வசனம் கேட்கக்கிடையாத பஞ்சம் வருகிறதே அது எப்போது? /

  Рет қаралды 48,014

Theos Gospel Hall

Theos Gospel Hall

3 жыл бұрын

Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Пікірлер: 179
@emilanthonipillai3637
@emilanthonipillai3637 2 жыл бұрын
உங்க மூலமாக இறைவன் என்னோடு பேசுகிறார். இறைவனுகே மகிமை! நன்றி.
@samuelraj9204
@samuelraj9204 3 жыл бұрын
மிகவும் சிறந்த செய்தி. உங்களை போன்ற இளம் ஊழியர்கள் தங்கள் தோல்விகளை எடுத்து சொல்லி செய்தி கொடுக்க மாட்டார்கள். நீங்கள் விதிவிலக்கு. உங்களை போன்ற பல இளம் ஊழியர்கள் எழும்ப வேண்டும்.நன்றி சகோதரரே 🙏🏻💐.
@respect6376
@respect6376 2 жыл бұрын
தேவனுடைய வசனப்பஞ்சத்தைப் பற்றி மிகவும் உள் வாங்கி உணர்ந்து கொள்ள கூடியதான யார் மூலமாயும் கேட்டிராத அருமையான விளக்கம். நன்றி சகோதரரே! உங்கள் மூலமாக இன்னும் அதிக சத்தியங்களை ( விளங்கிக் கொள்ள முடியாமலுள்ள) கேட்க வாஞ்சிக்கின்றேன்.
@respect6376
@respect6376 2 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@Amee399
@Amee399 3 жыл бұрын
மிக அவசியமான பதிவு. கர்த்தருக்கு ஸ்தோத்தரிம்
@mannachannel4564
@mannachannel4564 3 жыл бұрын
Praise the lord.கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று சில முறை உணர்ந்திருக்கிரேன். முக்கியமாக உங்கள் பி ரசங்கத்தை சொல்லலாம். நான் கடவுளை ஏற்றுக்கொண்டு ஞானஸ்நானம் 2016 நவம்பர் மாதம் மனபூர்வமாக எடுத்தேன். பின் பைபில் படிக்க ஆரம்பித்தேன். இப்போது 43 முறை படித்து கொண்டிருக்கிறேன். நிறைய சத்யங்கள் புரியாதிருந்து. அப்போது கடவுளிடம் அழுது கேட்அடேன். உடனே உங்கள் வீடியோவை கடவுள் பார்க்க வைத்தார். எனக்கு பதில் கொடுத்து விட்டார். நிறைய சத்யங்களை உங்க வீடியோ மூலம் புரிந்து கொள்கிறேன். கர்த்தர் என்னோடு இருக்கிறார் என்று புரிந்து கொண்டேன். ஆமென்.
@maryglady3342
@maryglady3342 2 жыл бұрын
Unmaiyaana sathiyam karthar nallavar ennai unarumpadiyai seithathu thank you jesus🙏🙏🙏
@sheelasugumar9413
@sheelasugumar9413 3 жыл бұрын
Eye opening message lord bless this ministry
@nelson6055
@nelson6055 3 жыл бұрын
ஆமென். எனது அநேக கேள்விகளுக்கு உங்களுடைய சுவிசேஷத்தின் பதில் கிடைகின்றது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@sampathkumars7765
@sampathkumars7765 3 жыл бұрын
Enakkagave karthar ungalmulam pesukirar. Thank you brother.
@estheresther9575
@estheresther9575 Жыл бұрын
Thank you pastor god bless you
@wellsaidrobo9859
@wellsaidrobo9859 3 жыл бұрын
Very useful message
@joshuapeter1547
@joshuapeter1547 6 ай бұрын
Praise the Lord Allaluha Amen
@karthir3417
@karthir3417 3 жыл бұрын
மிக மிக தெளிவான போதனை அண்ணா மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@arutko9147
@arutko9147 3 жыл бұрын
நான் மனம்திரும்ப தேவன் கொடுத்த ஒரு வாய்ப்பு இந்த பதிவு😭😓😓
@subhashinijoel3764
@subhashinijoel3764 3 жыл бұрын
Eye opening Word brother. Glory to God Most High.
@mralwinchanel1473
@mralwinchanel1473 3 жыл бұрын
1
@rebornjoel
@rebornjoel 3 жыл бұрын
Amen ♥️🙌🏼
@vin6829
@vin6829 2 жыл бұрын
I am also like that pastor what are saying 💯 true about me I always like to read Bible and not praying and sometimes it's visavarsa for this my mother scold me always so I stopped both reading and praying🥺
@elizabethrasiah5005
@elizabethrasiah5005 3 жыл бұрын
கிறிஸ்துவுக்குள் வாழ்பவர்கள் எப்போதும் சந்தோஷமாக வாழ்பாா்கள். கிறிஸ்தவன் என்று பெயரை வைத்துக்கொண்டு கர்த்தரோடு இல்லாமல் இருந்தால் சந்தோஷம் இருக்காது.
@saraswathysonia7830
@saraswathysonia7830 3 жыл бұрын
A very good eye opening message on that verse from Amos pastor. Helps me to introspect... Absolutely right pastor.. We should submit ourselves to GOD to hear HIS VOICE...
@reginareg132
@reginareg132 3 жыл бұрын
Thank you brother your message very useful for all people
@angeltheresa9760
@angeltheresa9760 3 жыл бұрын
Thanks brother good message. God bless u brother. Yennai yarunu ariya vaitha message
@user-qm1rf9xq6j
@user-qm1rf9xq6j 2 жыл бұрын
ஆமென்
@vijayraj9324
@vijayraj9324 3 жыл бұрын
Thank u brother ..good information .. Praise god 🙏
@marymalini922
@marymalini922 3 жыл бұрын
Praise the Lord brother, this message was very useful in my life thank you brother.
@Durai1956
@Durai1956 2 жыл бұрын
வெளியரங்கமாக மட்டுமல்ல, அந்தரங்க வாழ்க்கையிலும் வசனத்தை கைக்கொண்டுவாழ இன்று உறுதிகொள்கிறேன். ஆமென்.
@isabellapauline8974
@isabellapauline8974 2 жыл бұрын
பிதாவை அறிவதற்கு ஆவியானவரை பெற்றுகொள்வது அவசியம் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@isabellapauline8974
@isabellapauline8974 2 жыл бұрын
வசனத்திற்கு பஞ்சம் என்பதை அழகாக விளக்கிய brother ku நன்றி கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா
@christy7606
@christy7606 8 ай бұрын
Glory to God 🙏🙏🙏
@gowriludhiyareshma1690
@gowriludhiyareshma1690 3 жыл бұрын
Very nice podhagare👌👌👌👌
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Amen, Bible for Life to get daily Bible verses kzbin.info/www/bejne/rKangmqFjp6ifK8 🙏❤️
@mathewtheivendiram3620
@mathewtheivendiram3620 3 жыл бұрын
Very true blessed message 🙏 brother god bless you 💯🙏
@user-tm6wu9pf3d
@user-tm6wu9pf3d 7 ай бұрын
Tanq so much bro Praise the lord 🙏
@chrishan6418
@chrishan6418 3 жыл бұрын
Wow Wow Wow What a message. May God use you more and more.
@r302m.vimala3
@r302m.vimala3 3 жыл бұрын
Super Message brother. Thank you so much for your timing message. Praise the Lord. Thank you lord for your words.
@navinselvanathan2713
@navinselvanathan2713 3 жыл бұрын
Anna..... I am the believer of Jesus... This message really helped me ...Tq so much
@sundaravallimdu
@sundaravallimdu 3 жыл бұрын
தெளிவான பதிவு.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏🏻
@vinothcpt152
@vinothcpt152 3 жыл бұрын
Thank you . This message was very much useful. Glory to god
@dhassdhass6998
@dhassdhass6998 2 жыл бұрын
kelvigaluku batgirl kidathathu . Thank you Brother.
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Strength, power of our lord is practicing love
@gomathy3202
@gomathy3202 3 жыл бұрын
God has spoken with me through this msg .100 present true brother .plz pray for me
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Amen, Bible for Life to get daily Bible verses kzbin.info/www/bejne/rKangmqFjp6ifK8 🙏❤️
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 7 ай бұрын
Your message is for me brother in Christ.
@thayanivallipuram2832
@thayanivallipuram2832 2 жыл бұрын
நீங்கள் சரியாக தான் சொன்னிர்கள் உங்கள் வார்த்தை என் இதயத்தில் குத்தியது தேவன் உங்கள்ளுடய் பேசினார் நண்றி சகோதரரே ஆமென் ஆமென்
@user-tq5dx5xq6n
@user-tq5dx5xq6n 7 ай бұрын
Lovely message brother in Christ
@juthamababujuthamababu9281
@juthamababujuthamababu9281 2 жыл бұрын
Very usefull Thank God
@hannahyong6266
@hannahyong6266 3 жыл бұрын
May God help us, not only just hearth but doeth of His word.
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Amen, Bible for Life to get daily Bible verses kzbin.info/www/bejne/rKangmqFjp6ifK8 🙏❤️
@a.gideonshirts.designcorne4545
@a.gideonshirts.designcorne4545 3 жыл бұрын
Thank you jesus ☦🛐☦
@hannahyong6266
@hannahyong6266 3 жыл бұрын
Very good msg of God, thanks brother may God bless u n continue use u for the blessings to others.
@santhoshkumar-ld2wq
@santhoshkumar-ld2wq 3 жыл бұрын
I think God today spoken with me by ur words this message is for me
@asikaasika2415
@asikaasika2415 3 жыл бұрын
Pràba kudanthai.thanks for holy spirit
@ednasandra7201
@ednasandra7201 2 жыл бұрын
Thank u brother, learn a lot n understand 💯 God bless Amen 🙏
@user-hp5ou8mc3o
@user-hp5ou8mc3o 3 жыл бұрын
மிக அருமை உலகத்தின் அதிபதி யாகிய பிசாசு நம் இருதயத்தின் நினைவுகளை மாற்றி விடுவதால
@kumardevikadevidevika3980
@kumardevikadevidevika3980 2 жыл бұрын
amen🙏👌❤👍
@anandaraj1272
@anandaraj1272 3 жыл бұрын
Very clearly message.brother. praise the lord.
@asishdaniel5711
@asishdaniel5711 3 жыл бұрын
Such a bold message, really my heart was having spiritual burning, what a good teacher as well as preacher we have. I prise god,He is speaking in your voice, you are one of the body of the christ. AMEN.
@chandrap7177
@chandrap7177 2 жыл бұрын
Amen appa nandri..,.............................
@suganthis8141
@suganthis8141 3 жыл бұрын
Yes your correct bro🙏. May the Lord help us to hear the word of God day today life..what is the real we want to do our own Will. So we refuse the God's word. We have our own interest. Instead of that we should have interest in Christ Jesus🙏 Amen. Thank you bro.
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Amen, Bible for Life to get daily Bible verses kzbin.info/www/bejne/rKangmqFjp6ifK8 🙏❤️
@punithamanohar9877
@punithamanohar9877 2 жыл бұрын
your msg is all in proof and bold saying thankyou brother and you broke all choclate messages
@estheraplasamah1038
@estheraplasamah1038 3 жыл бұрын
Praise the LORD 🙏
@sujatharavi6972
@sujatharavi6972 3 жыл бұрын
Thank you Jesus 🙏🙏
@felusiyaillavarasi9894
@felusiyaillavarasi9894 3 жыл бұрын
Thank you pastor
@prajkumar8387
@prajkumar8387 2 жыл бұрын
Praise the Lord Amen 🙏🏻
@lillyrohini9916
@lillyrohini9916 3 жыл бұрын
All the glory be to Jesus Christ.wow what a wonderful message. thank you my brother Jesus Christ bless you.🙏🏻
@lillymary9876
@lillymary9876 3 жыл бұрын
Amen, Bible for Life to get daily Bible verses kzbin.info/www/bejne/rKangmqFjp6ifK8 🙏❤️
@pushparani206
@pushparani206 2 жыл бұрын
சகோதரரின் வாழ்க்கை எப்படியிருந்ததோ அதே வாழ்க்கை என்னிலும் இருந்தது,உண்மை இது அணைத்துப் உண்மையே,அவரைப்போல அநுபவம் உடையவனாயிருந்தேன்
@akashakashp896
@akashakashp896 3 жыл бұрын
Amen thanks anna
@salomikalai2026
@salomikalai2026 2 жыл бұрын
ஆமென் ஆல்லேலுயா
@malakramadan
@malakramadan 3 жыл бұрын
Thank You.brother👩
@selvimunisamy332
@selvimunisamy332 3 жыл бұрын
Praise the lord Paster
@yovanjohn5572
@yovanjohn5572 3 жыл бұрын
The great message
@cristopercristoper2540
@cristopercristoper2540 3 жыл бұрын
God bless u brother
@drmshyamala
@drmshyamala 3 жыл бұрын
Praise God. Bayam kaatiteenga bro. But idhu indha kaalathukku etradhana Kartharai pattrina bayam!! Miga miga important. Immensely blessed by the msg. 🙏🏻🙏🏻🙏🏻 grateful to God. To the people who are viewing and listening, I request you humbly to share this video to your maximum ability. Such a powerful, need-of-the-hour message. 🙏🏻🙏🏻God bless everyone. 🙌🏻
@swamyramachandran2107
@swamyramachandran2107 3 жыл бұрын
Ennai sothikum pade irunthathu
@kishothkumarr5717
@kishothkumarr5717 3 жыл бұрын
Glory to Jesus christ..
@godwincharles63
@godwincharles63 3 жыл бұрын
Beautiful. God is using you brother
@subramaniyanramu471
@subramaniyanramu471 3 жыл бұрын
Thanks anna
@rajeshpalliyadi673
@rajeshpalliyadi673 2 жыл бұрын
Thank you
@balasubramanian3629
@balasubramanian3629 3 жыл бұрын
Awesome Glory to God.
@lalithabalasubramaniyan1391
@lalithabalasubramaniyan1391 3 жыл бұрын
Super useful msg . Thank you. brother👍👍👌👌
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
All the Glory, Honor and Praise to the Lord God Almighty .🙏🏻
@stellajawahar5744
@stellajawahar5744 3 жыл бұрын
Inspiring message.. Stay Blessed by the Almighty forever bro.
@genesistorevelation5384
@genesistorevelation5384 3 жыл бұрын
Glory to our FATHER in Heaven In the name of JESUS CHRIST
@umakrish8778
@umakrish8778 3 жыл бұрын
Amen..Blessed spiritual sharing..Glory to god..
@johnsonjebarajd4909
@johnsonjebarajd4909 3 жыл бұрын
Greetings to you in the name of our lord Jesus Christ. Duty is cast upon us to establish the fact that his words live. May God bless us all.
@vin6829
@vin6829 2 жыл бұрын
God spoke with me last time through ROM (11:21)
@rssr2007
@rssr2007 3 жыл бұрын
Brother Thank you , most needed message for His lost lambs.
@donrickjoshua8581
@donrickjoshua8581 3 жыл бұрын
May God bless you continually and abundantly 🙏🏻
@gloryjenifer2646
@gloryjenifer2646 3 жыл бұрын
It is so useful to me.
@thangamNiviniran
@thangamNiviniran 3 жыл бұрын
Thank you brother. I have learned many through your msgs
@joysimaran3454
@joysimaran3454 2 жыл бұрын
Thanking God for this message. Eye opener to me. Thank you brother
@sowmiyan8507
@sowmiyan8507 3 жыл бұрын
Thanks brother..👍 2 Corinthians 5:5 Now He who has prepared us this very thing is God,who also has given us the HOLYSPIRIT as a GUARANTEE..Amen..
@jessicaamirtharaj
@jessicaamirtharaj 3 жыл бұрын
Wonderful message brother 👍
@sunshinelightning6127
@sunshinelightning6127 3 жыл бұрын
👌so grateful to listen this sermon....thanks to God.. Tq pastor.
@karusamuel2771
@karusamuel2771 3 жыл бұрын
Your. Preaching gift is same as bro. Jegan's preaching. God bless your ministry. From Sri Lanka
@leenaprasanna8649
@leenaprasanna8649 3 жыл бұрын
Thankyou lord. By this message I realized that whether I am doing his will or not
@vetrislife5337
@vetrislife5337 2 жыл бұрын
Thank you bro to explain really wheather we are hearing voice of Jesus or not May God bless you I am also hearing voice of God often and mentioned every thing date day and years also.in my dairy from 2009 I know well our God is heart searching God
@josephinealex5940
@josephinealex5940 3 жыл бұрын
தம்மைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று மனு புத்திரரை எப்பொழுதும் கண்நோக்குபவர் நம் தேவன். Amen.
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
யோசிக்க வைக்கும் உணர்வுபூர்வமான சத்தியம் தான் ,ஒவ்வொரு நாளும் நம்மோடு இடை படுகிற தேவனவர் ,அவரது வசனங்களின் மூலம் தன்னை மெய்ப்பித்து நம்மை நிலை நிற்கச் செய்யும் தேவனவர் ,அவருக்குள் உணர்வுள்ளவன் யாராக இருந்தாலும் அவரது அன்பை புரிந்துகொள்ள முடியும் எந்த நிலையிலும் ஆமென் ஆமென் 🙌🙏🙏.
@josephinealex5940
@josephinealex5940 2 жыл бұрын
எத்தனை உண்மையுள்ள..... உணர்வுபூர்வமான..... செய்தியின் வெளிப்பாடு.....,சற்று .... வாழ்க்கையை திரும்பிப் பார்த்து...தேவன் இடைப்பட்ட தருணங்களை ... நிதானிக்க கூடிய செய்தி தான் இது ,கர்த்தரின் சத்தத்திற்கு செவி கொடுக்கும்... மக்களாக .....,நாம் வணங்கும் தெய்வம் இன்னாரென்று அறிந்தவர்களாக .....,அவருடைய நாள் மட்டும் நம்மை நடத்திச் செல்லும் தேவன் உண்மையுள்ளவர் ஆகவே இருக்கிறார் .நன்றி 🙏
@pushpamdavid8310
@pushpamdavid8310 3 жыл бұрын
You are exactly correct in your saying & questioning the so called Christians. May God Bless You more & more to kindle the Christian life ours to be True & a witness to others.
@juleeketciyal8698
@juleeketciyal8698 3 жыл бұрын
Brother, this msg is very much useful for my personal, I give thanks to the Lord Jesus Christ.
@colombocolombo114
@colombocolombo114 3 жыл бұрын
you are man of god.. praise lord. thank you lord you gave us such a honest diciple
@rebeccagnana403
@rebeccagnana403 Жыл бұрын
Thank you Bro Theo for this profound message. I needed it. God bless you. May the Lord have mercy on us all. Amen (1 Cor 2:5)
@nyanamjoseph690
@nyanamjoseph690 3 жыл бұрын
Arumai bro..
@prabhap4606
@prabhap4606 2 жыл бұрын
Suppar👏
@hercules8986
@hercules8986 3 жыл бұрын
Praise God 🙏
@hepsikavin691
@hepsikavin691 2 жыл бұрын
Super o super really eye opener. My soul is feeling heavy for people especially Christians csi for salvation. Because there is no knowledge about salvation and God s intervention as u rightly interpreted brother. I think tpm people may have attained salvation compared to other denominations. As to my little knowledge. So there should be a mass revolution for salvation simultaneously amongst Christians and gentiles. Ignorance of Christians.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 122 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 63 МЛН