Vairamuthu blasting Speech against Ilayaraja | Vairamuthu Latest Speech | Vairamuthu about Ilayaraja

  Рет қаралды 1,173,754

Thamizh Padam

Thamizh Padam

6 жыл бұрын

Vairamuthu blasting Speech against Ilayaraja. Vairamuthu Latest Speech about Ilayaraja. Kavi perarasu Vairamuthu shares his memories with Jayakanthan. Vairamuthu also shares us the angry moments between Jayakanthan and Ilayaraja.
Click here to watch :
Junga Audio Launch - • Junga Audio Launch | V...
Oru Kuppai Kathai Audio Launch - • Oru Kuppai Kathai Audi...
Thodraa Audio Launch - • Thodraa Audio Launch |...
Mr Chandramouli Audio Launch - • Mr Chandramouli Audio ...
Karu Audio Launch - • Karu Audio Launch | Na...
For More Updates :
Subscribe us : / thamizhpadam
Like us : / thamizhpadamofficial
Follow us : / thamizhpadam

Пікірлер: 1 800
@bhobalan
@bhobalan 6 жыл бұрын
கர்வம் ஜெயகாந்தனிடம் இருந்தால் அது அதிகாரமாம், இளையராஜாவிடம் இருந்தால் அது திமிர். வைரமுத்துவிடம் இருந்தால அது சுயமரியாதையா????/ என்னங்கடா
@sasikumar1231
@sasikumar1231 5 жыл бұрын
Chinmai
@sriramfreefire
@sriramfreefire 5 жыл бұрын
illayarajavidam irupathu thimir than marachi pesunalum athu than unmai
@kabilan
@kabilan 5 жыл бұрын
Jayakanthanum garvathala azhinjaru nyabagam vachiko. Periya mairu
@sreemurthirajagopal27
@sreemurthirajagopal27 4 жыл бұрын
Ithunaletha boss avaru ivanunge ellareyum kaluvi uthukirar
@kaleeswaran.p441
@kaleeswaran.p441 4 жыл бұрын
@@sriramfreefire நீங்க ௭ப்டி?....
@ak-mp5pq
@ak-mp5pq 3 жыл бұрын
இவ்வளவு திறமை இருக்கும் இளையராஜா விடம் கர்வம் இருப்பதில் என்ன தவறு? இசையின் இறைவன் இசைஞானி இளையராஜா!
@raniyammalraniyammal167
@raniyammalraniyammal167 2 жыл бұрын
திறமை வளர வளர பணிவுதான் வரவேண்டும் . இதுதான் தமிழ்கூறு நல்லுலகு
@sibilalambert6109
@sibilalambert6109 2 жыл бұрын
👍
@mohant3686
@mohant3686 2 жыл бұрын
இவனே இசையின் இறைவன் என்றால் ஆஸ்கார் அவார்டுவாங்கிய எம் இன இசைவேந்தன் இசைமேவதையின் மணிமகுடம் மனிததேயம்மிக்கவர் எம்தாய்மோழியாம் செம்மொழியை உலகெங்குஉம் உச்சரிக்கவைத்தவன் அவன் இன்றுவரை அடக்கத்துடன் உள்ளார் எட்டுக்கோடி தமிழர்கள் இன்னும் கணக்கிலடங்கா உலகமக்களின் இதயத்தில் அமர்ந்துஇசையால் வரு டுகிறவரை என்னவென்று அழைப்பது விளக்கமுடியுமா????????????????
@veerapandianpandidurai1889
@veerapandianpandidurai1889 2 жыл бұрын
டை மண்டுக்கு இந்த கதையை சொல்றதுல எவ்வளவு மகிழ்ச்சி... இது ஒன்றே போதும் மண்டுவின் மட்டமான புத்தி பற்றி மக்கள் அறிய...
@raghusharma7054
@raghusharma7054 2 жыл бұрын
இளையராஜாவைவிடவா வைரமுத்து தரம் தாழ்ந்துவிட்டார் !!!
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 2 жыл бұрын
Super
@devac1798
@devac1798 3 жыл бұрын
தமிழின துரோகத்தை கருணாநிதி செய்தபோது வேடிக்கைப்பார்த்தவர் வைரமுத்து
@thesuperhero7558
@thesuperhero7558 2 жыл бұрын
செய் அந்த நேரம் இளையராஜா என்ன செய்தார்?
@kumarantrt
@kumarantrt 6 жыл бұрын
இவர்தான் பாவம் இளையராஜாவை பொதுவெளியில் சீண்டிக்கொண்டே இருக்கிறார்...... ராஜா ஒருபோதும் இவரை சீண்டவே இல்லை....
@VMRfamily67
@VMRfamily67 4 жыл бұрын
மனிதன் நாயைக் கண்டு குரைப்பதில்லையே...சிறு ரொட்டி துண்டுக்கு வாலாட்டும், ஒட்டுண்ணி இவர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
MAESTRO Sattaiye Pannamattar!
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Raja sir gnani idhu verum theeni
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Yes dear@@sridevirajan3672 !!
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
@@sivavelayutham7278 thank dear
@LloydMuthu
@LloydMuthu 3 жыл бұрын
இளையராஜா ஏன் இப்படி எல்லாம் நடக்கிறார் என்றால் ஆரம்பத்தில் அவரடைந்த சோகம் தான் காரணம்..திறமையில்லதா பலர் கதறுவது. திமிர், கர்வத்தோடு திரியும் போது தன் வாழ்வையே எழுச்சி யோடு நடத்தி வெற்றி பெற்று நல்வாழ்வு வாழும் ஐயா.இசைஞானி திமிரோடு இருப்பது தவறில்லை.
@palanikumar9762
@palanikumar9762 2 жыл бұрын
Vairamuthu oru nandri maranthavan
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 2 жыл бұрын
ஒருவர் பார்வையில் மற்றவர் மோசம் . மற்றவர் பார்வையில் இவர் மோசம் ... ஆனால் தர்மம் எங்கே காக்க படுகிறதோ அங்கே எல்லாம் அருமை.
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Ada poooonga ulagameyy moooosssssam
@sarveshgoutham7351
@sarveshgoutham7351 2 жыл бұрын
Viji
@ramamoorthyshanmugam1730
@ramamoorthyshanmugam1730 2 жыл бұрын
Yeepaa
@vaseekaranshanmugam614
@vaseekaranshanmugam614 2 жыл бұрын
ஆனா இலையராஜா மானாவாரி திமிர்
@krishanamorthi1508
@krishanamorthi1508 2 жыл бұрын
.. இளையராஜா ரொம்ப திமிரு பிடிப்பவன்
@user-dn6pk6nv9j
@user-dn6pk6nv9j 2 жыл бұрын
ஆயிரம் கவிஞர் வருவார்கள்... ஆனால் ஒரே இசைஞானி தான் அவர் ராஜா தான்
@abdullahmalabar1815
@abdullahmalabar1815 2 жыл бұрын
ஆயிரம் இசைஅமைப்பாளன் வருவான்.இன்றுவரை ஒரு டி.எம்.ஸ்.என்ற சிம்மகுரலான் வரவில்லையே
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
உன் பாடல்களுக்கு உயிர் கொடுத்ததே இளையராஜா தான் என்னய்யா நீ...
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 жыл бұрын
Who said 😂🤣🤦‍♂️? 90% of Vairamuthu's best songs were not for Ilayaraja.
@krishnamoorthy-ot3wx
@krishnamoorthy-ot3wx 3 жыл бұрын
@@surajssubramanian7327 my playar
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 жыл бұрын
@@krishnamoorthy-ot3wx Can't understand.
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 жыл бұрын
@po do Both Vairamuthu and Ilayaraja are very arrogant guys. They speak as if they are the greatest. Ilayaraja too much though.
@surajssubramanian7327
@surajssubramanian7327 3 жыл бұрын
@po do Great lyricist but only after Kaviarasar Kannadasan. Many lyricists who were in cinema before Vairamuthu came, were better than him. But after he came, no one. Ilayaraja was/is very selfish. 👈 He only wanted people to appreciate his music. Lyrics degraded after Ilayaraja came but his fans will never agree
@saravananbalasundaram4450
@saravananbalasundaram4450 4 жыл бұрын
"Like the Diamond in the sky" LKG பாடலை "விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் " என்று மொழி பெயர்த்த மேதை . அது கூட 30 வருடங்களாக தாலாட்ட படுகிறது என்றால் அது ராஜா வின் இசையால் தான்.நீங்கள் .இளையராஜா விற்க்கு "ஆணவம்" "திமிர்" என்று யார் என்ன பேசினாலும் ஒரு காதலியின் "சினுங்களை போல" "ஊடலை போல" ராஜா வின் அத்தனை அசைவுகளும் ரசிக்க படுகிறது என்பது தான் உண்மை.
@mkathiresankathir7858
@mkathiresankathir7858 3 жыл бұрын
விதை விதைத்தது வேண்டுமானால் வைரமுத்துவாக இருக்கலாம், அதற்கு மழை பொழிந்தது ராஜா அல்லவா? மழைவிக்காத எந்த விதையும் முளைவிக்காது!
@rosyjames6434
@rosyjames6434 3 жыл бұрын
Raja sir yaaraiyum mathikamattaru. Avara ellavarum mathikanum. Raja varadhukku munna spb sir paada arapicharu avaru sagumvarai ellavarukkum mariathai kodudhu nalla manushanu peru adudharu. Spb vairamuthu gangai amaran rahuman etc. Ellavaraiyum mathika mattar. Sona avaru isai arasar . "Unnal mudiyum thambi padathil gemini mathiri.
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
இளையராஜாவின் இசை அந்த அளவு என்றால் - எதற்கு கவிதை தேவை ? Lyrics இல்லாமலே வெறும் இசையை மட்டும் படங்களில் கொடுத்திருக்கலாமே ? ஸூப்பர் ஹிட் ஆகியிருக்குமே !!! கவிஞர்களே தேவையில்லை என்ற நிலை உருவாகியிருக்குமே !!!
@mkathiresankathir7858
@mkathiresankathir7858 3 жыл бұрын
@@ganesanr736 இது தெரியாதா பாடல்களே இல்லாமல் பின்னணி இசையால் மட்டுமே சூப்பர் ஹீட் அடித்தப் படங்கள் நிறைய இருக்கு,,,!
@simbusriram328
@simbusriram328 3 жыл бұрын
Super na
@alagesan7836
@alagesan7836 2 жыл бұрын
எல்லோரும் யோக்கியர் இல்லை என்பதை உணர வேண்டும்
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 жыл бұрын
எங்கள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அந்த கர்வம் தான் அழகு ஏனென்றால் அவர் வீர தமிழரின் தன்மானத்தோடு வாழும் தமிழ் மகன் வாழ்க தமிழ் ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏.
@venkivenki2954
@venkivenki2954 2 жыл бұрын
V
@KarthikKarthik-gq8mj
@KarthikKarthik-gq8mj 2 жыл бұрын
Unmai
@SARA07UTUBE
@SARA07UTUBE 2 жыл бұрын
Oru kalaighanin padaippai othukki vittu avarinn seyalai mattum paarthaal thaan theriyum avarathu unnmai mugam...
@user-mm5nc8yp6t
@user-mm5nc8yp6t 2 жыл бұрын
அதனால் தான் தலித் என்று அடையாளப்டுத்தி தந்த எம்பி பதவியை ராஜினாமா செய்தாரா????????!!!!!!!!!!
@abuprabu4venkat952
@abuprabu4venkat952 4 жыл бұрын
வையிரமுத்து நன்றி மறந்த நீங்கள் இளையராஜவைப்பற்றி பேச தகுதியற்றவர்
@rajeshkannan3225
@rajeshkannan3225 4 жыл бұрын
Ahhhaannn
@Pazha13
@Pazha13 3 жыл бұрын
அவர் பேசவில்லை, நடந்த உண்மை நிகழ்வை மேற்கோள் காட்டுகிறார்.
@MukeshMukesh-wg4bk
@MukeshMukesh-wg4bk Жыл бұрын
வைரமுத்து பேசியதில் எந்த தவறும் இல்லை இளையராஜா இசையில் பெரியவனாக இருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் நிறைய இளையராசாக்களை உருவாக விடாமல் தடுத்தவன் சாதியின் பிடியில் சிக்கி சமத்துவத்தை சொல்ல மறந்தவன் ..இசையில் அவன் ஒரு கலைஞன் அதில் நான் மறக்கவில்லை
@msankarmsankar3207
@msankarmsankar3207 Жыл бұрын
இளையராஜா பற்றி தெரியாமல், படித்து நன்குணர்ந்து பேசும் வைரமுத்துவை இகழகக் கூடாது, ராஜாவின் இசையை மட்டும் பார்த்து நல்லவர் என்று முடிவு செய்ய கூடாது.
@senthilkumar-ge7dt
@senthilkumar-ge7dt 3 жыл бұрын
பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கி கொள்ள வேண்டும் . பெயரை கெடுக்கும் சம்பவத்தை தேடி பிடித்து பேச கூடாது. வைரமுத்துக்கு இந்த நாகரிகம் தெரியாதா
@DravidaTamilanC
@DravidaTamilanC 2 жыл бұрын
உங்களின் ராஜா நம் பாடகர் பாலு விற்கு என்ன செய்தார் இன்னும் பலர்
@frgasparraja5835
@frgasparraja5835 2 жыл бұрын
வைரமுத்துவே எங்கள் அடையாளமே, எங்கள் உயிரே,தமிழின் அடையாளமே நீ வாழ்க.
@abiyacivilworks5618
@abiyacivilworks5618 2 жыл бұрын
இவர் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது இவருக்கும் திமிர் மறைந்திருக்கிறது.
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
absolutely...he is an opportunist
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 жыл бұрын
இருவருக்கும் திமிர் அதிகம்
@manoharanmasilamani9241
@manoharanmasilamani9241 2 жыл бұрын
@@nirmalabarath4089 ரொம்ப ரொம்ப
@ilankovan596
@ilankovan596 3 жыл бұрын
ஜெயகாந்தன் கருநாநிதியை மதித்ததில்லை.வைரஸ் முத்துவோ கருநாநிதியை கூச்சபடாமல்' இந்திரன் சந்திரன் னு புகழ்ந்தே காரியத்தை சாதித்து கொள்வான்.' திமுக பேச்சாளர் நடிகர் தியாகு சொன்னது
@sureshthankan61
@sureshthankan61 2 жыл бұрын
ஆமா உண்மைதான்
@vijayamthan2683
@vijayamthan2683 2 жыл бұрын
கலைஞர் மரியாதை கொடுக்கவாதர்களை கண்டு கொள்ளமாட்டார் இதே தியாகு தான் கலைஞரிடம் பாசமாக இருந்தவர் அப்போது தெரியவில்லை எல்லாம் சந்தர்ப்ப வாதிகள்
@govindarajuraju6395
@govindarajuraju6395 4 жыл бұрын
கவிதைகள் வெறும் கவிதைகளாக தான் இருக்கும் இசையமைப்பாளர்கள் அதனை இசையமைக்கும் வரை...
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
இசை கூட அப்படித்தான்..நினைவுகளைத் தூண்டாத வரிகள் இல்லையென்றால் காற்றில் கரைந்து போகும்.
@ramvels183
@ramvels183 2 жыл бұрын
@@vaspriyan அருமையான பதில்
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
கவிதையை எழுத்தில் வடித்து சிந்தனையில் சேமித்து விடலாம் சொல்லில்லா( வைரமுத்துவின் கவிதையில் ஒரு ஈரமண்ணும் இருக்காது அவருக்கே அவர் எழுதின வரிகளின் அர்த்தம் விளங்காதுங்காது அது வேறு விடயம்) இசை செவியோடு நின்றுவிடும். இளையராசா பாரதிராசா கங்கை அமரன் வைரமுத்து இந்த மண்ணாங்கட்டிகளெல்ல்மாம் என்ன சாதித்தார்கள் டொக்கு டக்கு ஆகா இந்த இடத்தில் உங்களால் டொக்கு டக்கு சேர்கமுடிஞ்சிச்சி அதான் நீங்க மகா கவிஞர். சார் டொக்கு டக்குக்கான மெட்டில் நீங்க டக்கு டொக்குண்ணு போட்டு அசத்துறீங்களே நீங்கள் சாகத்திய அகடாமி விருந்து இசை அமைப்பாளர். இதுதான் இவனுங்க யோக்கியம்.
@sundart2392
@sundart2392 2 жыл бұрын
அருமையான உண்மை
@allmyworldallpeoplemykins2809
@allmyworldallpeoplemykins2809 2 жыл бұрын
@@vaspriyan Jhonny padathoda theme music oru thadava kettu paarunga sago, apram ipdi solla maateenga.
@thinagarannedumpuli896
@thinagarannedumpuli896 2 жыл бұрын
"கரை" கூட நிலாவில் இருப்பதுதான் "அழகு! "கர்வம்" கூட அறிவாளிகளிடம் இருப்பதுதான், "அழகு"!! "கர்வம்" இளையராஜாவிடம் இருப்பதே அழகுதான்!!! வைரமுத்து அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி! 🙏🙏🙏
@akisjohn9280
@akisjohn9280 3 жыл бұрын
இளையராஜா இந்த வயிறு முத்துவை விட பல நூறு மடங்கு சிறந்தவர். பெண்கள் விஷயத்தில் சுத்தமானவர்
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 2 жыл бұрын
Appreciated
@ramvels183
@ramvels183 2 жыл бұрын
உங்களுக்கு பாடகி ஜென்சி கதை தெரியாது போல
@mastermahendra7430
@mastermahendra7430 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@Era_A
@Era_A 2 жыл бұрын
@@ramvels183 ena?
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 3 жыл бұрын
ஐயாவின் பேச்சிலிருந்து எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து இருக்கிறது...‌ அந்த ஆங்கிலேய அமைச்சர் எடுத்துக்கொண்ட இரண்டு நிமிடம் சொல்லை தேட அல்ல என்று நான் நினைக்கிறேன். அந்த இரண்டு நிமிடமும் அவர் வருந்தியிருக்க வேண்டும் அல்லது வெட்கியிருப்பார். Sadly no என்ற சொல்லைத்தேட ஒரு ஆங்கிலேயருக்கு அவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்காது என்பது என் கருத்து.
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp 2 жыл бұрын
மிகவும் சரி
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Funny story he's telling! Vitta brittish ministerkke kavingar english solli kuduppar! 😅
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 жыл бұрын
@@Anjalirams. எங்கள் கவிஞர் ஒன்றும் நுனிப்புல் மேய்பவர் அல்ல. எதிலும் தீவிரமாக பயணிப்பவர். அவரின் பன்புகளை பற்றி அறியாமல் பின்னூட்டமிடுவது நற்பண்பாகாது
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
@@senaakaniansivaa6259 Avar padangal na enna soldringa? Vairamuthu eluthiya paadalgala? Brittish kaaranukku English tane taai mozhi, athele pesa yen antha minister yosikanum? Silly ya illaiya intha kathai?! Intha kathai ellam verify panna aale illa,.so enna venunalum pesalam. 🤷🏻‍♀️
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 жыл бұрын
@@Anjalirams. தமிழ் சொற்களை வேற்றுமொழியில் எழுதப்படும்போது அவற்றை படிக்காமல் புறக்கணிப்பது எனது வழக்கம். எங்கள் ஐயாவிடம் நான் உரிமையோடு கருத்தை சொல்கிறேன்... தவிர, உங்களுக்கு என்ன பிரச்சனை இப்ப? முற்றும் !!
@padmasivakumarsiva8419
@padmasivakumarsiva8419 6 жыл бұрын
இளையராஜா இல்லையென்றால் நீ எங்கு இருந்து இருப்பாய். இன்றைக்கு ரஹ்மான் பின்னால் ஒளிந்துகொண்டு கூவுகிறாய்.
@kabilan
@kabilan 5 жыл бұрын
Thavaru
@kabilan
@kabilan 5 жыл бұрын
Yarum yaralum illai
@jiolock9939
@jiolock9939 5 жыл бұрын
@@kabilan oh apudiya sari moodu
@jayakumartangaraj9480
@jayakumartangaraj9480 5 жыл бұрын
பாரதிராஜா போய் காட்டும் வரை தெரியாது அங்கே இருப்பது இளையராஜா என்று. திறமைக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது.
@Kratos7686
@Kratos7686 4 жыл бұрын
Appo Baradhi Raja illana Ilaya Raja paatu padi Pichai eduthirupan, ipo Avan Baradhi Raja ta eh ego kaatran
@musicalknots7868
@musicalknots7868 3 жыл бұрын
இளையராஜா செய்தது சரியானது. இந்த திமிர் தரம் நாம் அதிகம் எதிர்பார்க்கிறோம்
@atr78plaisir37
@atr78plaisir37 2 жыл бұрын
இன்னும் எத்தனை காலம் தான் இந்த வன்மம் அவருக்கு 🤦🏾
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 3 жыл бұрын
தமிழ் இசை இளையராஜாவிற்கு இருப்பதும் திமிர் பெருமிதம்
@MrOptimusPrime.
@MrOptimusPrime. 5 жыл бұрын
எல்லா கம்பெனி சாராயம் பேரும் தெரியுமாம். ஆனா ஒரு சொட்டு கூட குடிச்சது இல்லயாம். அப்புறம் யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேல?
@GopiNath-zy8tk
@GopiNath-zy8tk 3 жыл бұрын
இருட்ட தேடி யாரும் போறதில்ல இருட்ட தான் நம்மல தேடி வருது.......
@karthikkarthik-ij9hg
@karthikkarthik-ij9hg 3 жыл бұрын
Use pannrathoda atha therinjukurathula silarku arvam athigam
@ganesanr736
@ganesanr736 3 жыл бұрын
பெட்டி கடையில் வ்யாபாரம் செய்பவர் எல்லா ப்ராண்ட் சிகரெட் வைத்து வ்யாபார நோக்கத்தில் செய்வார். ஆனால் அவர் புகைபிடிப்பவர் அல்ல. புகைபிடிக்கவேண்டிய கட்டாயமுமில்லை.
@mdluqman801
@mdluqman801 2 жыл бұрын
விஷம் அருந்தி பார்த்து உயிர் போனபின் சொல்ல வேண்டும் அப்படியா
@malarmannan9499
@malarmannan9499 3 жыл бұрын
இசைஞானி தமிழ்நாட்டுக்கு ஒரு இசை கடவுள் அவரைப் பற்றி பேச உனக்கு அருகதை கிடையாது
@rajasekaran9887
@rajasekaran9887 3 жыл бұрын
Rajasekar
@sampathjagadeesan5261
@sampathjagadeesan5261 2 жыл бұрын
உயர்ந்தவர்கள் மற்றவர்களை பற்றி குறை கூற் மாட்டார்கள்இந்த உலகத்தில் கேவலமானவர் யார் என்றால் மற்றவர்கலளை குறை கூறுபவம்தான்
@rajendranv4327
@rajendranv4327 2 жыл бұрын
குறைகளை சுட்டிகாட்டுவதும் தன்னுடைய தவறுகளை சுயவிமர்சனம் செய்து கொண்டு திருந்தி வாழ்
@kannana.kannan6727
@kannana.kannan6727 Жыл бұрын
உண்மைதான் அதில் ஆக மட்டமானவன் வைரமுத்து ஒருவனே வேசி மகன் அல்லவா
@abdulajees4594
@abdulajees4594 2 жыл бұрын
கர்வம் கூட அதற்கு அறிவாளி யிடம் இருப்பது தான் அழகு அருமை கவிஞரே
@Ram-wd4no
@Ram-wd4no 6 жыл бұрын
ஜெயகாந்தன் ஐயாவை இந்த நாதரி வைரமுத்து வசைப்பாடியது பலருக்குத்தெரியும்.
@okktp8731
@okktp8731 2 жыл бұрын
ஜெகாந்தன், கண்ணதாசனையே அவமானப் படுத்தியுள்ளார்.
@Jk-jr7nl
@Jk-jr7nl 6 жыл бұрын
அழகாக பேசிவிட்டால் எல்லாம் சரியாகிவிடாது.பத்திரிகை கொடுக்கும்போது ஏற்படும் அனுபவம் இங்கு எல்லோர்க்கும் உண்டு.வீட்டுக்கு வந்து பத்திரிகை வைப்பவரிடம் இவ்வளவு அநாகரீகமாக நடந்து கொண்டதை மேடையில் பேசுவது மல்லாக்க படுத்து எச்சில் துப்புவது போல் இருக்கிறது. இளையராஜாவின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எங்களுக்கு கவலையில்லை.அவர் புகழ் கெடுப்பதாக நினைத்து உங்களை அசிங்கப்படுத்திக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் நாங்கள் உங்கள் பாடலையும் ,தமிழையும் ரசிப்பவர்கள்தான்.உங்களின் உள் வாழ்க்கை பற்றியும் எங்களுக்கு கவலையில்லை.
@balakrishnanzathishumar2040
@balakrishnanzathishumar2040 5 жыл бұрын
yes
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். மல்லாக்காக படுத்து எச்சில்துப்புகிறார் வைரமுத்து.
@gouthamselvaraj5598
@gouthamselvaraj5598 2 жыл бұрын
தரமான பதிவு ❤️❤️❤️
@user-nb3xb8mu6w
@user-nb3xb8mu6w 2 жыл бұрын
🤔🤣🤣🤣🤣
@StvrPlay
@StvrPlay 2 жыл бұрын
❤❤❤❤❤
@arivazhaganramalingam9621
@arivazhaganramalingam9621 2 жыл бұрын
நிழல்கள் படத்தில் வைரமுத்துவிற்கு வாய்ப்பு கொடுத்தார் இளையராஜா... வாழ்கை கொடுத்தார்.. அந்த நன்றி மறந்தவிட்டார் இவர்
@ananthakumarcr8539
@ananthakumarcr8539 2 жыл бұрын
Yes Vairamuthu forgot good things by Maestro. Without Maestro. Music his songs would not be so popular
@h.7411
@h.7411 2 жыл бұрын
@@ananthakumarcr8539 வைரமுத்து ஓர் எழுத்தாளர்.. இசைஞானி இல்லை என்றாலும் வைரம் வைரமே
@raniyammalraniyammal167
@raniyammalraniyammal167 2 жыл бұрын
அதே இளைய ராஜாவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர் இமயம் பாரதிராஜா. இதை சொன்னார் கங்கைஅமரன்
@arbutharajm1325
@arbutharajm1325 2 жыл бұрын
இளையராஜா பற்றி பேச தகுதி இல்லை என்றும் அவர் மாமனிதர்
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 2 жыл бұрын
உண்மை தான் இயேசு உயிர் தெழுதலவில்லை சொன்ன முதல் மூடன் இளையராஜா. அவர் என்ன சாதித்தார். பரதேசிக் கோல்லம், அவ்வளவு தான்
@balamurugesan8343
@balamurugesan8343 2 жыл бұрын
Vaigaimuthu nee cinmaye singarai vaithurunthavar nee illaraja pattri PESA thaguthi eillai
@rkrk3721
@rkrk3721 3 жыл бұрын
இவனுக்கும் வாலி க்கும் எவ்வளவு வித்தியாசம்.. வாலி என்றைக்கும் MSV அவர்களையும் கண்ணதாசன் அவர்களையும் உயர்வாக வே பேசுவார்.. வைரமுத்து இல்லை என்றாலும் வாலி பஞ்சு அருணாசலம் என்று பல கவிகள் கொண்டு பல வெற்றி பாடல்கள் கொடுத்தார்... இவனுக்கு ஒரு ரகுமான் தேவைப்பட்டது மீண்டும் உயரத்துக்கு வர
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
ரஹ்மானுடன் இவர் இணைந்தபிறகு அவன் காணாமலே போய்விட்டான்.
@rkrk3721
@rkrk3721 2 жыл бұрын
ரஹ்மான் காணாமல் போய் வருடம் 10 ஆகி விட்டது..
@monitorfrancis5428
@monitorfrancis5428 2 жыл бұрын
I am sure now even AR also would have regretted to use varamuthu for his music
@kathireswaran1969
@kathireswaran1969 2 жыл бұрын
சரியாக சொன்னீங்க நண்பனே
@kamaruljaman2475
@kamaruljaman2475 3 жыл бұрын
எனக்கும் அவருக்கும் தெரிந்த இசைமைப்பாளர் என்ற போது இளையராஜா என்று சொன்னால் என்ன வாய் என்ன அழுகிவிடுமோ வெங்காயமுத்து
@soundararajanp6178
@soundararajanp6178 2 жыл бұрын
இவனெல்லாம் மனிதன் என்று சொல்வதற்கு தகுதி இல்லாதவர் படிக்காத பாமரனுக்கும் புரியும்படி பாடல் எழுதத்தெரியுமா இந்த சாதிய வன்மம் பிடித்த வன்மமத்துவுக்கு ராஜா இல்லை என்றால் இவனையெல்லாம் யாருக்கு தெரியும் ஜெயகாந்தனை எத்தனை பேருக்கு தெரியும் பெரிய புத்திசாலி என்று நினைப்பு சுமார் இருபது வருடங்களுக்கு முன் குங்குமம் வார இதழில் கவிஞர் அறிவுமதி வைரமுத்துவை செருப்பால் அடிக்கவேண்டும் என்று சொல்லி இருந்தார்
@rathna363
@rathna363 2 жыл бұрын
நெல் பயிரில் முளைத்த களை செடி சொறி முத்து
@ahamu007
@ahamu007 2 жыл бұрын
அயோக்கியன் என்பதற்கு அடையாளம் இலை'யராஜா என்ற மடையன்
@soundararajanp6178
@soundararajanp6178 2 жыл бұрын
@@ahamu007 இளையராஜாவின் பெயரை சொல்வதற்கு தகுதி வேண்டும் அது இல்லாதவரை என்னசொல்லி என்ன பயன்
@ahamu007
@ahamu007 2 жыл бұрын
@@soundararajanp6178 ஒங்களுக்கு வேணா சோறு போடுறானா இருக்கும்.நாங்கள் உழைத்து உண்பவர்கள்.
@s.m.sundarams.m.sundarsm5493
@s.m.sundarams.m.sundarsm5493 2 жыл бұрын
இளையராஜா அவர்களால் உங்கள் முகம் நாட்டுக்கு தெரிந்தது நன்றி மறப்பது உங்கள் தலைவரிடம் கற்று கொண்டிருப்பீர்கள் போல
@h.7411
@h.7411 2 жыл бұрын
இப்போது ஆதரிக்கிறீர்களா
@selvakumarrajaiah2164
@selvakumarrajaiah2164 3 жыл бұрын
என்ன பேச வந்தமோ அதை பற்றி பேசுவது சபைக்கு அழகு.இதைப்பற்றி பேசி என்ன ஆகப்போகின்றது.குரூர திருப்தி.
@gunasekaranmuthusamy3760
@gunasekaranmuthusamy3760 2 жыл бұрын
Yes
@vaspriyan
@vaspriyan 2 жыл бұрын
எவருக்கும் உள்ள அடுத்தப்பக்கம் தெரியவேண்டும்தானே...புனிதன் யாருமில்லை இங்கே.
@anandhang9
@anandhang9 4 жыл бұрын
Simple EGO - Cannot be taken for any Misunderstandings ...But RAJA sir always A LION KING
@kothandaraman4498
@kothandaraman4498 3 жыл бұрын
mandagarvam piditha madachar.Rasaiah udaranam E.V.P film city programme Tees police high officials and his fans no manarism to that Elia. Raja
@PradeepUmapathyy
@PradeepUmapathyy 3 жыл бұрын
@@kothandaraman4498 Enna solla vara olarama sollu
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 2 жыл бұрын
He is a paper tiger.with high head weight.i hate him.
@miztag3554
@miztag3554 2 жыл бұрын
Raja is pig king
@wellbeing6198
@wellbeing6198 Жыл бұрын
Egoistic maniac
@santhoshnatarajan6251
@santhoshnatarajan6251 6 жыл бұрын
Ilayaraja is 100 Times better than vairamuthu
@shinvaskadakkal7823
@shinvaskadakkal7823 5 жыл бұрын
no.. thousand times
@kabilan
@kabilan 5 жыл бұрын
Nope
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 2 жыл бұрын
இசைஞானி ஐயாவை குறை சொல்ல வைரமுத்து ஐயாவிற்கு அருகதையில்லை.
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 жыл бұрын
சரியான பதில்
@rvcharry830
@rvcharry830 2 жыл бұрын
yes because he always third class person but ilyaraja is not like such person he respect our religion
@bkadar26
@bkadar26 2 жыл бұрын
அண்ணன் தம்பி இருவரும் ஆணவத்தின் உச்சம்
@selladuraigovindhan7128
@selladuraigovindhan7128 2 жыл бұрын
அண்ணன் தம்பியின் ஆணவத்தின் உச்சம் அழிவின் பாதையை நோக்கி விரைவாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பட்ட பிறகு தான் தெரியும். ஆதியிலே ஒரு வார்த்தை இருக்கின்றது ,பட்டா தான் தெரியும்( ப ) வுக்கு என்பார்களே; அதே போல இவர்கள் இருவரும் அந்த வார்த்தையை உறுதி செய்கிறார்கள்.
@mahadevan113
@mahadevan113 2 жыл бұрын
Neruppin iyalbu erippathu athai alavaga erithal vilakkagum athube athigamaga erithal veettaiyum erikkalam athu avaravar eduthukollum vithame....... Raja endrum raja thann.....
@sivajothidharmalingam6341
@sivajothidharmalingam6341 3 жыл бұрын
இளையராஜா இவரைப் பற்றி எதுவும் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் இவர் தேவையில்லாமல் பேசுவது சரியல்ல. இவரது மரியாதையை இவரே குறைத்துக் கொள்கிறார்.
@sethuzsz3610
@sethuzsz3610 2 жыл бұрын
Apudiyay seripa
@rajakannug107
@rajakannug107 2 жыл бұрын
Diamond is fraud
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 6 жыл бұрын
நன்றி கெட்ட பேச்சு தன்னை அறிமுகப்படுத்தி பிரபலபடுத்திய ஓர் மகா கலைஞனை பற்றி!
@Thamizharasan100
@Thamizharasan100 6 жыл бұрын
Arumugham Sivakumar உண்மை. அரசியல்வாதிகளின் அடிவருடியாக இருந்து தேசிய விருதுகள் வாங்கியதால், யாரால் நாம் இந்த இடத்துக்கு வந்தோம் என்பதை மறந்து விட்டார். இளையராஜா படத்துக்கு படம் புது பாடல் ஆசிரியர்களையும், பாடகர்களையும் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். தவறு செய்து விட்டார் இளையராஜா.
@pvasantharaja5768
@pvasantharaja5768 2 жыл бұрын
நன்றிகெட்ட பேச்சுதான்
@veerasamysivasamy9987
@veerasamysivasamy9987 2 жыл бұрын
உங்கள் பேச்சும் கவிதை நடையும் பகுப்பாய்வும் சிந்திக்கவும் ரசிக்கவும் செய்யும்.தமிழாய்ந்த அறிஞர் நீர்! வெல்லட்டும் உம் தமிழ்பணி
@ravikumarts8845
@ravikumarts8845 3 жыл бұрын
இளையராஜாவுக்கும் வைரமுத்துக்கும் இடையே உள்ள ஈகோ பிரச்னை மாதிரி கண்ணதாசனுக்கும் எம்.எஸ்.வி. க்கும் இருந்திருந்தால் நாம் நிறைய நல்ல பாடல்களை இழந்திருப்போபம்.
@valagamraghunathan
@valagamraghunathan 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களை, யாரோடும் ஒப்பிட்டு பார்க்க கூடாது
@r.s.p2369
@r.s.p2369 2 жыл бұрын
No kannadasan cannot be compared to vairamuthu
@johnsundar568
@johnsundar568 2 жыл бұрын
கண்ணதாசனை இந்த கருமந்தத்தோடு ஒப்பிடாதீங்க. அவர் கவிஞர். இவர் தன்னை கவஞர் என்று சொல்லிக் கொள்பவர்.
@sadashivamp8737
@sadashivamp8737 2 жыл бұрын
N e
@ravikumarts8845
@ravikumarts8845 2 жыл бұрын
@@sadashivamp8737 என்ன சொல்ல வர்றீங்க.
@user-do8iq9cn4i
@user-do8iq9cn4i 4 жыл бұрын
எல்லாம் வெற்று சத்தம்தானே வாழ்வில், சத்ததிலில் எது சிறப்பு, மௌனத்தை மிஞ்சி...
@arunsundarb3669
@arunsundarb3669 5 жыл бұрын
A good person will not complain others and more importantly in the public. You are not even sharing your own story. You just over heard it and sharing in a public dias. There is no respect for you at all. Your heart knows who you are
@aanburaja337
@aanburaja337 3 жыл бұрын
வைரமுத்து என்கின்ற வைரத்தை கலைஞர் என்கின்ற அடகுக்கடையில் அடகு வைத்து இருக்கிறேன்...
@rasakisan3229
@rasakisan3229 2 жыл бұрын
சேட்டு செல்லாது எண்றுமருத்திருப்பானே.
@mkathiresankathir7858
@mkathiresankathir7858 3 жыл бұрын
நீ இந்த இடத்தில் நின்று பேசுவதற்கும், ஜெயகாந்தன் அறிமுகம் ஆவதற்கும், கவிஞர் மீரா நண்பராவதற்கும் காரணம் இளையராஜா என்பதை நீ மறந்துவிடக் கூடாது,!
@ramvels183
@ramvels183 2 жыл бұрын
இளையராஜா மட்டும் வானத்தில் இருந்து இசை அமைப்பாளராக குதித்து வந்தரா
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 5 жыл бұрын
EVERYTIME YOU TEASES RAJA SIR .I LOVES HIM MORE ,REAL P.R.O OF ILAYARAJA IS VAIRAMUTHU
@frgasparraja5835
@frgasparraja5835 2 жыл бұрын
த்தூ
@emayawisdom1446
@emayawisdom1446 2 жыл бұрын
Po da mental
@tnpscmetro3958
@tnpscmetro3958 5 жыл бұрын
"நன்றி மறப்பது நன்றன்று" நாய்க்கு தெரிந்த நன்றியுணர்வு கூட உனக்கு தெரியவில்லையா? பிறகு பண்பாடு கலாச்சாரம் என்று எதை வைத்து பேசுகிறாய். எத்தனையோ கலைஞர்களுக்கு வாழ்வு தந்தவர் இளையராஜா அதில் ஒருவர் நீ என்பதை மறந்துவிடாதீர்கள். தூய்மையான இசை இன்று இல்லையே என்றும் நவீன இசை மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு முன்பே சொன்னதும் அவர் ஒரு ஞானி என்பதை காட்டுகிறது. ஆனால் நீ கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளில் புதிய சொற்களை சேர்த்து அவர் படைப்பை உனதாக்கிக் கொண்டாய்
@choocee4197
@choocee4197 2 жыл бұрын
எ ஆர் ரகுமான் ஒரு நல்ல ரசிகன். பல இடத்தில் இருந்து இசையை எடுத்து புது சுவையில் கலந்து கொடுக்கும் ஒரு கலவை வாதி. அதனால் தான் இவருடைய படைப்புகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார். இவருக்கு இசையை உருவாக்கத் தெரியாது. இவருக்கு என்று தேசப் பற்று என்று ஒன்றும் கிடையாது. நல்ல வாய்ப்பு கிடைத்தால் கிருத்துவராக மாறவும் இவர் தயார். ஆனால் இளையராஜா ஒரு சிறந்த இசை படைப்பாளி. குறுகிய காலத்தில் தரமான இசையை மண்ணின் மணம் மாறாமல் கொடுத்த ஒரு மாமேதை. உண்மையான மனதில் பட்டதைச் சொல்லும் தமிழன். போற்றப் பட வேண்டியவர் இளையராஜா.
@mohanasundaram4200
@mohanasundaram4200 2 жыл бұрын
என் இனம் செத்து வீழ்ந்தபோது நீங்கள் மானாட !மயிலாட! பார்த்து கொண்டு இருந்தீர்கள் மகிழ்ச்சியாக!
@masala0011
@masala0011 5 жыл бұрын
Glad Raja Sir thrown him out long years back
@srvmotorsmahindratwowheele8454
@srvmotorsmahindratwowheele8454 5 жыл бұрын
ilayaraja sir dont speak any body, but some persons talk about ilayaraja. we dont care about this type people, raja sir always altimate to king of music.
@narayananshanker6066
@narayananshanker6066 2 жыл бұрын
Ilayaraja spoke about TMS about TMS behavior in Malaysia. Search YT
@dhayanithi1981
@dhayanithi1981 2 жыл бұрын
Dei soru pottevanaiyee kevallama pesiriye vekkama ille
@user-rm4qz5jp2n
@user-rm4qz5jp2n 2 жыл бұрын
இளையராஜா இசையுலகச் சக்ரவர்த்தி நீங்கள் அடிவருடி வர்க்கத்தின் சக்வர்த்தி பாடல்களால் உயர்ந்தவர்கள் பலருண்டு மகாகவிபாரதி, பாவேந்தர், திரு. வி.க. கவிமணி, கவியரசர் கண்ணதாசன், நாமக்கல் ராமலிங்கம் இப்படிப்பபலர் இசையால் சிறந்தவர்கள் வெகுசிலரே
@p.muruganandammuruganandam4118
@p.muruganandammuruganandam4118 2 жыл бұрын
துளி கூட படாதவனுக்கு இத்தனை சரக்கு பெயர் எப்படிடா தெரியும்
@subramaniansundararaman
@subramaniansundararaman 3 жыл бұрын
தன்னை அறிமுகப்படுத்தி தொடர்ந்து வாய்ப்பளித்து உயர்நிலையை அடைய உதவிய இளையராஜாவை இவன் பேசவே அருகதையற்றவன்....
@selvaraja8448
@selvaraja8448 2 жыл бұрын
இவனை போல் அவர் பொம்பளை பொறுக்கி இல்லை.பூனை கண்ணை மூடி உலகம் முழுவதும் இருண்டுவிட்டது என்று நினைத்து இவன் காமலீலை தமிழ் மக்களுக்கு தெரியும்
@jaanejaan272
@jaanejaan272 2 жыл бұрын
No one is perfect. We need to understand that everyone is unique, we can't please everyone. 6:40
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 4 жыл бұрын
இவன் கிட்ட எதுக்குடா மைக் தரிங்க 😠
@gpgp2348
@gpgp2348 4 жыл бұрын
😃😃😃😃😃
@harikrishnan4923
@harikrishnan4923 3 жыл бұрын
அவரிடம் மைக் தருகிறோம் உன் கிட்ட எங்கள் சுன்னிய தருகிறோம் வந்து ஊம்பு
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 3 жыл бұрын
@@harikrishnan4923 watch ur tongue.. Am a girl.. Way u speak to me s harsh
@pugalsethupathi6652
@pugalsethupathi6652 3 жыл бұрын
@@harikrishnan4923 sema thala
@aurnb380
@aurnb380 3 жыл бұрын
ஒரு முறை கூட ஒன்ன பத்தி பேசியதில்லை ராஜாசார்
@mp-fc8sc
@mp-fc8sc 3 жыл бұрын
Pesirukan raja oru loosu koothi
@vishnusan3249
@vishnusan3249 3 жыл бұрын
@@mp-fc8sc dimant muthu mental kothi🤣🤣🤣
@mp-fc8sc
@mp-fc8sc 3 жыл бұрын
@@vishnusan3249 rendu paerumae un mari kiruku koothigal, 🤣
@velanbazin3451
@velanbazin3451 2 жыл бұрын
பலமுறை கிண்டல் செய்திருக்கிறார். வைரமுத்து இப்பொழு ஒருமுறை தான் பேசியிருக்கிறார்
@rajank1821
@rajank1821 2 жыл бұрын
பேசி இருக்கிறான் அந்த ஆள்.... வைரமுத்து வை குறைத்து சொல்ல ஒரே மேடையில் பாடல் எழுதுவதில் திறமையான வர்னு இன்னொரு கவிஞன் என்று சொன்னான் பிச்சை முத்து டேவிட் இராமசாமி ( அப்பா பேர் டேவிட் இராமசாமி ) என்ற இளையராசா.... அந்தாளோட அப்பா கிறிஸ்துவர் பிறப்பால் பிச்சை முத்து ஒரு கிறிஸ்தவர் ஆனா கிறிஸ்துவத்த கேவலமா பேசினான் கிழவன் பிச்சை முத்து டேவிட் இராமசாமி
@paridhivendhan
@paridhivendhan 2 жыл бұрын
கர்வம் ஜெயகாந்தன் வைத்திருந்தால் புகழ்ச்சி, இசைஞானி வைத்திருந்தால் இகழ்ச்சி!!! என்னடா உன் நியாயம். "மட்டி மார்வாடி"
@kavind8938
@kavind8938 3 жыл бұрын
i never saw raja complaining anyone.
@muthiahdevakumar1412
@muthiahdevakumar1412 2 жыл бұрын
Correct bro super comment
@raveendrann7060
@raveendrann7060 2 жыл бұрын
Sir We have to remember SPB How much he would have been suffered by Ilayaraja?
@Pallavamallan
@Pallavamallan 3 жыл бұрын
சரிங்க புலவரே.. அந்த me too விஷயம் பற்றி கொஞ்சம் விரிவாக பேசலாமா..
@affcotdever5632
@affcotdever5632 3 жыл бұрын
🙏🙏🙏🙏🤣🤣🤣🤣🤣
@mariajosephanthuvan4348
@mariajosephanthuvan4348 3 жыл бұрын
பேஷ்...பேஷ்...ஒய்...
@shiv-vk4qo
@shiv-vk4qo 2 жыл бұрын
😃😃😃
@ayyansiva8167
@ayyansiva8167 5 жыл бұрын
இளையராஜா ஒரு நொடியில் மியூசிக் கம்போஸ் பண்ணிடுவார்டா உன்னால அரைமணி நேரத்தில் ஒரு பாட்டுக்கு ரெண்டு வரி எழுத முடியுமாடா பண்ணாட
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Kizhipan, raja sir munadi evanga yellarum kaal dhhosi
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
நீங்க ஒரு 'பச்சோந்தி' கவிஞரே.. நாளை, இதே வாய் அவரை புகழ் பாடும்...!
@muthukkaruppumuthukkaruppu2350
@muthukkaruppumuthukkaruppu2350 2 жыл бұрын
நீங்கள் வளர்ச்சி அடைந்தது இளையராஜா இசையில் தான் மேலும் உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியது பாடகி சின்மயி
@selvaraja8448
@selvaraja8448 2 жыл бұрын
உண்மை இவன் ஒரு பொறுக்கி..நிரூபிக்கப்படவில்லை என்பதால் உத்தமன் ஆக முடியாது.
@femaarMusic
@femaarMusic 6 жыл бұрын
Mr.Vairamuthu & Mr.Bharathiraja, As long as you pour your personal vengeance in public on the music maestro, so long your reunion with Raja sir for song creation or film making will not be possible. Keep your personal vengeance apart for a while. Let all of your old age lives be peaceful. I have never seen Raja sir commenting on the politics you have been playing around in the past on public that could have hurt him, just as you were hurt by him for some reason. Stop playing politics, you both are expected to be elderly people who set good example for youngsters to follow.
@ramachandranrama6190
@ramachandranrama6190 2 жыл бұрын
இளைராஜா இல்லன இவனே இல்ல இவன் பேசுறான் அதை கேட்குறிங்க..என்ன கொடுமை
@VMRfamily67
@VMRfamily67 4 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்களே உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் தங்களுக்கும் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு இல்லை என்பது தமிழ்நாடு அறிந்த ஒரு செய்தி. இந்த உறவில் ஏற்பட்ட பிரிவுக்கு காரணமாக இசைஞானி செய்த அதிகபட்ச தவறுகளோ, அல்லது தாங்கள் செய்த உச்சபட்ச தவறுகளோ இருக்கலாம். இதைப்பற்றிய முழு விவரம் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்தது, என்றாலும் தற்சமயம் தங்கள் இருவருக்கும் எந்த ஒரு நட்பும் இல்லாத இச்சூழலில், கூட தன்னுடன் நட்பாய் இருந்த ஒருவரை பற்றி, இதுபோல, பொதுவெளியில், தரக்குறைவு செய்யும்படி தாங்கள் பேசுவது சரியா. மேலும் தாங்கள் செய்வது போல இசைஞானியும், தங்களைப் பற்றி தரக்குறைவாக விமர்சிக்க முயற்சித்தது உண்டா? அப்படி என்றால் அவரின் விமர்சனத்தை எங்களுக்கு பதிவிடுங்கள். பயனற்ற சொற்களை பொதுவெளியில் பேசி பொழுதை கழிக்கும் மனிதர் நீங்கள் அல்ல என்று நிறுவும் விதமாக, இசைஞானி தங்களைப்பற்றி தரக்குறைவாக பேசிய ஆதாரங்களை வெளியிடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் மீதான தவறை மறைப்பதற்கு அவர்மேல் குறை கூறுகிறீர்கள் என்பது இந்த காணொளியில் இருந்து அப்பட்டமாக எங்களுக்கு தெரியவருகிறது.
@chandran4319
@chandran4319 2 жыл бұрын
சகிப்புத்தன்மை உங்களுக்கு அதிகம் உள்ளது பாவம் தமிழ்நாடு வளங்கள் அனைத்தையும் கொள்ளை போகிறது ராஜா🔱
@seethaseetha1495
@seethaseetha1495 3 жыл бұрын
Raja sir vera level.ithayellam kandukave mattar.Raja's fans no tension,be happppppyyyyy😁😀😁😀😁😀😁😀😀😁😂😂😂😂
@justinbabu493
@justinbabu493 2 жыл бұрын
Super
@missbond7345
@missbond7345 3 жыл бұрын
Dogs keep barking at the sun- but the sun still keeps shining and granting life to the world and the sun never barks back at the dog. It does its job and we are grateful to the sun and care two hoots for the dog. This video is a good example of this story.
@witnesstamilculture818
@witnesstamilculture818 6 жыл бұрын
இசைஞானி போட்ட பிச்சை ...உனது வாழ்வு ..
@vijayragavan1491
@vijayragavan1491 6 жыл бұрын
true
@kabilan
@kabilan 5 жыл бұрын
On ninaippu thaan
@madbull2335
@madbull2335 5 жыл бұрын
PODA ECHHAI
@jiolock9939
@jiolock9939 5 жыл бұрын
@@madbull2335 yaru needhana
@sivakrish2989
@sivakrish2989 4 жыл бұрын
But now illayaraja ku yaaravathu pichai podanum pola
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
திமுக கார்ப்பரேட் கம்பெனிகளின் பினாமியே... கவிஞர் திரு.வாலி அவர்களையும் உன்னுடைய காலகட்டத்தில் இந்த உலகத்தில் பார்த்து இருக்கிறோம்..
@manoharraj6029
@manoharraj6029 2 жыл бұрын
Ivarum vaai vaadakaiyalro... Paavammaiyya neengal...
@aadhanbaalaa
@aadhanbaalaa 2 жыл бұрын
கிடைக்கும் சந்தர்ப்பங்களில் முந்திக்கொண்டு நியாயப்படுத்துகிறார்...குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குமாம். ஞானி ஞானி தான் இவரை பற்றி கண்டுகொள்ளவே இல்லை புரிந்தால் சரி...!
@parthiban3271
@parthiban3271 4 жыл бұрын
மதுவின் பெயரல்லாம், அத்துபடி ஆனால் ஒரு துளிகூட குடிக்கவில்லை, இதெல்லாம் நம்ப வேண்டும், சின்மயி விஷயம் இவரை தோலுரித்து காட்டியது.
@manex100
@manex100 5 жыл бұрын
Nandri Ketta Vairamuthu. Ilayaraja was NEVER NEVER dependent on you for his own growth.
@jeevanandhamrelasions9042
@jeevanandhamrelasions9042 2 жыл бұрын
Mind .He is also not dependent on Elayaraja
@inigoremigius5260
@inigoremigius5260 Жыл бұрын
@@jeevanandhamrelasions9042 vairamuthu patri chinmayi matrum palaridam kelunge sago... Scoundrel he
@arunthavam2494
@arunthavam2494 2 жыл бұрын
வன்மம் அறிமுகப்படுத்தியவரை நன்றி மறந்த மமதை!
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@a.snataraj2756
@a.snataraj2756 2 жыл бұрын
அந்த இசையமைப்பாளர் வரமாட்டேன் என்று சொன்னது வைரமுத்து மீதுள்ள கோபம். அந்த இசையமைப்பாளர் நாகரீகமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராமலிருந்திருக்கலாம். அந்த இணையமைப்பாளர் மூஞ்சியிலடிப்பதுபோல் பேசியதால் இளையராஜா செய்தது தவறு என்று எண்ணத் தோன்றவில்லை.
@rajarambala6467
@rajarambala6467 6 жыл бұрын
ஜெயகாந்தன் தங்களிடம் இந்த சம்பவத்தை சொன்னாரா அல்லது தாங்கள் நேரில் இந்த சம்பாஷணைகளை கேடீர்களா? அச்சு பிறழாமல் அப்படியே சொல்கிறீர்களே.. அந்த இசை அமைப்பாளர் தங்கள் திருமண மண்டபத்துக்கு வரமுடியாது என்று சொன்னதை அநாகரீகமான உண்மை என்றே வைத்து கொள்வோம். ஜெயகாந்தன் அந்த பத்திரிக்கையை பிடிங்கி கொண்டார் என்று சொன்னதும், அதே சம்பவத்தை இரண்டாவது முறையாக ஒரு பொது மேடையில் தாங்கள் பேசி இருப்பதும் அநாகரீகத்தின் உச்சம் அல்லவா? ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி? விடுங்களேன், அந்த இசை அமைப்பாளரோ, இந்த இசை அமைப்பாளரோ.. தவறை தவறாக பேசி தவறு மேல் தவறு செய்யாதீர்கள். தங்கள் மீது நாங்களெல்லாம் உயர்ந்த மரியாதை கொண்டுள்ளோம்.
@arumughamsivakumar7453
@arumughamsivakumar7453 6 жыл бұрын
Rajaram Bala காழ்ப்புணர்சியின் உச்சம் இந்த மனிதன் தனக்கு வாழ்வளித்த ஓர் மகா இசைகலைஞன் பற்றி அசிங்கமாக பேசியது!
@rajasimmanvnc955
@rajasimmanvnc955 3 жыл бұрын
Ayya olagamaga dimonnnduu Intha ILAIYARAAJA onkku vaaippu tharavillai enraal trustpurathil engo oru moolaiyil ondu kudiththanam irunthukondu sunday aana engeyo oru curry kadaiyila 1/2kilo curry vaanga varisayila ninnuttu irunthuruppa. Eththanaiyo periya kavingargalai ellam vittutu than nanban barathiraja sonnan enra ore karanaththukkaga vunnkku vaaippukoduthu pala padangalil ezhutha vaithu vunnai uyarathil yetri vaitha yeniyai ivlo kevalamaga pesuriye muthalil neeyellam oru manithana? Nandri naa kilo enna vilainu ketkira vunnaiyapoi peryala aakkinarupaaru antha maamanithan. Vaaipu vaangi tharen vaa padukkaikununu pengalai azhaikkum neeyellam pala perukku vaaippugalai ganniyathodu allikoduthu vaazha vaiththukondirukkum engal Isai kadavulai patri pesa arugadhai illai nerathuku naguntharpol veshampodum pachondi evarukkum sommbu thookkamal than vuzhaippaiyum thiramaiyayum mattume nambi indhiya thirai isayaiye puruttipottu anaivaralau potri pugazhappadum antha maha kalainganai patri pesa entha yokkiyathaiyum vunakku kidaiyathu.yaar lime litela irukkangalo avangala pudichi thannai perya aalnu sollavekkura eenathanamellam Raajaa sirta kedayathu.engalai poruththavarai neerellam oru aale kedayathu thiramai saaligalai kondaadum thamizh samoogam vummaipondra saamarthiyamaga soththu pugzh ku alaiyum pulluruvigalai karangaaligalai inamkandu odhukkividum.
@vivekpaul1585
@vivekpaul1585 3 жыл бұрын
@@rajasimmanvnc955 அமுதத் தமிழில் எழுதுங்கள் நண்பரே.
@RajaRajan-ny5mn
@RajaRajan-ny5mn 3 жыл бұрын
The great vairamuthu sir, the world knows u r genius in writing Tamil lyrics. Be proud of ur writing always sir.
@KUINWORLD
@KUINWORLD 4 жыл бұрын
ஜெயகாந்தன் வீட்டு கல்யாணம் நடந்த மண்டபத்திலையும் அவரோட வீட்டையும் அதே இசையமைப்பாளர் பாடல் தான் பாடிட்டு இருந்திருக்கும்ல ha ha ha
@Love-you-Media773
@Love-you-Media773 2 жыл бұрын
Sariya sonna ppa
@anthonytony668
@anthonytony668 2 жыл бұрын
Yean.. Vera music directors songs illeya...MSV, shankar ganesh Vidyaasagar ,ARRahman, D Imman, Harrish Jeyaraj
@frgasparraja5835
@frgasparraja5835 2 жыл бұрын
இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் கொஞ்சம் கூட புத்தியில்ல, லத்தி தின்ன புத்திய வச்சினு ஏதேதோ பேசுறானுங்க.
@johnbose8147
@johnbose8147 2 жыл бұрын
வாழ்க இசைஞானி இளையராஜா
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 2 жыл бұрын
Oliga Elayaraja
@srikathansrikathan6730
@srikathansrikathan6730 2 жыл бұрын
நல்ல கவிஞருக்கு.நன்றி உணர்வு இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறது.
@kambannaga5647
@kambannaga5647 4 жыл бұрын
மைக் கிடைத்தால் புறம் பேசுவதே பொழப்பாகிவிட்டது..தன் மதிப்பை தானே கெடுத்துக்கொள்ளும் செயல்..
@KRISHNAMURTHY-rp6vv
@KRISHNAMURTHY-rp6vv 2 жыл бұрын
சதுரமான முட்டை எப்படி வெளியே வரமுடியும்?
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 2 жыл бұрын
இந்தப் பேச்சுக்குப் பிறகுதான் வைரமுத்துக்கு மனநோய் பீடித்திருக்கிறது என்று கண்டுபிடித்தேன்.
@BabuBabu-jl1il
@BabuBabu-jl1il 2 жыл бұрын
ஐயா அப்ப நீங்க ஆண்டாள் அம்மையார் பற்றி பேசினது சரியா?
@k.manoharankannan3762
@k.manoharankannan3762 6 жыл бұрын
No one thankless fellow Vairamuthu know a days he's criticising both Rajini and Ilayaraja for his personal political Agenda in the name of Tamil porali he's no one fake Tamil poet he'll do everything for money
@Thamizharasan100
@Thamizharasan100 6 жыл бұрын
k.manoharan kannan He was introduced by ilaiyaraja. Got name, money and fame by ilaiyaraja. After that he became close with dmk leader karunanidhi. Now he thinks that he is greater than ilaiyaraja. Cheap fellow.
@AshokKumar-dy1qk
@AshokKumar-dy1qk 3 жыл бұрын
Me too Thagara Muththu
@swissthamilfox
@swissthamilfox 2 жыл бұрын
சின்மயி உருட்டிபிரட்டி அடித்த போது ஓடி ஒழிந்து கதறிய சிங்கமல்லவா நீங்கள்? சின்ன பொண்ணு கேட்குதோ?
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
Raja sir is a god of music
@frgasparraja5835
@frgasparraja5835 2 жыл бұрын
உனக்கு ம்யூசிக் சென்ஸ் இருந்தா இதை சொல்ல மாட்ட நீ. அவன் ட்யூன் எல்லாம் திருட்டு ட்யூன். வெஸ்டர்ன் ட்யூன் எல்லாம் திருடி திருடி போடுறவன்
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
@@frgasparraja5835 oh nenga music kaga 10 time Academy award vangi irukinganu nenaikran 🤔
@aravind-456
@aravind-456 2 жыл бұрын
What is the use ... Fully head weight
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 2 жыл бұрын
@@aravind-456 yeah He is arrogant that's know everyone. But I am talking about his music only creations.
@vajiravelujayakumar7829
@vajiravelujayakumar7829 2 жыл бұрын
இவன் எல்லாம் ஒரு கவிஞனா உருவாக இளையராஜா இசை ஒரு பெரிய ஏணியாக இருந்தது. ஏறிய ஏணியை எட்டி உதைத்தவன் கதி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 3 жыл бұрын
Please avoid all people raja avoids. He has an uncanny ability to find out hippocrites. He understood வேர்வை முத்துவை அப்போதே புரிந்து கொண்டார்.
@elroy7351
@elroy7351 3 жыл бұрын
இந்த தலைப்பே கண்டனத்துக்குரியது. இளையராஜா போன்ற மேதையை தமிழகம் கொண்டாடாவிட்டாலும்..
@JabirFaleel
@JabirFaleel Жыл бұрын
Ilayaraja is an arrogant copycut.
@JabirFaleel
@JabirFaleel Жыл бұрын
Ilayaraja is an arrogant copycut.
@krishnamurtijk4237
@krishnamurtijk4237 3 жыл бұрын
Raja sir God of music
@prashanthkumar6562
@prashanthkumar6562 2 жыл бұрын
Lucifer
@wolfsr9259
@wolfsr9259 2 жыл бұрын
@@prashanthkumar6562 confession ?
@QGINDIA
@QGINDIA 2 жыл бұрын
​@@prashanthkumar6562fallen angel.. exactly
@gandibanharidass6731
@gandibanharidass6731 2 жыл бұрын
இளையராஜாவை பற்றி பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 2 жыл бұрын
Modi patri pesa Elayaraja nirutha vendum
@rajasekaranp6749
@rajasekaranp6749 2 жыл бұрын
Vairamuthu is an avid periarist. The musician is not like that. Th e one who says there is no God is Vairamuthu.Ilayaraja was a sp iritualist.Although Vairamuthu h as the ability to write songs. He is against the biology of Tamils 👍🤗🙏
@mosesselvakumar.sselvakuma4530
@mosesselvakumar.sselvakuma4530 3 жыл бұрын
Maestro Ilaiyaraja is a great composer for our tamil cinema. Other senior film composers understood about the maestro"s musical quality and improved themselves.
@SRIDEVI0369
@SRIDEVI0369 2 жыл бұрын
Head weight against SP B Sir Ivar music seitha paadalkalai SP B Sir ah urimai petru paada sonna poraamai konda manithan
@manoja3423
@manoja3423 2 жыл бұрын
Raja is the real Artist...He is pure soul..
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 2 жыл бұрын
"ஒரு சொட்டு கூட விழுந்ததில்லை " அடங்கப்பா! இது உலக நடிப்புடா சாமி!!
@gideonramadoss8032
@gideonramadoss8032 2 жыл бұрын
சரியானபதிவு.நன்மை செய்தால் தீமை செய்யலாமா?, நன்மை செய்யவில்லைஎன்றாலும் தீமை செய்யக்கூடாது.அழிவுக்கு முன் பெருமைவரும். தயவுசெய்துபெருமை கொள்ளாதீர்கள். பெருமை கொண்டவர்கள் அத்தனை பேரும் அழிந்து போனார்கள் சரித்திரம் கூறும் உண்மை.
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 3 жыл бұрын
இவன் இப்படி பேசிட்டு திமுக சுடலைக்கு சொம்படிப்பான் .. சுடலைக்கு பாத்து வாசிக்க கூட தெரியாது 😂
@mathivanang4854
@mathivanang4854 2 жыл бұрын
நீ ஏன் சுடலை சு வ சூப்புர
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 5 жыл бұрын
ETHO IVAR ILAYARAJA VKU VAAZHVU KOODATHATHU POLAVUM ,PONGA SIR MR.VAIRAMUTHU RAJA RAJA THAAN
@sridevirajan3672
@sridevirajan3672 3 жыл бұрын
Super a sonega
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 5 жыл бұрын
CULTURE LESS FELLOW MR.VAIRAMUTHU .ILAYARAJA NEVER SPEAK LIKE THIS
@s.gandhiambi9494
@s.gandhiambi9494 3 жыл бұрын
இளையராஜா பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை...
@sacredsaint8900
@sacredsaint8900 2 жыл бұрын
நீங்கள் உருவானதே இளையராஜா என்ற இசைராஜா- வினால்.
@antonydurai4936
@antonydurai4936 Жыл бұрын
Viramuthu ealluthavillai ental ilayaraja vuku vellaya illai
天使救了路飞!#天使#小丑#路飞#家庭
00:35
家庭搞笑日记
Рет қаралды 78 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 40 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 19 МЛН
Bayilvan Ranganathan | Ilayaraja | Cine Secrets | Cineulagam
23:44
Cineulagam
Рет қаралды 1,8 МЛН
Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan
29:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 204 М.
она сделала мой день
0:50
Тепличная клубника
Рет қаралды 8 МЛН
МЕЛКИЙ Эдит #натурал #альбертович #shorts #edit
0:10
Натурал Альбертович
Рет қаралды 6 МЛН
Don't Laugh ❗ | 59 @kadekteslaexperiment
0:19
Panda Short X
Рет қаралды 17 МЛН
مستحيل أنها أرادته!! 🐕
0:20
One More Arabic
Рет қаралды 2,5 МЛН