Amaithiyaana Nathiyinile | அமைதியான நதியினிலே - film Instrumental by Veena Meerakrishna

  Рет қаралды 1,033,693

Veena-Meerakrishna

Veena-Meerakrishna

Күн бұрын

Listen and enjoy the super hit song Amaithiyaana Nathiyinile (அமைதியான நதியினிலே) from the Tamil movie Aandavan Kattalai (ஆண்டவன் கட்டளை). produced by P. S. V. Pictures. This song is composed by Viswanathan-Ramamoorthy. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466

Пікірлер: 1 100
@mathiyazhaganr662
@mathiyazhaganr662 2 жыл бұрын
நீங்களும் உங்கள் வீணையின் இசையும் பல நூறு ஆண்டுகளுக்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.......
@thegoldencity4986
@thegoldencity4986 3 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் உள்ளத்திற்கு அமைதி தரும் உங்களின் விரல் அசைவால் இசை ஒலியால் மனம் மகிழ்ந்தேன் நன்றி
@anirmaladevi
@anirmaladevi Жыл бұрын
இசைதான் உலகின் மிகப்பெரிய சந்தோஷம்.
@dakshanamoorthykannan66
@dakshanamoorthykannan66 4 жыл бұрын
அமைதியான நதியாக இருக்கலாம். உங்கள் கை அமைதியாக இருக்காது. எங்கள் காதுகளுக்கு வீணை வாசித்துகொண்டே இரூக்கும் போல. அருமை
@govindasamyramalingam1385
@govindasamyramalingam1385 4 жыл бұрын
மீரா- கிருஷ்ணன் பெயர்ப் பொருத்தம் அபாரம்! அலட்டல் இல்லாத நளினமான வாசிப்பு! கலைமகள் வீணை ஏந்தி கானமகளாக தோன்றி தேர்ந்தெடுத்த பாடல்களை மனம் கசிய வாசிக்கும் அழகோ அழகு!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@smuniyappan3633
@smuniyappan3633 3 жыл бұрын
@@VeenaMeerakrishna arpudham
@selvams5799
@selvams5799 2 жыл бұрын
காதில் தேன் பாயுது
@dakshnamoorthyc
@dakshnamoorthyc 5 ай бұрын
Heart melting music
@arokkiyadosselumalai970
@arokkiyadosselumalai970 3 ай бұрын
இசையின் அசைவு இதயத்தில் நெகிழ்வு அசைந்து வாசிக்கும் அழகோ அழகு இசைந்து பேசும் இனிய கவிதை எழுதத் தூண்டும் இசையின் மகிமை வாழ்க. வளர்க.
@logidosslogidoss4483
@logidosslogidoss4483 Жыл бұрын
அருமை அருமை அருமையாக இசைத்துள்ளீர்கள் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது வாழ்க பல்லாண்டு👌👌👌
@EnergyAuditing
@EnergyAuditing 10 ай бұрын
சரஸ்வதி எனும் தெய்வம் தான் இந்த இசையை இசைத்தது
@bas3995
@bas3995 4 жыл бұрын
அம்மா இந்த பாடலை கேட்டாலே மனம் அமைதியாகி எங்கோ காற்றில் பறப்பதை போன்ற உணர்வு வரும். இந்த வீணையின் நாதம் எங்களை கந்தர்வ லோகத்துக்கு அழைத்து சென்று விட்டது. உங்கள் சீரிய பணி தொடரட்டும். எல்லாம் வல்ல அண்ணாமலையார் தங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து இந்த இசை தொடர்ந்து எங்களுக்கு கிடைக்க அருள் செய்ய வேண்டும்
@geethageeth6866
@geethageeth6866 2 жыл бұрын
இதயம் வருடும் வீணை நாத கானங்கள். 👌
@loganathanloganathan9510
@loganathanloganathan9510 2 жыл бұрын
Arumai Loganathan
@shivashankardhakshinamoort2514
@shivashankardhakshinamoort2514 2 жыл бұрын
Excellent 👌🏼
@АлматыАлматы-р7ю
@АлматыАлматы-р7ю 2 жыл бұрын
🙏👍🏻🇰🇿
@sathyanarayanan7969
@sathyanarayanan7969 2 жыл бұрын
அருமை ஆனந்தம் வாழ்த்துக்கள்.
