No video

வேதாகம நபர்கள் செய்த தவறுகள் | Mistakes of bible characters | Bible wisdom tamil

  Рет қаралды 57,005

Bible Wisdom Tamil

Bible Wisdom Tamil

Күн бұрын

Sins of bible characters - Bible heroes mistakes - Bible wisdom tamil - bible story in tamil
சவுல் அஞ்சனம் பார்த்தல் 👉🏻 • அஞ்சனம் பார்த்த ஸ்திரீ...
கேள்விக்கு என்ன பதில் | Unanswered Questions Answered 👉🏻 • கேள்விக்கு என்ன பதில் ...
__________________________________________________
Support BIBLE WISDOM TAMIL Ministry
Bank Name: Karur Vysya Bank
A/c Name: JENNITH JUDAH J
A/c no: 1804155000046362
IFSC Code: KVBL0001804
Branch Name: Srivilliputtur
Swift Code: KVBLINBBIND
Gpay / Phonepe 👉🏻 6385502895
UPI ID - jennithjudah@axl
____________________________________________________
Subscribe to our channel for more videos.
Content and Narrator: Jennith Judah
Also watch these videos 👇🏻👇🏻👇🏻
புதிய ஏற்பாடு இரத்த சாட்சிகள் 👇🏻
• புதிய ஏற்பாட்டு இரத்தச...
இயேசுவின் சீடர்கள் வரலாறு | 12 Disciples of Jesus: 👉🏻 • இயேசுவின் சீடர்கள் வரல...
வேதாகம மர்மங்கள் | Unanswered Bible Questions | Bible Mysteries:
• வேதாகம மர்மங்கள் | Una...
வேதாகமத்தில் விலங்குகள் - பறவைகள் | Animals & Birds in the Bible: • வேதாகமத்தில் விலங்குகள...
Short Documentaries (ஆவணப்படங்கள்): • Short Documentaries (ஆ...
விசுவாச அறிக்கை (Christian Affirmations): • விசுவாச அறிக்கை (Chris...
ஸ்வாரஸ்யமான தகவல்கள் (Interesting facts)
• ஸ்வாரஸ்யமான தகவல்கள் |...
1 நிமிட வீடியோ (1 Minute Videos)
• 1 minute Videos ( 1 நி...
வேதாகம புத்தகங்கள் (Bible Books Overview)
• வேதாகம புத்தகங்கள் - ஒ...
#mistakesofbiblecharacters #biblewisdomtamil #sinsofbiblecharacters #miskatesofbibleheroes #mistakesofbibleheroesoffaith #heroesoffaith #வேதாகமநபர்கள் #வேதாகமகதாபாத்திரங்கள் #வேதாகமநபர்கள்வரலாறு #biblewisdomtamilstory #biblestories #tamilbiblestories #tamilchristianmessage #tamilbiblefacts #tamilbibleresearch
Bible stories / bible wisdom tamil story / tamil bible stories / வேதாகம நபர்களின் பாவம் / Flaws of bible characters / வேதாகம கதாபாத்திரங்கள் செய்த தவறுகள் / வேதாகம நபர்கள் / வேதாகம நபர்கள் செய்த தவறுகள் / வேதாகம நபர்கள் வரலாறு / Mistakes of bible heroes / Mistakes of bible characters / Mistakes of bible heroes of faith / வேதாகம கதாபாத்திரங்களின் தவறுகள்

Пікірлер: 207
@sindhumani3170
@sindhumani3170 11 ай бұрын
என் தாய் என்னை பாவத்தில் கர்பம் தரித்தாள், நீரோ பரிசுத்த ஆவியினால் உண்டானவர் ஐயா,என் பாவங்களும் மீறுதலும் அநேகமைய்யா ஆனாலும் அவை எல்லாவற்றையும் மன்னித்து உம் ரத்தம் சிந்தி என்னை மீட்டீரைய்யா, பாவியாகிய என் மீது கிருபைய்யாய் இருந்து, புத்திர சுவிகார ஆவியை தந்திருக்கிறீர், உமக்கு கோடி நன்றி ஐயா 🙏🙏🙏
@madheshrg1538
@madheshrg1538 Жыл бұрын
உங்கள் ஊழியம் மேன்மேலும் வளர்ச்சி அடையா தேவன்🙏ஆசிர்வாதிப்ரகா amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vimala1247
@vimala1247 Жыл бұрын
இயேசு நல்லவர். நம் பாவத்தை சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார் ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@madheshrg1538
@madheshrg1538 Жыл бұрын
Amen
@Mandashotyt
@Mandashotyt Жыл бұрын
ஆமென் 🙏
@mornmoen2180
@mornmoen2180 Жыл бұрын
Amen
@hildac2927
@hildac2927 10 ай бұрын
Q,,
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 10 ай бұрын
எங்கள் மீட்பர் உயிரோடிருக்கிறார் எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@user-iu3qh4nr7b
@user-iu3qh4nr7b 3 ай бұрын
ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு ஆசீர்வதிப்பார்
@opalanboss1507
@opalanboss1507 9 ай бұрын
ஆதி 20:12: "அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்." -ஆபிரகாம்
@HOLY714-7
@HOLY714-7 2 ай бұрын
Praise the Lord🙏🙏
@REALGODOFJESUS.
