழிபடும் அடியார்களுள் யானும் ஒருவள் . இறையருளுக்கு நன்றி
@kkh77093 жыл бұрын
🙏
@vijisaravanan38264 жыл бұрын
திருச்சிற்றம்பலம் வீடுதோறும் எம்பெருமானின் அருளால் திருவாசகம் ஒலிக்கட்டும் பல நன்மைகள் கிடைக்கட்டும் சிவாய நம உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 💐💐💐
@viji693 Жыл бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது. நீங்கள் யூடியூபில் இதே போன்று பக்கவாத்தியம் இல்லாமல் எல்லா பதிகங்களை பாடல்களை பதிவேற்றலாமே அம்மா நாங்களும் வீட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்
@sramakrishnan93705 жыл бұрын
அருமையான குரல் இறைவன் சித்தம்
@ruthrangajendran24265 жыл бұрын
அற்புத நிகழ்ச்சி வார்த்தையால அளவிடமுடியாத ஏற்பாடு
@vijayalakshmi18865 жыл бұрын
குரல் நன்றாக உள்ளது. அம்மா சிவாய நம
@velouk94924 жыл бұрын
திருவாசகம் நமது உயிர் நாடி சிவாய நமக
@mohans41223 жыл бұрын
தங்கள் பாடுவதை கேட்கும்போது என் சிவனை நேரில் கண்டது போல் உள்ளது வணங்குகிறேன். வாழ்த்துக்கள்
@packirisamypackirisamy66114 жыл бұрын
அழகாக இனிமையா பாடினீர்கள் விளக்கம் அருமை அம்மா வாழ்க நன்றி வனக்கம்
@parthibanparthiban95294 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. மிக்க மகிழ்ச்சி
@manippstribol27093 жыл бұрын
பற்றற்ற பக்தியின் பரவசம் பாடலில் பிரதிபலிக்கிறது. நேர்த்தியான விளக்கம் சிவ சிவ வாழ்த்துக்கள் வளர்க
@s.karthikeyankarthik55764 жыл бұрын
ஓம் நமசிவாய அருமை அற்புதம் தாயே சிறந்த பணி சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் தாயே மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் திருச்சிற்றம்பலம்
@drravichandransekar59704 жыл бұрын
சிவ சிவா நன்றி அம்மா. தொடரட்டும், தங்களின் திருவாசகச் சேவை வீடுதோறும். அருமையான விளம்பரப் பதிவு
@senthamaraidurai8877 Жыл бұрын
நீங்கள் பாடும் போது மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏
@shreekanths20904 жыл бұрын
KZbin la channel open pannunga. Oru oru padhigam padi upload pannunga amma. Nangal erundha edathileye kettu kalipom
@@balasubramaniyan962 சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ🙏🙏🙏🙏 சிவாய நம🙏 சிவமே🙏🙏🙏🙏
@ezhilc89497 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhivyapriya792511 ай бұрын
Ungal kural arumai amma
@mkjmsms56184 жыл бұрын
பிரார்த்தனை பத்து மிக அற்புதம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@KumaranSahith5 жыл бұрын
நன்றி அம்மா திண்டிவனம் குமரன்
@indirabaskaran87774 жыл бұрын
திருவாசகம் திருப்புகழ் அபிராமி அந்தாதி திருமந்திரம் கந்த சஷ்டி கவசம் நூல்களை வீட்டில் படிக்க வேண்டும்
@ooommkadavule71142 жыл бұрын
Unmai unmai neengal solvadu sari Amma
@kuppane5841 Жыл бұрын
@@ooommkadavule7114 4:01 4:01
@eswariarumugam39178 ай бұрын
❤@@ooommkadavule7114
@eswariarumugam39178 ай бұрын
😊❤@@kuppane5841
@SathyaSathya-bg7ed6 ай бұрын
Yellam patikaran anal onnum natakamataithu
@ramurangasomy96855 жыл бұрын
நன்றி அம்மா..
