ஆவணத்தை தாக்கல் செய்ய எந்தப் பிரிவின் கீழ் மனுதாக்கல் செய்ய வேண்டும்?

  Рет қаралды 4,937

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
8/30, Ground floor
old Bangaru colony 2nd Street
West k k nagar chennai-600078
.......................................................................
#order12rule8
#order11rule16
#civilsuit
#civilprocedurecodetamil
#producethedocumentions
#noticetoproducethedocuments
#writtenstatement
#plaint
#affidavit
#producethedocumentpdtition
Madurai High Court
CRP. MD. NO - 420/2021
Dated - 07.05.2022
Justice - S. Ananthi
K. John Jeevaraj Vs R. Saroja
........................................................................
Madras High Court
CRP. PD. NO - 3158/2015
Dated - 11.08.2015
Justice - Hariparanthaman
A. Thirumalai Vs Poongavanam and Others
இந்த தீர்ப்பில் " If the defendant failed to produce the document which was mentioned in the written statement as a defense, it is suicidal for the defendant என்று கூறப்பட்டுள்ளது. அதாவது பிரதிவாதி தனது எதிர் வழக்குரையில் குறிப்பிட்டுள்ள ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால் அது தற்கொலைக்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 7
@kpthangaraj4144
@kpthangaraj4144 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
@anbarasanm-uv7lb
@anbarasanm-uv7lb Жыл бұрын
Ayya vanakkam amendment case stasil for amendment correct out for exparte evidence call on Tamil I'll villakkam tharungal
@sridhara.m7054
@sridhara.m7054 Жыл бұрын
விளக்கம் அருமை சீனியர்
@user-pe1sx1to3h
@user-pe1sx1to3h Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு உதவி தேவை என்தாய் வழி தாத்தா பாட்டி பூர்வீக சொத்து நீதிமன்றத்தில் வழக்கு பாகப்பிரிவினை வழக்கில் தீர்ப்பு வழங்கியது 1996ஆண்டு 6.6.2023.எனக்கு தெரியவந்தது ஒரு சில‌சொத்துகள் அவர்கள் பெயரில் மாற்றினார் அதை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து 1965முந்தைய ஆவணத்தை தாக்கல் செய்ய சொல்ல முடியுமா
@PrabakaranVasu
@PrabakaranVasu Жыл бұрын
சார்வணக்கம்யூடிஆர்பட்டாவூக்குமுண்கிரயபத்திரம்இதில்எதுசெல்லும்தெலிவாணவிடியோபோடுங்கல்சார்
@ganesanbanu7178
@ganesanbanu7178 Жыл бұрын
அறுமை அய்யா
@sskumarbeinghuman
@sskumarbeinghuman Жыл бұрын
மிகவும் அட்டகாசமான விளக்கம் ஐயா. நன்றிகள் ஐயா
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 66 МЛН
If an employee is dismissed from service....# ஒரு தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டால்...
22:34
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 1,4 М.
Can't the change of patta be done just because a civil case is pending? #Patta #Name #Transfer
22:49
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 54 М.