வாழும் நபிமார்கள் கிள்ர் இத்ரீஸ் இல்யாஸ் ஈசா/Abuasia

  Рет қаралды 13,245

Online Tamil Islam

Online Tamil Islam

Күн бұрын

Пікірлер: 119
@ShahulHameed-zo4mo
@ShahulHameed-zo4mo 3 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அபு ஆசியா அவர்களுக்கு தங்களுடைய சாணலை தினமும் கேட்டுவருகிறேன் மிகவும் பயனுள்ள தகவல் இன்ஷாஅல்லாஹ் தங்களுக்கு அல்லாஹ்தாலா நலத்தோடு கூடிய நீடித்த ஆயுளை தரவேண்டி அல்லாஹ்விடம் துஆச் செய்கிறோம் ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
@MuhammadIlyas-wc7st
@MuhammadIlyas-wc7st 3 жыл бұрын
2,இராஜாக்கள் 2:11 [11] அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக்குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா(இல்யாஸ்) சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். And it came to pass, as they still went on, and talked, that, behold, there appeared a chariot of fire, and horses of fire, and parted them both asunder; and Elijah(Ilyas) went up by a whirlwind into heaven.
@salmankhaneditzquran6860
@salmankhaneditzquran6860 Жыл бұрын
அல்லாஹ் அக்பர் ,💞
@abdulrajack16
@abdulrajack16 3 жыл бұрын
இதை நான் நம்பவுமில்லை... மறுக்கவுமில்லை... அல்லாஹ்வே நன்கறிந்தவன்...
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 3 жыл бұрын
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். (அவனைப் பற்றி) எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்: மதீனாவின் பாதைகளில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (சிரியா நாட்டுத்திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்நாளில் "மக்களிலேயே சிறந்தவரான ஒரு மனிதர்" அல்லது "மக்களிலேயே சிறந்தவர்களில் ஒரு மனிதர்" அவனை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, "எவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்று கூறுவார். அப்போது தஜ்ஜால், "நான் இவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் எனும்) என் விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?" என்று (மக்களிடம்) கேட்பான். மக்கள், "இல்லை" என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பித்துக் காட்டுவான். அந்த மனிதர் உயிர் பெற்றெழுந்ததும், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதைவிட வேறெப்போதும் நன்றாக அறிந்துகொண்டதில்லை" என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால்,அவருக்கெதிராக அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் "களிர்" (அலை) அவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5631. அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
@mohammedshoaib1191
@mohammedshoaib1191 3 жыл бұрын
Assalamu alaikum bhai, தயவு செய்து நேரம் கிடைத்தால் சிலுவை வீரர்கள் பற்றியும் சிலுவை யுத்தம் பற்றி ஒரு பதிவு போடுங்கள், அறிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறது, நன்றி
@JMI786
@JMI786 3 жыл бұрын
Alhamdulilah.. Mindblowing..
@MuhammadIlyas-wc7st
@MuhammadIlyas-wc7st 3 жыл бұрын
بَارَكَ اللهُ فِيْك 😊
@noorulhaleem2189
@noorulhaleem2189 3 жыл бұрын
Akhalul baith version7 eppa varum
@aathifahamed4247
@aathifahamed4247 3 жыл бұрын
Assalamu alaikum sir Masha Allah Arumaiyana vilakkam Sirantha pathivu May Allah bless you
@ni_zar6899
@ni_zar6899 3 жыл бұрын
بارکاالله فیکم
@obaidullah1999
@obaidullah1999 3 жыл бұрын
Alhamdulillah
@funvids2608
@funvids2608 3 жыл бұрын
பாய் அந்த ஒன்றரை நாள் பற்றிய ஹதீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்... pls
@ahamed7627
@ahamed7627 3 жыл бұрын
அபூ ஆஸியா அவர்களே மேலே கூறிய கேள்விக்கு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம் பல சகோதரர்கள் இணைவு இதயக்கதவை கூர்ந்து ஒரு வீடியோ போடவும் இது அவசியமானது நீங்கள் அறிவீர்கள் என்று கருதுகிறோம்
@hanzahanza3330
@hanzahanza3330 3 жыл бұрын
👍👍👍
@pureheart5033
@pureheart5033 2 жыл бұрын
kzbin.info/www/bejne/Z4bakGupipqDbrc Please iedhatku wilakam tharungal.