@jayaprakashPrakash-pz9cu Жыл бұрын
உங்கள் இறைப் பணிதொடரசிவன்அருளால்சிவன்தாள்வணங்கிவாழ்த்துகிறேன்.நன்றி
@rajipandurangan76434 жыл бұрын
அருமை.இறைசித்தம்.குரல் வளம்.கட்டிப்போடுகிறது
@valliammaikuppusamy7578 ай бұрын
அருமையான அற்புதமான பதிவு அம்மா வாழ்த்துக்கள் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@sumathirajendran67704 жыл бұрын
இன்று எங்கள் வீட்டில் திருவாசகம் படித்தோம்
@tillayampathideivaprakasam12294 жыл бұрын
வணக்கம் மிக அருமை தாயே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@punniyakotti11955 жыл бұрын
நன்றி அம்மா. தொடரட்டும், தங்களின் திருவாசகச் சேவை வீடுதோறும். அருமையான விளம்பரப் பதிவு. புதிய தோர் நல் வரவு!! நன்றி
@kotteswarana55722 жыл бұрын
Om sivaya nama
@sanjeevijayaraman79995 жыл бұрын
Arumai Amma,Mangayarkarasi yai kangikrom
@satchidanandamck83618 ай бұрын
சிவாயநம, சிவாயநம, சிவாயநம, எல்லோரும் நலமாயிருக்க வேண்டுவோம். அருமை அம்மா 🙏🏻🙏🏻 நன்றி
@vijayalakshminagappan81096 ай бұрын
சிவாயநம🙏💕 நீங்கள் உருகி, எங்களை உருக்கி பாடிய விதம் அற்புதம்🙏
@bhuvanasundari62904 ай бұрын
பாடல் பெற்ற தலங்கள் 276 ல் 265 தலங்களை சிவனருளால் தரிசிக்கப் பெற்றோம். என் கணவருக்கும் எனக்கும் மற்ற தலங்கள் தரிசிக்க முடியாதபடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது எங்கள் உடல் நலமுற்று தரிசிக்காத தலங்களையும் கடவுள் தரிசிக்க வைக்க வேண்டும் என உங்கள் பாடலை கேட்கும் போது வேண்டிக் கொண்டேன். அருமையான குரல் வளம். நன்றி.
@sinnammahperumal26454 жыл бұрын
இதுமாதிரி பதிவுகள் அதிகம் ஒலிபரப்பு செய்யவேண்டும்.
@sganeshamoorthy22832 жыл бұрын
சிறப்பு சிறப்பு...... எல்லா இல்லங்களிலும் ஒவ்வொருவரின் ஒலி க்கட்டும்
@nandhuvenkat52094 жыл бұрын
Thirupulambal pathikam arumaiya patirikinga Amma sivayanama 🙏🙏
@LATHARAMAR4 жыл бұрын
திருவாசகம் எனும் தேன்,சிவாய நம
@RMPSIVAG14 жыл бұрын
சிவாயநம: அவனருளாளே அவன் தாள் வணங்கி... திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்👌👌👌
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 அம்மா இந்த பதிவை இன்னும் இன்னும் யான் இரசித்துக்கொண்டு இருக்கிறேன்❤ஓம் சிவாய நம🙏
@durairaajdurai72295 жыл бұрын
அய்யன் சிவன் தந்த வரம் அம்மாவிர்க்கு சிவாயா நம ஓம்
@umamano60554 жыл бұрын
நன்றி ..அம்மா...சிறப்பாக உள்ளது..ஜெயங்கொண்டம் சிவனடியார் திருக்கூட்டம்....
@chettinadaachissamayal46124 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி 🙏🙏🙏
@wansubramaniam27654 жыл бұрын
திருவாதவூரர் திருத்தாள் போற்றி போற்றி 👣💐நீங்கள் சிவ பணி ஓங்குக அம்மா 🙏🇲🇾வளவன் சுந்தரா
@hemalathachandrasekaran54194 жыл бұрын
🙏 Simply superb Amma. I don't know why some people dislike this programme
@thiruselvithiruselvi52694 жыл бұрын
arumai 👌💚💙💛🔱👍
@nalam70534 жыл бұрын
அருமை நமசிவாய வாழ்க!வாழ்க!!!!