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 2 жыл бұрын
கலைவாணியை நேரில் காணவேண்டியதில்லை! இந்த வீணை வாணியே போதும்!
@anandhanbk3661
@anandhanbk3661 8 ай бұрын
மன அழுத்தம் குறைய ‌நிம்மதியான உறக்கம் வர இந்த இசை ஒன்று போதும்
@thirumoorthykrishnaswamy873
@thirumoorthykrishnaswamy873 2 ай бұрын
Super
@mohammedjaya7162
@mohammedjaya7162 3 жыл бұрын
இந்த இனிமையான இசை மனதிற்கு நிம்மதி அளிக்கிறது. இதை dilike செய்தவர்கள் உண்மையில் இதயம் இல்லாத பொல்லாத மனிதர்கள்.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி 🙏
@ayyasamyloganathan2675
@ayyasamyloganathan2675 3 жыл бұрын
கைகளில் கலைவாணி யின் அம்சம்
@manimuthu3367
@manimuthu3367 2 жыл бұрын
உங்களின் கைகளும்,வீணையும் அப்படியே அந்த பாடலை படுகிறது ,கேட்க ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. நன்றி
@kumarrevathi5956
@kumarrevathi5956 Жыл бұрын
G, Kumar, ravathi
@arulmolysuriyakumar7837
@arulmolysuriyakumar7837 4 жыл бұрын
உங்கள் வீணை இசையின் நாதம் மிக மிக ஆனந்தமானது. உங்கள் திறமை மேலும் மேலும் வளர இறைவனைப்பிரார்திக்கிறேன். உங்கள் வீணை இசை கேட்கும்போது மனதிற்கு மருந்தாகவும் அமைகிறது. வாழ்க பல்லாண்டு.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@radhakrishnang5587
@radhakrishnang5587 3 жыл бұрын
@@VeenaMeerakrishna pmll
@palaniappansangilimuthu5271
@palaniappansangilimuthu5271 3 жыл бұрын
இரவில் உறங்கும் முன்பு கேட்கக்கூடிய மன அமைதி தரும் பாடல்களில் இதுவும் ஒன்று.அருமையான வீணை இசை.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@balakrishnanpurushothaman924
@balakrishnanpurushothaman924 2 жыл бұрын
இலேசான தூறலுடன் சில்லென்ற காற்று வீசும் இரவு நேரத்தில் உறக்கநிலையில் கேட்டால்... வாழ்க்கை இனிமையானது தான்!
@mmuthusamy4241
@mmuthusamy4241 5 жыл бұрын
வீணை இசையில் மனம் மிகவும் அமைதி கொள்கிறது அற்புதமான வாசிப்பு தொடரட்டும் உங்கள் இசைப் பயணம்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
நன்றி
@m.paramanandanm.paramanand8995
@m.paramanandanm.paramanand8995 4 жыл бұрын
Madam..You are great in Veena playing, Cinema acting and in TV news reading. A multi skilled person.I liked this melodious song and Thanks
@jayakumarj9387
@jayakumarj9387 3 жыл бұрын
@@m.paramanandanm.paramanand8995 byemwe elr EeeE KErk4sed4p443a4KPRP ¥₩÷244♡3
@pkungumeswaran7572
@pkungumeswaran7572 2 жыл бұрын
Lotion the song before going to sleep you mY have good sleep
@mohang.k7499
@mohang.k7499 Жыл бұрын
Arumai
@sksekargeetha
@sksekargeetha 3 жыл бұрын
வீணை வாசிப்பதில் தான், என்ன ஒரு மகிழ்ச்சி! சற்றேனும் ஆணவம் இல்லா தோற்றம்!! வாழ்க தாங்கள் பல்லாண்டு வீணை வாசிப்புடன்!
@dhayalannotdhanandhana129
@dhayalannotdhanandhana129 3 жыл бұрын
Good family archestra will behave like mera mam best wishes mam keep your name in same manner
@nithyananthamg8104
@nithyananthamg8104 4 жыл бұрын
வீணை நீங்கள் சொன்னபடி கேட்கிறது. அவ்வாறு பழக்கி வைத்துள்ளீர்கள். தங்கள் வாசிப்பு மிக அருமை.
