Kappalottiya Thamizhan Full Movie HD | Sivaji Ganesan | Gemini Ganesan | Savitri

  Рет қаралды 64,817

Classic Cinema

Classic Cinema

Күн бұрын

Kappalottiya Thamizhan (transl. The Tamilian who launched a ship) is a 1961 Indian Tamil-language historical drama film produced and directed by B. R. Panthulu. The film stars Sivaji Ganesan, Gemini Ganesan and Savitri. It is based on the 1944 book of the same name by M. P. Sivagnanam, a biography of V. O. Chidambaram Pillai who founded the Swadeshi Stream Navigation Company to break the monopoly of the British over maritime trade out of India.
Kappalottiya Thamizhan was released on 7 November 1961. The film received critical acclaim, and won the National Film Award for Best Feature Film in Tamil at the 9th National Film Awards. Though it performed poorly at the box office during its initial release, it fared better after receiving tax exemption during its re-release 1967.
Directed by : B. R. Panthulu
Screenplay by : 'Chithra' Krishnaswamy
Based on : Kappalottiya Thamizhan
by M. P. Sivagnanam
Produced by : B. R. Panthulu
Starring : Sivaji Ganesan , Gemini Ganesan , Savitri
Cinematography : W. R. Subba Rao , Karnan
Edited by : R. Devarajan
Music by : G. Ramanathan
Production company : Padmini Pictures
Release date : 7 November 1961
Running time : 197 minutes
Country : India
Language : Tamil

