என்னை உருவாக்கினீர் 🙂 உந்தன் வார்த்தையால் என்னை உயிர்பித்ததும் உந்தன் வார்த்தையால் - 2 எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால் - 2 வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே - 2 1 நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும் நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும் - 2 நீர் செய்வதை தடுப்பவன் இல்லை சொன்னதை எதிர்ப்பவன் இல்லை வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே - என்னை உருவாக்கினீர் 2 நீர் குறித்தத்தை யாரால் அழித்திட கூடும் நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும் - 2 நீர் குறித்தத்தை அழிப்பவன் இல்லை உரைத்ததை மறுப்பவன் இல்லை-2 வல்லமை நிறைந்த வார்த்தையானவரே - இயேசுவே - என்னை உருவாக்கினீர்
@saranbabu50232 жыл бұрын
Thankyou sister
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Thank you for the lyrics.
@manoyesupatham56382 жыл бұрын
Thank you yesappa
@ebiebi58222 жыл бұрын
God bless you sister
@zionprakasam55772 жыл бұрын
Well done God bless you 🙌🏻
@davidsamjoyson12 жыл бұрын
One of my most Favourites. ❤️ His word is enough😇🙏🏻
@sahayamary30272 жыл бұрын
In all my Trials and pains....I was comforted many a times by your worship Pastor.....!! Thank you Davidsam Pastor for being such a Blessing to us and we are blessed to have you as our Worship Leader....🙏
@tom_fire_992 жыл бұрын
Amen
@vijayaramakrishnan33472 жыл бұрын
Amen
@prarthananaprajin2 жыл бұрын
Amen
@johnsonpauldhinakaran Жыл бұрын
Amen 🙏🏻
@antonymaryamaladoss2 жыл бұрын
அன்புள்ள தேவனே, நீர் எங்களை பார்த்து "பிழைத்திரு" என்று சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் நாங்கள் உயிர் வாழ்கிறோம். "வார்த்தையானவரே" உமக்கு ஸ்தோத்திரம்.
@prarthananaprajin2 жыл бұрын
Hallelujah Amen.Thank you JESUS
@dharanidharani15187 ай бұрын
Amen
@prarthananaprajin6 ай бұрын
Amen
@NesamPhilip2 жыл бұрын
நீர் சொன்னதை எதிர்ப்பவர் இல்லை!! நீர் செய்வதை தடுப்பவர் இல்லை!!!
@DanielKishore2 жыл бұрын
*C maj, 4/4* என்னை உருவாக்கினீர் உந்தன் வார்த்தையால் என்னை உயிர்ப்பித்ததும் உந்தன் வார்த்தையால்-2 எனை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் எனை தாங்கினீர் சுமந்தீர் உம் வார்த்தையால்-2 வார்த்தையானவரே ஆதியில் இருந்தவரே எனக்காய் வந்தவரே எல்லாம் தருபவரே-2 வார்த்தையானவரே.... 1.நீர் செய்வதை யாரால் தடுத்திட கூடும்? நீர் சொன்னதை யாரால் எதிர்த்திட கூடும்?-2 நீர் செய்வதை தடுப்பவன் இல்லை சொன்னதை எதிர்ப்பவன் இல்லை-2 வல்லமை நிறைந்த வார்த்தையானவரே இயேசுவே... - என்னை உருவாக்கினீர் 2.நீர் குறித்ததை யாரால் அழித்திட கூடும்? நீர் உரைத்ததை யாரால் மறுத்திட கூடும்?-2 நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை உரைத்ததை மறுப்பவன் இல்லை-2 வல்லமை நிறைந்த வார்த்தையானவரே இயேசுவே... - என்னை உருவாக்கினீர் Ennai Uruvaakkineer Unthan Vaarththayaal Ennai Uyirppiththathum Unthan Vaarththayaal-2 Ennai Aatrineer Thetrineer Um Vaarththayaal Ennai Yenthineer Sumantheer Um Vaarthayaal-2 Vaarthayaanavare Aathiyil Irunthavarae Enakkai Vanthavarae Ellam Tharubavarae-2 Vaarthayaanavare.... 1.Neer Seivathai Yaraal Thaduthida Koodum ? Neer Sonnathai Yaaraal Ethirthida Koodum ?-2 Neer Seivathai Thaduppavan Illai Sonnathai Ethirppavan Illai-2 Vallamai Niraintha Vaarthayaanavare Yesuvae.....- Ennai Uruvaakkineer 2.Neer Kurithathai Yaaraal Azhiththida Koodum? Neer Uraithathai Yaaraal Maruththida Koodum?-2 Neer Kuriththathai Azhippavan Illai Uraiththathai Maruppavan Illai-2 Vallamai Niraintha Vaarthayaanavare Yesuvae......- Ennai Uruvaakkineer
@findtheway98402 жыл бұрын
Thank for the lyrics brother GOD bless you
@masdelight86422 жыл бұрын
Thank you for romanised lyrics
@anoitejeshua10632 жыл бұрын
என்னை உருவாக்கிய உம் வார்த்தைக் காக ஸ்தோத்திரம்
@saravanankuppusamy54882 жыл бұрын
நான் உயிர் வாழ்வது உம்முடைய வார்த்தையால்தாப்பா நன்றி
@muthumeenameena57182 жыл бұрын
Amen
@ruthprabha73232 жыл бұрын
Amen
@johnsonpauldhinakaran Жыл бұрын
Amen 🙏🏻
@prarthananaprajin6 ай бұрын
Amen
@Jiji-zt5zl10 ай бұрын
Amen, appa🎉🎉🎉🎉🎉🎉
@vasanthamilton46642 жыл бұрын
தம்மையே ஈந்து மனக்குலத்தை பாதுகாக்கிற அன்பின் தன்மையை பாடலாக வெளிப்படுத்திய உள்ளங்களை மனதார வாழ்த்துகிறோம். ஆண்டவர் தாமே ஆசீர்வதித்து வழிநடத்துவராக.