@REALGODOFJESUS. Жыл бұрын
ஆமென்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@marybmala1805
@marybmala1805 Жыл бұрын
Praise The Lord..🙏 Always My Heroes My Lovely Jesus Dad, Paul, Daniel & John..💙
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
❤❤❤❤❤❤❤ இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் சாபங்களுக்கு நீங்களாக்கி என்னை மீட்டுக்கொண்டார் ஆமென் ❤❤❤❤❤❤❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்
@ashoklawrence7488
@ashoklawrence7488 Жыл бұрын
நியாயப்பிரமாணம் என்றால் என்ன பிரதர்?அதனுடைய சாபம் என்றால் என்ன? நீங்கள் எப்படி அதில் விடுதலையானீர்கள்?
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் செல்லும் சபை போதகர் உங்களுக்கு சொல்லி தரவில்லையோ? நீங்கள் வேதாகமம் படித்ததில்லையோ? வேதாகமம் படியுங்கள் புரியும் தெரியும்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
@@ashoklawrence7488 சத்திய வேத புத்தகத்தை நன்றாய் திறந்து சத்திய வேத வசனங்களை நன்றாய் படியுங்கள் உங்களுக்கான பதில் உண்டு சத்திய வேத புத்தகத்தை திறந்து படிக்க வேண்டும் பதில் கிடைக்கும்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
@@BibleWisdomTamil ஏதும் அறியாத சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் இன்னும் புட்டிப்பால் குடித்துக்கொண்டிருக்கும் தவழும் பச்சிளம்குழந்தைதானே
@shivaprabu
@shivaprabu 6 ай бұрын
எனக்கு வேதத்தில் மிகவும் பிடித்த நபர் யோபு❤புதிய ஏற்பாட்டில் பேதுரு ....
@michlami3037
@michlami3037 Жыл бұрын
இவர்கள் செய்த 1 அல்லது 2 சொல்லபோனால் சில ஆனால் எத்தனை முறை இடறினாலும் மறுதலித்தாலும்‌‌‌ விட்டுவிடாத அவரின் பேரன்பு எத்தனை பெரியது சொல்ல வார்த்தை இல்லை இந்த வார்த்தையின் மூலமாக தேவன் என்னோடே இடைபட்டார் எனக்கு ஆறுதலாய் இருக்கிற தேவ வார்த்தைக்காய் ஸ்தோத்திரிக்கிறேன்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
அருமை. ரொம்ப சந்தோஷம். தேவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
உம் இரத்தத்தால் எங்களின் பாவத்தை 🥺கழுவிநீரே உமக்கு நன்றி ராஜா🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jeevaananthi6630
@jeevaananthi6630 Жыл бұрын
நல்ல செய்தி அண்ணா கர்த்தர் உங்களை அநேகருக்கு பிரயோஜனமாக வைப்பராக கர்த்தருக்கே துதி ,கனம்,மகிமை எல்லாம் ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jacqulin7157
@jacqulin7157 Жыл бұрын
ஆமென்... இவைகளெல்லாம் நமக்கு எச்சரிப்பாகுவதற்கும் மனம் திரும்புவதற்கும் நம் தேவன் எழுதிக்கொடுத்துள்ளார்... பயணுள்ள தகவல்கள் நன்றி....❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நன்றி 🙏
@mohanpaul6232
@mohanpaul6232 Жыл бұрын
God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@mechaelammal3977
@mechaelammal3977 10 ай бұрын
Amen appa...praise the Lord...hallelujah...God bless you pastor
@kalaiarasi6778
@kalaiarasi6778 Жыл бұрын
இந்த தேவனுடைய மனிதர்கள் செய்த தவறுகளுக்கு பின் தேவனிடம் மன்னிப்பு கேட்டார்களா என்று பதிவு செய்யுங்கள் சகோதரே.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நிச்சயமாக👍
@sulochanakannan
@sulochanakannan Жыл бұрын
Thank you for reminding these historical incidents 🤗🙏🏻🤗 Amen🌷💐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ravimamatha5197
@ravimamatha5197 Жыл бұрын
