Vasanth New Alpha BT Audio Test |Vasanth audios |

  Рет қаралды 10,573

Vasanth Audio's

Vasanth Audio's

Күн бұрын

Пікірлер: 88
@thangamansari6541
@thangamansari6541 Жыл бұрын
சிறந்த உழைப்பு இசையாய் வெளிப்படுகிறது உங்கள் தீரா தேடலுக்கு அவ்வப்போது சிறந்த கண்டுபிடிப்பு பரிசாக கிடைக்கிறது ........ வாழ்த்துக்கள். தங்கம் அன்சாரி ஆவடி சென்னை
@haribavin2224
@haribavin2224 Жыл бұрын
Bass terble மிகவும் அருமை சூப்பர் சவுண்ட் டும் தெளிவாக உள்ளது அண்ணா
@lmbrothers434
@lmbrothers434 Жыл бұрын
அண்ணா வணக்கம் சூப்பரா இருக்கேன் சின்னசேலம் செந்தில் என்றும் அன்புடன்
@SPARKLES872
@SPARKLES872 Жыл бұрын
😱😱😱😱😱😱😱Test க்காக ஆவலாக இருந்தேன்செம்மயான தெளிவான சவுண்ட் Tweeter & bass & mid range ல்லாம் ஆஹா என்ன தெளிவாக உள்ளது ரொம்ப ரொம்ப பிரமாதமா தயாரித்துள்ளீர்கள் அண்ணா👌👌👌👌👌👌👌👌👌👌🏆🏆🏆🏆🏆🏆👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯💯💯💯 🎵🎵🎼🎵🎶🎵🔥🔥🔥🔥🔥🔥🔥
@athirumoorthi2087
@athirumoorthi2087 Жыл бұрын
Anna moving surrounding board enna Achu Anna
@venkateshprabu7453
@venkateshprabu7453 Жыл бұрын
நல்ல மனிதருக்கு மிக்க நன்றி நண்பரே sup pathi or video
@s.dhavaseelans.dhavaseelan4118
@s.dhavaseelans.dhavaseelan4118 Жыл бұрын
Super Anna ,clear sound Super clarity sound effects, congratulations
@pandisvs6108
@pandisvs6108 Жыл бұрын
அண்ணா சூப்பரா இருக்கு நா. இனிமையா இருக்கு நா. காதுக்கு. இரைச்சல் இல்லாம.❤❤❤❤
@S.Dhanasekaran-c3y
@S.Dhanasekaran-c3y Жыл бұрын
Super clarity anna
@KumarAmp-q5s
@KumarAmp-q5s Жыл бұрын
Arumayana thagaval nandringa Anna🙂🙂🙂🙂
@rajanrajan1203
@rajanrajan1203 Жыл бұрын
Bro miga arumai valthukal
@murugansangeetha9612
@murugansangeetha9612 Жыл бұрын
👌👌👌👌👌👌👌🫰🫰 அண்ணா வேற லெவல் அண்ணா
@mnit3285
@mnit3285 Жыл бұрын
அண்ணா வணக்கம்.உங்க போர்ட குன்னூர் அனுப்ப முடியுமா அண்ணா? நான் உங்கள் mnit audios நீலகிரி. வாழ்க வளமுடன்.
@athiseshan1233
@athiseshan1233 Жыл бұрын
அண்ணா சூப்பர்......
@Asmasoo7
@Asmasoo7 Жыл бұрын
Superb sound quality.
@alaganalagan4889
@alaganalagan4889 8 ай бұрын
Super audio quality 🎉🎉🎉❤🎉🎉
@alaganalagan4889
@alaganalagan4889 8 ай бұрын
உங்க கண்டுபிடிக்கப்பட்ட board ல prime board ம் இந்த புதிய bt board ம் Top Ten ல No one surround sound prime board ல வர மாதிரி வேர எந்த board ல யும் வரல இந்த புதிய புதிய புதிய alpha bt ல் Bass Trable 1980 ல கேட்டதை போல supper வேரலெவல் விடாத முயற்சி வெற்றியடைய செய்யும் பணம் சம்பாதிக்கிறீங்களோ இல்லையோ உங்க பெயர் சரித்திரத்தில் இடம் பிடிக்கும் நன்றிங்க
@s.rajaraja9681
@s.rajaraja9681 Жыл бұрын
Master control video waiting raja pollachi
@rajeshdhas969
@rajeshdhas969 Жыл бұрын
Super clarity anna work🎉🎉
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
நாய் சவுண்ட் கூட தெள்ளத் தெளிவாக அருமையாக என் தலைக்கு பின்னால் இருப்பது போல் கேட்கிறது,! கேட்பது 3ic PT யில் ❤❤
@selvamkavya3032
@selvamkavya3032 Жыл бұрын
அருமை இருக்குது அண்ணா
@Bmpvaudiotechtamil
@Bmpvaudiotechtamil Жыл бұрын
Vera level........ super anna
@nkrajaraja
@nkrajaraja Жыл бұрын
சூப்பர் அண்ணா 👌👌👌👍👍
@smsaudios9748
@smsaudios9748 Жыл бұрын
Congratulations 💐💐💐💐 super bro
@KSAudios5537
@KSAudios5537 Жыл бұрын
அருமை அண்ணா...
@RajaRaja-pc8ls
@RajaRaja-pc8ls Жыл бұрын
அருமை...❤❤❤
@vvvsanthakumar4140
@vvvsanthakumar4140 Ай бұрын
அண்ணே நீங்கதன் vasanth bt board assemble பண்ணுநீங்களா அண்ணே 😊
@rajendrank6922
@rajendrank6922 Жыл бұрын
Good result bro
@jeyakumar9511
@jeyakumar9511 Жыл бұрын
Tweetercku entha value capacitor podalam
@arularul9016
@arularul9016 10 ай бұрын
அண்ணா ஸ்டீரியோ வால்யூம் கண்றோலை மாஸ்டர் வால்யூம் கண்றோலாக பயண்படுத்து எப்படி அண்ணா வது
@srisaiaudio.madurai2264
@srisaiaudio.madurai2264 Жыл бұрын
அருமை அண்ணே
@srisaiaudio.madurai2264
@srisaiaudio.madurai2264 Жыл бұрын
லாங் பேஸ் பற்றி விளக்கத்தை விரைவில் எதிர் பார்க்கிறேன்
@balaji.gbalaji1164
@balaji.gbalaji1164 Жыл бұрын
How to bridged and BTL mono video podunga bro...👌👌👌
@ps_sanjayofficial5973
@ps_sanjayofficial5973 Жыл бұрын
Salem new bus stand la vasanth audio board enga kidaikum
@கடவுள்2018
@கடவுள்2018 Жыл бұрын
Anna passanger Auto வுக்கு grand sub pre பயன்படுத்தி parallel mono board பயன்படுத்தப்படுத்தலாமா இல்ல BTL mono பயன்படுத்தப்படுத்தலாமா சொல்லுங்கள் pls 🙏🙏🙏
@paridhithimiri
@paridhithimiri Ай бұрын
Sir உங்கள் bt & sub board class d amplifier க்கு பொருந்துமா
@ksugumar6407
@ksugumar6407 Жыл бұрын
Anna super sound 🔊🔊🔊🔊🔊❤❤❤
@TamilAudios-p8r
@TamilAudios-p8r Жыл бұрын
Super Anna...
@HarshaAudios
@HarshaAudios Жыл бұрын
Intha board gainer increase irukuma? I but 7294 ic gainer vaikkavennuma
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 Жыл бұрын
Super quality .. amazing..
@vinothd8218
@vinothd8218 Жыл бұрын
Super Anna ❤❤❤
@ThavamThavaraja-gb6kz
@ThavamThavaraja-gb6kz Жыл бұрын
அருமையான பதிவு சார். சார் சரவுண்ட் போர்டில் வரும் பேக் ரவுண்ட் மியூசிக் வாய்ஸ் ok சார். அந்த சரவுண்டில் வாய்சும் குளறுபடி இல்லாமல் தெளிவாக வந்தால் போதும் சார். அந்த மாதிரி தான் சார் நான் ஆடியோ எதிர்பார்க்கிறேன். அதற்க்கு எந்த சரவுண்ட் போர்டில் என்ன ஆல்டர் செய்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் சார். என்னுடைய போன் நம்பரை இதில் பதிவு செய்தேன் சார். உடனே டெலிட் ஆயிடுது சார்
@SadanaSubramaniyan-dn4tk
@SadanaSubramaniyan-dn4tk Жыл бұрын
Sir 2030 ic 7265 ic dual power supply. Ikkuthan nanum virumbinen sir
@dhanasekar5763
@dhanasekar5763 Жыл бұрын
❤❤💞Supper👌 pro 💞❤❤
@simplewoodwork9464
@simplewoodwork9464 Жыл бұрын
Thank you Anna ❤❤❤
@ashokneonashokneon3662
@ashokneonashokneon3662 Жыл бұрын
Vasanth usb filter boarduku maximum dc volt how much sir...
@jahabarsathik8696
@jahabarsathik8696 Жыл бұрын
Fantastic
@rajagopalsubramanian6418
@rajagopalsubramanian6418 Жыл бұрын
நண்றாக இருக்கு இசை தெளிவாக உள்ளது.ஆனால் சப் நீங்கள் இனைக்க வில்லை.சரிதானே
@KARTHI_0910
@KARTHI_0910 Жыл бұрын
❤clarity super💓🔊
@Bhushan.AudioTech
@Bhushan.AudioTech Жыл бұрын
Extraordinary ClaritySir, How hard do you work to get a sound like this Sir.
@Guna_Audios
@Guna_Audios Жыл бұрын
Hi Anna
@HARIAUDIOS343
@HARIAUDIOS343 Жыл бұрын
Anna speaker Enna company anna
@s.chandru6338
@s.chandru6338 Жыл бұрын
bro indha board 30 .0. 30 Transformer podalama
@இந்தநிலைமாறும்-ன8ழ
@இந்தநிலைமாறும்-ன8ழ Жыл бұрын
Brother my நெம்பர் ஒன்பது எட்டு ஒன்பது நான்கு இரண்டு ஏழு ஏழு ஏழு எட்டு ஏழு நெம்பர் பதிவிட்டால் delete ஆகி விடுகிறது Brother
@sanjithaudio
@sanjithaudio Жыл бұрын
நான் நேற்று தான் இந்த board stk 4141 க்கு use பன்னிபார்தேன் audio super👌
@Raja51563
@Raja51563 Жыл бұрын
Bro amplifier continues ah evlo neram use pannalam 12hrs use pannalam ah illa mutiyatha bro please reply me
@velmanimeenavelmani4030
@velmanimeenavelmani4030 Жыл бұрын
Annan😮board venum
@mohanrajmohan2746
@mohanrajmohan2746 Жыл бұрын
Super bro
@gopalclm9514
@gopalclm9514 Жыл бұрын
Nice nice 👍👍👍
@TamilAudios-p8r
@TamilAudios-p8r Жыл бұрын
Anna
@anandhrocktrichyvideo6941
@anandhrocktrichyvideo6941 Жыл бұрын
Stk bord ku eantha bord nala erukuma
@shanmugasundaram1762
@shanmugasundaram1762 Жыл бұрын
Super Anna
@boopathikaliappan8573
@boopathikaliappan8573 Жыл бұрын
உங்கள் 3ic BT கும் Alpha BT கும் உள்ள வித்தியாசம் என்னங்க அண்ணா.. வாழ்த்துக்கள் 💐
@kumarsathish9206
@kumarsathish9206 11 ай бұрын
😊😊😊👏👏👏👏👏👌
@Kishore_audio_Tamil
@Kishore_audio_Tamil Жыл бұрын
Super sir
@amma1837
@amma1837 Жыл бұрын
❤ super
@anbusaravanannk5489
@anbusaravanannk5489 11 ай бұрын
Address vendum
@karmurparbat7301
@karmurparbat7301 4 ай бұрын
Price kya he
@HarshaAudios
@HarshaAudios Жыл бұрын
Eppo market available?
@pandielc9849
@pandielc9849 Жыл бұрын
அண்ணா இந்த போர்டு கிடைக்குமா
@KPDeva-du2ew
@KPDeva-du2ew Жыл бұрын
Super
@SathishKumar-rf2lj
@SathishKumar-rf2lj Жыл бұрын
Super treble
@haribavin2224
@haribavin2224 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤
@djhariaudiosdjhariaudios75
@djhariaudiosdjhariaudios75 Жыл бұрын
👌👌❤️❤️👍👍
@dspdsp9164
@dspdsp9164 Жыл бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அண்ணா👏👏👏
@senthilkumar-fj5mx
@senthilkumar-fj5mx Жыл бұрын
கெட்செட் இல்லாமலே நல்ல இருக்கு அண்னா
@HarshaAudios
@HarshaAudios Жыл бұрын
I3 bt board Better new board... But i3 board only treble OK
@ravichandranr1489
@ravichandranr1489 Жыл бұрын
Irsuper
@elumalaip9795
@elumalaip9795 Жыл бұрын
அதிக சப்பு வர மாதிரி ஒருபோடு வேன்டும்
@velusona1586
@velusona1586 11 ай бұрын
Supper bro
@k.saravanank.saravanan9117
@k.saravanank.saravanan9117 Жыл бұрын
Super Anna ❤❤❤
@vediyappanr2038
@vediyappanr2038 Жыл бұрын
Super anna
@jpaudios9551
@jpaudios9551 Жыл бұрын
Super
@TamilAudios-p8r
@TamilAudios-p8r Жыл бұрын
Super Anna
@TamilAudios-p8r
@TamilAudios-p8r Жыл бұрын
Super Anna
Low Cost 2030 Amplifier Audio Test| Vasanth audios |
15:27
Vasanth Audio's
Рет қаралды 11 М.
Old Audio Cassette Amplifier Audio test | Vasanth audios |
17:18
Vasanth Audio's
Рет қаралды 8 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Vasanth Audios Alpha BT Basic Details And New Gainers Update
6:43
Sri Krishna Audios
Рет қаралды 4,5 М.
kalai Audios.8778645980
5:57
kalaiaudios2018
Рет қаралды 3 М.
Vasanth New Alpha BT | Vasanth audios |
10:23
Vasanth Audio's
Рет қаралды 12 М.
Best Bt Board Details..
10:55
Ravi Electronics, Modakkurichi.
Рет қаралды 9 М.
Old Model Stereo Cassette Player | Restoration | STK4141 Original IC
11:21
Mid control விளக்கம்| Vasanth audios |VA
8:42
Vasanth Audio's
Рет қаралды 26 М.
New Vasanth Jack tone Sub| Vasanth audios |
8:33
Vasanth Audio's
Рет қаралды 7 М.
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.