@KumarSanjay-wx1vw
@KumarSanjay-wx1vw 15 күн бұрын
Very nicely played on Sarod by Veena Meera Krishna jee Mostly South Indians ladies are heavenly beautiful and artistic qualities in nature and naturally I think they are extremely happy and beautiful
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமையான பாடல் (வீணையில்)இசையும்அருமைஇரவி
@kamalamg3497
@kamalamg3497 2 жыл бұрын
ரசனையில்லாதவர்களையீம் ரசிக்க வைக்கின்ற அற்புதமான இசை. வாழ்க வளர்க
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
🙏🙏
@kanthimathinathans2076
@kanthimathinathans2076 2 жыл бұрын
இசை ஞானத்தின் முதிர்ச்சி தங்கள் வாசிப்பில் மிளிர்கிறது
@chitralekachitraleka3676
@chitralekachitraleka3676 2 жыл бұрын
சீரியலில் மட்டுமே பார்த்த எங்களுக்கு உங்களின் எங்களுக்கும் மிகவும் பிடித்தமான பாடலை வீணை வாசிப்பின் மூலம் மிகப் பிரமாதமாக வாசித்து உள்ளீர்கள் மேலும் உங்களின் மீதான எங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடிவிட்டது
@hindoumathydemathy3887
@hindoumathydemathy3887 Ай бұрын
இரவு நேரத்தில் இந்த இசையை கண்களை மூடி எத்தனை முறை கேட்டாலும் மனதுக்கு மிகவும் இதமாக இருக்கிறது நன்றி மீராகிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼❤️❤️❤️
@samyuktha1370
@samyuktha1370 3 жыл бұрын
ஆஹா! உலகை மறந்தேன் உங்களின் இசையில்.....
@murugankannan293
@murugankannan293 10 ай бұрын
Amma very great really so sweet Amma ❤❤❤ no ward's really amazing Amma God bless 🙏🙏🙏🙏🙏
@mahaledchumykanagasabai754
@mahaledchumykanagasabai754 4 жыл бұрын
உங்கள் இசை இதயத்தை நெகிழ வைக்கிறது வாழ்த்துக்கள்
@narayanannarayanan2758
@narayanannarayanan2758 Ай бұрын
மீரா கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் வாசிக்கும் வினையின் இசைக்கு இயற்கையும் ரசிக்கும் நன்றி
@thegoldencity4986
@thegoldencity4986 4 жыл бұрын
அமைதியான நதியினிலே மனதுக்கு அமைதி தரும்இநீத பாடலை உங்களின் அருமையான வீனை இசையால் மனதை கவர்ந்த தால் உங்களுக்கு என் பாராட்டுகள்
@kkanthankanthan4194
@kkanthankanthan4194 4 жыл бұрын
Thanks
@dakshinamoorthy9684
@dakshinamoorthy9684 2 ай бұрын
மிகவும்அற்புதம்உங்கள்இசையைகேட்டுகொண்டேஇருக்கலாம்மிகவும்இனிமையாக உள்ளது.வாழ்த்துகள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@duraisamy8295
@duraisamy8295 2 жыл бұрын
வீணா வீணை‌துல்லியமாக‌ அலட்டிக் கொள்ளாமல் ‌வாசிப்பது‌ நளினமானது‌. மீனா கிருஷ்ணன் ‌அம்மாவின் பாடலில் ‌இரவு தூக்கம் ‌தாலாட்டியது‌வாழ்த்துக்கள்
@natarajansingaram7379
@natarajansingaram7379 Жыл бұрын
Amma naan iesykku adimy iedhel neenggal ean Thai
@valarmathinarayanan4248
@valarmathinarayanan4248 Жыл бұрын
அம்மா தங்களது வீணை இசையும் காட்சிகளும் மெய்மறந்து இரசித்தோம். கலையரசி க்கு வாழ்த்துக்கள்.
@ManiMani-hs2hg
@ManiMani-hs2hg Ай бұрын
அருமை. வார்த்தைகள்இல்லைவாழ்கவளமுடன்
@seyanratnam9685
@seyanratnam9685 4 жыл бұрын
விரல்களுக்குள் எத்தனை வித்தை அட ட டா அற்புதமான வாசிப்பு....👌
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@rajeshwarimuralidhar948
@rajeshwarimuralidhar948 29 күн бұрын
Meera mam u r a multitalented gd actress divine personality gdn cordial person my ashirvadh sairam dis song is v nice pl play more 🎉🎉🎉🎉🎉❤
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 жыл бұрын
அமைதியான ஆற்றோட்டம் போல் இனிமையான இசையோட்டம் .சிறப்பு 👍
@maniv2873
@maniv2873 2 жыл бұрын
Super o Super👌
@karunanithy.m.8559
@karunanithy.m.8559 2 жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இன்று தான் இவைகளை பார்த்தேன்.மிக அருமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.வாழ்க வளமுடன்.இவண் கருணாநிதி.65.