@KuleswaradeviNageswaran7 ай бұрын
நீர்குறித்ததை யாரால் அழித்திடக் கூடும் .நீர் உரைத்ததை யாரால்மறுத்திடக் கூடும். நீர் குறித்ததை அழிப்பவன் இல்லை. நீர்.உரைத்ததை்மறுப்பவன் இல்லை.வல்லமை் நிறைந்த வார்த்தையானவரே!!!?🎉
@rheniuspaul2 жыл бұрын
“இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.” ஏசாயா 64:8
@jeniferwaston98092 жыл бұрын
இந்த பாடல் அநேக ஆத்துமாவை தேவனின் பக்கமாக வழிநடத்தும்
@jesustouchesusministries2 жыл бұрын
அண்ணா இந்த பாடலை மானாமதுரையில் எடுத்ததற்கு மிகவும் நன்றி, மேலும் லியோ அண்ணண்,பென்னி அண்ணணுக்கும் மிகவும் நன்றி , அன்று உங்கள் பிறந்த நாள்... மிகவும் சந்தோசம் பாடல் ஆசிர்வாதமும்,அருமையாகவும், பிரசன்னத்துடனும் உள்ளது, உங்கள் அனைத்து செர்மொன் செய்திகளும் கேட்டு கொண்டே இருக்கிறேன், ஆவியில் பெலன் உண்டாவது மட்டும் அல்ல வேறு வேறு விதங்களில் ஆவியானவர் வசனத்தை தெளிவுபடுத்துகிறார், தேவன் கொடுத்த மகா பெரிதான வசன விளக்ககளுக்கு அவருக்கே மகிமை உண்டாகட்டும், உங்களுக்காக தொடர்ந்து ஜெபிக்கிறோம் இன்னும் ஒரு முறை மானாமதுரை (அ) காளையார்கோவில் வந்தால் தேவ சித்தம் இருந்தால் கண்டிப்பாய் உங்களை சந்திப்பேன். நன்றி அண்ணன்..
@johnsonleethiyal22442 жыл бұрын
உம்முடைய வார்த்தை😔 இல்லனா நான் எப்போ மரித்திருப்பேன் 🙇🏻♀️
உம் வார்த்தை மட்டும் என்னை தேற்றாதிருந்தால் நான் என்றோ அழிந்திருப்பேன். 🙏🙏🙏.
@ruthprabha73232 жыл бұрын
S fact . Thank you JESUS
@KuleswaradeviNageswaran Жыл бұрын
என்னை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் வார்த்தையானவரே!ஆதியில் இருந்தவரே!எனக்காய் வந்தவரேஎல்லாம் தருபவரே!
@devidbaskar24182 жыл бұрын
EN DHEVANAKE MAHIMAI UNDAVADHAGA AMEN
@KuleswaradeviNageswaran7 ай бұрын
ஆமென்.மிகவும் அருமையான பாடல்.தமிழ் பாடல் மாத்திரமல்ல மலையாளமும்நன்றாகப் படிக்கிறீர்கள் கர்த்தர் நாமம் மகிமையடைவதாக!
@Hemalatha-n3w3 ай бұрын
Amenappa
@KuleswaradeviNageswaran Жыл бұрын
இரட்சிக்கக் கூடாதபடி அவர் கரம்்குறுகிப் போகவில்லை
@isaackaviyarasan38772 жыл бұрын
வார்த்தையானவரே வாழவைப்பவரே "ஜீசஸ்"
@kjpprakash15952 жыл бұрын
நான் உயிர் வாழ்வது உம்முடைய வார்த்தையுடன் கூடிய கிருபையால் ஏசப்பா உம்முடைய கிருபை ஒன்றே எனக்கு பேதும் இயேசப்பா நான் நிர்ப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே ஆமென் அல்லேலூயா
@nancynancy44612 жыл бұрын
αmєn prαíѕє thє lσrd📖🙏🏻vαrthαíчαnαvαrαє αdhíчєl íruthαvαrαє єnαkαí vαnthαvαrαє єllαm thαrupαvαrαє чєѕαppα í luv u αppα 🙏🏻💯📖✨ആമേൻ അപ്പ 🙏🏻
@RubyRuby-jd2dv2 жыл бұрын
ஆம் மென் ✝️🛐🤚👄💞👏🙌🛐🔥🤚☝️📖👈🛐😀☝️🤗🤔🤷☝️✝️🛐🤚📖📓✝️🛐🌹💖✝️ கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 கர்த்தர் நல்லவர் 🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா
@michaelchetty1497 Жыл бұрын
பரம குயவனே உம் பார்வைக்கு ஏற்றபடி நீர் என்னையும் வனைந்திடும்.......
நம்மை படைத்த தேவ நோக்கம், திட்டம் தான் நம்மை உருவாக்குகிறது.. தேவனுடைய படைப்பை வெளிபடுத்தும் பாடல்..ஒவ்வொரு முறையும் பாடலை கேட்கும் போது கண்ணில் நீர் வழிகிறது.. 🙏🙏🙏
@selvaselva37912 жыл бұрын
நான் உயிர் வாழ்வது உம் வார்த்தையால் அருமையான வார்த்தை
@hemalatha71833 ай бұрын
Praise the lord Jesus Christ 🙏 I love you Jesus Christ 💕
Live in jesus true, varthaiyal live in jesussssssssss🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sunpraksh2 жыл бұрын
Congratulations johnsam anna jesus bless you richly
@kumarsuper924910 ай бұрын
Amen hallelujah hallelujah hallelujah hallelujah
@Jebalal2 жыл бұрын
Praise the Lord amen Amen Amen hallelujah hallelujah hallelujah
@KuleswaradeviNageswaran Жыл бұрын
என்னை ஆற்றினீர் தேற்றினீர் உம் வார்த்தையால் தாங்கினீர் சுமந்தீர் உம்்வார்த்தையால் என்்அன்பின் வார்த்தையானவரே ! உமக்கு கோடி நன்றிகள் அப்பா!♥♥♥
@Praveen.jolly72 жыл бұрын
மன அழுத்ததில் உள்ள போது கேட்ட பாடல் என் மன வலிக்கு ஆறுதலாய் அமைந்த வரிகள்...நன்றி இயேசுவே
@savithrikesavan95372 жыл бұрын
உங்கள் வார்த்தையால் எங்களை உயிர்ப்பித்தீர் ராஜா, ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி ராஜா
@kumardavid66672 жыл бұрын
குயவன் நீர் களிமண் நான் என்னை ஒப்புக்கொடுக்கிறேன் உம் வார்த்தையால்♥️ உயிர் பியும் ஆண்டவரே♥️
@nirmalagiri91552 жыл бұрын
Yes my WORD .....I am there in your hands daddy, you make me and mold me.
@immaculateheartmary.t61272 жыл бұрын
Amen Amen Amen
@jomajoma25242 жыл бұрын
அப்பா உங்க வார்த்தை தான் எனக்கு உணவு உயிர் மூச்சு எல்லாமுமே. உங்க வார்த்தை இல்லை என்றால் என்றோ நான் மண்ணுக்குள் போயிருப்பேன்.நன்றி அப்பா
@gfwm71332 жыл бұрын
உம்முடைய வார்த்தையை மகிமைப்படுத்தினீர், வாக்கில் உண்மையுள்ளவரே…ஆமென்
@ramanilakshmi66272 жыл бұрын
நம் அப்பாவிடம் எங்களுக்காக பரிந்து பேசும் பரிந்துரையாளர்கள் நீங்கள்
@Akash-ik2zz2 жыл бұрын
Amen Appa
@RubyRuby-jd2dv Жыл бұрын
ஆமென் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🤚 கர்த்தர் நல்லவர் 📖👈🛐🤚🤷😑📖✝️🇮🇳🏳️😑😩😭👐🎉🤗🦄👑🤝🌹💚☝️⛪📖👈✍️👍💯🖐️⛪👐🤔🤲🔥🤗✍️📖🤷✝️🛐 இயேசுவே நன்றி செலுத்துகிறேன் இயேசு வே உமக்கே புகழ் உண்டாவதாக 💯👍🤚🙏
@ebincreation16152 жыл бұрын
நான் வாழ்வது அவர் வார்த்தையால்
@balajijvs48542 жыл бұрын
Varthai than yellam🎄🎄🎄🎄
@joel_prabhu2 жыл бұрын
ஆமென்!!!!!!
@praveenakumar59442 жыл бұрын
பரம குயவன் !🙏
@ambikak552 жыл бұрын
Varthayanavare umakke Ella ganamum magimayum indrailkum endraikum eppoluthum undavathaga Amen🙏
@joejudah5320 Жыл бұрын
JEEVAN provoking 🔥🕎🌞👸 Christ Jesus s Bridal song✝️💓🥰
@Judah_Arun2 жыл бұрын
Praise God! Great working with this Music Video you again after *Pirantha Naal Muthaalai*. Thank you for supporting us wholeheartedly, through our work together in this Video. We have learned a lot when working with you. You are an inspiration in every way, and we remain grateful to you for everything :: JUDAH ARUN
@shinolaprince61032 жыл бұрын
Amazing work, Judah 👏👏👏
@Judah_Arun2 жыл бұрын
@@shinolaprince6103 Praise God :) Thanks akka
@thendralkarthi87502 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை…. அவ்வளவு அழகான அருமையான இனிமையான தேவபிரசன்னம் நிறைந்த பாடல்
@jasperstella12 жыл бұрын
WORD ❤️❤️❤️
@parisutherlevi208j.merlinh92 жыл бұрын
Amen appa praise God 🙏
@parisutherlevi208j.merlinh92 жыл бұрын
My channel parisuther Levi 20.8
@parisutherlevi208j.merlinh92 жыл бұрын
பாஸ்டர் நான் சில பாடல் ratteing.please music my பாடல்
@mnelangovan1562 жыл бұрын
We give all the Glory to the LORD God of ISRAEL
@vaithegimurugan62622 жыл бұрын
💖💖💖💖💖🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏Glory to God Alone
@prabhababu98392 жыл бұрын
அந்த பாத்திரத்தை கடைசில ஒரு சிறந்த இடத்துல வச்சு பாட்ட முடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருக்கும்.
@selviyogarasa22242 жыл бұрын
💕🙋♂️🙏💯 Amen Amen Amen
@santhakumar49772 жыл бұрын
Praise God #Jesus Christ
@sajeevraj93662 жыл бұрын
Amen. Arumaiyana varigal brother God bless you
@VINISH_vj2 жыл бұрын
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தைதான் நமக்கு உயிர்தந்தது அல்லேலூயா அல்லேலூயா துதி கனம் மகிமைக்கு பாத்திரரே ஸ்த்தோத்திரம் தகப்பனே😍🥰👍🙏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@Jehovah-Jireh-Media2 жыл бұрын
@dr.godson9508 Жыл бұрын
வார்த்தையால் மட்டுமே உயிர் வாழ்கிறோம். "அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். " மத்தேயு 4:4
@santhichurchill54812 жыл бұрын
Good song pastor.நாம் உடைக்க படும் போது நம்மை உருவாக்க அவர் வார்த்தையினால் நம்மை ஆற்றுவார் தேற்றுவார்.அந்த வார்த்தையில் வல்லமை உண்டு ஜீவன் உண்டு அந்த வார்த்தையை தரும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள்.
@samjebaraj65762 жыл бұрын
வார்த்தையானவரே இயேசப்பா உங்க அன்புக்கு ஈடு இணை இல்லை🙏🙏 நீர் செய்வதை யாரால் தடுத்திடக்கூடும் நீர் செய்வதை தடுப்பவன் இல்லை வல்லமை நிறைந்த வார்த்தையானவரே இயேசுவே🙌🙌🙏
@tamilselvi97482 жыл бұрын
Praise the Lord Glory to be Jesus. Vaarthaiyanavar ennai valzavaikiraar. Thank you Jesus.
@danielgnanaraj9112 жыл бұрын
Amen Amen🙏🙏
@StephenJebakumar2 жыл бұрын
Incredibly blessed to produce music for this wonderful song! Thank you dear brother ❤ May you write much more songs for his glory! Praise God!
@estherthomas44812 жыл бұрын
உமது வார்த்தைகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என் அப்பாவே 🙏🙏🙏
@jmadasamy60602 жыл бұрын
God bless you pastor. Karthar innum ungalai athigamai aseervathikanum pastor. Vallamai niraintha varthaiyanavare umakku nanri
@joicemary126011 ай бұрын
எங்கள் வார்த்தையில் கவனமாக இருக்க கிருபை செய்ங்க இயேசப்பா🙏🙏🙏
@nesamphilip43562 жыл бұрын
En valkkaiye unga varthai mattum than appa Nan meendum kattappaduven visuvasikkiren