@pothirajpothiraj63224 жыл бұрын
இறைவன் கொடுத்த வரம் சிவா
@iraivaatraders4 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க🙏🙏🙏...
🙏சிவாயநம அம்மா🙏தாங்களின் இறைசேவை இறைவன் கொத்தவரம் வரம்.அம்மா.திருவாசகம் பதிகம் ஓதுவதற்கு பயிற்ச்சி யை பதிவிடுவீர்களா அம்மா.🙏
@narayanaswamyhariharan31774 жыл бұрын
Inimai inimai Thiruvasagathurku urugar veri oru vasagAthirkum urugar Mika nandri Amma
@kavi05054 жыл бұрын
Thanks for doing such programs
@cartigueyensrinivasan10744 жыл бұрын
Good voice, gifted...
@stellamary56184 жыл бұрын
என்ன அருமையான குரல் சூப்பர் மா ஓம் நமசிவாய
@ELLAMSIVAMAYAM-dy3fs Жыл бұрын
அருமை அருமை ஓம் நமச்சிவாய*****
@bagyasenthil81654 жыл бұрын
உங்களுக்கு சிவனார் கொடுத்த வரம். எங்களுக்கு கேட்க வரம் கொடுத்துள்ளார்.
@kmprakasam123 жыл бұрын
நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@lakshmananramasamy77635 жыл бұрын
திருவாசகம் படிப்பதும் கேட்பதும் பெரும் பாக்கியம் சிவ சிவா
@bhuvanapriya80835 жыл бұрын
சிவாய நம சிவாய 🙏🙏🙏🙏🙏 ஆமாம் சிவா
@whatiknow19694 жыл бұрын
@@bhuvanapriya8083 Om Sai Om Namasivaya, With Lord Shiva’s grace our Saptha parayan Whatsapp group is doing Thiruvasagam parayan last 36 weeks. Saptha means 7, we have divided Thiruvasagam as 7 parts so everyday we can read around 20 minutes. Day 1 Monday Padigams 1-4 Day 2 Tuesday Padigams 5 Day 3 Wednesday Padigams 6-10 Day 4 Thursday Padigams 11-19 Day5 Friday Padigams 20-28 Day 6 Saturday Padigams 29-37 Day 7 Sunday Padigams 38 -51This way devotees can read Thiruvasagam everyday. Saptha parayan group has done so far 37 weeks and around 700 parayans. Saptha parayan link devotees who wants to do parayan: chat.whatsapp.com/HyVly3ta7gRIJmXQ8xkDKL
@r.balasubramaniann.sramasa57804 жыл бұрын
Manathuku nimmathiyaka irruku
@SathyaSathya-bg7ed6 ай бұрын
Nanum patikran engala oru arakan kastapatuththu
@ananthakrishnamuthusamy89922 жыл бұрын
மிகவும் அருமை அற்புதம்
@gkamaraj31484 жыл бұрын
அம்பத்தூரில் ஒரு 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தேவாரம் திருவாசகம் என அனைத்தும் பாடுகிறார்.நல்ல கம்பீரமான குரலில் பாடும் அவரை பயன் படுத்தி கொள்ள வேண்டும் அவர் பாடுவதைக் கேட்டால் குழந்தை கூட நின்று கேட்கும் நாத்திகனும் ஆத்திகனாவான்.
அனைத்து சிவாலயங்களிலும் காலை மாலை வேளைகளில் தேவாரம்/ திருவாசகம் ஒலிக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் மன அமைதி நிச்சயம் கிடைக்கும்.நாடு செழிக்கும். அரசு ஆழ்வோர் சிறப்புப் பெறுவர்.