@ramsthavaseelan8567
@ramsthavaseelan8567 2 жыл бұрын
கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏 வாழ்க வழமுடன்
@kangesuravindrathas
@kangesuravindrathas 28 күн бұрын
வணக்கம் அக்கா உங்கள் இசையை கேட்க மிகவும் சிறப்பாக இருக்கிறது நான் ஒரு கிற்றார் வாத்திய கலைஞர் வாழ்த்துக்கள் அக்கா
@angavairani538
@angavairani538 4 жыл бұрын
மீரா எனக்கு மிக மிக பிடித்த பாடல் ...வீனையில் கேட்கும் போது மிகவும் அற்புதம் ...ஆண்டவன் உங்களை நிறைவாக ஆசிா்வதித்திருக்கிறாா்...🥰👍🙏👌❣⚘
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@subramaniangopalan630
@subramaniangopalan630 2 жыл бұрын
Amazing.. Wonderful.... Super.... You are looking like Saraswathy with veena.
@nationalfiresafetycollege2031
@nationalfiresafetycollege2031 3 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு! இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@kalidoss1489
@kalidoss1489 3 жыл бұрын
இந்த திறமையை வெளிப்படுத்த அத்தனை பேருக்கும் என் பாராட்டுகள் நன்றிகள்
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி
@jdmohan51
@jdmohan51 4 жыл бұрын
அமைதி கிடைக்கும் வீணை இசை.... வீணை தெய்வீக இசைக்கருவி அதிலிருந்து வரும் ஒவ்வொரு நாதமும் விரல்கலால் ஈன்று எடுக்கப்படுபவை. மனதிற்கு இதமான இசை. நன்றி.
@muthukumars5500
@muthukumars5500 2 жыл бұрын
இசையினால்என். மனதினை ‌. வென்று ‌. விட்டீர்கள். சகோதரியின். இசைப்பயணம்மேன்மேலும் ‌. சிறக்க வாழ்த்துக்கள்
@r.smathiyazhagan9817
@r.smathiyazhagan9817 Жыл бұрын
அடடா அடடா இதுவல்லவோ தெய்வீக இசை சகோதரிக்கு வாழ்த்துக்கள்.. உடன் வாசிக்கும் சக கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்....
@Nila-i9k4j
@Nila-i9k4j 26 күн бұрын
ஆகா. சொர்க்கத்திற்குக் கொண்டு போகும் இசை❤❤❤❤. நன்றி அம்மா🙏
@abdaheera143
@abdaheera143 2 жыл бұрын
வணக்கம் அம்மா அற்புதமான உங்கள் இசை இதயத்தில் ஆணந்தமாக இருக்கிறது
@dorailingamk7602
@dorailingamk7602 2 жыл бұрын
Super sister. Indha padalai kadandha arubhu varudangala kettu rasithu varugeren. Vinayilil neengal vasithiruppadhu arumai
@vickypathmanathan8336
@vickypathmanathan8336 2 жыл бұрын
எல்லாப் பாடலுமே அற்புதமான வீணை வாசிப்பு ,வாழ்த்துக்கள் மீறா 🥰🌹
@satpurush2592
@satpurush2592 3 жыл бұрын
அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் தென்னம் இளங்கீற்றினிலே...ஏ..ஏ..ஏ தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் ஓ ஓ ஓ...... அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்துவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும் அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய் அமைதியான நதியினிலே ஓடும், - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும். படம்:- ஆண்டவன் கட்டளை - 1964; இசை:- விஸ்வநாதன், ராமமூர்த்தி; பாடல் வரிகள்:- கண்ணதாசன்; குரல்:- சௌந்தர்ராஜன், சுசிலா, நடிப்பு:- சிவாஜி கணேசன் & தேவிகா.
@all-in-onepack3919
@all-in-onepack3919 4 жыл бұрын
மிகவும் திருப்தியாக உள்ளது. நன்றி!!!!