Praise the Lord amen Tq brother god bless you 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@adrinejohanna8006
@adrinejohanna8006 Жыл бұрын
Praise the lord 🙏 Thanks brother, very useful msg
@merlinmerlin1063
@merlinmerlin1063 Жыл бұрын
இருக்கின்றவராக இருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்🙏 எவ்வளவு பேரன்பு எத்தனை முறை இடரினாலும் கைவிடாதவர்🙇‍♀️🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென். மிக சரியாக சொன்னீர்கள். நன்றி. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@merlinmerlin1063
@merlinmerlin1063 Жыл бұрын
@@BibleWisdomTamil AMEN 🙏🙇‍♀️
@kalaiarasi6778
@kalaiarasi6778 Жыл бұрын
அருமையான பதிவு சகோதரரே, எல்லா மகிமையும் கர்த்தர் ஒருவருக்கே அல்லேலூயா
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆமென்
@sarahjesus1120
@sarahjesus1120 Жыл бұрын
GLORY TO GOD 🎉 Thank you and stay blessed 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@MMARahulR
@MMARahulR 25 күн бұрын
பாவம் செய்யாத ஒருவர் இயேசு கிறிஸ்து
@nithyaabraham203
@nithyaabraham203 Жыл бұрын
HIS Mercies are endless.. Amen... Praise the Lord..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@RajeshS-hl7km
@RajeshS-hl7km 5 ай бұрын
உங்கள் ஊழியம் இன்னும் உயிர வேண்டும் God bless you...❤❤❤❤❤
@jeyakumar2702
@jeyakumar2702 8 ай бұрын
கர்த்தர் உங்களுக்கு தெய்வீக ஞானத்தை கொடுத்திருக்கிறார் !! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ! ஆமேன்.....
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r Жыл бұрын
👑👑👑👑👑👑👑 சர்வ வல்லமையுள்ள சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் 👑👑👑👑👑👑👑
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@premajesus9490
@premajesus9490 11 ай бұрын
​@@BibleWisdomTamil🎉🎉😊😊😊
@chellakannu1798
@chellakannu1798 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
@ashlinsal9520
@ashlinsal9520 Жыл бұрын
praise the lord. Neatly summarized presentation. God bless your efforts
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Thank you
@anithasenthil3486
@anithasenthil3486 Жыл бұрын
ஆண்டவரே என்னை மன்னித்து என் பாவத்தை மன்னித்து உம்முடைய பிள்ளையாக என்னை மாற்றங்கள் அப்பா ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் அவர் பிள்ளை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@RosemaryEthiraj
@RosemaryEthiraj 3 ай бұрын
Super Bible verses thankyou🎉❤😂
@shanthisambooranam3427
@shanthisambooranam3427 Жыл бұрын
என்னதான் பேசினாலும்!!! படைத்தவன் வேறு!!! படைக்கப்பட்டவன் வேறு தான்!!!! இரண்டும் சமம்அல்ல என்பதுவே உண்மை!¡!!!!!!!!
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
அருமை
@karunav-qe3vh
@karunav-qe3vh Жыл бұрын
Nice very good message, thankyou.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Glory to God! You're blessed!
@georgefernandes2047
@georgefernandes2047 Жыл бұрын
Amen 🙏 praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@josjosshiney-yt4cf
@josjosshiney-yt4cf Жыл бұрын
Glory to Jesus
@angelinpooja4162
@angelinpooja4162 Жыл бұрын
இதன் மூலமாக இயேசு ❤பாவிகளின் சிநேகிதன் என்று புரிந்து கொள்ள முடிகிறது Superr episode bro😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Arumayaga sonnenga. Thank you.
@RajKumar-ed5zh
@RajKumar-ed5zh Жыл бұрын
Praise the lord. Fantastic thank you God bless you..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@dr.kramasamy9242
@dr.kramasamy9242 Жыл бұрын
GLORY TO LORD JESUS CHRIST 🙏 THANK YOU BROTHER
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Mk-riya
@Mk-riya Жыл бұрын
Amen Appa hallelujah ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@loveallnations
@loveallnations Жыл бұрын
Glory to Almighty JESUS CHRIST ❤ GOD bless you brother 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen 🙏
@babuv4632
@babuv4632 Жыл бұрын
நான் எனக்கே பிடிக்காத பாவத்தை செய்வதால் என்னை எனக்கே அருவெருக்கிறேன் ஆனாலும் இயேசப்பாவிடம் மண்ணிப்பு பெற்று அதிலிருந்து நிரந்தரமாக விடுதலையாக விரும்புகின்றேன்.இயேசப்பா என்னை காப்பாற்றுங்க.ஆமென்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இயேசு கிறிஸ்து உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:36)
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@azhagimeena1961
@azhagimeena1961 Жыл бұрын
JESUS CHRIST hears your prayers. HE will never leave you. You will shine like the star in JESUS CHRIST. HE will guide you and your family. Glory to JESUS CHRIST.
@sky-ab7a
@sky-ab7a Жыл бұрын
Amen 🙏🏻thank🙏🏻 you🙏🏻 anna🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@selvamanju2229
@selvamanju2229 Жыл бұрын
I thank God to save me as cheifest sinner among all..
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@reginaregirajRegiraj-dn8fq
@reginaregirajRegiraj-dn8fq 5 ай бұрын
❤❤❤❤❤
@sheelashanthakumari5202
@sheelashanthakumari5202 Жыл бұрын
Praise the Lord brother 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Жыл бұрын
karthate en pavankalai manium 🙏 🙏. amen jesuve 💕 🙏 🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Mannithu vittar. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@abishaj.abisha8024
@abishaj.abisha8024 Жыл бұрын
I have come that they may have life Amen God bless you and your family Jesus Christ
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-mx5jp1yc8i
@user-mx5jp1yc8i 8 ай бұрын
பரிசுத்தமாக இறந்தால் எங்கே போவோம் பரிசுத்த அற்று இறந்தால் எங்கே போவோம் வேதாகமம் வசனத்தின் அடிப்படையில் சொல்லுங்கள்
@joeljo806
@joeljo806 Жыл бұрын
God bless you and your family
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@sherlysherly5890
@sherlysherly5890 3 ай бұрын
Jesus
@Manjulagunalan20
@Manjulagunalan20 Жыл бұрын
🙏✝️🙏
@MithraKishore-yh9hw
@MithraKishore-yh9hw Жыл бұрын
Fantastic video all characters are done some mistakes in their life we have to correct ourselves day to day life
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Exactly 🙌🏻 You are blessed
@rufusandersonc.a1stdasec100
@rufusandersonc.a1stdasec100 Жыл бұрын
Very useful information. Thank you brother 🙏. God bless you brother 🙌
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Lakshmi-xv2dv
@Lakshmi-xv2dv Жыл бұрын
Thank you
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@JESUSRETURNISNEAR
@JESUSRETURNISNEAR Жыл бұрын
Amen 🙏🏻
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@immanimman4063
@immanimman4063 Жыл бұрын
Praise the lord brother 😊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise the lord
@user-gw4yd1wy9q
@user-gw4yd1wy9q Жыл бұрын
கர்த்தர் நல்லவர்
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@akarthi5002
@akarthi5002 Жыл бұрын
Sema useful na Alleluiya ✝️✝️🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@susanrajagopal9470
@susanrajagopal9470 Жыл бұрын
Thanks..GBU
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@ajithajith6105
@ajithajith6105 Жыл бұрын
amen god bless you pr innum niraya videos podunga
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saviersavier1832
@saviersavier1832 Ай бұрын
நோவா மற்றும் யோபுவின் காரியங்களை மீண்டும் தியானித்தால் உண்மை விளங்கும்
@pfprince1524
@pfprince1524 Жыл бұрын
கோபம் பட்டாலும் பாவம் செய்யாதீர்கள் என்று சொல்லி யிருக்காரே நம் தேவன். Praise the Lord
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
ஆம்
@mahendiranv301
@mahendiranv301 10 ай бұрын
super brother
@BibleWisdomTamil
@BibleWisdomTamil 10 ай бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@igpraj26
@igpraj26 Жыл бұрын
god bls u br
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@clarencepaul7679
@clarencepaul7679 Жыл бұрын
Where’s the answer about Saul and Samuel Story. I watched that episode. But you didn’t explain well. You can answer now.
@amypaul1776
@amypaul1776 Жыл бұрын
Thank u bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vinothantony7
@vinothantony7 Жыл бұрын
Praise the Lord!! One correction, The correct chapter number is Exodus 17 bro not 40 for Moses beated the rock..🙂
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Apologies. Thank you so much 😊
@merlindhas7131
@merlindhas7131 Жыл бұрын
Super
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@user-sd5yq7sf9e
@user-sd5yq7sf9e 4 ай бұрын
Nova thavaru saithathaga vethem chollavillai appadiyanal thandanai enge. Maraga Kam sapikkapattan vethathai nangu kavaniungal
@prakashraja5127
@prakashraja5127 Жыл бұрын
என் மகன் நடக்க ஜெபம் பண்ணுங்க 7 வயது ஆகிறது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
இயேசுவின் நாமத்தினாலே சுகம் உண்டாகட்டும். ஜெபித்து கொள்கிறேன்
@mrromeobeast3505
@mrromeobeast3505 Жыл бұрын
Super bro 🔥
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@Child_Of_Jesus_100
@Child_Of_Jesus_100 Жыл бұрын
Anna GOD SON HOLY SPIRIT Ivagal da thelivana vilakkam onnu thaggale..... Plz Anna.... oggada video's paththu than Naan tdy kadavul oda yaaralum pirikka mudiyadha relationship la irukkan.....Thank you 💕 God Bless You Anna 💫🕊
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
பைபிள்" என்ற வார்த்தை லத்தீன் மற்றும் கிரேக்க வார்த்தைகளில் இருந்து வந்தது, அதாவது "புத்தகம்" என்று அர்த்தம். அதேபோல, மூவராக இருக்கும் ஒரே தேவனை, ஒரே கடவுளை மக்களுக்கு எளிதாக விளக்க Trinity (திரித்துவம்) என்கிற வார்த்தை , Trinitas என்கிற லத்தீன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு ஒன்றில் மூன்று / மூன்று ஒன்றாக இருப்பது என்று அர்த்தம். நமக்கு ஒரே கடவுள் தான். அவர் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். பிதாவாகிய தேவன் - குமாரனாகிய தேவன் - பரிசுத்த ஆவியானவராகிய தேவன் - இவர்கள் மூவரும் வேறு நபர்களாக இருந்தாலும் ஒரே நபராக இருக்கின்றனர். தேவன் நம்மெல்லாரிலும் மிகப் பெரியவர், எனவே அவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது இயலாத காரியமாகும். வேதாகமம் பிதாவைத் தேவனாகவும், இயேசுவைத் தேவனாகவும், மற்றும் பரிசுத்தாவியை தேவனாகவும் இருக்கிறதாக போதிக்கிறது. வேதாகமம் தேவன் ஒருவரே எனவும் போதிக்கிறது. இம்மூன்றும் ஒன்றோடொன்று இனைந்தவை என நாம் அறிந்தாலும், மனிதனால் இதை விளங்கிக் கொள்ள இயலாது. ஒரே தேவன் மூன்று ஆள்தன்மைகளில் ஜீவித்திருக்கிறவராக இருக்கிறார். மூன்று ஆள்தன்மைகளில் இவர்கள் மூவரும் ஒன்றாய் இருக்கிறார்கள், நித்தியமாக இருக்கிறார்கள். இதை மக்கள் விளங்கி கொள்ளவே இந்த Trinity ( திரித்துவம்) வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. "மூவரும் தேவன்" OUR God is Triune God! God is 1-Being , 3-Persons. God is one being, but in three persons Father, Son and the Holy Spirit. பிதாவாகிய தேவன் (யோவான் 6:27; ரோமர் 1:7; 1 பேதுரு 1:2). குமாரனாகிய தேவன் (யோவான் 1:1, 14, ரோமர் 9:5; கொலோசெயர் 2:9; எபிரெயர் 1:8; 1 யோவான் 5:20). பரிசுத்த ஆவியானவர் தேவன் (அப்போஸ்தலர் 5:3-4; 1 கொரிந்தியர் 3:16). பிதாவானவர் இப்பிரபஞ்சத்தின் இறுதி ஆதாரம் அல்லது காரணம் (1 கொரிந்தியர் 8:6; வெளிப்படுத்துதல் 4:11); தெய்வீக வெளிப்பாடு (வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (யோவான் 3:16-17); மற்றும் இயேசுவின் மனித செயல்கள் (யோவான் 5:17, 14:10). இவைகள் எல்லாவற்றையும் பிதாவானவர் தொடங்குகிறார். குமாரன் ஒரு பிரதிநிதியாக வைத்து பிதா பின்வரும் செயல்களைச் செய்கிறார்: இந்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (1 கொரிந்தியர் 8:6; யோவான் 1: 3; கொலோசெயர் 1:16-17); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 1:1, 16: 12-15; மத்தேயு 11:27; வெளிப்படுத்துதல் 1:1); இரட்சிப்பு (2 கொரிந்தியர் 5:19, மத்தேயு 1:21, யோவான் 4:42). பிதாவானவர் அனைத்து செயல்களையும் மகன் மூலமாக செய்கிறார். பரிசுத்த ஆவியானவரை காரணமாக வைத்து பிதாவானவர் பின்வரும் செயல்களைச் செய்கிறார்: பிரபஞ்சத்தின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு (ஆதியாகமம் 1:2; யோபு 26:13; சங்கீதம் 104:30); தெய்வீக வெளிப்பாடு (யோவான் 16:12-15; எபேசியர் 3: 5; 2 பேதுரு 1:21); இரட்சிப்பு (யோவான் 3:6; தீத்து 3:5; 1 பேதுரு 1:2); இயேசுவின் செயல்கள் (ஏசாயா 61:1, அப்போஸ்தலர் 10:38). இவ்வாறு பரிசுத்த ஆவியின் வல்லமையால் பிதா எல்லாவற்றையும் செய்கிறார்
@Child_Of_Jesus_100
@Child_Of_Jesus_100 Жыл бұрын
@@BibleWisdomTamil finally 3 perum oruthar da vadivam than....3 perukkum ore alavu power irukku Appadiya.....
@tamilstudio8363
@tamilstudio8363 Жыл бұрын
​@@Child_Of_Jesus_100puriyatha mathiri irruka bro Jesus இந்த பூமியில் மனிதனாக பிறபதர்கு முன்பு ஒளியினாலும் , வார்த்தை யினாலும் மனிதனுக்கு காட்சி அளித்தார் பிதாவாகிய கடவுள், குமாரர்ராகிய கடவுள், இன்னும் புரியும் படியாக சொல்லனும்னா பரலோகத்தில் பிதாவாகிய கடவுள்ளாக காட்சி அளித்தார் பூமியில் குமாரர்ராகிய கடவுள்ளாக காட்சி அளித்தார்
@tamilstudio8363
@tamilstudio8363 Жыл бұрын
​@@Child_Of_Jesus_100Bible irruka bro unga kitta illana vangi padinga bro unga yellam kelvigalukkum answer kedaikum bro
@Child_Of_Jesus_100
@Child_Of_Jesus_100 Жыл бұрын
@@tamilstudio8363 bible irukku brother...... bible la Endha book read pannina sariyana answer kidaikkum.....
@varathanvelu9524
@varathanvelu9524 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Amen
@gracyrajraj3382
@gracyrajraj3382 Жыл бұрын
Veda. Vakkiyam. Niraiverave. 50/: niraivanadhu. Kurippaga. Abraham
@charlesmillan2799
@charlesmillan2799 Жыл бұрын
இந்த பதிவில் சொன்ன ராஜாக்கள் எல்லாம் இஸ்ரவேலை ஆண்ட ராஜக்கள் ஆ. இஸ்ரவேலை ஆண்ட ராஜாக்கள் பட்டியலை ஒரு பதிவில் பதிவு இடவும் அண்ணா.📕✍️👌🙏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நிச்சயமாக. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@sidharthkishore1889
@sidharthkishore1889 Жыл бұрын
பவுலும் பர்ணாபாவும் பிரிவது தேவ சித்தம்... அவர்கள் பிரிந்திருக்கவிட்டால் இவ்ளோ சபை வளர்திருக்காது
@tamilstudio8363
@tamilstudio8363 Жыл бұрын
Christian, Christianity இந்த பெயர்கான அர்த்தம் , இந்த பெயர் வைத்தவர் யார் , Christianity எப்படி யூத மதத்தில் இருந்து வந்தது இதை பற்றி ஒரு video upload pannunga bro ஒரு ஒருவரும் ஒரு ஒரு விதமாக சொல்கிறார்கள் நீங்கள் தான் சரியாக சொல்வீர்கள் அதனால் உங்களிடம் கேட்கிறேன் already video upload pannitingana link kudunga bro
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Kandipa 👍🏻
@tamilstudio8363
@tamilstudio8363 Жыл бұрын
Okay sir thanks
@catharinepeterraj554
@catharinepeterraj554 Жыл бұрын
Its sad lord.😢
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jashvadeepakjd7800
@jashvadeepakjd7800 Жыл бұрын
Bro இன்னைக்கு ஓரு பொதுவான இப்பொழுது தேவையான ஒரு கேள்வி விக்ரங்களுக்கு படைக்க பட்டது சாப்பிட கூடாதுனு சொல்ராங்க இன்னைக்கு பக்ரீத் குடும்ப நிலமைல சாப்பாடு நா சாப்பிட வேண்டியதாக இருக்கு. நா சாப்பிடலாமா கூடாதா Konjma fastta replay pannuga please inum oru 1hour tha iruku
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
உங்களுக்கு அவர்கள் அன்போடு விருந்துக்கு அழைத்து ஒன்றும் சொல்லாமல், விசாரியாமல் மனமாற அன்பாக கொடுத்தால் பரிமாறினால் - தாராளமாக நீங்களும் எதுவும் கேட்காமல் சொல்லாமல் நன்றாக சாப்பிடுங்கள் ( 1 கொரிந்தியர்:10:27) அன்பை காட்டுங்கள். நல்லது. தவறில்லை. ஆனால் அவர்கள் நாங்கள் எங்கள் கடவுளுக்கு படைத்தோம் அதை நீங்கள் சாப்பிடுங்கள் என குறிப்பிட்டு கூறி சாப்பிட சொன்னால் சாப்பிட வேண்டாம். (1கொரிந்தியர்:10:28)
@Jesusgauvivo6598
@Jesusgauvivo6598 Жыл бұрын
Glory to Jesus only ❣️😊
@Pavan.802
@Pavan.802 Жыл бұрын
@@BibleWisdomTamil அட டேய் லூசா. அவங்க போய் இருக்கிறதே பக்ரீத் சாப்பாட்டுக்கு. நல்ல உபதேசமும் ஊழியமும்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
டேய் முட்டாள் கமல்நாத்.. வேதாகமத்த படிடா. வேதாகமத்தில் இருந்து தான் பதில் கூறியுள்ளேன். 1 கொரிந்தியர்:10:27, 28 படிடா போடா
@faithlife1260
@faithlife1260 Жыл бұрын
Karthar nallavar
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Yes
@kalyaniravikumar9528
@kalyaniravikumar9528 Жыл бұрын
🥳🥳🥳🥳👏👏👏
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@punithasemon8152
@punithasemon8152 Жыл бұрын
⭐🌟👍🙏💯🌟⭐
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@snooupubg3448
@snooupubg3448 Жыл бұрын
La ilaha I’ll Yeshua ❤
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
You are blessed
@joytoy9806
@joytoy9806 Жыл бұрын
அண்ணா லுசிபர் பத்தி தெரியாது😢😢
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
சீக்கிரம் வீடியோ போடுகிறேன்
@beuscreation8573
@beuscreation8573 Жыл бұрын
Daniel is a hero
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Okay
@francisxavier3118
@francisxavier3118 2 ай бұрын
ஸ்தோத்திரம்! முற்பிதாக்கள் செய்த தவறுகளினால் ஏற்பட்ட தீங்கையும் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்!
@ashim133
@ashim133 Жыл бұрын
Thambi muttal entu solluvathai thavirka anpodu kettukolgiran
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Okay 😇
@gideonraj1473
@gideonraj1473 Жыл бұрын
கர்த்தரை துதிக்கிறேன்.
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Neengal aaseervadhikapattavargal
@reenareenamary8586
@reenareenamary8586 27 күн бұрын
God bless you
@nicholesnesaraj2189
@nicholesnesaraj2189 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@charlesrajan2138
@charlesrajan2138 Жыл бұрын
Amen praise God 🙏👍
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
Praise God
@babinpaul738
@babinpaul738 Жыл бұрын
Amen
@BibleWisdomTamil
@BibleWisdomTamil Жыл бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 33 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН