அப்ப நான் எழாவது படிக்கிறேன். எங்க வீட்டு ரேடியோ சரியா படிக்காது. தலையில தட்டி தட்டி பாடவைப்போம். இப்ப பேரன் பேத்தி எடுத்திட்டு இந்த மாதிரி பாட்டுகளையெல்லாம் கேட்கும்போது எதோ சொல்ல முடியாத ஒரு சுகமான அனுபவம். மனமே ஒரு பாரமா இருக்குப்பா.
@abdulareef72532 ай бұрын
இனம் புரியாத ஒரு ஏக்கம் வாழ்வில் வந்த வண்ணம் இருக்கிறது.. நன்றி உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொன்டதற்கு
@sarasaraKngu27042 ай бұрын
பல வருடங்களாகிறது இப்பாடல் கேட்டு. உற்சாகமான பாடல். நன்றி பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. !
@jayabalan710jayabalan71Ай бұрын
இலங்கை வானவெளியில் அதிகம் கேட்ட பாடல்..
@nagarajanramasamydindigul495 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் உடலில் ஏதோ புரியாத மகிழ்ச்சியான உணர்வுகளையே தூண்டுகிறது...❤️♥️🙏🏿😍
@sujeethkumar13152 жыл бұрын
இது வரை இந்த பாடல் கேட்டதேயில்லை சூப்பரோ சூப்பர் 😃😃😃😃😃
@arumugam8109 Жыл бұрын
Good🙏 morning🌞
@Mrs.RamaniSuyambu2 жыл бұрын
சிறு வயதில் வானொலியில் கேட்ட பாடல்..அருமை அருமை👌👌👌💐💐
@SubramaniA-jn4to Жыл бұрын
Hi
@SivaKumar-ij4mq11 ай бұрын
Sema super
@charlesc45252 жыл бұрын
இந்த பாடல் கேட்டு எத்தனை வருஷம் ஆச்சு!
@perumalsamy29782 жыл бұрын
எல் ஆர் ஈஸ்வரியின் குரல்வளம் எப்போதுமே ஒரு கிக்குதான் 👌👌👌👌👌👌👌👌
@palaniraj6242 жыл бұрын
🙏👍🙏 சொல்ல சொல்ல வார்த்தைகளே இல்லை
@anbumanivels62482 жыл бұрын
அந்த காலத்து ஹிட் பாடல்
@pandeesvaranpandeesvaran64582 жыл бұрын
By
@subbiahpandian45462 жыл бұрын
படம் பெயர் என்ன
@anbumanivels62482 жыл бұрын
@@subbiahpandian4546 பட்டின பிரவேசம் பாடியவர் L r ஈஸ்வரி
@TamilSelvi-g8u2 ай бұрын
Super 🌿🙏🤷
@arumugam8109 Жыл бұрын
பாடல் நன்றாக. உள்ளது🙏. நடிகர். நடிகையர். யார் என்று. தெரியவில்லை.. படம். பூசைகள். இருப்பதால்
@rajamohan81062 ай бұрын
1980 ல் நான் கேட்ட சில அறிவியலாளர் தொகுப்பு.. ஆல் இண்டியா ரேடியோ.. திருநெல்வேலி வானொலி நிலையம்... நேரம் இப்போது நண்பகல் 12 மணி 02 நிமிடம்..12-40 வரை நேயர் விருப்பம்... அடுத்து இந்த பாடல் ஒலிபரப்பாகிறது... பசுமையான நினைவுகள்.. 3:க்ஷ
@abdulareef72532 ай бұрын
அருமையான பதிவு
@Babuji-fx8trАй бұрын
நீண்ட நாள் கேட்ட பாடல் இது வந்து எனக்கு ரொம்ப பிடித்தது என் பெயர் பாபுஜி டைலர் கமான் பேட்டை மாவட்டம் வேலூர்
@sampoornamr822510 ай бұрын
எனக்கு வயசு 12அப்போ கேட்ட பாடல் கல்யாணம் காது குத்து இப்படி விசேஷம் என்றல் கேப்போம்
@AnusuyaAnusuya-d4s2 ай бұрын
பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த படம் அருமையான பாடல் அப்படியே அந்த காலகட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது
@thangavlthangavl47972 жыл бұрын
அருமையான பாடல் 🙏🙏🙏🙏🤼🏇👫👫👬🧑🤝🧑🧑🤝🧑👯🕺💃🕴️
@sevvanthariyayoutouechanne52782 жыл бұрын
பாடல் 👉 அடி ஆத்தி கண்ணெ சொக்கி ஒரு மணி புற தண்ணீர்லே நீந்துதடி இந்த பாடல் எல் ஆர் இஸ்பரி அம்மா பாடியது சூப்பர இருக்கும் இது ஒரு அரியாபாடல் நீங்கள் போடுங்கள் நண்பா
@palanikalimuthukumaran59092 ай бұрын
அருமை அருமை கேட்ப்பதற்க்கு
@shankarganesh47672 жыл бұрын
அருமை
@muraligovindhan72412 жыл бұрын
கண்ணதாசன் புகழ் என்று வழ்கா
@arumugam8109 Жыл бұрын
💯🙏
@joelfranklin2723 Жыл бұрын
இந்த பாடல் பட்டின பிரவேசம் என்ற படத்தில் உள்ளது
@dharaniairbreakerchinnasam7085 Жыл бұрын
அருமை அருமை
@kokilashankar157911 ай бұрын
Chinna vayasula ketta pattu eppo video sooper sooper sooper ❤❤❤❤❤
late 70s song. i used to hear in ALL INDIA RADIO excellnt kuthu
@ilangopalnaichamy9367Ай бұрын
செம பாட்டு இப்பவும் கேட்டால்🎉🎉🎉
@NICENICE-oe1ct5 ай бұрын
அசல் குத்துப்பாட்டு மெல்லிசை மன்னர் ஒரு அதிசயம்
@ChitrakalaTM4 ай бұрын
This is not kuthu pattu
@rangasamy54102 жыл бұрын
Old song is best.super song.
@rajarathinamnatarajan18412 жыл бұрын
Good song by kannadhasan
@lakshmis61192 жыл бұрын
செம்ம 👌
@arumugam81099 ай бұрын
இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊👋🙋
@TamilSelvi-g8u2 ай бұрын
Alagana.padal.akka
@lakshmimurali80644 ай бұрын
பாடல் அருமை,என் சிறு வயதில் கேட்டது.
@nagarajannagarajansumi7052 жыл бұрын
Sweet memories
@abdulhameedsadique780511 ай бұрын
பாடல் காட்சியில் நடித்தவர் நடிகை மீரா! படம் பட்டினப்பிரவேசம் என்று ஒரு நண்பர் பதிவிட்டு இருந்தார்! சரி! நடிகை மீரா 80s தொடக்கத்தில் ஒரு சில படங்களில் கதாநாயகியாக, துணைக் கதாநாயகியாக நடித்துள்ளார்! சிவகுமார் கதாநாயகனாக நடித்த *சிட்டுக்குருவி* திரைப்படத்தில் ஒரு கதாநாயகி மீரா! மற்றொரு கதாநாயகி சுமித்ரா!
@arumugam81094 ай бұрын
@@abdulhameedsadique7805 சூப்பர்🌹🙋🙏
@arumugam81094 ай бұрын
@@abdulhameedsadique7805 சூப்பர்🙏🙋🌹
@arumugam81094 ай бұрын
சூப்பர்🙋🌹🙏
@rajamohan81062 ай бұрын
அதேபோல் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் மதியம் 1 மணிக்கு 2 மணி வரை நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியிலும் இந்த பாடல் ஒலிபரப்பாகிஉள்ளது
@murugesanmurugesan8312 Жыл бұрын
When we asked the old song, I'm sweeping in glad, now after any song not equally to new songs
@mahendraprabhums14382 ай бұрын
அருமை
@krishnamoorthy8888 Жыл бұрын
Super super super super super super super ❤
@jeevaramya81482 жыл бұрын
Super song
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 super 13.6.2023
@TamilSelvi-g8u2 ай бұрын
Super 🌿🙏🌙
@kasivel1276 Жыл бұрын
Super
@udhaikumar7705 Жыл бұрын
Arumai
@ashokrahman8739 Жыл бұрын
Super
@vadivelkandasamy280111 ай бұрын
Arumayana paadal
@sumathia55682 жыл бұрын
என்ன படம் நடிகையார்
@jayaramanvaradhan482 Жыл бұрын
பட்டினப்பிரவேசம்... என்னும் படம்.கே.பாலச்சந்தர் இயக்கம்
@sanjeeviramasamy3753 Жыл бұрын
Download செய்ய வசதி இல்லை உங்கள் சேனலில்
@karmegamsingaravel59712 жыл бұрын
Suppar
@BalakrishnanBalakrishnan-kz4qu3 ай бұрын
மலரும் நினைவுகள்
@malaiyandi83132 жыл бұрын
💐💐💐💃🕺🥰🥰🥰👌👌👌
@garumugam164214 күн бұрын
Super.super.it.songs...
@SivaKumar-ij4mq7 ай бұрын
Sema super
@tamilmannanmannan58023 ай бұрын
Msv❤❤❤❤🎉
@helenpoornima51262 жыл бұрын
இது எம்எஸ்வீ ஐயாவாமில்லே! நம்பவேமுடியலை ஆனா ஈஸ்வரிமான்னா நம்பித்தான் ஆகவேண்டிருக்கூ! இதுயாரூ கொரங்கூ?!இதுக்கு ஈசம்மாவே அழகாருப்பாங்களே! அதுசரி ஏனூந்த ஐயா எளவுராசாமாதீயேப்போட்ருக்காரூ ?!என்னாச்சுது?!?! என்னாலே நம்பவேமுடியலை!!!! நல்லவேளை அப்ப நான் குட்டிப்பாப்பா! அதனால இந்தக்கண்றாவிலாம் பாத்துத்தொலையலை!!! எல்லாம் காலத்தின் கோலம்!!!!! 👸 🙏
@elumalaimunisamy32952 жыл бұрын
பூர்ணிமா உங்கள் தமிழை வல்லின, மெல்லின தவறுகளின்றின்றி எழுதவும்.நன்றி.
@draru50602 жыл бұрын
உங்களுடைய பதிவுகளை பார்ப்பதே பல நேரங்களில் நகைச்சுவையாக இருந்தாலும், யாருமே புரிந்து கொள்ள முடியாத பெண் மனம் என்னவெல்லாம் நினைக்கும் என்று கொஞ்சமாவது புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி சகோதரி.