Пікірлер: 53
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
சிவாஜி சார், வா.உ.சி ஐயாவாக வாழ்ந்த படம். Padam Mudinthathum neenda neram naan Azhuthen. பல முறை பார்த்தபோதும் அதே உணர்வு. பாரதியாரின் பாடல்கள் சூப்பர். இளைஞர்கள் இந்தப் படத்தைப் பாருங்கள்.
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
என் சிறுவயதில் இந்த படம் தியேட்டரில் சென்று பார்க்கும் போது மனதில் நின்றவர் பாரதியார் வேஷத்தில் வந்த மனிதர் ராகவன்
@poojaslifestyle6329
@poojaslifestyle6329 Жыл бұрын
I'm a 2'k kids but I love this movie and I feel this movie and I cry lot
@asridhar9125
@asridhar9125 5 ай бұрын
I am 2k kid ❤
@rajsakthi4427
@rajsakthi4427 6 ай бұрын
அப்படியே சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்த அனுபவம் உண்டாயிற்று. இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்
@siva8101
@siva8101 8 ай бұрын
பள்ளி சிறுவர்கள் படிக்கும் போதே இந்த படத்தை இலவசமாக காண அரசே வழி வகுத்தது கொடுக்க வேண்டும்
@kaDambavavanam.
@kaDambavavanam. 2 жыл бұрын
சுதந்திர தாயகத்தின் விடுதலைப்போராளி செக்கிழுத்தச்செம்மல் கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்கள் 🙏
@devakimanikandan2626
@devakimanikandan2626 Ай бұрын
I have given V O C Drama in my school Independence Day. Everyone appreciated me a lot and cried after watching my Drama.
@karthikeyanengineer8603
@karthikeyanengineer8603 4 күн бұрын
வந்தே மாதரம் 😍💯🙏🏻
@siddhanathankrishnaswamy5652
@siddhanathankrishnaswamy5652 2 жыл бұрын
An excellent master piece of history of Indian independence..🙏👌🙏
@kavyanjalia.b1738
@kavyanjalia.b1738 Жыл бұрын
என்னுடைய 12ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் நடிகர் திலகம் பாடத்தை ஆசிரியை நடத்தினார் ... அதில் இப்படத்தின் பெயரைப் பார்த்தே இப்படத்தை பார்க்கிறேன்...🎉🎉🎉🎉🎉🎉❤❤❤09/10/2023
@Raja_to_Rowdy
@Raja_to_Rowdy 2 ай бұрын
படம் எவ்ளோ ஒரு அழகு எங்க ஐயாமேல எனக்கே கண்ணு பற்றும் போல👑❤️‍🔥என் அழகு என் உயிர் எங்க தாத்தா பிள்ளை புகழ் கோடி காலங்கள் கழிந்தாலும் நிலைத்து நிற்கும்🥺🙏
@raghuramans4556
@raghuramans4556 4 ай бұрын
It is a memorable movie we can't see such one in our lifetime vande mataram
@aysha_abdulrahman6743
@aysha_abdulrahman6743 Жыл бұрын
Ivlo naal intha padathai paaramal eppadi irunthom endru varunthugiren armayana padam last song dhukkam thondayai adaikkirathu
@rajeshwaria5200
@rajeshwaria5200 2 жыл бұрын
நம் நாடு இருக்கும் வரை திலகம் புகழ் பாடும் கலை உலகம் அரசரை வணங்கும்
@mkathirvel9446
@mkathirvel9446 5 ай бұрын
கப்பலோட்டிய தமிழன். வ உ சி க்கு வீரவணக்கம் 78 வது சுகந்திர தினம் 15-8-2024
@ravindranb6541
@ravindranb6541 Жыл бұрын
Must see movie for this generation
@umababu80
@umababu80 2 жыл бұрын
கருந்து நிறைந்த படம் comments கம்மியா தான் இருக்கும்
@devtv8357
@devtv8357 Жыл бұрын
Correct 💯 bro
@pushpamuthupushpa4587
@pushpamuthupushpa4587 Жыл бұрын
15.11.2023 உயிர் கொடுத்து வாங்கிய சுதந்திரம். .........இன்றைய அரசியல்வாதிகளால் சின்னாபின்னமாகிவிட்டது......
@DeivendranDeivendran-eo3qf
@DeivendranDeivendran-eo3qf 3 ай бұрын
வந்தே மாதரம் ❤
@RajaSri-t4h
@RajaSri-t4h 6 ай бұрын
My school la intha movie drama pannom
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 5 ай бұрын
Thanks
@GPeriyasamy-c2o
@GPeriyasamy-c2o 6 ай бұрын
Intha movie ya enga school la annual day la remake pandranga yaar venaa vanthu paathuttu pogalam and school vanthu Perambalur dt la eraiyur vii nehru je sec school 😅
@Ramakrishnan-uz4je
@Ramakrishnan-uz4je 4 ай бұрын
Veery good super move
@trendingstatus648
@trendingstatus648 8 ай бұрын
🔥🔥🔥❤️
@kulasekarangovindasamy9797
@kulasekarangovindasamy9797 Жыл бұрын
Super song . Vzkl🌺🌻🌹🌷
@viswa160
@viswa160 5 ай бұрын
Kan kalaga vaikum voc ayyo varalaru🥺🙏voc ❤
@krkarthik6995
@krkarthik6995 11 күн бұрын
27.1.2025.வந்தே மாதரம் ❤
@ponrajk4160
@ponrajk4160 Жыл бұрын
Excellent
@cheemsthalaiva
@cheemsthalaiva 8 ай бұрын
⛴️ Voc.....❤️
@asuranmnsmm
@asuranmnsmm 2 жыл бұрын
Screen le Yan brother rendu idatule ore pere katirukinge..???
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 2 жыл бұрын
1:39:19 🔥🔥🔥🔥🔥
@BabuBabu-q6h3t
@BabuBabu-q6h3t 3 ай бұрын
😢😢😢😢❤❤❤🎉🎉🎉
@KanaKaraj1140
@KanaKaraj1140 Жыл бұрын
🙏🙏🙏
@srihari8632
@srihari8632 Ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@JeykumaranJeykumaran
@JeykumaranJeykumaran 9 ай бұрын
@ramkumarradios3983
@ramkumarradios3983 Жыл бұрын
Voc ayya
@adupierre2347
@adupierre2347 Жыл бұрын
🇮🇳
@velaravindhdevaraj7015
@velaravindhdevaraj7015 23 күн бұрын
🙏
@cheemsthalaiva
@cheemsthalaiva 8 ай бұрын
❤️
@velaravindhdevaraj7015
@velaravindhdevaraj7015 23 күн бұрын
🙏
@Nivash-d17sl
@Nivash-d17sl 5 ай бұрын
@s.muthuvelpillaichellam6421
@s.muthuvelpillaichellam6421 Ай бұрын
@velaravindhdevaraj7015
@velaravindhdevaraj7015 23 күн бұрын
🙏
Bale Pandiya Full Movie HD | Sivaji Ganesan | M. R. Radha | Devika
2:21:43
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Raja Raja Cholan
2:53:20
RajVideoVision
Рет қаралды 5 МЛН