வேலூர் -இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் | TB - 16 | Umapathy Krishnan | Nivedhitha

  Рет қаралды 33,045

King Travel & History

King Travel & History

Күн бұрын

Пікірлер: 61
@abulqasimrahmatullah-u3z
@abulqasimrahmatullah-u3z Жыл бұрын
Nalla takawalunka nanri unkalukku
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி தரமான காணொளி
@kandasamykandasamy9524
@kandasamykandasamy9524 Жыл бұрын
சிறி விக்கிரமராஜசிங்கன் இராசா நினைவுகள் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி. வாழ்க தமிழ் வளர்க சைவம். .
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
thanks
@janu5077
@janu5077 Жыл бұрын
உலக அழகின் சொர்க்கம் கண்டி, நுவரெலியா, 🇱🇰
@ygeshwaryravikaran8974
@ygeshwaryravikaran8974 Жыл бұрын
எமதுமக்கள்அனைவரும்பார்க்கவேண்டிய முக்கியமான இடம் நன்றி சகோதரிபணிமேலும் தொடர வாழ்த்துக்கள்
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thanks
@k.mariyan7994
@k.mariyan7994 Жыл бұрын
தயவு செய்து அவருடைய சொந்த பெயரை பாவியுங்கள் தங்கையே
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Real document excellent thank you
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Very welcome
@subapiranz3944
@subapiranz3944 Жыл бұрын
ஈழத் தமிழர்கள் சார்பில் மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்
@jsivatharshini1893
@jsivatharshini1893 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@parmaalpelaiveknaraja8668
@parmaalpelaiveknaraja8668 Жыл бұрын
நன்றி சகோதரி.அந்த மன்னன் தான் தன்மானத்தமிழன்.தமிழினத் தேசியத் தலைவன்.மெத்தப் பெரிய உபகாரம்.
@SivasithamparamSasidevi
@SivasithamparamSasidevi Жыл бұрын
மிக மிக அற்புதமான பதிவு தந்தீர்கள் மிக்க நன்றி
@ravikandiah5837
@ravikandiah5837 Жыл бұрын
எங்கள் மன்னனுகு கௌரவமாக அவரை அடக்கம் செய்த இடத்துக்குள் போகும்போது பாதணிகளை அகற்றிவிட்டு நுழையவும். அன்பான வேண்டுகோள.
@mhdrizvi7148
@mhdrizvi7148 Жыл бұрын
Very good
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thanks
@skymusic6123
@skymusic6123 Жыл бұрын
Thank for for your information congratulations sister
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thank you so much 🙂
@janu5077
@janu5077 Жыл бұрын
​@@kingtravelhistoryஅருமை sister 👍 from Europe, இல‌ங்கை
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 Жыл бұрын
இலங்கையின் கடைசி தமிழ் மன்னன் கண்ணுசாமி என்ற கீர்த்தி சிறீ விக்ரம இராஜசிங்கன் அவர்கள் 1815 ஆம் ஆண்டு வரை இலங்கையின் கண்டி இராசதானியை ஆட்சி செய்த தமிழ் மன்னன் வெள்ளையருடன் ஏற்படுத்தப்பட்ட கபட ஒப்பந்தம் மூலமே சிறைப்பிடிக்கப்பட்டு இந்திய தமிழ்நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார் ஆனால் வேலூரில் சிறைவைக்கப்பட்டதை அறிந்திருந்தும் உங்கள் பதிவு மிகவும் உதவியாக இருந்தது மிகவும் நன்றி ஈழத்தமிழன் கணேசமூர்த்தி
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thanks
@sdevid6938
@sdevid6938 Жыл бұрын
​@@kingtravelhistoryஉங்களுக்கு அறிவு என்ற ஒன்று இருக்கா ஒன்றுமே?தெரியாத கழுதையெல்லாம் உண்மையான வரலாற்றை படிக்காமல்.இன்றைய இளைய தலைமுறையினரை பிழையாக வழி நடத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள். 1815ல் கண்டியில்?இருந்த மன்னன் தமிழன் இல்லை தெலுங்கன்..விஜயநகர தெலுங்கு படையெடுப்பின் பின் தங்களை தமிழராக பெயர் மாற்றி வாழ்ந்த?தெலுங்கன்.அவரின்?வாரிசுகள்தான் இன்றைய பண்டாரநாயக்க குடும்பம்?வடுக கம்மாள தெலுங்கன்
@fouzmohammed4330
@fouzmohammed4330 Жыл бұрын
Why Tamilska Government not maintained properly????????😮😅😮❤❤❤
@நாதன்நவின்
@நாதன்நவின் Жыл бұрын
தமிழ் ஈழத்தில் இருந்து தம்பி நவின் நன்றி வாழ்த்துக்கள் நீங்க கொஞ்சமாவது தமிழ் ழ பேசுங்கோவன்
@vavuniyavavuniya349
@vavuniyavavuniya349 Жыл бұрын
About Vikram Singh
@Thiru1310Tharma
@Thiru1310Tharma Жыл бұрын
