வாகன விபத்துகளை தடுக்கும் இரத பந்தம் - ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியது | Radha Bandham

  Рет қаралды 50,356

Aalayam Selveer

Aalayam Selveer

Күн бұрын

Пікірлер: 64
@மகிழ்ச்சி-ம3ன
@மகிழ்ச்சி-ம3ன 5 жыл бұрын
இரத பந்தம் வாசிக்கும் முறைமை+ பொருண்மை முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ... அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி இரத பந்தம் வாசிக்கும் முறைமை+ பொருண்மை இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர் தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா வாசிறந்த மாவின் பருள்” வாசிக்கும் முறைமை : இருள்பொருதா, அம்பலச்சித்து என்னும் முருகா , நீடிரு விண்ணோர் தேடுமருந்தே, மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி, நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா, சிறந்த மா இன்பு அருள். பொருளுரை : இருள்பொருதா -- அறியாமை என்னும் இருள் பொருந்தி இல்லாத அம்பலச்சித்து என்னும் முருகா -- உள்ளம் என்னும் அம்பலத்தில் பேரறிவாக விளங்கும் முருகா நீடிரு விண்ணோர் தேடுமருந்தே --- அமிர்தத்தை உண்டதால் நீண்ட இருத்தலைப் ( வாழ்நாளைப்) பெற்றுப் பெருவாழ்வு வாழும் அத்தேவர்களே தேடிக் கொண்டே இருக்கும் அருமையான மருந்தே மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி. -- மாண்புடைய அளவில்லாத செல்வத்தால் இப்பிறவிக்கு உரிய உணவு உடை உறைவிடம் போன்றவற்றைத் தந்து நம்மைத் தொடர்ந்து வருகின்ற பல துன்பங்களை துடைத்து இன்பத்தால் வருகின்ற பெருமையையும் நம்மைப் பிறர் புகழும் படியான புகழையும் தருகின்ற செந்திலாண்டவனே நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா. --- உலக உயிர்களையும் தேவர்களையும் வருத்தி நன்மைகளை அழித்த சூரபத்மனை வெற்றி கொண்ட வீரத்தை உடைய பேரழகனே வருகவே சிறந்த மா இன்பு அருள்”. --- சிறந்த பேரின்பத்தை அருள்கவே முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் து. பாஸ்கர் 842 822 9224
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@VIJAYKUMARKAVI
@VIJAYKUMARKAVI 4 жыл бұрын
மந்திர விளக்கத்திற்கு மனமார்ந்த நன்றி
@drivings7652
@drivings7652 4 жыл бұрын
நன்றி 🙏🙏🙏👌👌👌👍
@raninanda1011
@raninanda1011 26 күн бұрын
Meeka nanri 🙏🙏🙏🙏🙏🙏
@muthuselviswamippan4908
@muthuselviswamippan4908 24 күн бұрын
வணக்கம் இந்த பதிவு வெளிவந்ததற்கும் அதற்கு பொருள் மற்றும் படிக்கும் முறை கைபேசி எண் தந்ததற்கு மிக்க நன்றி
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் சரவணபவ அருள்மிகு பாம்பன்சுவாமிகள் போற்றி ஓம்
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@மகிழ்ச்சி-ம3ன
@மகிழ்ச்சி-ம3ன 5 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ... அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி அருள்மிகு பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி இரத பந்தம் இருள்பொருதா வம்பலச்சித் தென்னுமுரு காநீ டிரு விண்ணோர் தேடுமருந் தேமாண் - பொருவாச்சீர் தேசுதருஞ் செந்திநறுந் தீர்த்தவிற லோங்குசிதா வாசிறந்த மாவின் பருள்” வாசிக்கும் முறைமை : இருள்பொருதா, அம்பலச்சித்து என்னும் முருகா , நீடிரு விண்ணோர் தேடுமருந்தே, மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி, நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா, சிறந்த மா இன்பு அருள். பொருளுரை : இருள்பொருதா -- அறியாமை என்னும் இருள் பொருந்தி இல்லாத அம்பலச்சித்து என்னும் முருகா -- உள்ளம் என்னும் அம்பலத்தில் பேரறிவாக விளங்கும் முருகா நீடிரு விண்ணோர் தேடுமருந்தே --- அமிர்தத்தை உண்டதால் நீண்ட இருத்தலைப் ( வாழ்நாளைப்) பெற்றுப் பெருவாழ்வு வாழும் அத்தேவர்களே தேடிக் கொண்டே இருக்கும் அருமையான மருந்தே மாண் பொருவாச் சீர் தேசு தரும் செந்தி. -- மாண்புடைய அளவில்லாத செல்வத்தால் இப்பிறவிக்கு உரிய உணவு உடை உறைவிடம் போன்றவற்றைத் தந்து நம்மைத் தொடர்ந்து வருகின்ற பல துன்பங்களை துடைத்து இன்பத்தால் வருகின்ற பெருமையையும் நம்மைப் பிறர் புகழும் படியான புகழையும் தருகின்ற செந்திலாண்டவனே நறுந் தீர்த்த விறலோங்கு உசிதா வா. --- உலக உயிர்களையும் தேவர்களையும் வருத்தி நன்மைகளை அழித்த சூரபத்மனை வெற்றி கொண்ட வீரத்தை உடைய பேரழகனே வருகவே சிறந்த மா இன்பு அருள்”. --- சிறந்த பேரின்பத்தை அருள்கவே முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் து. பாஸ்கர் 842 822 9224
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
நன்றி ஐயா. வாழ்க வளமுடன்
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 2 жыл бұрын
நன்றி ஐயா..🙏🏵️🌸🌺👨‍👩‍👧🤝💐🍬🍬💴🏍️🛴🚗🚍🚉🚢
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@mathevicute4480
@mathevicute4480 6 жыл бұрын
குருவே சரணம்..நன்றி
@krishna-rc9eq
@krishna-rc9eq Жыл бұрын
வணக்கம் சகோதர நான் இந்த மாதிரி உள்ள அனைத்து பந்தங்களையும் ஸ்கிரீன் ஷாட் எடுத்து கொண்டு படிக்க போகிறேன் இதை உங்களிடம் அனுமதி பெற்று கொண்டு படிக்க வேண்டும் என்று நினைத்தேன் நன்றி 💝💗 சகோதர
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
வணக்கம் சகோ, பாம்பன் ஸ்வாமிகளை மனதார வேண்டி படியுங்கள், நல்ல பலன் கிடைக்கும்🙏🙏
@krishna-rc9eq
@krishna-rc9eq Жыл бұрын
@@AalayamSelveer கண்டிப்பாக நிச்சயமாக மனதார படிப்போம் சகோதர நீங்களும் உங்கள் அன்புக்கு குடும்பமும் வாழ்க வளமுடன் சகோதர
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@muralim3581
@muralim3581 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 6 жыл бұрын
Anaivarukkum payanull thagaval ayya arumai
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Nandri 🙏🙏🙏
@gurudhanam
@gurudhanam Ай бұрын
ௐ சரவணபவ🙏
@AalayamSelveer
@AalayamSelveer Ай бұрын
🙏🙏🙏
@hollywoodstaradarsh5294
@hollywoodstaradarsh5294 5 жыл бұрын
Very useful updation... Thanks bro...
@maneeshraji805
@maneeshraji805 7 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@வாசுபாலா
@வாசுபாலா Жыл бұрын
Thanks 👍 pa
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if 4 жыл бұрын
OM MURUGA OM KANTHA KADAMBA OM KATHIRVEALA KARTHIGEA POTCHI POTCHI POTCHI
@AalayamSelveer
@AalayamSelveer 4 жыл бұрын
🙏🙏🙏🙏
@Menga349
@Menga349 9 ай бұрын
🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 9 ай бұрын
🙏🙏🙏🙏
@smartnaresh97
@smartnaresh97 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 3 жыл бұрын
❤️🔥🎉🙏👍🙏🎉🔥❤️
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏
@visaliasvis8857
@visaliasvis8857 5 жыл бұрын
Can we stick in our vehicles photo please reply
@AalayamSelveer
@AalayamSelveer 5 жыл бұрын
Yes sister u can
@aarthit927
@aarthit927 3 жыл бұрын
Anna Shatkona bandham and Malar maalai bandhathirku vilakkam sollungal Anna..
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
Ok sure sister we will try do it