@dhowlathjahan5362
@dhowlathjahan5362 3 жыл бұрын
Seed a.s அவர்களை யாருமே ஏற்றுக்கொள்வதில்லை மேலை நாட்டு அரிஞ்கர்களை தவிர nouman ali khan ,yasir qadi, omer sulaiman ,mufti menk, இவர்களை போன்ற இஸ்லாமிய காலர்ஸ் பயானை கேட்டால் இன்னும்நிரைய விசயங்கள் கிடைக்கிரது
@makeupwithme844
@makeupwithme844 3 жыл бұрын
அப்படி இல்ல ஷீஸ்(அலை)மயும் ஏத்துக்குறோம் ஆனா அவர பற்றின அதிகமான தகவல் இல்ல அவ்வளவு தாற்
@asif1673
@asif1673 3 жыл бұрын
Assalaamu alaikum.
@dhowlathjahan5362
@dhowlathjahan5362 3 жыл бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu Mufti mank bayanil idris அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிருடன் வானத்தில் அழைத்து சென்று அங்குதான் ரூஹ் வாங்கப்பட்டது என்று அவர்கள் நான்காம் வானில் மிஹ்ராஜ் பயனத்தின் போது நபி (ஸல்)அவர்கள் நிச்சயமாக கண்டார் என்றும் புகாரி ஹதீஸில் படித்துல்லேன் Mufti menk story of prophets bayanilum கேட்டுல்லேன் ஆனால் இல்யாஸ் எப்படி?
@chooseitsyourwish9410
@chooseitsyourwish9410 3 жыл бұрын
S naanum appadithaan vilangiyullaen. Bathil tharuha
@jenuhasan424
@jenuhasan424 3 жыл бұрын
Tamil sinthanai peravai channel neenga paarpeengala??? Avaru solgirar naam sollum endrum vaalum nabiyaana hilru nabi dhan murugan endru koorugirar...irandam tamil samgathai thotruvithavar... Avarudaya tamil history ketkum podhu nambum vidhamaaga iruku.... Avaroda padhivai neenga kettu paarthu sollungalen ...saithan enaku thavaraana valiyai kaattida koodaadhu.... Anaal andha channel la solluraaru irudhi kaalathil tajjal eesa mohmed varuvaanganu adhaavadhu tajjal krishnan mahadi ... ... Avaroda viliyam kekkum podhu namburadha vendamanu thonum avarudaya channel ku appuram dhan unga channel enaku allah kaatti thandhan ...unga moolama enaku oru thelivu kedaikumnu nenaikiren in shaa allah.. Yen enaku ippadi oru sandhegam endral neenga solvadhu ellame avarum solgiran aanal vera baaniyil...
@makeupwithme844
@makeupwithme844 3 жыл бұрын
சகோ ஒன்ணு நல்லா புரிஞ்சிக்கோங்க அல்லாஹ் வே மிக நன்கறிந்தவன்..... நம்மக்கு உருதி இல்லாதது நாம் உருதி செய்யக்கூடாது
@AMRB-999
@AMRB-999 3 жыл бұрын
Gud efforts Bhai, no wonder Surathul Kahf teaching us a lesson , whether our paper currency or digital currency could be buried which has no intrinsic value.
@shasavutheen2366
@shasavutheen2366 3 жыл бұрын
Assalamu alikkum
@muhammedbaiga6291
@muhammedbaiga6291 3 жыл бұрын
Bhai oru doubt Allah Quran il Ella manithargaluku maranathai suvaipargal endru koorugiran so prophet Jesus pubh will come and live and die In Shaa Allah and According to your statement Prophet kilhir AS also die but prophet iliyas and idhris when they will die?