தமிழ் மன்னராக இருந்த காரணத்தால் இலங்கை அரசு முக்கியதுவம் கொடுக்கவில்லை ஆனால் தமிழக அரசு ராஜசிங்கனுக்கு ம‌ரியாதை கொடுத்து பராமரிப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது நல்ல பதிவு ஈழத்தில் இருந்து நன்றிகள் பல.
@தீபன்மார்க்ஸ்
@தீபன்மார்க்ஸ் Жыл бұрын
தம்பி அவர் தமிழ் அல்ல தெலுங்கு அது தான் திராவிட அரசு அவருக்கு மரியாதை அளித்தது புரிகிறதா
@chandranchandran5800
@chandranchandran5800 Жыл бұрын
மிக சிரந்தபதிவுகள்
@kumaraindika3134
@kumaraindika3134 Жыл бұрын
Super
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thanks
@s.rajeswaran8347
@s.rajeswaran8347 Жыл бұрын
Thanks sister for your elaboration about Sri Lankan Tamil kingdom and its a strong evidence for us to proof the ancient existence of Tamil in Sri Lanka.
@kingtravelhistory
@kingtravelhistory Жыл бұрын
Thanks
@robertpius-gp4zh
@robertpius-gp4zh Жыл бұрын
He is thelungu
@nationnation7762
@nationnation7762 Жыл бұрын
விக்ரம ராஜ சிங்க பிரிட்டிஸாரின் உத்தரவுக்கிணங்க 'கண்ணுசாமி' என்று கையெழுத்துப் போட்டார்.
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Жыл бұрын
He is a telugu not tamil He is kannusamy naikar
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Жыл бұрын
Just because he signed in tamil he is not tamil. No naikar knew to read and write until they came to tamilnadu
@honda3049
@honda3049 Жыл бұрын
සිංහල ඇය දෙමළ රජුගේ දෝලාව කරේතියන් යක යන ගමන දැක ඔබට ඇඩෙනවාද ? සිනහවෙනවාද?.
@asankadesilva2693
@asankadesilva2693 Жыл бұрын
Sorry. He was not a tamizhan. Thelugu origin. First of all corect your explaination. Nd pls hereafter dont mislead us. Thank u.
@alliswell....1103
@alliswell....1103 Жыл бұрын
You are wrong. Kannusamy is a tamil name. And his wife's name is mangamma is a tamil name. They spoke tamil during their time. And the official signature of the king Rajasinghe is in tamil...
@mhdrizvi7148
@mhdrizvi7148 Жыл бұрын
தமிழ் முஸ்லிம் வரலாறு மறக்கப்பட்ட டு
@supesskay8744
@supesskay8744 Жыл бұрын
நன்றி
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 Жыл бұрын
Thank you so much for your valuable and rare information about our country's last king Kannu Sami so-called Sri Wickramarajasinha who was the origin of Thelungu. His wives were not Sinhalalsdies. When there was no King for the kingdom of Kandy, according to the tradition of the kingdom for selection of a king ,Kannusami so-called Wckrama Rajasinhe selected as King by elephant garlanding. He was brave enough to fight the British company Army through gorilla attacks. The King killed many English prisoners of war who were arrested in the jungle gorilla war. Veerapaniya Kattapomman was captured by the English with on the betrayal of traitors as the same betrayal the Kandy King Wickramasinghe was captured by the English government.
@tvve3632
@tvve3632 Жыл бұрын
Bro his signature is tamil so how thelung
@balachchandranmathiyaparan5739
@balachchandranmathiyaparan5739 Жыл бұрын
முதலில் Madras தமிழ் பேசுவதை நிறுத்துங்கள். வெள்ளைக்காரன் போய்விட்டான் நீங்கள் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தவில்லை. ஏன்?
@mhdrizvi7148
@mhdrizvi7148 Жыл бұрын
Sister எல்லாம் மாறி kunagala king ஒரு முஸ்லிம் gallabandara king
@irameshramesh4432
@irameshramesh4432 Жыл бұрын
Pereeeeeya.......manasu
@tastid7962
@tastid7962 Жыл бұрын
WIcrama Raja sinhalese will never ever bleve the above mantioned king was a Tamil king. Tha reason name is Singhala name.
@balachchandranmathiyaparan5739
@balachchandranmathiyaparan5739 Жыл бұрын
முதலில் Madras தமிழ் பேசுவதை நிறுத்துங்கள். வெள்ளைக்காரன் போய்விட்டான் நீங்கள் ஆங்கிலம் பேசுவதை நிறுத்தவில்லை. ஏன்?
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
Как Ходили родители в ШКОЛУ!
0:49
Family Box
Рет қаралды 2,3 МЛН
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН