ஆவக்காய் ஊறுகாய் நன்றாக செய்வதற்கு சில குறிப்புகள், tips for preparing Aavakkai pickle

  Рет қаралды 35,406

Radha Ramarao

Radha Ramarao

3 жыл бұрын

#tips#avvakkai#pickle#radharamarao
colour and spicy red chilli powder
• ஊறுகாய் செய்வதற்கும், ...
Andhra Avakkai pickle
• Perfect Andhra Avakai ...
please watch my previous videos and subscribe my channel
pickle recipes playlist
• Pickles recipe

Пікірлер: 40
@harinig6866
@harinig6866 3 жыл бұрын
Thanks for tips 😋
@lalitham3856
@lalitham3856 3 жыл бұрын
Thanks for tips. அமிர்தம் காரத்தன்மை உடையதாயின், அது இந்த ஆவக்காய் ஊறுகாய் தான். அவ்வளவு சுவை👅 😋
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
மிக்க நன்றி.
@chellammeena
@chellammeena Жыл бұрын
Very perfect I like it.
@subhashree8950
@subhashree8950 3 жыл бұрын
Very useful video. Thanks a lot 🎉☺️
@brvlatha
@brvlatha 3 жыл бұрын
Very useful and drooling thanks for your video 📷
@n.s.varadarajansrinivasan3358
@n.s.varadarajansrinivasan3358 Жыл бұрын
மிகவும் அழகான விளக்கமான செய்முறை.🎉 மிகவும் நன்றி
@ramarajveluchamy8676
@ramarajveluchamy8676 Жыл бұрын
Super mam.thanks
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
Welcome 😊
@rajalakshmiraghupathi2247
@rajalakshmiraghupathi2247 3 ай бұрын
Very clearly explained thank you
@radharamarao8334
@radharamarao8334 3 ай бұрын
You are welcome
@mycrafts8139
@mycrafts8139 Ай бұрын
👌😋
@hemagowri8915
@hemagowri8915 3 жыл бұрын
Mami I'll try. With out mambalam cake recipe sollunga.thankyou
@tamilselvim8356
@tamilselvim8356 26 күн бұрын
How to store it
@radharamarao8334
@radharamarao8334 26 күн бұрын
Glass container or ceramic pots
@sheikappa5316
@sheikappa5316 2 жыл бұрын
இப்போது தான் உங்கள் சமையல் வீடியோக்களை பார்க்கிறேன் அனைத்தும் அருமை
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
மிக்க நன்றி
@bubli9351
@bubli9351 Жыл бұрын
How to reduce salt
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
1tip: புளிப்பு மாங்காய் கொஞ்சம் நறுக்கி சேர்க்கலாம். Tip 2:உப்பு தவிர்த்து கடுகு,வெந்தய பொடி , மிளகாய் தூள் கொஞ்சம் சேர்க்கலாம்.
@allswell316
@allswell316 2 жыл бұрын
Mam na ஓடு illada manga eduthu aavakai method la kadugu vendaya podi serthu ooruka potuten...aduvum life varuma ila veyila vaikanuma... 2nd doubt..;ipodaiku ooruka pota thappa va cloth potu close paniruken.. Ethana naal kalichu ooruka va jar la potu close pannalam
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
ஓடு இல்லாமல் ஊறுகாய் போட்டாலும் உப்பு காரம் சரியாக போட்டிருந்தால் வெயிலில் வைக்க தேவையில்லை. ஊறுகாய் போட்டு 10,15 நாட்கள் கழித்து பாட்டிலில் வைக்கவும்.
@bharathir4676
@bharathir4676 Жыл бұрын
Koon
@tamilselvi5996
@tamilselvi5996 Жыл бұрын
Avagayuk mangoum onna?
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
உங்களுக்கு ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். KZbin ல் comment பார்க்கவும்.
@sundararajants2846
@sundararajants2846 3 жыл бұрын
Kadugu and Vendayam dry roast pannanuma?
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
வேண்டாம். வறுக்காமல் பொடி செய்ய வேண்டும்.
@seethalakshmis1147
@seethalakshmis1147 Жыл бұрын
உப்பு ஆவக்காய் அதிகமாக உள்ளது.என்ன செய்யலாம்
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
கொஞ்சம் மாங்காய் , மிளகாய் தூள்,கடுகு வெந்தய பொடி ,எண்ணெய் சேர்க்கவும்.
@janakirathnam3889
@janakirathnam3889 3 жыл бұрын
You are relative to Jayashree madam(youtuber)
@radharamarao8334
@radharamarao8334 3 жыл бұрын
No.
@gokulkarnan8540
@gokulkarnan8540 2 жыл бұрын
Tips ok.but measurements sollaveellai
@radharamarao8334
@radharamarao8334 2 жыл бұрын
Description box ல் perfect Andhra Avakkai Pickle video link கொடுத்திருப்பேன். பார்க்கவும். அந்த video வில் கேட்ட சந்தேகங்களுக்கு தான் நீங்கள் பார்த்த video.
@nsms1297
@nsms1297 Жыл бұрын
Mam, நான் ஒரு mistake பண்ணிட்டேன். அரை கிலோ மாங்காய் கு 2 spoon வெந்தய powder சேர்த்துத்டேன். ஊறுகாய் கொஞ்சம் கசக்குது. இதை சரி செய்ய என்ன செய்யலாம் ? Please advice...
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
இன்னும் ½ கிலோ மாங்காய் சேர்த்து வெந்தயம் இல்லாமல் மற்ற பொருட்களை சேர்த்தால் சரியாகும்
@vasanthasridharan8424
@vasanthasridharan8424 Жыл бұрын
கசப்பு சுவை தெரிவது எதனால்
@radharamarao8334
@radharamarao8334 Жыл бұрын
வெந்தயம் அதிகம் சேர்ந்திருப்பீர்கள்.
@rajeswarisriram9433
@rajeswarisriram9433 2 ай бұрын
நல்லெண்ணெய் பச்சையாக ஊற்ற வேண்டுமா? எப்போது ஊற்ற வேண்டும்?
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
ஊறுகாய் செய்யும் முறை vedio link Description box ல் கொடுத்துள்ளேன்.பார்க்கவும்.நல்லெண்ணெய் லேசாக சூடு செய்து ஆர் வைத்து சேர்க்க வேண்டும்.
@princesscreationz6118
@princesscreationz6118 2 ай бұрын
ஊருகாய் நுரைத்து போவது ஏன்
@radharamarao8334
@radharamarao8334 2 ай бұрын
உப்பு,காரம், கடுகு பொடி அளவு குறைவாக இருந்தால் இப்படி நுறைத்து போகும்.ஊறுகாய் சாப்பிட்டு பார்த்து உப்பு,காரம் அளவை சரி செய்து விடுங்கள்.
Avakkai VLOG/How to make Avakkai Pickle/Andhra style Avakkai/ Avakkai recipe by Revathy Shanmugam
12:10
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 160 М.
Haha😂 Power💪 #trending #funny #viral #shorts
00:18
Reaction Station TV
Рет қаралды 16 МЛН
Recipe 128: Avakkai Pickle
7:11
Yogambal Sundar
Рет қаралды 364 М.
Recipe 564: Homemade Maavadu
12:24
Yogambal Sundar
Рет қаралды 425 М.