Рет қаралды 591
ஶ்ரீ ரகுமாயி சமேத பாண்டுரங்கன் நம் அனைவரையும் காண காத்துக்கொண்டு இருக்கிறார்..மாயூரம் வாரீர் ! பிப்ரவரி 23 முதல் 25 ஆம் தேதி வரை 69 ஆவது மாயூரம் ராதா கல்யாணம் மற்றும் அன்னதான மஹோற்சவம், A V C Thirumana Mandapam மயிலாடுதுறையில் விமர்சையாக பகவத் கிருபையினால் நடைபெற இருக்கிறது🙏🙏
ஸகலம் பாண்டுரங்கமயம்✌️
#hinduism #carnaticmusic
#mayuramradhakalyanam #radhekrishna #bhakti #namasankeerthanam #bhajan #sanatandharma #vittal #abhang