@mahiramvevo
@mahiramvevo 6 жыл бұрын
சித்தர்களின் 18 நிலைகள் மற்றும் சித்தர்கள் அறிந்திருக்க வேண்டிய சித்து விளையாட்டுகள் பற்றியும் காணோளி பதிவிடுங்கள் ஒரு பட்டியல் போல் நான் எங்கயோ பார்த்தேன் ஆனால் நினைவில்லை(சித்து விளையாட்டுகள்) மற்றும் எப்படி ஒருவர் சித்தர் ஆகிறார் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
கட்டாயம் சிறிது ஆராய்ச்சிக்கு பிறகு படுகிவிடுகிறோம், நன்றி
@vinothmaster1265
@vinothmaster1265 2 жыл бұрын
🌹⭐🙏📡
@AalayamSelveer
@AalayamSelveer 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@anandhis.a.619
@anandhis.a.619 3 жыл бұрын
🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 жыл бұрын
🙏🙏🙏
@sandeeprajesh2929
@sandeeprajesh2929 6 жыл бұрын
Sir do you know any madirum to solve debts on vehicles pls help sir
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
Pl follow simple steps given in this video,pay atleast small amounts on these dates, kzbin.info/www/bejne/j3SsZWNqotRrgdE
@saravanabavan1195
@saravanabavan1195 Жыл бұрын
Give like this with meaning how to read for naga bndhm and sasthra bndham too
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
It's already there bro
@r.d.suriyad7434
@r.d.suriyad7434 4 жыл бұрын
எங்க கிடைக்கும்
@selvarajansingaram9853
@selvarajansingaram9853 6 жыл бұрын
அய்யா ...! மேலிருந்து கீழாக நடு வரிசையில் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு மட்டும் முக்காேணம் பாேன்று காேடுகள் இருப்பது எதனால் ...? அதில் உள்ள எழுத்துக்கள் " சி ந் மா ன் ரு " இதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் , அர்த்தம் ஏதாவது இருக்கிறதா ..?
@AalayamSelveer
@AalayamSelveer 6 жыл бұрын
வணக்கம் செல்வராஜன் ஐயா, இரத பந்தம் சித்திரக் கவி வகையை சேர்ந்தது. சித்திரக்கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கியப் பாங்குகளில் ஒன்று. (சித்திரத்தின் உள்ளே பாடல்). நம் தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த கவி அமைப்பு கிடையாது என்று கருதப்படுகிறது. திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் சித்திரக்கவிகள் படைத்துள்ளார். முக்காேணம் பாேன்று காேடுகள் இந்த இரத சித்திரத்தை அழகூட்டவே வரைய பட்டுள்ளன. அதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லை.
@selvarajansingaram9853
@selvarajansingaram9853 6 жыл бұрын
Aalayam Selveer நன்றி அய்யா ..!
@bakia100
@bakia100 11 ай бұрын
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள், 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.
@AalayamSelveer
@AalayamSelveer 11 ай бұрын
🙏🙏🙏
@pullaprudvika2854
@pullaprudvika2854 Жыл бұрын
Can you say in english
@Ramesh-y8z1n
@Ramesh-y8z1n 3 ай бұрын
🪷🙏🪷
@AalayamSelveer
@AalayamSelveer 3 ай бұрын
🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 7 ай бұрын
Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦
@AalayamSelveer
@AalayamSelveer 7 ай бұрын
🙏🙏🙏
@muralim3581
@muralim3581 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer Жыл бұрын
🙏🙏🙏
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 56 МЛН
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 633 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 338 М.