@subbulakshmi2017
@subbulakshmi2017 Жыл бұрын
My. Fauvuorite peasefull super Meera. Veenai song. God bless you ma. எந்நாளும் வாழ்த்துகின்றேன்
@janabaiparamasivam3498
@janabaiparamasivam3498 3 жыл бұрын
Amma, you were born in this earth for the talent of isai..music Daughter of Music!! My congratulations
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
🙏🙏🙏
@sthangamthangam7119
@sthangamthangam7119 3 ай бұрын
வணக்கம்! தாங்களும்! தங்களது, குடும்பத்தாரும்! வாழ்க பல்லாண்டு! வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீராம் 💯👋💯👋💐🌹💐
@ashikaazard9920
@ashikaazard9920 5 жыл бұрын
பாடலை கேட்டு மெய் மறந்து விட்டேன், நீடூழி வாழ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் take care of your self and your health God bless you always
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
Thank you
@aranthaiarunarasuaaa897
@aranthaiarunarasuaaa897 4 жыл бұрын
Mam really super... God bless you mam allways
@shanmugasundram806
@shanmugasundram806 4 жыл бұрын
மனதினை அமைதிப்படுத்தும் அருமையான வீணைஇசை. வாழ்த்துகள். பாராட்டுகள். நன்றி.
@NagappanT-mk5ue
@NagappanT-mk5ue 2 ай бұрын
அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து இந்த இசைக்கே பணியாற்ற வேண்டும். வாழ்க வளமுடன்
@shanmugamShanmugam-fx5ye
@shanmugamShanmugam-fx5ye 2 жыл бұрын
தாயே நீங்கள் ஒரு தெய்வ குழந்தை வாழ்த்துக்கள்
@gowthambacha3937
@gowthambacha3937 2 жыл бұрын
உணர்ந்தால் அனைவரும் படைக்கப்பட்ட சகலமும் இறைவனின் குழந்தையே
@bamininatarajan1613
@bamininatarajan1613 11 ай бұрын
தாங்கள் இசைப்பது மிகவும் அமைதியாக உள்ளது. சூப்பர்
@kavisamayal8697
@kavisamayal8697 2 жыл бұрын
எனக்கு பிடித்தமான இசைகருவி என்னால் காற்கமுடயவில்லை ஆனால் கேட்கும்போது மனநிறைவு ஏற்படுகிறது
@pappusundararajan3506
@pappusundararajan3506 2 жыл бұрын
அருமையாக கேட்பதற்கு இனிமையாக இருந்தது நேற்று நான் நேரில் பார்த்து நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@divyajaganathan9912
@divyajaganathan9912 5 жыл бұрын
மிகவும் அருமை அம்மா...மனதுக்கு அளவில்லா அமைதி...மிக்க நன்றி அம்மா ...
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
நன்றி
@subramani369
@subramani369 5 жыл бұрын
Manasuku Roma nemmadhiyaga iruku Akka
@devadoss8648
@devadoss8648 4 жыл бұрын
Cinema songs is more understandable to us and very enjoyable and getting peace of mind than Carnatic music. Moreover your sense of dressing and mannerisms is very much worshipable.
@eswarieo
@eswarieo Ай бұрын
தங்கள் இசையில் என் மனம் லேசாகிவிட்டது. 🙏🙏🙏
@saravananltavadigh3118
@saravananltavadigh3118 3 жыл бұрын
மனதிற்க்கு இதை விட வேற என்ன தேவை ஒரு நிமிடம் இந்த இசைகேட்டாலே மெய் மறக்கும் அமுத இசை 🙏🙏🙏
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
மகிழ்ச்சி
@karunanithy.m.8559
@karunanithy.m.8559 2 жыл бұрын
இரவில் படுக்கும் போது கேட்கவே ஆனந்தமோ ஆனந்தம் .அவ்வளவு இனிமைGod bless you .Sister
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
🙏🙏
@mohammedibrahim6989
@mohammedibrahim6989 4 жыл бұрын
Wounder full .. sweet melodious song god bless you .
@РозаШубина-х2х
@РозаШубина-х2х 2 ай бұрын
Очень красивая музыка. Спасибо большое и приятнная женщина.🎉🎉❤❤❤
@subramanianiyer2731
@subramanianiyer2731 4 жыл бұрын
Veena Meerakrishna Mam::: You have a great talent in playing veena music instrument. Whenever you don't have film shooting, you please be requested to teach your talent to the self interested students. This will create more shining in your life additionally. You have a God's gift.
@abdaheera143
@abdaheera143 Жыл бұрын
மிக அருமையான பாடல் தாங்கள் வாசிக்க வாசிக்க மனதில் ஓர் மகிழ்ச்சி
@jayaprakasamtv6655
@jayaprakasamtv6655 4 жыл бұрын
Madam you are a genius in playing veena.i heard many songs played by you.what a brilliant performance. Vazhthukkal. Vazhga valamudan.
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 2 жыл бұрын
மீரா மேடம் your Tamil flim songs by veenai is being heared all over the world. Go ahead.
@kanchiraveisubramaniyan9187
@kanchiraveisubramaniyan9187 3 жыл бұрын
My humble request to the Veena vdhwan madam, please train atleast 25 youngsters of talented youths of both genders, in such a way they must break records of you in their life. This is a way for your great contribution not only the Music, Instrument, Culture, Society, - but overall to our great INDIA. With hope Jai Hind.
@sksekargeetha
@sksekargeetha 3 жыл бұрын
மீரா அம்மாவின் வீணை இசைக்கு நான் எப்போதும் அடிமை!
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
நன்றி 🙏
@pothirajank3693
@pothirajank3693 2 жыл бұрын
மனம் அமைதி ஆகிறது. தங்கள் இசையால்,,,,,
@madhavanraj4989
@madhavanraj4989 Жыл бұрын
Ok,,👌👍🏻🙏
@Arun-lc9rx
@Arun-lc9rx Жыл бұрын
It is a song worth a hundred millions congratulations my mother unfortunately I lost my mother in my 30s I seek ur wishses I still remember he and equally remember you mam hatsoff
@c.muruganmurugan5092
@c.muruganmurugan5092 Жыл бұрын
மனதிற்கு இதமாக உள்ளது தங்களின் வீணை இசை
@ARP369
@ARP369 4 жыл бұрын
Veena is such a divine instrument that not only good for classical, thank you sister. Blessings
@jeannealoysus3394
@jeannealoysus3394 2 жыл бұрын
God has given gifts to all over the world through your exceptional sacred VEENA MUSIC France Aloysus Pierre 5.6.2022.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
Thanks
@JothiSeenivasan-u3e
@JothiSeenivasan-u3e 4 ай бұрын
மங்களகரமான பாடல்.நல்வாய்ப்பு வருவதற்கான வாழ்த்து.நன்றி.வணக்கம்.
@shenkrishnaraja2710
@shenkrishnaraja2710 5 жыл бұрын
Beautiful song. Superb play. ⚘⚘⚘
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
Thanks
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 4 жыл бұрын
திரைப்படங்களில் உங்கள் தாய்பாத்திரம் அசத்தல் அதைவிட உங்கள் வீணைவாசிப்பு அபாரம் அபாரம் எனக்கு மிகவும் பிடித்த இசைவாத்தியம் வீணை
@raveendransivaraman3165
@raveendransivaraman3165 3 жыл бұрын
Madam ! Hats off to your divine fingers. Literally speaking, I can simply say " WOW ". You and your music are self effacing.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 3 жыл бұрын
Thanks
@abirameabirame3864
@abirameabirame3864 3 жыл бұрын
ஓம் இசையிருந்தால் மரணமேது..ஆன்மாவின் whole surrender இதுவே.துன்பங்கள் சூழாமலா.. good hobbies and healthy mind set up *# the Board that bears the circumference circuit ..in my opinion.i too very fond of flute/ violin/ piano..in the next birth ! May ' been offered. ஃநற்பவி அபிராமி சரணம்.
@sankaranarayanan1276
@sankaranarayanan1276 3 жыл бұрын
சூப்பர், சூப்பர், சூப்பர்😄 எனக்கு மிகவும் பிடித்த😍💕 வீணை இசை+ பாடல், நிற்க, என்6 வயது பேத்தி மா, சாய் பவ்யா ரசித்து கேட்டாள்!
@sivaveera1976IN
@sivaveera1976IN 4 жыл бұрын
Excellent. Your veena playing is beyond words.
@sidinterior9661
@sidinterior9661 7 ай бұрын
தங்களின்புன்னகைமலர்ந்தமுகம்வீணைஇயக்கும்விதம்இசையில்மனம்அமைதியாகிறது.மகிழ்ச்சி. நன்றி. வாழ்கவளமுடன்.
@navildesilva1293
@navildesilva1293 3 жыл бұрын
Very very melodious ⚘⚘🙏🙏🙏
@dinujayasnka
@dinujayasnka Жыл бұрын
There is no words to expres or to praises...so beauty with her own style .....will take me ....somewhere...very smooth.with her smiles.and the style ...eyes are cathing.ears healing.heart touching .mind will ranning to fifty years back...wonderfull.....from sri lanka
@robertvetha8499
@robertvetha8499 4 жыл бұрын
A captivating rendition of the song in veenai. Congratulations
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
கவிஞர் பாடல். வீணையில் அபாரம். வாழ்க வளர்க வளத்துடன்.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
🙏🙏🙏
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 2 жыл бұрын
🙏🙏
@shanthisurendran720
@shanthisurendran720 4 жыл бұрын
அருமை. God bless you
@apkrishnamurti4640
@apkrishnamurti4640 3 жыл бұрын
, ZZ,...8 9.😊9 【】
@mggraphicscards1093
@mggraphicscards1093 4 ай бұрын
இசைதான் உலகின் சந்தோஷம்.
@selvakumarp4246
@selvakumarp4246 4 жыл бұрын
Ma'am, your music won my Covid -19 fear completely. Thanks
@prakasamc5083
@prakasamc5083 2 жыл бұрын
இரவை பகலாய் செய்த இசை நன்றி நன்றி நன்றி
@bhathrachalamm5983
@bhathrachalamm5983 3 жыл бұрын
மீரா அவர்களுக்கு வணக்கம் இந்த பாடல்அற்புதமான இதமான வாசிப்பு வாழிநலம்சூழா💐
@santhasantha2984
@santhasantha2984 Жыл бұрын
இந்த பாடலை கேட்டு மதிமயங்கி போனேன் சூப்பர்
@sathyamoorthy9954
@sathyamoorthy9954 3 жыл бұрын
Thank you for the wonderful and divine music
@sampathkumar9282
@sampathkumar9282 3 жыл бұрын
Super.Mentally peaseful sweetgul songs sung in Devotional Veena.Many thanks.
@selvaraj9693
@selvaraj9693 5 жыл бұрын
More than a Super Feast. Thank you and Thanks for the God.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 5 жыл бұрын
🙏
@cmsubramaniam237
@cmsubramaniam237 Жыл бұрын
மீ்ண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் உங்கள் வீணை இசை..
@swamiprasannatma7902
@swamiprasannatma7902 4 жыл бұрын
Full of beutiful tunes filled in your mind.Your fingers tunes the strings as u desire.to give pleasure to the listeners.May God Bless u madam good health & happiness in ur life.
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thank u
@badhusha8096
@badhusha8096 3 жыл бұрын
அம்மம்மா என்ன ஒரு அற்புதம்,விரல்களின் ஜாலம்,அமைதியான நதியினிலே ஓடம்
@laxmanram1598
@laxmanram1598 4 жыл бұрын
Really amazing your fingers are speaking with other's heart sure this one also heart touching congrats sister
@VeenaMeerakrishna
@VeenaMeerakrishna 4 жыл бұрын
Thanks
@sankaranarayanareddiarnamb8517
@sankaranarayanareddiarnamb8517 2 жыл бұрын
அற்புதமான திறமை.வாழ்க பல்லாண்டு.
@dr.vdevanathan5514
@dr.vdevanathan5514 3 жыл бұрын
🙏👍🙏 god blessing u
@sajahansajahan9720
@sajahansajahan9720 Жыл бұрын
அழகான பாடல் அருமையான வீணை வாசிப்பு வாழ்த்துகள்.
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 34 МЛН
Zorba El Griego
4:04
QUE MUSICA ROMANTICA
Рет қаралды 14 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan (LAHARIJAYASHREE)
Рет қаралды 3,2 МЛН
Harivarasanam/K.J.YESUDAS/ Iyyappan song Instrumental by Veena Meerakrishna
6:24
Amaithiyana Nathiyinile - Aandavan Kattalai Tamil Song - Sivaji, Devika
4:46
Ilamai Ennum Poongathu Saxophone cover | LEVIN  BAND |9600462910
5:27
flute levin Prabhu
Рет қаралды 436 М.