@onlinetamilislam6711
@onlinetamilislam6711 3 жыл бұрын
எல்லோரும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும்.விதிவிலக்கு. ஜின் சைத்தான்களில் இப்லீஸ் . மனித சைத்தான்களில் தஜ்ஜால். மூஃமின்களில் கிள்ர். இத்ரீஸ் . இல்யாஸ். ஈஸா ( அலை)
@jafer_1988
@jafer_1988 9 ай бұрын
எல்லோரும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும்.. அது யாராக இருந்த போதிலும்.. உலக அழிவிற்கு பின்னால் மலக்குமார்களும் மரணிப்பார்கள். எந்த ஒரு உயிரும் இல்லாத அந்த நேரத்தில் இறைவன் கேட்பான் யார் இப்போது இருக்கின்றீர்கள். யார் அரசன் என்று எந்த பதிலும் வராமல் இருக்கும்.. திரும்பவும் எல்லாவற்றையும் மருபடைப்பு செய்து கேள்வி கணக்கு தொடங்கும்
@user-gu9on6kf8y
@user-gu9on6kf8y 9 ай бұрын
Alquraano nabiyawarkalo ieesa alaihisalam awarkalaith thawira weru yaraiyum walwazaka azaram illai parthal neengal gaburu wanakkathai mrai mukamaa attruk kolwazu pol thonrukirazu
@madasamym5290
@madasamym5290 3 жыл бұрын
Assalamalaikkum Bhai alhamthulillak
@yousefkareem8071
@yousefkareem8071 3 жыл бұрын
Tamil padikka theriyaath.. So pls do title in english too
@jenuhasan424
@jenuhasan424 3 жыл бұрын
Vaazhum nabimargal hilru idhris ilyas isa
@mohanmohan7283
@mohanmohan7283 3 жыл бұрын
We know prophit iza and Edhiriz alive but other two prophit i don't have any knowledge about
@smmubeensmmubeen7007
@smmubeensmmubeen7007 3 жыл бұрын
அச்தம்என்பதுமடமைசொல்வதுஉங்கள்உரிமைகேட்பதுஎங்கள்கடமை
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
மறுபிறப்பு கொள்கை தெரியாததால் உங்களால் முழுபரிமானம் உணர முடியாது.
@ni_zar6899
@ni_zar6899 3 жыл бұрын
و علیکم والسالام ورحمتالله وبرکاته
@AbdulRahman-cd6vx
@AbdulRahman-cd6vx 3 жыл бұрын
👍
@ahamedmohiii9841
@ahamedmohiii9841 3 жыл бұрын
Dajjal 3rd day pathi ethyum predict pni vachuirkingala bro
@AbdulRahman-cd6vx
@AbdulRahman-cd6vx 3 жыл бұрын
abdulrahman25254@gmail.com Contact me
@faizalnainar9811
@faizalnainar9811 3 жыл бұрын
Aabil, kaabil 18 adi kabru nu solluvanga bai Rameswaram la iruku
@user-pw5me3oq6w
@user-pw5me3oq6w 3 жыл бұрын
@Syed Ahmed ஆதம் நபியை இறைவன் இறக்கியது தமிழ்நாடு இலங்கைக்கு உட்பட்ட பகுதி. அதனால் இவர்கள் இறந்த இடம் அதுவாக இருக்க வாய்ப்பு உண்டு. அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்
@makeupwithme844
@makeupwithme844 3 жыл бұрын
@@user-pw5me3oq6w இறக்கியது சரி ஆனா ஹவ்வா(அலை)மும் ஆதம்(அலை)அவங்க இரெண்டு ப்பேரும் அரபு தேசத்துலதான் சந்திச்சுக்கிட்டாங்க
@jenuhasan424
@jenuhasan424 3 жыл бұрын
Hilru nabiyai dhan pachai manidhan endru solgiromam..avare muruganam ... Tamil history solgiradhe...endha alavirku idhil unmai ulladhu bai?
@sheiknoortheen3245
@sheiknoortheen3245 3 жыл бұрын
சரியா சொன்னனீர்கள் சகோதரரே
@mohammedirfan2406
@mohammedirfan2406 3 жыл бұрын
Imam ibnu thaimiya ibn kasir bukhari ibrahim al harbi yusuf qardhaavi jawzi ibn baaz ellaa imaamgalum soltaanga indha hadees galudaiya isnaad dhayeef nu appo ivangala khawarijaa ivara follow ellaam kettukoonga ivar sovadhellam seri nu nenaikaadhinga oruthavanga solradhu seriyaagum thavaraagavum irukalaam adha patti nanvu arindhavagalta kettu therinjikanga
@aslamahamed2028
@aslamahamed2028 3 жыл бұрын
கீதூர் அலைஹிவஸல்லம் ஆதாரம் புகாரி எண் தாருங்கள்
@Ismail-vn8hs
@Ismail-vn8hs 3 жыл бұрын
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தஜ்ஜாலைக் குறித்து நீண்ட ஹதீஸ் ஒன்றை அறிவித்தார்கள். (அவனைப் பற்றி) எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தவற்றில் பின்வரும் தகவலும் அடங்கும்: மதீனாவின் பாதைகளில் நுழைவது தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் தஜ்ஜால் வருவான். மதீனாவையடுத்து (சிரியா நாட்டுத்திசையில்) உள்ள உவர் நிலம் ஒன்றில் அவன் தங்குவான். அந்நாளில் "மக்களிலேயே சிறந்தவரான ஒரு மனிதர்" அல்லது "மக்களிலேயே சிறந்தவர்களில் ஒரு மனிதர்" அவனை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, "எவனது செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்த தஜ்ஜால் நீதான் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்று கூறுவார். அப்போது தஜ்ஜால், "நான் இவனைக் கொன்றுவிட்டுப் பிறகு உயிராக்கிவிட்டால் அப்போதுமா (நான் இறைவன் எனும்) என் விஷயத்தில் சந்தேகம் கொள்வீர்கள்?" என்று (மக்களிடம்) கேட்பான். மக்கள், "இல்லை" என்று பதிலளிப்பார்கள். உடனே அவன் அம்மனிதரைக் கொன்றுவிட்டு உயிர்ப்பித்துக் காட்டுவான். அந்த மனிதர் உயிர் பெற்றெழுந்ததும், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று உன்னை அறிந்து கொண்டதைவிட வேறெப்போதும் நன்றாக அறிந்துகொண்டதில்லை" என்று சொல்வார். உடனே தஜ்ஜால் அந்த மனிதரைக் கொன்றுவிட விரும்புவான். ஆனால்,அவருக்கெதிராக அவனுக்கு அதிகாரம் வழங்கப்படாது. இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதர் "களிர்" (அலை) அவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. - மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஸஹீஹ் முஸ்லிம் : 5631. அத்தியாயம் : 52. குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்
@aslamahamed2028
@aslamahamed2028 3 жыл бұрын
@@Ismail-vn8hs Assalaamu alaikum sahotharar Jasakkallah Hadith thanthatharku 1)aanaal intha hadithil kilur (as) than antha manither enru illaya
@barkathunnisa53
@barkathunnisa53 2 жыл бұрын
இவர் ஆதாரமில்லாத பல பொய்களை பரப்புகிறார்
@barkathunnisa53
@barkathunnisa53 2 жыл бұрын
இவர் பல இஸ்ராலிய பல பொய்களை பரப்புகிறார்
@Kgfmgr4127
@Kgfmgr4127 3 жыл бұрын
உயிருடன் இருந்தால் கூட்டிக்கொண்டு வாருங்கள் நீங்கள் சொல்லும் ஹிளுருவை
@amjadmuh1422
@amjadmuh1422 3 жыл бұрын
Dajjalum uyiroda tane ikiran bro.. kutitu wagalen papom.. enda madiri kelwi kekanum enda wiwasta illaya? Ogada mulayin alawu Iwlo dana? Allah awanda sunnatku matrama sila sila wishyam seyya kudum. Inda vdo Oru knowledge kaha wecchikoga. Set awallaya wittitu summa iriga ..
@arshathkgmass7047
@arshathkgmass7047 3 жыл бұрын
அடேங்கப்பா ரொம்ப புத்திசாலித்தனமான கேள்வி
@aadhigurus5641
@aadhigurus5641 Жыл бұрын
கிளரும் எலியாவும் ஒரே ஆன்மா
@mohammedsafee8804
@mohammedsafee8804 3 жыл бұрын
👍
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 68 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
So Cute 🥰
00:17
dednahype
Рет қаралды 45 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
கிழவனும் கடலும் - ஹெமிங்வே
1:54:19
ILAKIYA OLI - இலக்கியஒலி
Рет қаралды 81 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 68 МЛН