Рет қаралды 80,313
2.எளிய முறையில்
தாளத்துடன்
திருப்புகழ்
வகுப்பு 2 Thirupugaz English version lyrics given in Description box
திருமதி.யமுனா
கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ பாலா
திரிபுரசுந்தரி
பஜன் மண்டலி
சென்னை 64
விரைவில் நல்ல
திருமண
வாழ்க்கை அமைய
திருச்செந்தூர் பதிகம்
மாண்டு ராகம்
ஆதி தாளம்
திருப்புகழ் "விறல்மாரன் ஐந்து" ஆங்கிலத்தில்.....
Thirupugazh (Viralmaran aindhu) - English version👇👇
ViralMaran aindhu malarvaali sindha migaVanilindhu - veyilKaya
Midhavaadai vandhu thazalPola ondra vinaimaadhar thantham - vasaiKoora
Kuravanar kundril uraiPedhai konda kodidhana thunba - mayal theera
KulirMalaiyinKan animalai thandhu kuraiTheera vandhu - kurugayo
Marimaan Ugandha iraiyon magizndhu vazhipaadu thandha - madhiyala
MalaiMavu sindha alaiVelai Anja vadiVel erindha - adhitheera
Arival arindhu unIruthal irainjum adiyar idainjal - kalaivone
Azhagana sempon mayiMel amarndhu alaivai Ugandha - perumale.
KuraiTheera vandhu kurugayo - yengal
KurauTheera vandhu kurugayo
Azhagana sempon mayilmel amarndhu alaivai Ugandha - perumale.
தமிழில்...
தனதான தந்த தனதான தந்த
தனதான தந்த ...... தனதான
......... பாடல் .........
விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து ...... வெயில்காய
மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் ...... வசைகூற
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப ...... மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து ...... குறுகாயோ
மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
வழிபாடு தந்த ...... மதியாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவேலெ றிந்த ...... அதிதீரா
அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
அலைவாயு கந்த ...... பெருமாளே.
1.எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு ஆரம்பம் link below.
• எளிய முறையில் தாளத்துட...
OUR THIRUPUGAZ VIDEOS PLAYLIST LINK BELOW....
• எளிய முறையில் தாளத்துட...
our previous videos NAMAVALI PLAYLIST links below
• நாமாவளி
OUR PREVIOUS VIDEOS Thirupugaz LINKs......
வகுப்பு 1: எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு ஆரம்பம் வகுப்பு 1,
கைத்தல நிறைகனி விநாயகர் திருப்புகழ்
KZbin link....
• எளிய முறையில் தாளத்துட...
வகுப்பு - 2
திருப்பரங்குன்றம்
பாடல் : சந்ததம்...
KZbin link.....
• 2.எளிய முறையில் தாளத்த...
வகுப்பு 3 : Also attached வகுப்பு 2 with enhanced Audio) திருப்புகழ்
திருச்செந்தூர்
பாடல்: விறல் மாரன்...
• 3. எளிய முறையில் தாளத்...
வகுப்பு 4
திருப்புகழ்
பழனி
பாடல்: அருந்தி வாழ்வொடு...
youtube link...
• 4.எளிய முறையில் தாளத்த...
வகுப்பு 5: திருப்புகழ்
சுவாமி மலை
பாடல்: செகமாயை...
• வகுப்பு 5. எளிய முறையி...
வகுப்பு 6 : திருப்புகழ்
திருத்தணிகை
பாடல்: நினைத்ததெத்தனையிற்...
• 6. எளிய முறையில் தாளத்...
வகுப்பு 7 : திருப்புகழ்
பழமுதிர் சோலை
பாடல் : அகரமுமாகி..
• Video
வகுப்பு 8 : திருப்புகழ்
வள்ளி மலை
பாடல் : குடிவாழ்க்கை...
• 8. எளிய முறையில் தாளத்...
மேலும்,
எளிய முறையில் தாளத்துடன் திருப்புகழ் வகுப்பு 2 முதல் 7 வரை தனியாக பாடியது பாடியவர் "திருப்புகழ் மாமி"
link below.
• எளிய முறையில் தாளத்துட...
வகுப்பு 9 :
திருத்தணிகை நோய் தீர்க்கும் திருமந்திர திருப்புகழ்
பாடல்:
"இருமலு ரோக .... "
• 9.எளிய முறையில் தாளத்த...
வள்ளி மலைக்கு ஓர் ஆன்மீக பயணம்
link below
• திருப்புகழ் படி விழா- ...
வகுப்பு 10. திருப்புகழ்
மயில் விருத்தம் காப்பு
சந்தன பாளித...
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
link below
• 10. எளிய முறையில் தாளத...
வகுப்பு 11..(முருகன் நாமாவளியுடன்). திருப்புகழ் சேவல் விருத்தம் காப்பு .....
• வகுப்பு 11 .எளிய முறைய...
வகுப்பு 12.. ஆடிக் கிருத்திகை ஸ்பெஷல் திருப்புகழ்
விரகற நோக்கியு முருகியும் வாழ்த்தியும்.....
• வகுப்பு 12.. எளிய முறை...
வகுப்பு 13.. பஞ்ச பூத திருப்புகழ்...பூமி...காஞ்சீபுரம் ஸ்தலம பஞ்ச பூதங்களின் சீற்றத்தில் இருந்து விடுபட...
திருப்புகழ் : "முட்டு பட்டு..
• வகுப்பு 13. பஞ்ச பூதம்...
வகுப்பு 14... திருப்புகழ் -துன்பங்களை தூளாக்கும்
வேல் விருத்தம் 4
• வகுப்பு 14 எளிய முறையி...
வகுப்பு 15... திருப்புகழ்
பஞ்ச பூதங்கள் துணை நிற்கும் திருப்புகழ் .... நீர் ...ஸ்தலம் திருவானைக்காவல்
• வகுப்பு 15.எளிய முறையி...
வகுப்பு 16.
பிள்ளையார் பட்டி விநாயகர் திருப்புகழ்
சரவண ஜாதா நமோநம...
link below
• வகுப்பு 16..எளிய முறைய...
வகுப்பு 17 அக்னி ஸ்தலம் திருவண்ணாமலை திருப்புகழ்
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ......
link below
• வகுப்பு 17 அக்னி ஸ்தல...
Our previous videos NAMAVALI links....
நாமாவளி 1 ..முருகா முருகா ஓடி வா....
link below
• 10. எளிய முறையில் தாளத...
நாமாவளி 2. வள்ளி மோஹனா...
• வகுப்பு 11 .எளிய முறைய...
நாமாவளி 3... காவடி கொண்டு...
• வகுப்பு 12.. எளிய முறை...
நாமாவளி 4 : வர வேண்டும் வரலக்ஷ்மியே.. சகல சௌபாக்கியம் தரும் நாமாவளி ...
• நாமாவளி 4 எளிய முறையில...
நாமாவளி 5
கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்
• நாமாவளி 5 - எளிய முறைய...
நாமாவளி 6 ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
ஸ்ரீ க்ருஷ்ணன் ஆரத்தி பாடல் :
ஜெய ஜெகதீச' ஹரே/
க்ருஷ்ணா.....
• நாமாவளி 6 எளிய முறையில...
நாமாவளி 7
முருகன் நாமாவளி
காவடி சிந்து
அரோஹர.....
• நாமாவளி 7 .. எளிய முறை...